Tuesday, November 28, 2006

சாரல் 288

சாரல் : 288 பொழியும் நாள் : நவம்பர் 27, 2006

ஜோதிடம் கேளுங்கள்

ஜாதக ரீதியாக புத்தகம், எழுத்து போன்ற துறையை தாங்கள் ஜீவனத்திற்காக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் பொழுதுபோக்காகவும் பொதுச் சேவையாகவும் கருதி சிறு லாபத்தை மட்டுமே எதிர்நோக்கிச் செய்தால் இத்துறை தங்களுக்குச் சிறப்பாகவே அமையும்.

( குருஜி கார்த்திகா சித்தார்த் )

ஜென் குட்டிக் கதைகள்!

ஜென் புத்தமதப் பிரிவில் கோயன்கள் எனப்படும் உபதேசங்கள் ஏராளம் உள்ளன. கேள்வி - பதிலாக அமைந்திருக்கும் இந்த உபதேசங்களைப் புரிந்து கொள்வது எளிதல்ல. தவத்தில் ஆழ்ந்து உள்ளுணர்வைப் பெற்றவர்களால் மட்டுமே இதன் சரியான அர்த்தத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

( ச.நாகராஜன் )

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்

"போ.. பாட்டி.. நீ பொய் சொல்றே.. அப்பா சொல்லியிருக்கார்.. கடல்ல தான் இவ்வளவு ஜலமும் இருந்தது. அப்புறம் வெய்யில்ல ஆவியாகி வானத்துக்குப் போயி இப்ப மழையாக் கொட்டறது.."

( ரிஷபன் )

சாதனை மேல் சாதனை போதுமாடா சாமி

முன்பொரு காலத்தில், தொடர்ந்து 160 வாரங்கள் டென்னிஸ் உலகின் தரப்படுத்தலில், முதலாம் இடத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தவர்தான் Jimmy Connors என்ற அமெரிக்க வீரர். ழுது அந்தச் சாதனையை உடைப்பாரா, Roger Federer என்பதுதான் இன்றைய கேள்வியாகி இருக்கின்றது.

( ஏ.ஜே.ஞானேந்திரன் )

அரசியல் அலசல்

தாம் சீனாவில் தூதுவராகப் பணி புரிந்தபோது எழுதி வைத்த டைரிக் குறிப்புகளை பீக்கிங் டைரி என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் நட்வர் சிங். ஈராக் டைரி என்று ஏதாவது எழுத உத்தேசம் உண்டா என்று வினவுகிறார் எடக்கு மடக்கு ஏகாம்பரம்.

( ஜ.ப.ர. )

நடிகன் (2)

''என்ன சொல்றேள்?'' என்னுமுன் கூட்டம் முடிந்து நடராஜன் கிழே இறங்கியிருந்தான். முட்டி மோதிக்கொண்டு கும்பல் காரைநோக்கிப் பாய்ந்தது. வெறிகொண்ட கூட்டம். நானொரு பக்கம், அவளொரு பக்கம் தள்ளப்பட்டோம். அவசரம். வேகம். என் காதில் கிரியின் அழுகை கேட்டது.
( எஸ். ஷங்கரநாராயணன் )

நானென்றும் நீயென்றும் (42)

வாசலை நெருங்க நெருங்க நெஞ்சம் கலங்கியது. வயிறு பிசைந்தது. பெரிதாய் தவறு நடந்திருக்கிறது. உள்ளிருந்து ஏதோ ஒன்று தள்ள தன்னைக்கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக ஓடினான். ஆம்புலன்ஸ் நிற்கும் முன்னால் பின்னாலேயே ஓடி கதவைத் திறந்து உள்ளே பாய்ந்தான். உள்ளே முகம் மூடப்பட்டு ஒரு சடலம்.

( சுகந்தி )

இருமுறை வேண்டாம்...ஒரேமுறை வா!

மனித உறவுகள்
மனதில் நீர்த்தபின்
உடல் உலகம் சுற்றுவதில்
அர்த்தமுமில்லை.
அன்புமில்லை!

( சிலம்பூர் யுகா )

காவிய நாயகன் நேதாஜி (26)

"ஸ்வாமி விவேகானந்தரின் நூல்களைப் படியுங்கள். அவருடைய கடிதங்களும் உரைகளும் இப்போது உங்களுக்கு மிகவும் தேவையானவை. "பாரத தேசமும் விவேகானந்தரும்" என்ற புத்தகத்தில் இவையெல்லாம் வருகின்றன

( டி.எஸ்.வேங்கட ரமணி )

நாயகன் ஒரு நங்கை (18)

கதவை அவள்தான் திறந்தாள். நான் உள்ளே புக வழிவிட்டு நின்றாள். எதுவும் பேசவில்லை. என் கையை கதவின் மேல் வைத்தேன். என் விரலைக் கண்டு, ஒரு முறை என்னை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, உள்ளே சென்றாள்.

( நரேன் )

Interview with Violin Duo Sisters Dr. Lalitha and Nandini

Dr. M. LALITHA and M. NANDINI have been widely acclaimed as `VIOLIN VIRTUOSOS and QUEEN'S OF INDIAN MUSIC' of the present generation. They are applauded as the only violin duo sisters to perform the Indian Classical, World music, Fusion, and Western Classical music in ASIA.

( Annapurna Panchanathan )

செய்திகள் அலசல்

ஆசிரியரா ஆ! சிறியரா?: தமது மோட்டார் சைக்கிளைத் தொட்ட குற்றத்துக்காக சென்னையில் ஒரு தலைமை ஆசிரியர் ஒரு மாணவனை மிருகத்தனமாகத் தாக்கி, அவன் குற்றுயிரும் குலை உயிருமாக இருக்கும் செய்தி பத்திரிகைகளில் பரபரப்பாக அடிபடுகிறது.

( ஜ.ப.ர. )

உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள் (5)

மே மாதம் 1992ல் உர்நோசுக்கு மேலும் மூன்று கொலைகளுக்காக மரண தண்டனை வழங்கப்பட்டது. ஜூன் மாதத்தில் இன்னுமொரு கொலைக்காக மேலும் ஒரு மரண தண்டனை அவளது பட்டியலில் சேர்ந்தது. நவம்பரில் மற்ற ஒரு கொலைக்காக இன்னுமொரு மரணதண்டனை.

( டி.எஸ். பத்மநாபன் )

Profile of Marilyn Monroe

"I knew I belonged to the public and to the world, not because I was talented or even beautiful, but because I had never belonged to anything or anyone else."

( Aarthi Shankar )

இராசி பலன்கள் ( 27.112006 முதல் 3.12.2006 வரை )

மிதுனம்:- மிதுன ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். இளையதளங்கள், தொலைக்காட்சி நிறுவனத்தினர்கள், கம்ப்யூட்டர் சாதன வியாபாரிகள் நற்பலனடைவார்கள். தடைப்பட்ட திருமண காரியங்கள் நிறைவேறும். பெண்களால் ஆதாயம் உண்டு. தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கலாம்.

( டாக்டர் ப. இசக்கி )

His Name is Siva Shankar..(223)

We are subject to various emotions and we have set notions about the capabilities of our parents and their worth and worthlessness. Unless a person is really spiritual and he is able to or willing to see parents as God and Goddess this question will remain always.

( N C Sangeethaa )

சகுனம்

நான் அதிர்ச்சி ஆனேன். நல்ல வேளையாக இது என் மனைவி காதிலோ மாமியார் காதிலோ விழவில்லை. என்னைப்போல அவர்கள் இதை சுலபமாக எடுத்துக் கொள்ளாமல் சண்டை போட்டு மண்டையை உடைத்து இன்றைக்கே இன்னொரு சாவு ஏற்படுமாறு செய்து விடுவார்கள்.

( வை.கோபாலகிருஷ்ண‎ன் )

பூஜாரியை விரட்டிய பேய்

இந்த கதையிலிருந்து என்ன புரிந்து கொண்டாய் சந்தர்?" " பேய் பூதமுன்னு ஒண்ணும் கிடையாது. மனபயத்தினாலும் மற்றவர்கள் அதை தூண்டி விடுவதாலும் மடத்தனமாக பயப்பட வேண்டியதாகி விடுகிறது."

( P. நடராஜ‎ன் )

இளநீர்

கோடையில் எம்மை, நாடுவோர் நீங்கள். எங்கள் சேவை ! என்றுமே தேவை !! தென்னம் பிள்ளையை நடுவீர் ! தெவிட்டாத இன்பம் பெறுவீர் !!
( கோ. சங்கர் )

நீ நான் தாமிரபரணி (46)

"உன் மகள் ஒரு விஞ்ஞானியான மாதிரி, என் வாரிசு இருந்ததுன்னா அதுவும் ஏதாவது உருப்படியா வந்திருக்கும்னு நினைக்கிறியா தாரா. அது ஒரு ரௌடியா, தாதாவாய் வந்திருக்கும். அதனால நான் கல்யாணம் செய்துக்காததில் நாட்டுக்கு நல்லது தான் நடந்திருக்கு"

( என்.கணேசன் )


A few products @ nilashop

Vibrant Veena - Audio CD (GSA 221)

Tamizh Maalai - Sudha Raghunathan

Inspire Your Child, Inspire the World - VCD (AMVC 6034)

Y.Gee. Mahendra's Thanthramukhi

Sunday, November 26, 2006

crazy ideas - பரிசுப் போட்டி முடிவு

போட்டி பற்றி விபரம் அறிய இங்கே செல்லுங்கள்
போட்டியில் சொற்பமானவர்களே கலந்து கொண்டதற்குக் காரணம் ஐடியா பஞ்சமா அல்லது போட்டியே ரீச் ஆகவில்லையா என்று தெரியவில்லை. கலந்து கொண்டவர்களுக்கு நன்றி

சிந்தாநதி அதிகமான ஐடியாக்களை உதிர்த்திருந்தாலும் அவற்றில் சீரியஸ்னஸ் மிஸ்ஸிங்.

பரிசுக்குரிய crazy idea ரிஷியுடையது:
இன்னொரு ஐடியா.. தள முகவரியின் எழுத்துக்களை Shuffle செய்து ஸ்டிக்கரில் பிரிண்ட் செய்யவும். 'கண்டுபிடியுங்களேன் பார்க்கலாம்' என்ற அடைமொழி கொடுத்து, பஸ் மற்றும் ரயில்களில் ஒட்டிவிடவும். போரடிக்கும் பயணிகள் இதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். எளிதாக 'ரீச்' ஆகும். ட்ரை பண்ணிப்பாருங்களேன்...

அவருக்கு நிலாஷாப் வழங்கும் பரிசு அனுப்பப்படும்
வாழ்த்துக்கள்

Monday, November 20, 2006

சாரல் 287

சாரல் : 287 பொழியும் நாள் : நவம்பர் 20, 2006

சிறந்த படைப்புக்கு பரிசு!!

ஒவ்வொரு மாதமும் நிலாச்சாரலில் இடம் பெறும் அனைத்து படைப்புகளும் ஆசிரியர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஒரு சிறந்த படைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்ந்தெடுக்கப்பட்டவர் பற்றிய குறிப்பும் புகைப்படமும் நிலாச்சாரலில் வெளியாகும். அவருக்கு நிலாஷாப் வழங்கும் பரிசும் உண்டு. ஜூன் மாத சிறந்த படைப்பாளர் பற்றிய விபரம் இங்கே....

(நிலா டீம்)

நடிகன்

வாசலில் வண்டியொன்று அறிவித்துப் போனது. மன்மதன் நம் ஊருக்கு வந்து, மாலை ஏழுமணிக்குப் பேசப் போவதாக ஒலிபெருக்கி ஒலிசுருக்கிப் போனது. வரவிருக்கிற தேர்தலில் நாற்காலி சின்னத்துக்கு ஓட்டுப்போடுங்கள், என மகாஜனங்களிடம் அவன் கேட்கப் போகிறான்.

(எஸ். ஷங்கரநாராயணன்)


சிரித்து வாழ வேண்டும்
நீதிபதி (குற்றவாளியிடம்): பயங்கரமான ஆயுதங்களைக் கோர்ட்டுக்குள்ள கொண்டுவரக் கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாதா?
குற்றவாளி: அப்போ நீதிபதி ஐயா மட்டும் கையிலே சுத்தி வச்சுக்கலாமா?

(ஜன்பத்)


பிரமிப்பூட்டும் பிரமிட்டுகள்

உக்ரைன் நாட்டில், Luganshchina என்னும் இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிரமிட் உலக சரித்திரம் பற்றிய இதுவரையிலான கணிப்பில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தப் பிரமிட்டின் மேற்பகுதி மாத்திரமே இப்பொழுது தெரிகின்றது. இதைச் சுற்றியுள்ள மண்ணை முழுமையாக அகற்றி, முழுமையாக வெளிப்படுத்த, இன்னும் ஒரு தசாப்த காலம் எடுக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

(ஏ.ஜே.ஞானேந்திரன்)


சொல்லுவதறியேன் வாழி! தோற்றிய தோற்றம் போற்றி!!

வேகமும் பரபரப்பம் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு ஆட்டிப்படைக்கும் நவீன உலகிற்கு ஏற்றதான அவதாரம் ஒன்று தேவை என்று இறைவனே திருவுள்ளம் கொண்டு சத்யசாயி பாபாவாக புட்டபர்த்தியில் அவதாரம் எடுத்த அதிசய அற்புதமான காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது ஆச்சரியகரமான உண்மை!

(ச.நாகராஜன்)


நானென்றும் நீயென்றும் (41)

துச்சாதனன் போல ட்ராவிஸ் பூஜாவை வீதியில் இழுத்துச் சென்றான். வீதியில் இருந்த அனைவரின் பார்வையும் இவர்கள் இருவரின் மேலும் இருந்தது. ஒருசிலர் நின்று நடப்பதை வேடிக்கை பார்த்தனர். சிலர் பயத்துடன் விலகி வேகமாக நடந்தனர்.

(சுகந்தி)


அரசியல் அலசல்

பீகாரின் கிராமப்புற வளர்ச்சி அமைச்சருக்கு ஒரு பெரிய மாளிகையும் பரந்த விசாலமான நிலபுல‎ன்களும் இருக்கின்றன. ஆனால் அவர் பெயர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள மக்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இதுமாதிரியான வறுமைக்கோட்டின் கீழே வர யார்தான் ஆசைப்படார்?

(ஜ.ப.ர.)


நானுமொரு பறவை...

நிறமொன்றே என்றாலும்
காகம் பெறுவதில்லை
கானக் குயிலின் மவுசு.

(லோ. கார்த்திகேசன்)


A few products @Nilashop

Ebook : Aattip Padaiththa Adolf Hitler

Carnatic : Sri Muthuswamy Dikshitar`s Navagraha Kritis - Audio CD


பெண்ணினம்

பொறுத்துக்கொள் என்பீர்கள்
என்றெண்ணி சரியென்று
தலையசைக்க தயாராகிறேன்
அவன் மலடன்
என்பதை அறிந்த நான்.

(நிலாரசிகன்)


ஏன் சாப்பிடனும்?

காய்கனிகள், கீரைகளில் இல்லாத சத்து எதிலும் இல்லை. இவற்றிலுள்ள 'பைடோ கெமிக்கல்ஸ்' நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.

(ஆர்.கே.தெரஸா)


உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள் (4)

இந்தக் கொலைக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்த டிக் ஹம்ப்ரீஸ் என்பவரைக் காணவில்லை என்று செப்டம்பர் மாதம் 11ம் தேதி 1990ல் ஒரு புகார் வந்தது. அவரது உடல் அடுத்தநாள் மாலை மரியான் கவுன்டி எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.அவரும் .22 பிஸ்டலால் ஏழு முறை சுடப்பட்டிருந்தார்.

(டி.எஸ் பத்மநாபன்)


நட்சத்திர விடுதியின் இமை மூடாத இரவு

சந்தோஷம் சந்தையில் விற்கும் சமாச்சாரமில்லை என்று புரிவதற்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் இவர்களுக்கு...?

(சிலம்பூர் யுகா)


Profile of Daniel Craig

Profile of new James Bond

(PS)


விரோதம்

உனக்கும் எனக்கும் இடையிலான இந்த ஆழ்ந்த விரோதம் நீயோ நானோ உயிருள்ளவரை மட்டும்

(சரண்)


இராசி பலன்கள் (20.112006 முதல் 26.11.2006 வரை)

விருச்சிகராசி அன்பர்களே புதன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. கலைத்துறையினருக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். காதல் விபகாரங்களில் எச்சரிக்கை தேவை. யாத்திரைகளில் நற்பலன் அடையலாம்.
(டாக்டர் ப. இசக்கி )


His Name is Siva Shankar..(222)

The Ultimate is One. We are all its children. Siva Purana says, ‘He is One, He is Many’. ‘He does not have one form, one name, we eulogize Him with several thousand names’.

(N C Sangeethaa )


தை வெள்ளிக்கிழமை
"இன்று தை வெள்ளிக்கிழமை டாக்டர். அம்பாள் போல அழகான பெண் குழந்தை பிறந்திருக்கு. மேலும் 'அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது' ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க; தானாகவே வந்த அதிர்ஷ்ட தேவதையான எங்க அஞ்சாம் பெண்ணைக் கொடுக்க மனசு வரலை, டாக்டர்"

(வை.கோபாலகிருஷ்ண‎ன்)


நீ நான் தாமிரபரணி (45)

அன்றிரவு அருணுக்கு உறக்கம் வர நிறைய நேரமாயிற்று. அம்மாவின் அழுகையும், அவளை வெறுக்கக் கூடாதென்று அவள் சத்தியம் வாங்கிக் கொண்டதும் அவனை நிறையவே யோசிக்க வைத்தது. மறுநாள் காலையும் அவன் பெற்றோர் பற்றிய எண்ணங்களே அவன் மனதைக் குழப்பின.

(என்.கணேசன்)


செய்திகள் அலசல்

புதுச்சேரியில் ஆறாவது படிக்கும் தனதிருகுமாரன் என்ற பத்து வயதுச் சிறுவன் 36 கிலோமீட்டர் பின் பக்கமாக நடந்துசென்று கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு சாதனையை செய்திருக்கிறான். நடக்கும்போது எடுத்துக்கொள்ளும் சின்னச் சின்ன இடைவேளைகளின் போது - விவேகானந்தர், அம்பேத்கர், எய்ட்ஸ், தேசிய ஒற்றுமை இவைகள் பற்றிப் பேசவும் செய்கிறான்.

(ஜ.ப.ர.)


பாட்டியின் கதைகள் (27)

"இப்போ புரியுது பாட்டி. திருடிய பின் உள்ளுக்குள் பயம் வந்து விடுகிறது. அந்த பயத்தைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக திருடர்களைக் கண்டுபிடித்து விட முடியும்."

(P. நடராஜ‎ன்)


நாயகன் ஒரு நங்கை (17)

எனக்குப் பொறுக்கவில்லை. என் அம்மாவிடம் சென்று அவள் காலடியில் அமர்ந்து கொண்டு, "அம்மா, என்னம்மா சொன்னா?" "டேய்.. உனக்காகத்தான் வெய்ட் பண்றா இவ.. வெளிய போணுமாம்... கூட்டிண்டு போயேன்... காசு கொடுத்தா போதுமான்னு கேக்கறா!"

(நரேன்)


காவிய நாயகன் நேதாஜி (25)

1924 அக்டோபர் 25ம் தேதி பொழுது விடிவதற்கு முன்னால் போலீஸ் அதிகாரிகள் சுபாஷின் வீட்டுக் கதவைத் தட்டி அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். இதை எதிர்பார்த்திருந்தவர் போல சுபாஷ் புன்முறுவலுடன் போலீஸ் வண்டியில் ஏறிக் கொண்டார்.

(டி.எஸ்.வேங்கட ரமணி)


A few products @Nilashop

Relax : Music for Meditation - Audio CD

Bharathnatya : Bharatanatyam Invocatory Items Twin DVD Pack

Thursday, November 16, 2006

crazy ideas -பரிசுப் போட்டி

புதிதாக ஒரு இணையதளம் ஆரம்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதனைப் பிரபலப் படுத்த விரும்புகிறீர்கள். பட்ஜெட் இல்லை... அல்லது மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் நீங்கள்தான் ஐடியா கிங்/குயின் ஆச்சே! அதனால் திரும்பிப் பார்க்க வைக்கிற சில crazy உத்திகளைக் கையாள்வீர்கிறீர்கள். உதாரணத்துக்கு பீச்சில் உடலெல்லாம் வண்ணம் பூசிக் கொண்டு நெற்றியில் உங்கள் இணையதள முகவரியோடு சிலை போல் ஒருவரை அமர வைக்கிறீர்கள்

இது போன்ற கலக்கலான ஐடிக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...
நீங்கள் வலைபதிவாளர் இல்லை எனில் மின்னஞ்சல் மூலமாக ஐடியாவை அனுப்புங்கள் team at nilacharal dot com

சிறந்த crazy ideaவுக்கு நிலாஷாப் வழங்கும் crazyயான பரிசு உண்டு

முடிவு தேதி: நவம்பர் 24

Monday, November 13, 2006

சாரல் : 286

சாரல் : 286 பொழியும் நாள் : நவம்பர் 13, 2006

காணாமல் போகும் கடல் வளம்

மனித நாகரீகத்தில் முதன்முதல் தொழிலாக ஆரம்பித்தது என்னவோ மீன்பிடித் தொழில்தான். மீனை உணவாக உண்ணும் கலாச்சாரம் மனித நாகரீத்தின் தொன்மையைப் போன்று பழமை வாய்ந்ததாகும்.

ராஜூ சரவணன்

****

ஜ.ப.ர.வின் செய்திகள் அலசல்
இந்த வார பரபரப்பான செய்திகளில் ஆஸ்திரேலியா ஐ.சி.சி கோப்பையை வென்றதும் ஒன்று- ஐ. சி. சி கோப்பையை வென்றதைவிட அந்தக் கோப்பையை சரத் பவாரிடமிருந்து பிடுங்குவதுபோல் நடந்து கொண்ட அவர்களின் ஆணவம்...

ஜ.ப.ர.

****

ஞானம்
"ரகு! நான் சொல்றதக் கேளுப்பா....." "அப்பா! கண்டிப்பா என்னால முடியாது. நீங்க என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க"

புதியவன்

****

மரணமே உனக்கொரு மரணமா?
ஈராக் நாட்டின் மாஜி அதிபராகவும், கொடுங்கோல் ஆட்சியாளருமாக இருந்தவரான சதாம் ஹுசேயினுக்கு மரண தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டிருப்பது இன்று உலகெங்கும் பரபரப்பான ஒரு செய்தியாகி இருக்கின்றது.

ஏ.ஜே. ஞானேந்திரன்

****

கவிதைப்பூக்கள்
இரு கோடு தத்துவமாய் வாழ்க்கை
எப்போதும் என் கோட்டைப் பெரிதாக்கும் முயற்சியில்
முடியாத பட்சங்களில்
உன் கோட்டைச் சிறிதாக்கி....

சரண்

****

உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள் (3)

ஐலீன் கரோல் உர்நோஸ்-- ஏழு ஆண்களை இரக்கமின்றிக் கொன்று குவித்தவள்- இந்தக் கொலைகளின் பின்னணி என்ன? அவளது உடலிலே ரத்தத்துடன் ஊறிப்போனக் கொலை வெறியா அல்லது சிறுவயதிலிருந்தே மனதாலும் உடலாலும் ஆண் வர்க்கத்தால் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட பழி உணர்ச்சியா?

டி.எஸ் பத்மநாபன்

****

இராசி பலன்கள் (13.11.2006 முதல் 19.11.2006 வரை)

கடகராசி அன்பர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து போகும். வீடு மாற்றம் இடமாற்றம் ஏற்படும். கார் போன்ற வாகனங்கள் ஓட்டுவோர் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

டாக்டர் ப. இசக்கி

****

தர்மபுரி - 'கல கல' விமர்சனம்

அஜீத்துக்கு திருப்பதி படம் கொடுத்ததன் மூலம் அவரை நான்கு படிகள் கீழிறக்கிய டைரக்டர் பேரரசு தனது 'ஹிட்' லிஸ்டில் அடுத்து யார் என யோசித்தபோது சிக்கியவர்தான் நம்ம கேப்டன் விஜயகாந்த். அதன் விளைவுதான் உலகத் தமிழ் வரலாற்றில் இதுவரை காணாத படம் 'தர்மபுரி'.

ரிஷிகுமார்

****

தகப்பன் சாமி

சேலையூர், தோட்டங்களும் வயல்வெளிகளும் நிறைந்த அழகான ஒரு ஊர். அங்கு மா, தென்னை, பலா போன்ற காய் கனி தரும் மரங்கள் கொண்ட தோப்புகள் நிறைய உண்டு. ஆண்டு முழுவதும் காய்களும், பழங்களும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

P. நடராஜ‎ன்

****

AN INTERVIEW WITH VIDYA SHANKAR, AN ADOPTION EDUCATOR

Ms. Vidya Shankar, a chemical engineer by qualification, is the chair person of Relief foundation dedicated to child welfare. A face to face with her by Jambu on the various issues relating to adoption, adoptive parents and adopted children..

Jambunathan

****

அழகும் நடிப்பும் இணைந்த ஈ.வி. சரோஜா

பழம் பெரும் நாட்டிய நடிகையான ஈ.வி.சரோஜா கடந்த மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலமானர். தொலைக் காட்சி ஒன்றில் அவர் படம் ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவர் அப்பல்லோ மருத்துவ மனையில்...

ஜன்பத்

****

நாயகன் ஒரு நங்கை (16)

"என்ன மிஸ்டர் சிவா, அதுக்குள்ள மறந்துட்டீங்க!! அன்னைக்கு ஒரு நாள் ஃபோன் பண்ணி உங்களை எங்க வீட்டுக்கு காலைல வரச்சொன்னேனே!! ஞாபகம் இல்லை? நான் ராகவன் சிஸ்டர். காலேஜ்ல கூட உங்களை ஒரு தரவை பார்த்துருக்கேன்னு நினைக்கறேன்"

நரேன்

****

காவிய நாயகன் நேதாஜி (24)

சுயராஜ்யக் கட்சி உதயமும் சட்டமன்றப் பிரவேசமும்
1922 மார்ச் மாதம் அஹமதாபாதில் காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அந்த மகாநாட்டுக்கு சித்தரஞ்சன தாஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்

டி.எஸ்.வேங்கட ரமணி

****

His Name is Siva Shankar..(221)

Baba, we always felt amazed by Your selfless love to all. We all have the veils of prejudices disrupting our vision, how do we remove that and be a true follower to you?

N C Sangeethaa

****

அதீதாவுக்கு.. மடல் - 18

தாகம் அதிதாகம்
கொடுந்தாகம் அதிகொடுந் தாகம்
பெருந்தாகம் அதிபெரும் தாகம்
நீ வேண்டும் நீவேண்டும் நீராய்.

நட்சத்ரன்

****

நீ நான் தாமிரபரணி (44)

திகைத்து நின்ற ஈஸ்வரனைப் புரிந்து கொண்டவள் போல தாமிரா பொறுமையாகச் சொன்னாள். "மாமா, அம்மா உங்களையும் விட அதிகமாய் அப்பாவை நேசிச்சதை உங்களால் இன்னமும் சகிச்சுக்க முடியலை.

என்.கணேசன்

****

ஜபரவின் அரசியல் அலசல்

தமிழக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் கா.காளிமுத்து அண்மையில் இயற்கை எய்தியுள்ளார். அவரது பிற்கால அரசியல் எப்படி வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும். அறுபதுகளில் தமிழக இளைஞர்களின் மனம் கவர்ந்தவர் அவர்

ஜ.ப.ர.

****

எதற்கு சிபாரிசு

உன்னை உரசிச்செல்லும் தென்றல்
விட்டுப் பிரிந்ததும்
செத்துத்தொலையும் மழைத்துளி

சிலம்பூர் யுகா

****

குறள் கூறும் கதைகள் (52)

குளித்து உடை மாற்றிக் கொண்டு டி.வி.க்கு முன்னால் வந்து உட்கார்ந்த மகள் சித்திராவைப் பார்த்த அம்மா செங்கமலம் பெருமூச்செறிந்து விட்டு, " என்னம்மா சித்ரா, சாப்பிடாம அப்பிடியே உட்கார்ந்திட்டே ? " என்றாள். .

சக்தி சக்திதாசன்

****

நானென்றும் நீயென்றும் (40)

நிமிட நேரம் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் பூஜா. என்ன செய்வது? மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். நேராக வீட்டிற்குச் செல்வது தான் சரி. மற்றதைப் பிறகு யோசிக்கலாம் என்று நினைத்தபடி எழுந்தவளை மறைத்தபடி வஞ்சகப் புன்னகையுடன் நின்றிருந்தான் ட்ராவிஸ்.

சுகந்தி

****

Monday, November 06, 2006

சாரல் 285

சாரல் 285: பொழியும் நாள் : 6 நவம்பர் 2006


வருஷத்துக்கு ஒருமுறையாவது குளிங்க..!! அமெரிக்காவின் சில வினோதமான சட்டங்கள் இங்கே…

*****

Allah Rakha Rahman- Find out his favourites, passion, past time and background

*****
அலைந்த களைப்பில்என் கட்டிலில் படுத்துஉறங்கிக் கொண்டிருந்தனஉன் நினைவுகள்!

*****
திரை உலகின் முடிசூடா மன்னர் தியாகராஜ பாகவதரின் வரலாற்றுக் குறிப்பும் சில நினைவுத் தடங்களும்

*****
வித்தியாசமான கதை, அருமையான நடிப்பு, பளீச் ஒளிப்பதிவு. 'ஓ' போடலாம் 'ஈ' க்கு – திரை விமர்சனம்

*****
"இது நம் காலம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் காலம், எங்கள் காலம் என்று அல்ல"

*****
முடியாது என்பதுவும் உண்டோ? வெற்றிக்கான இந்த ஆறு படிகளைப் பின்பற்றினால்! முயன்று பாருங்கள்…

*****

நில்லாது ஊறிப் பெருகும் உன் அழகுக் கிணற்றின் இருப்பிடத்தை அறிவி - நான் தாகம் தீர்க்க

*****
கேள்வியின் நாயகியாய், காலங்களில் வசந்தமாய் வாழ்ந்து மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்கு அஞ்சலி…
*****
கவிதைகள் :

நினைக்கத் தெரிந்த மனமே...
முரண்பாடு

கதைகள் :

நீ நான் தாமிரபரணி
மாமியார்
நாயகன் ஒரு நங்கை
நானென்றும் நீயென்றும்
அம்மாவின் உயில்
குறள் கூறும் கதை

இன்னும் :

குற்றம்
காவிய நாயகன்
ராசிபலன்
Halloween
His Name is Shivasankar
கடவுள்களின் தீவு
Madisar in easy steps

A few New Products @ nilashop:

Vedic Mantras to improve education and memory (GSA 124)
Radha Kalyanam - The Divine Wedding (AMVC005)
Power of Ancient Sanskrit Mantras - Audio CD (GSA 306)
Sarva Gayatri Mantras & Mrytunjaya Stotras - Audio CD (GSA 064)


Thursday, November 02, 2006

சாரல் 284

சாரல் 284: பொழியும் நாள் : 30 அக்டோபர் 2006

அச்சுறுத்தும் உலக ஜனத்தொகை அதிகரிப்பு - தாங்குவாளா பூமாதேவி? புள்ளி விவரங்களுடன் ஓர் ஆய்வு

*****

கிழவியின் பொழப்பையும் இளசுகளின் மனசையும் கெடுத்த இளம் பூக்காரி. முடிவு என்ன?

*****

இந்திய ரயில்வே பற்றிய சில சுவையான தகவல்களைத் தெரிந்து கொள்வோமா....

*****

பலமான எதிர்க்கட்சியாக உருவாகும் தேமுதிக - பொறுக்க முடியாமல் வெடித்த ஜெயலலிதா

*****

260 பேரைக் கொலை செய்த மருத்துவர் - உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள்

*****

போலீஸிடமே மாமூல் வாங்கும் போலீஸ், தனியாரிடம் அரசு இலவசம் பெறலாமா? இந்த வார அலசல்

*****

கற்பனைக்கும் நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாத அடிமுட்டாள் - பாட்டி சொன்ன கதை

*****

பசியே மரணமாய்.... ஒரு எத்தியோப்பியனின் இரங்கல் கவிதை

*****

கேள்விகள் கேட்பது எப்படி? சரியான கேள்விகளைக் கேட்கத் தெரிந்தால் வெற்றி மேல் வெற்றிதான்.

*****

கவிதை :

பூப்பதைக் காதலிப்பதால்...

கதைகள் :

ஆயிரம் தலைபார்த்த அபூர்வ சிகாமணி
நாயகன் ஒரு நங்கை
நீ நான் தாமிரபரணி
கொட்டாவி
குறள் கூறும் கதை
நானென்றும் நீயென்றும்

இன்னும்:

ராசிபலன்
காவிய நாயகன்
His Name is Shivasankar
கொய்யாத்துவையல்

A few New Products @ nilashop:

Devathai Thottam
Sri Annai Aravind
Dance of Siva
Enjoyable Melodies