Monday, February 01, 2010

"சாரல் 454"

டயாபடீஸா - செக்ஸ் பற்றிக் கவலை வேண்டாம்!
ஆண்மைக் குறைவு என்று மனதிற்குள் புழுங்கி அவதிப்படுவோர் 'கண்டு அறியப்படாத டயாபடீஸால்' அவதிப்படுபவராகவும் இருக்கலாம். தனக்கு டயாபடீஸ் என்று அறிந்து கொண்டாலே பாதி வெற்றி அவருக்கு
 
ஒரு காதல் கவிதை...
அள்ள அள்ள உன் அழகு அருவியாய் பொங்கிவந்து தூக்கிப் போன என் மனச தூதனுப்ப மறந்தவளே...
 
சிந்தனைக் கதம்பம்
"வேளாண்மைப் பட்டதாரியான நீங்கள் விவசாயத்தில் ஈடுபடாமல் இந்த வேலையை ஏன் விரும்புகிறீர்கள்?" அவரது பதில் : "விவசாயம் செய்வது கஷ்டம். அதைப் பற்றிச் சொல்வது சுலபம் என்பதால்."
 
மரணம் உங்கள் எதிரியா? தோழனா?
''வயதாகாமல் தடுப்பது எப்படி, எப்போதும் இளமையாக இருப்பது எப்படி, அதற்கு என்னென்ன அழகுச் சாதனங்கள் உபயோகப்படுத்த வேண்டும்'' என்றெல்லாம் வணிக வழிகளில் மக்களின் கவனத்தைத் திருப்புகிற வழிகளைப் பிரமாதமாகக் கையாளுகிறார்கள் அவர்கள்.
 
சங்கம் காண்போம் (14)
''தலைவி! ஏன் அன்றே என்னிடம் கூறவில்லை? உன் நிலை மறந்து கனவுலகில் இருந்திருப்பாய். சரி! தலைவன் உன்னை மணந்து கொண்டதற்கு எவரேனும் சாட்சியாக இருந்தனரா?'' என்று கவலையுடன் கேட்டாள் தோழி.
 
சேனைக் கிழங்கு மோகன் லாடு
சேனையைப் பொறிக்கும்பொழுது கருகாமல் பொறித்தால் ரவையில் செய்த மோகன் லாடு மாதிரியே மிகவும் சுவையாக இருக்கும்
 
உறுதுணை தேடுமின் (8)
இவ்வளவு நல்ல பெண்ணை நான் பாத்ததில்லை. அவளுக்கு என்ன குறைச்சல்? அழகு, படிப்பு, குணம். இது போதாதா?
 
இராசிபலன்கள் (1-2-2010 முதல் 7-2-2010 வரை)
மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மன மகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.
 
 
அமானுஷ்யன் (26)
சாதாரண உடைகளிலும் மிக அழகாகத் தோன்றும் இவள் வழக்கம் போல் வேண்டுமென்றே தன் அழகைக் குறைத்துக் காண்பிக்க முயற்சி செய்தும் தோற்றுப் போயிருப்பதை அவன் உணர்ந்தான்
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (45)
இப்படி ஏராளமான அயல் மொழி வார்த்தைகள் கொண்ட பாடல்கள் தமிழ்த்திரை இசையில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கின.
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (12)
என்னவோ வேண்டாத காகிதத்தைக் கசக்கி குப்பைத் தொட்டியில் எறிவது போல அழித்துவிடு என்கிறானே பாவி என்று மனதுக்குள் கறுவிக்கொண்டாள்.
 
இது நடக்குமா என்பது கேள்வியல்ல! எப்போது நடக்கும் என்பதுதான் கேள்வி!! 2050ற்குள் நிச்சயம் நடந்துவிடும் என லெவி கருதுகிறார்.
 
திருத்தப்படும் தீர்ப்பு
வழக்கு முடியும்வரை வளர்மதியின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. எப்படியும் ஒரு மாதமாவது உள்ளே தள்ளிவிட வேண்டியதுதான். உறுமியது பழி வாங்கும் பெண் மனது.
 
எனது விழியில் உனது பார்வை (2)
அழுகை வரவில்லை. திமிறியதே தவிர கண்கள் ஒத்துழைக்க மறுத்தன. மன்னி... மன்னி. ஜபம் மாதிரி சொல்லிக் கொண்டேயிருந்தான்.
 
ஆயிரத்தில் ஒருவன் - திரை விமர்சனம்
"யதார்த்தமாக சினிமா எடுக்கவேண்டும்" என்பதை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டு விட்டு, செல்வராகவன் ஒரு திடுக்கிடும் பயணத்தை நம் கண்முன் காட்டுகிறார்.
 
முட்செடிப் பூக்கள்
தினம் தினம் முள் தைத்து ரணமான அம்மாவின் கரங்கள் நினைவுக்கு வர, சூடிய மலரின் கனம் தாளாததுபோல் தலை கவிழ்கிறேன் நான், குற்றவுணர்வை என்னுள் மறைத்தபடி!
 
ரிஷி ராக்ஸ்..!! (29)
ஃப்ரியா இருந்தா என்னோட அரட்டை அடிக்க வாரீகளா? நிலாச்சாரல் வாசக அன்பர்களுடன் உரையாட விரும்பிக் காத்திருக்கிறேன். விரைவில் அறிவிப்பு வெளியாகக் கூடும்.
 
6 மாதங்களுக்குள் இறந்துவிடக் கூடிய வாய்ப்பிருக்கும் நோயாளிகள் எழுத்து மூலமாகத் தங்கள் மருத்துவரிடம் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள உதவி கோரலாம்
 
வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.
 
குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் அருந்தினால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்யும்.