Monday, January 25, 2010

"சாரல் 453"

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (44)
அனாயாசமாக நவரஸ பாவங்களை முகத்தில் தேக்கிப் பளிச்சிட வைத்த பாங்கும், நடன அசைவுகள் மூலம் தனது மேனியின் வளைவுகளைப் பார்ப்பவர் கிறங்க மின்னலிட வைத்த நேர்த்தியும், சுளீர் சுளீர் என்ற பேச்சும் உடனடி வெற்றியாக அவரை உயரத்தில் ஏற்றக் காரணமாக அமைந்தன.
 
 
எனது விழியில் உனது பார்வை (1)
வேலும் விழியும் ஒன்றென இலக்கியம் சொன்னது... என் பார்வை மட்டும் பழுதடைந்து...
 
ஹிந்துஸ்தான்
"நீ என்னவேணா சொல்லு, நா அக்ரீ பண்ண மாட்டேன். பக்ரீத் அன்னிக்கி நம்ம வீட்ல ஒரு காஃபிருக்கு விருந்தா? வாட் நான்ஸென்ஸ்!"
 
தட்டைப்பயிறு தயிர் வடை
கெட்டித் தயிரில் தேவையான அளவு உப்பும், நீரும் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்
 
கானாறு
நான்' அதுவா? வெள்ளம் சில நாழிகையில் வடிந்ததுவே
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (11)
நமக்கு விசுவாசமா இருக்கற ஆம்பளையா இருக்கணும். இது ரெண்டும் பாரிகிட்டே இருக்குன்னு நினைக்கறேன்
 
அமானுஷ்யன்
வேலை செய்ய முடிகிற வரையில் மட்டும் என்னை உயிரோடு வை கடவுளே. அது முடியாமல் போவதற்குள் என்னை கூட்டிக்கொண்டு போ என்று தான்
 
அங்காடித் தெரு - இசை விமர்சனம்
மெட்டை மட்டுமே நம்பி, வாத்தியங்களை தூக்கிப் போட்டு விட்டு ஒரு அற்புதமான மெலடியைத் தருகிறார் பிரகாஷ்.
 
நான்கு கவிதைகள்
அதீதா நின்னை நான் முற்றாக மறந்துவிட்டிருந்த க்ஷணத்தில் என்னில் முளைவிட்டிருக்கிறாய் என்னுள் நானாய்...
 
மழையே மழையே வா வா
மழையே மழையே வா வா இழையாய் இன்புற பொழிந்தே வா வானம் பொழியும் புனிதமே வா தானம் தர்மம் தழைத்திட வா
 
மெய்யா, பொய்யா?
தொலைக்காட்சியில்லாத காலமாதலால் வீட்டுக்குள் முடங்கி சேனலில் மொய்த்து நேரம் போக்குகிற துர்பாக்கியம் ஏற்படவில்லை!
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
நீங்கள் எல்லாரும் கடவுள் சக்திதான். எந்த வினாடிப் பொழுதில் நீங்கள் ஒரு அவதாரம் என்பதை உணர்கிறீர்களோ,. அதைத்தான் ஞானம் அடைதல் என்று சொல்கிறோம்
 
இராசிபலன்கள் (25-1-2010 முதல் 31-1-2010 வரை)
சிம்மராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். தந்தையால் பொருள் வரவு உண்டு. குலதெய்வ வழிபாட்டிற்காக வெளியூர் செல்லுவீர்கள்.
 
கடவுளே என்னை மன்னித்துவிடு. பொறாமையால் மனைவிமார்களைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டேன். என்னை மறுபடி பழைய நிலைக்கு மாற்றிவிடு
 
உறுதுணை தேடுமின் (7)
சக்கரைலே ஊறவச்ச பழுக்காத பழத் துணுக்குகளைப் போட்டு, பாலும் பனிக்கட்டியும் கலந்து செய்ததைத் தின்னப்போ இதுக்கா இவ்வளவு ஏங்கினோம்னு இருந்தது
 
பெருமாளை வழிபடுவதோடு சத்யநாராயணா பூஜையும் செய்து வர வாழ்க்கை வளமாக இருக்கும்.
 
டயாபடீஸைத் தெரிந்து கொள்வோமே!
உடலுக்கு தேவையான இன்சுலின் இல்லையென்றால் அல்லது இன்சுலின் அதற்குரிய விதத்தில் வேலை செய்யவில்லை என்றால் க்ளூகோஸ் உங்களின் செல்களைச் சென்று அடையாது.
 
சில்லுனு ஒரு அரட்டை
ஒரு தமிழன் வெளிநாட்டவர்களை தன் நகைச்சுவைப் பாடல்களால ஆடவைக்கறதைப் பார்த்தப்போ, இதை உங்களோட பகிர்ந்துக்கணும்னு தோணுச்சு. பார்த்துட்டு சொல்லுங்க எப்படியிருக்கு வில்பர் சர்குணராஜோட பாடல்கள்னு
 
இது போன்ற மனமகிழ் கலைகள் இருப்பதே நமக்கு இது போன்ற விழாக்களின் மூலமும், குடியரசு, சுதந்திர தின விழாக்களின் போதும்தான் அறிய முடிகிறது.


Monday, January 18, 2010

"சாரல் 452"

உறுதுணை தேடுமின் (6)
''நான் இங்கே வந்ததிலேர்ந்து குமாரிக்கு உங்களைப் பத்திய புகழ்ச்சிதான், உங்க படிப்பு, பெருந்தன்மை, பழகறவிதம்...'' என்று தொடங்கினார்.
 
மாமதயானை கவிதைகள்
அகதிகள் முகாம் அடிக்கடி வந்து வெறுப்பேற்றும்... மண்வாசனை
 
திருச்செந்தூர் முருகா! திருவருள் புரிவாய்!
துள்ளிவரும் வேல்சுழலத் தொடர்ந்தபல அசுரர்களைத் தூள்தூளாய் அழித்த முருகா!
 
சங்கம் காண்போம் (13)
''கதிரவன் செல்லும் திசையைப் பார்த்து மலர்ந்து, கதிரவன் பயணிக்கும் பாதையில் பயணித்து, கதிரவன் மறைந்ததும், முகம் கூம்பி, மறுநாள் கதிரவன் வரவிற்காகக் காத்திருக்கும் அந்த நெருஞ்சி மலர், வேறு யாருமில்லை.. நீதான்! சரியா?''
 
காதலுக்காக
அவர்களை எல்லாம் சகாப்தமாக்கி விட்டு என்னை மட்டும் சூனியமாக்கி விட்ட பேரன்பே..
 
அப்பா! இப்போதுதான் பசி தீர்ந்தது. மிகவும் களைப்பாக இருக்கிறது. நான் கொஞ்சம் இளைப்பாறுகிறேன். " எவ்வுள் கிடப்பது? - கிம்கிரஹம்?
 
ஆசைகளின் மூலம் உணர்வுபூர்வ ஆன்மீக வளர்ச்சி
தந்த்ரா என்பது தங்களின் தற்போதைய நிலையை அப்படியே ஏற்றுக் கொள்வது. இந்த எற்றுக் கொள்ளலே உங்களுடைய மேல்நோக்கு ஆன்மீக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
 
 
அப்பன் தொழில்
நா இஞ்ஜினியரிங் படிக்காட்டிப் பரவாயில்ல. தம்பி, தங்கச்சி ரெண்டு பேரையும் நல்லாப் படிக்க வச்சி ரெண்டு பேரையும் இன்ஷா அல்லா, இஞ்ஜினியராக்கிருவேன்
 
உதவி
உதவி கேட்டு வருகிற எல்லோருமே ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்ற கணிப்புக்கு விரைவது ஏன்! முடிந்தால் முடிந்ததைக் கொடுத்து சந்தோஷப்பட்ட மனதை ஏன் சின்னாபின்னப் படுத்திக் கொள்ள வேண்டும்?
 
சுக்குக் களி
அப்படியே சுடச் சுட சாப்பிட இருமல், நெஞ்சு சளி தீரும். பிரசவம் ஆன சமயத்தில் இதைத் தாய்க்கு குடுப்பார்கள்
 
ஜோதிடம் கேளுங்கள்
சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் உள்ள பெண்மணியிடம்- அன்னை அல்லது மனைவி யாரிடமாவது கொடுப்பதோடு, வரவு, செலவு ஆகியவற்றையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டால், பணம் தங்கும்
 
என்றும் இளமையோடு இருக்கலாமே!
குரு மூலமாக பிராணாயாமம் கற்பது நல்லது. ரிலாக்சேஷன் நேரத்திற்காக ஒரு அட்டவணை ஏற்படுத்தி ஆபீஸ் இடைவேளை, வீடு, பஸ், க்யூக்கள் ஆகியனவற்றில் ரிலாக்ஸ் ஆகலாம்
 
அமானுஷ்யன்-(24)
கிராமத்தான் பையிலிருந்து பணத்தை எடுத்தபடியே சொன்னான். "கிஷோர் சார் கொடுக்கச் சொன்னார். அவர் உங்களிடம் போன் செய்து மற்ற விவரத்தை எல்லாம் சொல்கிறாராம்"
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (43)
நூறு ஆண்டுகளுக்கு முன்பேயே உன்னுடன் காதல் கொண்டிருந்தேன் இன்றும் கொண்டிருக்கிறேன்.. நாளையும் கொண்டிருப்பேன்.
 
இராசிபலன்கள் (18-1-2010 முதல் 24-1-2010 வரை)
மீனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி நல்ல சூழ்நிலை உருவாகும்.
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (10)
இந்த வயசுல அழகான பொண்ணுங்களைப் பாத்தா அட்ராக்ட் ஆகறது சகஜம்தான். அதுக்காக அவ இல்லைன்னா வாழ்க்கையே இல்லைன்னு பொலம்பறது முட்டாள்தனம்.
 
கேலிக்காக ஒருவரையொருவர் அடிக்க வர, வாய்க்காலிலும், வரப்புகளிலும் விழுந்து ஒடுவதுண்டு. இதில் 'என் முறைப் பெண்ணை அடிக்கறது யாரு'ன்னு, இல்லாத மீசையை முறுக்கும் காளைகளும் உண்டு
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
அந்தப் பேருந்தில் இருந்த ஒரு பெண்மணி மிகுந்த பயத்துடன் சிப்பாய்கள் சோதனை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் உள்ளூர நடுங்கிக் கொண்டிருந்தாள்.
 
ரிஷி ராக்ஸ்..!! (27)
சேட்டிலைட்டுகளின் புண்ணியத்தில் ஊர் பல கடந்து, ஆறு பல தாண்டி, மலைகள் சில ஏறி, வானவெளியில் ஊர்ந்து, வரவேற்பறைக்கு வந்து செவிப்பறையைக் கிழிக்கும் வார்த்தை - வேட்டைக்காரன்.


Sunday, January 10, 2010

"சாரல் 451"

கரிசல் காட்டுக் கதை சொல்லி (2)
வாசித்துப் பார்த்துவிட்டு, ''கற்பனையே இல்ல தம்பி, முழுக்க முழுக்க நெஜம்'' என்று என்னுடைய கைகளைப் பற்றிக் கொண்டார்
 
சில்லுனு ஒரு அரட்டை
ஐஸ் ஏஜ் காலம் மாறி பனி உருகத் தொடங்கியபிறகு, தண்ணீர் இடையில் புகுந்து நிலப்பரப்புகள் நகர்ந்து வெவ்வேறு கண்டங்களாக அமைந்திருக்கின்றன. இதுபோல் எத்தனை நிலப்பரப்புகள் எங்கெங்கே இடம் பெயருமோ தெரியாது.
 
அம்பர்நாத்
அங்கு ஒரு பண்டித்ஜி அமர்ந்திருக்கிறார். அவரிடம் பல மங்கலக் கயிறுகள் இருக்கின்றன. பக்தர்கள் ஒவ்வொருவராக அவரிடம் தங்கள் வலது கையை நீட்ட அவரும் அதைக் கட்டிவிடுகிறார்.
 
ரிஷி ராக்ஸ்..!! (26)
நல்ல தமிழ் உச்சரிப்பு, எடுத்துக் கொண்ட விஷயத்தை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்ந்து விவரித்தல், உடல்மொழியை சிறப்பாக வெளிப்படுத்துதல் அப்படினு சகலத்துலயும் வல்லவர்களா இருக்காங்க.
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (42)
பக்திப் பாடல்கள், கர்நாடக சங்கீதம், ராகத்துடன் கூடிய சம்ஸ்கிருத சுலோக ஸ்தோத்திரங்கள் என இப்படி பலவகை சங்கீதத்தில் கொடி கட்டிப் பறக்கும் இசை மன்னர் இவர்!
 
சற்றே திரும்பிப் பார்க்கையில்..
இது நாள் வரை தொலைத்தவைகளின் பட்டியல் புலப்படும் உங்களுக்கும்!
 
மாமதயானை கவிதைகள்
கடும் கோடையிலும் அம்மா எப்படி பொழிகிறாள்.... பாசமழை
 
அமானுஷ்யன் (23)
"அவன் அந்தப் பெண்ணுடன் தன் கடைக்கு வந்ததாக டெல்லியில் உள்ள ஒரு ரெடிமேட் கடைக்காரன் போன் செய்திருக்கிறான். அவன் சில ஆடைகள் வாங்கியதாகவும் அதற்கு அந்தப் பெண் தான் பணம் தந்தாள் என்றும் அவன் சொல்கிறான்..."
 
நூதன பாயசம்
 
கல்யாண விருந்து
வேணும்கிறதைக் கேட்டு வாங்கி ருசிச்சுச் சாப்பிட்டாலே எங்களுக்கு நிறைஞ்சுரும். எவ்வளவு மெனு பாருங்கோ. இதையெல்லாம் விட்டுட்டு கடை அப்பளத்தைக் கேட்கிறேளே... எங்களுக்கு எப்படி சார் திருப்தி வரும்?"
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (9)
அவனோடு தான் கழித்த நேரத்துக்கு அவன் தரும் வெகுமதி அது என எண்ணியபோது புவனா அவமானத்தில் குன்றிப் போனாள். அவள் சுயமரியாதை வெகுவாய்க் காயம் பட்டுப் போனது.
 
பயனுள்ள குளியல் முறைகள்
படுக்கறதுக்கு முன்னால உங்க பாத்டப்ல ஒரு டீஸ்பூன் லாவண்டர் ஆயிலை கலந்து குளிச்சுட்டுப் படுங்க. மனதை மயக்கும் லாவண்டரின் நறுமணம் உங்களை அழகா தாலாட்டித் தூங்க வைக்கும்
 
ஜோதிடம் கேளுங்கள்
தங்களின் ராசிப்படி, குரு பகவான் வளம் பல தரும் 9-ம் இடத்திற்குச் செல்கிறார். இந்த சிறப்பான காலத்தை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ளவும்.
 
என்னவள் ஒரு தேவதை
உன்னருகே வந்து உன் இதழ் பிரியும் அத்தனை வார்த்தைகளையும் என் செவிகளில் ஒன்று சேர்த்து நிற்கிறேன்...
 
மாப்பு என்ன வேலையப்பு?
"அட! அதுதானப்பு.. என் படிப்பு என்ன? பரம்பரையென்ன? அனுபவம் என்ன? எத்தனை பேரை ஆண்டேன்னு சொல்லி ஒரு இரண்டு பக்கத்துக்கு எழுதுவீங்கல்ல அது!''
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
சஞ்சலம் தான் முதல் எதிரி. "ஒருவேளை உண்மையாய் இருந்தால் செம பணமாச்சேஸ.!" என ஒரு வினாடி சஞ்சலப்பட்டால் காரியம் கெட்டு விடும்
 
தைப் பொங்கல்!
 
இராசிபலன்கள் (11-1-2010 முதல் 17-1-2010 வரை)
சிம்மராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். தீராத நாட்பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள்.
 
உறுதுணை தேடுமின் (5)
பரவாயில்லை. பேருக்குத் தலையைக் காட்டிட்டு வந்துருவோம். போன வருஷம் சூரன் குழந்தைன்னு போகலை. இப்ப அவன் வேடிக்கை பார்ப்பான்.

Monday, January 04, 2010

"சாரல் 450"

சிரிக்க மட்டும்
அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன்
 
பிறவா வரம் தாரும் (4)
கட்டிலில்... அதோ அதோ எலும்பும் தோலுமாக தலைமயிர் எல்லாம் கொட்டிய நிலையில் பிணம் போல் கிடப்பது காயத்ரியா? அவளழகும், சிரிப்பும், ஒய்யாரமும், உற்சாகமும் எங்கே போயின?
 
பச்சைப்பயிறு போண்டா
 
உறுதுணை தேடுமின் (4)
''இந்த வருஷ ஆரம்பத்திலதான் மோகனைப் பாத்துக்கறது கொஞ்சம் சுலபமாச்சு. இப்ப என்ன அவசரம்னு தள்ளிப்போட்டுட்டார்.''
 
கரிசல் காட்டுக் கதை சொல்லி (1)
ஒங்களப் பாக்கப் பாக்க எனக்குப் பொறாமையா இருக்குங்க. என்ன ஸ்மார்ட்டா இருக்கீங்க! என் ராஜா, நெஜம்மாவே நீங்க ஹீரோதான்!
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (8)
"நாம இப்போ சாகப் போறதில்லைன்னா என்ன பண்ணுவே?" என்றான் ஹரி.
 
மீன்களும் கண்ணீரும்..
தினந்தோறும் பிரிந்து போகும் தங்கள் இனத்திற்காகக் கண்ணீர் விடுகின்றன நீருக்குள் மீன்கள்..
 
ஊடல் தவிர்க்க ஒரு பாடல்
கண்ணுக்கு மைதீட்டக் காரிருளை நீகுழைத்தால் மண்ணுக்கு ஒளிஏது? மானுடன்என் காதலினால்
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (41)
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா
 
ஜோதிடம் கேளுங்கள்
ஆங்கிலப் புத்தாண்டு துவங்கியவுடன் தாங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கை கூடி வரும். தங்கள் எண்ணம் கை கூட நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
 
மழைப் பூக்கள்
மழைக்குப்பின் மரங்கள் ... வாட்டர் வாஷ் செய்த கார்!
 
நீங்க உருளையா, முட்டையா இல்ல காபியா?
மகளின் பொறுமையின்மையைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார், ''இன்னும் உன்னிப்பாப் பாரு. இந்த உருளைக் கிழங்கைத் தொட்டுப் பாரு''
 
நாஸா வியக்கும் சம்ஸ்கிருத மொழி!
அதன் ஒலியை ஆராய்ந்த போது எந்த எழுத்தை உச்சரிக்கிறோமோ அதே போல அதன் வடிவம் வருகிறது என்பதை நிரூபித்தார். அது மட்டுமின்றி சில சொற்சேர்க்கைகள் மண்டல அமைப்புகளைக் காட்டுவதையும் சுட்டிக் காட்டினார்.
 
மாவீரன் கர்ணனின் பூர்வ ஜன்ம இரகசியம்
விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார்
 
ரிஷி ராக்ஸ்..!! (25)
அப்புறம் மக்களே.. நம் நீதித்துறை சட்டங்களின் சுருங்கிய வடிவம் புத்தக வடிவில் கிடைக்குமா? எளிய வடிவில் சுவாரஸ்யமாக தகவல்களைச் சொல்லும் புத்தகம் எதையும், யாராவது படித்திருக்கிறீர்கள?
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
ஒரு நட்பு வந்து நம்மிடம் கை குலுக்குகிற நேரம் எத்தனை உன்னதமானது!.. வித்தாய் விழுந்து., வீரியமாய் முளைத்து, பெரு விருட்சமாய், அது கிளைத்து விட்டதெனில், அதில் இளைப்பாறுகிற தருணம் தான் எவ்வளவு அற்புதமானது
 
அமானுஷ்யன்(22)
அவன் கச்சிதமாக காய்கறிகளை வேகமாக நறுக்கியதைப் பார்த்த போது அவன் தன் வீட்டில் தன் தாயிற்கோ, மனைவிக்கோ தினசரி காய்கறி நறுக்கித் தருபவனாக இருக்க வேண்டும் என்று மரகதம் நினைத்துக் கொண்டாள்
 
சில்லுனு ஒரு அரட்டை
மன்மோகன் சிங் - ஒபாமா சந்திப்பு நடந்த வெள்ளை மாளிகைக்குள் ஒரு தம்பதி டீக்காக உடையணிந்து காவல் காப்பவர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, உதவி ஜனாதிபதி மற்றும் செனட் உறுப்பினர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு விருந்திலும் கலந்து கொண்டார்களாம்.
 
ராசிபலன்கள் (4-1-2010 முதல் 10-1-2010 வரை)
மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் மாறி மனச் சந்தோசம் அடையலாம்.
 
அவதார் - ஒரு பார்வை
கடைசியில் அந்தத் 'தொங்கும் மலைத்தொடர்' நடுவில் நடக்கும் அரை மணி நீள சண்டை இருக்கின்றதே, அப்பப்பா!! பார்ப்பதற்கு கண்ணாயிரம் போதாது!!