Wednesday, May 21, 2008

சாரல் 365

மனிதரில் எத்தனை நிறங்கள்!(46)
ஒரு பிரச்சினை வருதுன்னு வச்சுக்கோ. எப்பவுமே அந்தப் பிரச்சினையை விட நாம் உயர்ந்தவங்கங்கற கோணத்துல இருந்து தான் அதைப் பார்க்கணும்.


வீரத்துறவி விவேகானந்தர் (23)
அதிகம் பேசுவது, பாடுவது, சமாதி நிலையில் ஆழ்வது, இவை எல்லாம் அவர் உடல் நிலையைப் பாதித்திருக்கின்றன என்றார்கள்.


மந்திரியான காளை மாடு (1)

நண்பன் சொன்னதை இரவெல்லாம் யோசித்த மாணிக்கம் தன்னிடமிருந்த கால்நடைகளில் ஒன்றினைப் படிக்க வைக்க முடிவு செய்தான்.


அறிவியல் அதிசயங்கள் (5)

கடலில் அரை டிகிரி செல்ஸியஸ் வெப்பம் உயர்ந்ததால் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து விடும் ஆபத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.


வெற்றிக்கலை (20) : ஊதியத்திற்கு மேல் உழைத்தல் (1)

அவர்கள் அனைவரும் ஒரே கருத்தைத் தான் வலியுறுத்திக் கூறிக் கொண்டனர். இனிமேல் ஒரு வேலையும் செய்யப் போவதில்லை என்பதே அது!


கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (13)

காலத்தை எப்படிப் போக்குவது என்ற பிரச்சினை வண்ண நிலவனுக்கும் இருக்கும் போல. அவரது கவிதையை வாசியுங்கள்.


எண்ணை படிந்த சருமம்
குளிப்பதற்கு 1/2 மணி முன்னதாக எலுமிச்சைச் சாறு 1/2 தேக்கரண்டி, வெள்ளரி சாறு 1/2 தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவவும்.


முழு மனிதன் ஆகின்றாய்!

இதயத்தை, நரம்புகளை
இணைக்கின்ற தசைநாணை
இழப்புக்குப் பின் நெடுநாள்
இயங்கவைக்க முடிகிறது!


சிரிக்கத் தெரிந்த மனமே!
சினிமா நடிகையானா வாழ்க்கை 'கிளு கிளு'ன்னு இருக்கும்னு சொன்னியே இப்போ எப்படி இருக்கு?


நகைச்சுவைத் துணுக்குகள்
என்னால இந்த கெட்டுப் போன சாப்பாடைச் சாப்பிட முடியாது. கூப்பிடு உங்க மானேஜரை.


மூளையை மழுங்கடிக்கும் சினிமாக்களும், தொலைக்காட்சிகளும்
குருதியை உறைய வைக்கும் கடுங்குளிர் அறையில் பனிச்சிற்பங்களைச் செதுக்கி காண்போர் உள்ளத்தை உவகை கொள்ளச் செய்கின்றனரே.


சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (14)
காத்து வாக்கில் வந்த செய்தி - அஜீத் நடித்தால் நன்றாக இருக்குமென ரஜினி சிபாரிசு செய்துள்ளாராம்!


முத்தமிழ்ச் சங்கம் (பிரான்சு) நடத்திய இலக்கிய விழாவில்
மடை திறந்த வெள்ளம் போல் பாய்ந்த அவரின் கருத்து வெள்ளம் மக்களைத் தொட்டது. தமிழ்க் காதலுக்கு வித்திட்டது.


மனம் திறந்தது
அவள் பேசி விட்டு தொலைபேசியை வைத்து விட்டிருந்தாலும்...அவள் மனம் இப்போது என்னையே நினைத்து கொண்டிருக்கும்.


விசிறி சுவாமிகள் - 1
காலையில் கூப்பிட்டேன், மாலையில் அவர் வந்து விட்டார். என் நம்பிக்கை வலுத்தது. கண்களில் நீர் மல்க வீட்டில் மாட்டினேன்.


இராசி பலன்கள் (19-5-2008 முதல் 25-5-2008 வரை)
கன்னி ராசி அன்பர்களே, உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரஹமாகும். வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள். காண்டிராக்ட், தரகு தொழில் செய்வோர்கள் லாபம் அடைவர்.


நம்பினால் நம்புங்கள்! (1)
அவர்கள் இருவருமே பின்லாந்தின் வடக்குப்பகுதியில் ஒரே சாலையில் வெவ்வேறு விபத்துகளில் இறந்துபோனதுதான் ஆச்சரியமான செய்தி.


காதல்.. காதல்.. காதல்! (1)
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே.. எந்தன் நெஞ்சத்தை முள்ளில் தைக்காதே..' மனசுக்குள் டேப் ஓட ஆரம்பித்து விட்டது.

Wednesday, May 07, 2008

சாரல் 363

மனிதரில் எத்தனை நிறங்கள்!(44)
வேறொரு பெண் பின்னால் அவள் மறைந்து கொள்வதைப் பார்த்த போது அமிர்தம் சந்தேகத்தோடு எட்டிப் பார்த்தாள்.


"எஸ்.. எம்...எஸ்!" (7)

எனக்கு தலை சுற்றியது. சைபர் கிரைம் என்று கண்ட நியூஸ் படித்திருந்ததில்.. இதை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று புரிபடவில்லை.


குறிக்கோளை அடைய குறுக்கு வழி
ஆனால், அதற்கான குறுக்கு வழி ஒன்று உண்டு. தகுந்த விளைவுகளை வலிந்து உருவாக்குவதன் மூலம் எண்ணங்களை மாற்றலாம்.


சிறகுகள் போதுமே! (3)
இந்தக் காட்டில் நான் காண்பது எதையுமே நம்ப முடியவில்லை. பார்ப்பது ஒன்றாக இருக்கிறது. ஆனால் உண்மை வேறாக இருக்கிறது.


கவரிங்
புவனா இதை இத்தனை நாட்கள் மறைத்து வைத்திருக்கிறாள். இன்று தேவை என்று வந்ததும் இந்த உண்மை. ஆடிப் போனேன் உள்ளுக்குள்.


ஞானத் தழல்
இந்தத் தொடர்ச்சியின் கோடியிலே
இன்னல் களுக்கோர் நிவாரணமும்
வந்திடல் நிச்சயம் என் றுணர்ந்தான்;
வாஞ்சை பெருக்கெடுத் தோடியது!


ஜோக்ஸ் - 3
ரன்னிங் ரேஸ் ஓடறாங்க. யார் முதல்ல வராங்களோ அவங்களுக்குப் பரிசு கொடுப்பாங்க.


சில வியப்பூட்டும் ஆராய்ச்சிகள்
அப்போது மனிதர்களைப்போலவே குரங்குகளுக்கும் மூளையில் ஒலிகளை உணரும் பகுதி இருப்பது கண்டறியப்பட்டது.


வெற்றிக்கலை (19) : பிரார்த்தனையின் வலிமை (1)
சூரியன் எப்படி வெப்பம், ஒளி இவற்றின் மூலமாக இருக்கிறதோ, அதுபோல் முடிவற்ற நல்லனவற்றின் தொகுப்பு இறைவன்.


வெந்தயக் குழம்பு
முந்தைய இரவே வெந்தயத்தை நீரில் ஊற வைக்கவும். வெங்காயத்தை தோல் நீக்கி, பெரிதாக இருந்தால் இரண்டாக நறுக்கவும்.


நகைச்சுவை பிட்ஸ் (17)
உனக்கு ஒரு குழந்தைன்னா நல்ல அம்மாவா இருக்கலாம்; இதுவே ரெண்டுன்னா பெரும்பாலும் நடுவராத்தான் இருக்கணும்.


வீரத்துறவி விவேகானந்தர் (21)
செல்லும் வழியில் வண்டியில் இருவரும் மவுனம். கத்தியால் பிளந்து விடலாம் போல அப்படி ஒரு இறுக்கமான மவுனம்.


வண்ணக் கோலங்கள் (5)
வண்ணக் கோலங்கள்


சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (12)
250 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள குருவி, கர்நாடகாவில் மட்டும் ஒரு கோடியே 20 லட்சத்திற்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.


இராசிபலன்கள் (5-5-2008 முதல் 11-5-2008 வரை)
கன்னி ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிஹமாகும். அரசு சம்பந்தமான வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.


கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (12)
வயதான தந்தை தன்னைத் தெரிகிறதா என்று பரிதாபமாகக் கேட்க, "நீங்க யாரு" என்று கதாநாயகி ஈனஸ்வரத்தில் கேட்பார்.


சந்தோஷ் சுப்ரமண்யம் - திரை விமரிசனம்
பையனோ தன் காலில் தான் நிற்க வேண்டும், தான் விரும்பும் பெண்ணை மணம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறான்.


அறிவியல் அதிசயங்கள் (4)
அது அவர் நியூஜெர்ஸியிலிருந்து நியூயார்க் திரும்ப முடிவு செய்த அதே நிமிடத்திலேயே பதிவு செய்யப்பட்டிருந்தது!