Thursday, October 25, 2007

்சாரல் 335

போனஸ்

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் "மிருகம்" சிறுகதை – உறுப்பினர்களுக்கு மட்டும்

( Nilateam )


காய்கறி பருப்பு இட்லி

சுவையும் சத்தும் தரும் காய்கறி, பருப்பு இட்லி - செயல்முறை விளக்கம்

( பிரேமா சுரேந்திரநாத்)


திரை விமரிசனம் - கற்றது தமிழ்

"கற்றது தமிழ்" திரை விமர்சனம் - ஜீவாவின் நடிப்பு தூள்; ஆனால் கதையோ பாழ் தகவல் தொழில் நுட்பம் படித்தவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும்போது கலைக் கல்வியைப் பாடமாகப் படித்தவர்கள் ரூபாய் 2000-க்கு ஏங்குவதை வலிமையாக வெளிப்படுத்தி சமூக ஏற்றத் தாழ்வுகளை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

(ஜன்பத்)


காவிய நாயகன் நேதாஜி (73)

இந்தியர்கள் இங்கிலாந்தின் சுதந்திரத்தைக் காப்பதற்காக, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பானுடன் போரிட வேண்டும். ஆனால் தங்கள் தாய்த்திருநாட்டை விடுவிப்பதற்காகப் போராடக்கூடாது என்பது திரிபுவாதமாகும்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )


வட இந்தியாவில் தசரா

வட இந்தியாவில் தசரா திருவிழா. நாமும் சென்று கண்டு களித்து வருவோமா? அந்த அருமையான சூழ்நிலையில், அழகான இரதம் ஒற்றை அடிப்பாதையில் வருகிறது. கோவில் வரை ஊர்வலம் செல்லுகிறது. அந்த இரதத்தில் ஸ்ரீ ரகுநாதர் அமர்ந்திருக்கிறார். ஹடிம்பா தேவியின் ஆசி பெறுவது "கோர் பூஜா" என்கின்றனர்.

( விசாலம்)


பாட்டியின் கதைகள் "சொத்து"

கல்வி பெரிதா, செல்வம் பெரிதா? குட்டீஸ்க்கு பாட்டியின் சுவாரசியக் கதை படிப்புதான் ஒருவருக்கு உண்மையான சொத்து. அதை யாராலும் திருட முடியாது, நீராலும் நெருப்பாலும் அழிக்க முடியாது, பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையாது. அதனால் படிப்பு என்கிற சொத்தே போதும் பாட்டி

(நடராஜன் )


தீபாவளி இ-வாழ்த்து அட்டைகள்

இ-வாழ்த்துக்கள் அனுப்பி இன்பமாய் கொண்டாடுவோம் இனிய தீபாவளி!

( வடிவமைப்பு : காயத்ரி எழுத்து : மதுமிதா )


Rahul Gandhi

"There is a work that my father had started, a dream he had dreamt. Let me to turn that dream into reality"

( PS and Gayathri )


அரசியல் அலசல்

"செண்டிமெண்ட்டான ஒரு விஷயத்தின் 'சீரியஸ்னஸ்' இன்னும் தமிழ்நாட்டுக்குத் தெரியவில்லை" - ரஜினி. "ராமர் என்ற பெயரை நான் வெறுப்பவன் அல்ல, இந்த உண்மையை ரஜினிகாந்த் சாமியார்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்" - கலைஞர்.

( ஜ.ப.ர )


யாருக்கு மாப்பிள்ளை யாரோ!

திருமணம் வெற்றி பெறத் தேவையான மனப்பொருத்தம் - ஒரு பார்வை

(டி.எஸ்.பத்மநாபன் )


நகைச்சுவை பிட்ஸ் (4)

பின்கோட்டில் "சரோஜா சாமான் நிக்கோலா" அப்படின்னு எழுதினா என்ன அர்த்தம் தெரியுமா?

(ரிஷிகுமார் )


பறந்து வந்த பக்கங்கள் "சில சீனப் பழமொழிகள்"

"குன்றின் உச்சியில் ஏறாவிட்டால் பசுமையான சமவெளியை ரசிக்க இயலாது". மிகுந்த பண, புகழ், பலம் படைத்தவர்களிடம் பணிபுரிவது புலியைக் கட்டிக் கொண்டு படுத்துக்கொள்வது போல..

( ஜம்பு )


உற்சாகமே உயிர் (வெற்றிக்கலை நூலிலிருந்து)

"ஒரு வருடத்தில் முடிக்கும் போரை நெப்போலியன் இரண்டே வாரத்தில் முடித்துவிட்டான் என்றால் அதன் மூல காரணம் அவனது உற்சாகம்தான்!" உற்சாகத்தை நினையுங்கள், உற்சாகம் பற்றிப் பேசுங்கள், உற்சாகமாகச் செயல்படுங்கள்'. நீங்கள் உற்சாக புருஷராகவே ஆகிவிடுவீர்கள.

( நாகராஜன் )


His Name is Siva Shankar..( 270 )

Divine Grace: If you practice love, devotion and selfless service, Divine Grace will be yours.

( N C Sangeethaa )


செய்திகள் அலசல்

"ஏழ்மைதான் ஊழலுக்கு வழிவகிக்கிறது - ஏழ்மை அதிகமுள்ள நாடுகளில்தான் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றன". கார் வசதி உள்ளவர்கள் கூட நடக்கக்கூடிய இடங்களுக்கு நடையில் செல்வது போலப் பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாமே

( ஜ.ப.ர )


இராசிபலன்கள் ( 22-10-2007 முதல் 28-10-2007 வரை )

"தனுசு ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்". பன்னிரெண்டு ராசிகளுக்கான வார பலன்கள் உரிய பரிகாரங்களுடன்

( டாக்டர்.ப.இசக்கி )


சிங் (2)

எக்காலும் வீட்டினுள்ளே சிறிதளவு கூட அசுத்தம் செய்யாத சிங்கைப் போல் ஒரு நாயை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.

( சீனு )


மனிதரில் எத்தனை நிறங்கள்! (16)

For each glance of the eye so bright and black, Though I keep with heart's endeavour,-- Your voice, when you wish the snowdrops back, Though it stay in my soul for ever!-- -Robert Browning.

( என்.கணேசன் )


நிலாவட்டம் (18)

நான் பெண்ணாய்ப் பறந்திருந்தால் பொறாமையில் வெந்திருப்பேன். உன் அழகு எனக்கில்லையே என்று. கடவுளுக்கு நன்றி

( ரிஷபன் )


வசீகரப் பொய்கள் (2)

தொடர்ந்து ஒற்றையடிப் பாதையில் நடப்பதா, தண்ணீர் தேடுவதா என முடிவு செய்ய முடியவில்லை. மனம் பாம்பு நாக்கென ரெண்டாய்ப் பிளவுபட்டு பிரிந்து ஒன்று பாதையிலும், ஒன்று தனிப்பாதை தேடியும் திரிகிறது. உள்யுத்தம் துவங்கி விட்டது.

( எஸ்.ஷங்கரநாராயணன் )


கற்றதனால் ஆய பயன்

மணக்கின்ற மொழியெல்லாம் கவிதையில் மிளிரும் நினைக்கின்ற வழிநடக்க கட்டுரைகள் உதவும் களைப்பென்று சிறிதிளைப்பாறிக்கதைகள் தோன்ற இனிப்பென்று அறிந்துகொள் படிப்பு!

( ஜெகாப்பிள்ளை )


நதியின் முகங்கள்

அறிமுகமான ஆறு.. நீரோடும் போது ஒரு விதமாகவும் மணலாய்க் கிடக்கும்போது மறு விதமாகவும்.. மனிதனுடன் பழகிப் பழகி நதிக்கும் பல முகங்களா?

( ரிஷபன் )


Tuesday, October 16, 2007

சாரல் 334

நம்பிக்கை

தோல்வி மனப்பான்மையை மாற்ற என்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று திருப்பித் திருப்பி மனதிற்குள் கூறி வலிமை பெற வேண்டும். தன்னிடம் நம்பிக்கை இழப்பது தெய்வத்திடம் நம்பிக்கை இழப்பதாகும் என்கிறார் விவேகானந்தர்

( ச.நாகராஜன் )

செய்திகள் அலசல்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 2020ல் இந்தியா வல்லரசாக வேண்டுமென்ற ஆசை பலித்துவிட்டது. 20/20 கோப்பையில் இந்தியாதானே உலக சாம்பியன்.

( ஜ.ப.ர )

காவிய நாயகன் நேதாஜி (72)

செங்கோட்டையில் ஜெய் ஹிந்த் கோஷம் வானைப் பிளந்தது. கைதாகிப் பிரிந்திருந்த அதிகாரிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து ஆரத் தழுவிக் கொண்டார்கள். 1942-ல் இ.தே.ரா-வைத் தொடங்கி ஜப்பானியரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக போர் முடியும்வரை சிறைவைக்கப் பட்டிருந்த மோஹன் சிங் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (15)

மன அமைதியும் பொருள்களில் பேராசையும் ஒன்றுக்கொன்று முரணானவை. அவை இரண்டும் ஒத்துப் போகா. - சுவாமி சிவானந்தர்

( என்.கணேசன் )

நிலாவட்டம் (17)

உன் நினைவாய் என்னிடம் எதுவுமே இல்லை என்று நினைத்தேன். இதயத்தில் உன் நினைவு அழுத்தியது அப்போது

( ரிஷபன் )

அரசியல் அலசல்

பெட்ரோல் டீசல் விலை மார்ச் மாதம் வரை உயராது. அப்போ மெய்யாலுமே தேர்தல் மார்ச் மாசத்துக்குள்ள வந்துடுமா

( ஜ.ப.ர )

George Clooney

I don't like to share my personal life... it wouldn't be personal if I shared it

( PS and Gayathri )

எந்த நாளுமே இனிமை!

உங்களுக்கே தெரியும். காரணம் 'நாலு'தான் என்று. அந்த ஐந்து நொடிகளில் நீங்கள் நடந்துகொண்ட விதம்தான் உங்கள் அன்றைய முழுநாள் நிம்மதியே கெடக் காரணமாயிருந்தது.

( பத்மநாபன் )

இளமையின் இரகசியம்

குதிரை பாத்திருப்பீங்க. அதோட கம்பீரத்தை ரசிச்சிருப்பீங்க. அது கொள்ளு தின்னும் அழகைப் பருகியிருப்பீங்க. அதன் தோலோட வழவழப்பு, உறுதியைக் கண்டு வியந்திருப்பீங்க. என்னிக்காவது இதன் உடம்புல மட்டும் எப்படி இவ்வளவு பலம் வந்துச்சு, எப்படி இவ்வளவு கம்பீரமாத் தெரியுது அப்படினு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்களா?

( ரிஷிகுமார் )

சின்னச் சின்ன சினி சேதிகள்

பிராணிகள் என்றால் பாவனாவிற்கு கொள்ளைப் பிரியமாம். அவர் அதனால் ப்ளூ-க்ராஸ் உறுப்பினராம் (உங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் அப்பிராணிகளையும் கொஞ்சம் கவனிப்பிங்களா?)

( ஜன்பத் )

அவியல்

காரட், பீன்ஸ், வாழைக்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு ....

( காயத்ரி )

இந்தியன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

Gemmological Institute of America என்ற அமைப்பினர் 1896-ம் ஆண்டு வரை இந்தியாவில் மாத்திரமே வைரங்கள் கிடைத்து வந்ததாக தெரிவிக்கிறார்கள்.

( பிரேமா சுரேந்தரநாத் )

His Name is Siva Shankar..( 269 )

Ayudha pooja is: understanding that Work is worship (‘Seyyum thozhile Deivam’) and resolving to make good use of the resources one is endowed with, to lead a purposeful life.

( N C Sangeethaa )

நவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் ( 10 )

நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்

( சித்தூர் எஸ்.முருகேசன் )

இராசிபலன்கள் ( 15-10-2007 முதல் 21-10-2007 வரை )

பன்னிரெண்டு ராசிகளுக்கான வார பலன்கள் உரிய பரிகாரங்களுடன்

( டாக்டர்.ப.இசக்கி )

சிங் (1)

சிவன் ஒரு சமயம் மிகக் கோபத்துடன் கால பைரவராகத் தோற்றமெடுத்தார் என்று நான் படித்ததுண்டு. ஒரு நாயும் அந்தக் கால பைரவருடன் கூடச் சென்றதால் நாயைக் கூட 'பைரவர்' எனச் சிலேடையாகக் கூப்பிடுவதுண்டு.

( சீனு ), 10/15/2007

வசீகரப் பொய்கள் (1)

கானகம் மரங்களின் மொத்தம். வசீகரத்தின் ஒட்டு மொத்தம். பகலிலும் அதன் மெத்தென்ற குளுமை. இரையெடுத்த பாம்பாய் மனசில் பெரும் திருப்தியும் சுவாசமுமான கணங்கள். நான் கானகத்தை விரும்புகிறேன்

( எஸ்.ஷங்கரநாராயணன் )

குன்றினைத் துளைத்திட்ட வேர்கள் (2)

சகோதரி! உனக்குத் தீங்கு செய்த கூட்டத்தைச் சேர்ந்தவன்தான் நான். உன்னுடைய கணவர் உயிருடன் தானிருக்கிறார்" என்றான்

( ஆர்.கே.தெரெஸா )

நண்பிகள்

வீட்டு வாசப்படி கூட மிதிக்கலை..

மனுஷன்னு கூடப் பார்க்க மாட்டியா?

எப்ப வருவான்.. வேலை வைக்கலாமுன்னு

( ரிஷபன் )

நட்சத்ரன் கவிதைகள்

உன் வேரைமட்டும் பார்

சிரித்துச்சிரித்து சந்தோஷி

வாழ்க்கை மேலோட்டமானது:
மனிதர்களின் ஆடையைபோல

( நட்சத்திரன் )

போனஸ்

'நரஸ்துதி காலம்' மின்னூலிலிருந்து - சிறுகதை - உறுப்பினர்களுக்கு மட்டும்

( Nilateam )

Tuesday, October 02, 2007

சாரல் 332

2. வெற்றிக்கலை
வெற்றி பெற்றோருக்கும் வெற்றி பெறாதோருக்கும் இடையே உள்ள வேறுபாடு குறிக்கோளை நோக்கிச் செயல்படும் புத்திசாலித்தனமான உழைப்பு மட்டுமே ஆகும்.

( ச.நாகராஜன் )

நவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (8)
"பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்குமா" என்பார்கள். இதிலிருந்தே என் பெருமையை அறியலாம். இறைவன் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரங்களை கீழே தருகிறேன்.

( சித்தூர் எஸ்.முருகேசன் )

அரசியல் அலசல்
உலகில் ஆப்பிரிகாவை அடுத்து நீர் பற்றாக் குறையால் பாதிக்கப்படும் நாடு இந்தியா என ஆய்வுக் குழுக்கள் அறிவிக்கின்றன.

( ஜ.ப.ர )

காவிய நாயகன் நேதாஜி (70)
நேதாஜி விமான விபத்தில் இறந்தது உண்மையா? பொய்யா? இந்த சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை. சில புதிர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல்தான் இருக்கின்றன. மூன்று விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டன.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

போனஸ்
"Can IQ be increased?" An excerpt from Breakthrough to Success Ebook - For members only

( Nilateam )

Mahendra Singh Dhoni
Holds the record for highest runs scored by a wicketkeeper, i.e. 183 not out. His innings of 183 not out is the highest score made by anyone in the second innings of an ODI.

( PS and Gayathri )

ஜோதிடம் கேளுங்கள்
பூர்வ புண்ணியதிபன் பாவ கிரகத்துடன் சம்பந்தமுற்று இருப்பதால் மன நிம்மதி இல்லாமல் இருக்கிறீர்கள். வருகிற ஐப்பசி மாதம் 29ம் தேதி (15-11-2007) குருபெயர்ச்சிக்கு மேல் சொத்துக்கள் கிடைக்கும்

( டாக்டர்.ப.இசக்கி )

சின்னச் சின்ன சினி சேதிகள்
சினிமாவில் ஏழைத் தந்தையாகவும் தாயாகவும் நடிக்கும் ராஜ்கிரணும் சரண்யாவும் உண்மையிலே அதிக சம்பளம் வாங்குகிறார்களாம்!

( ஜன்பத் )

ஆழமாகப் பயிலுங்கள்
உங்களுக்கு விவேகானந்தர் பிடிக்குமென்றால் நீங்கள் அவரது உபதேசங்கள் முழுவதையும் கற்றுத் தெளியவேண்டும் என்பது அவசியமில்லை. அத்தனை உபதேசங்களையும் காதில் வாங்கிப் போட்டுக் கொள்வோமே தவிர நடைமுறையில்
ஒன்றைக்கூட உருப்படியாக பின்பற்ற மாட்டோம்.

( ரிஷிகுமார் )

சபாஷ் இந்தியா !
20 - 20 ஓவர் பந்தயத்தில் முப்பதைத் தாண்டிய பெரிசுகளுக்கு இடமில்லை. உலக சாம்பியன்களான ஆஸ்திரேலியா கூட இளம்புயல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் வெளியேற நேர்ந்தது.

( டி.எஸ்.பத்மநாபன் )

நிலாவட்டம் (15)
"யாரோ ஒரு பொம்பளை... செத்துக் கிடந்திச்சு. பெரிய அய்யா... கொஞ்சம் செலவு பண்ணதால அனாதைப் பிணம்னு பெரிசா கேசு ஆவாம... போயிருச்சுங்க."

( ரிஷபன் )

செய்திகள் அலசல்
உலகிலேயே மிக நீளமானது எது? என்று கேட்டால் அது சீனப்பெருஞ் சுவருமல்ல, நைல் நதி செல்லும் பாதையுமல்ல, வேலையில்லாதவனின் பகல் பொழுதுதான் என்று சொல்கிறார் சிந்தனையாளரும் எழுத்தாளருமான எஸ். ராமகிருஷ்ணன்.

( ஜ.ப.ர )

நல்லதை எண்ணு (2)
ரியாஸ் அஜய்க்கு பல புதிய உத்திகளைக் கற்றுக் கொடுத்தான். தன்னை விட ரியாஸ் நன்றாக விளையாடுவது அஜய்க்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.

( நிலா )

PAINTINGS
கனவு அழகியின் வண்ண ஓவியம்

( Rangoli Ravi )

His Name is Siva Shankar..(267)
We are not able to see the breeze. But we are able to feel it.

( N C Sangeethaa )

இராசிபலன்கள் (1-10-2007 முதல் 7-10-2007 வரை)
மகர ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும். உடம்பில் இரத்த சம்பந்தமான நோய்கள், இதயநோய்கள் வர வாய்ப்புள்ளது

( டாக்டர்.ப.இசக்கி )

வல்லவன்
எங்கள் கம்பனிக்கு சனி திசை கடந்த மூன்று வருடங்களாக ரொம்பவே உச்சத்தில் இருக்கிறது. விஸ்வநாதப் பிரதாப சர்மா (அப்படித்தான் சொல்லவும் வேண்டும். எழுதவும் வேண்டும்.

( M.R.நடராஜன் )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (13)
எனக்கு அவள் அனுப்பின காசில் உயிர் பிழைச்சதே அவமானமாய் இருக்கு. இன்னும் அவள் வீட்டுக்கே போய் வாழ்றதை என்னால் நினைச்சுக் கூட பார்க்க முடியலை பார்வதி"

( என்.கணேசன் )

ஒன்று இரண்டு நான்கு (3)
மணி நாலு. நெளம்பி எதிர்பாராமல் அவளது ரெண்டாவது சக்களத்தி வந்து சேர்ந்தாள். நெளம்பியின் மூணுநாள் இது என அறிந்து அவள் முஸ்தபாவைத் தேடி வந்திருந்தாள்.

( எஸ்.ஷங்கரநாராயணன் )

கவிதைகள்
இப்பவும் ஏதோ ஒரு ஊர்ல
ஒரு தட்சிணாமூர்த்தி
உங்கையால மாலை வாங்கிப்
போட்டுக்குது தவறாம(ல்).

( ரிஷபன் )

தமிழ் சினிமா
உன்னை முகமூடியாய் அணிந்த
காரியவாதிகள் சிலரை
'மேல்' ஏற்றியும் வைத்தாய்..

( பனசை நடராஜன், சிங்கப்பூர் )