Tuesday, July 28, 2009

"சாரல் 427"

வியாழக்கிழமை தோறும் தாங்கள் வழிபடும் தெய்வத்திற்கு முன் தீபம் ஏற்றி வாருங்கள். பதவி உயர்வும், கூடுதல் சம்பளமும் பெற நிலாச்சாரலின் வாழ்த்துகள்.
 
கண்ணீர் வரும் நேரம் ஈரம் காய வைத்து துடைத்தெறியும் அன்பாய்.. மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் ஜீவனாய் எனக்கே எனக்காக காற்று!
பேச்சு சக்தி கடவுள் கொடுத்ததே அவசியத்துக்கு பேசித்தான் ஆகணும்னு.. இல்லேன்னா இன்னொரு ரக மனுஷனா.. பேச்சு வராத மாதிரி படைச்சிருக்கலாமே
அப்போது அவர் ஆழ்மனத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. "உன் தோத்திரப் பாடல்களில் மகிழ்ச்சி அடைவதைப் போலவே அந்தத் தவளைகளி‎ன் கத்தலிலும் கடவுள் மகிழ்ச்சி அடைந்திருக்கலாமல்லவா?"
தினம் தினம் அன்பையும், மருந்தையும் ஆகாரத்தையும் இவளுக்குத் தாரை வார்த்து இவளுக்கு உயிர்ப் பிச்சை தந்திருக்கிறாள். இவள் வேண்டாமென்று ஒதுக்கிய உறவை ஆண்டவனே முழுவதுமாக ஒதுக்கி விட்டான்.
உலகின் பெரும் மதங்களில் ஹிந்து மதம் ஒன்றே ஒன்றுதான் பிரம்மாண்டமான முடிவில்லாத பிரபஞ்சம் உருவாகி பிரளயகாலத்தில் அழிந்து மீண்டும் உருவாவது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது
அங்கிருந்து அவர் தீபக்கை பாட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவர் உடல் வெப்பமானது. உடல் எரிய ஆரம்பிக்கும்போது அவர் ஏரியில் குதித்தார். உயிர் தப்பினார். அக்பர் வியந்து போனார்.
 
அன்பைப் பகிர்ந்து பெறும் அழகான குழந்தைகளில் அவள் சுற்றம் விரிவாகுமாம் அல்லும் பகலுமவர் முன்னேற்றம் கண்டிடவே அரும்பாடுகள் படுபவள்
பின்பு, வேக வைத்த பட்டாணியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். கடைசியில் கருவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கவும்
சாதாரணமாக நாம் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்வதில்லை. நடக்கப்போகும் அல்லது செய்ய வேண்டிய நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொள்ளவே முயற்சிக்கிறோம்
அவர்களை விட நாம் கிட்டத்தட்ட 200 மடங்கு பலம் பொருந்தியவர்கள். அவர்களின் பிரதான இனத்தை விட நாம் உருவத்திலும் மூன்று மடங்கு அதிகம். அதனைக் கைப்பற்ற நமது சிறு படையே போதுமானது
போர்வையை மடித்துத் தலைக்கு வைத்துக் கொண்டு பாயில் படுத்த செல்லம்மாவுக்கு உறக்கம் வரவில்லை. அழுகை தான் வந்தது.
நீங்க உங்க வாழ்நாள்ல இன்னும் நான்கு நாள் அதிகமா, சந்தோசமா இந்த உலகத்தில வாழ கடவுள் நண்பர்கிட்ட விண்ணப்பிச்சு வேண்டிக்குவேன்
கையைத் தொட்ட கொக்குக்கு ஒரு மெல்லிய சிலிர்ப்பு! உடனே பாட ஆரம்பிச்சதாம். "கருப்பான கையாலே எ‎ன்னைப் புடிச்சான்...". காதல் ஸ்டார்ட்ஸ்....!
காவ்யா சமயோசிதமாக தாம் இருக்குமிடத்தையும் செல்லும் ஊரையும் கூட அவருக்குத் தெரிவித்துவிட்டாள் என்பது அவருக்குத் தெம்பைத் தந்தது.

Wednesday, July 22, 2009

"சாரல் 426"

பார்த்து நிராகரித்துப் போகிற மனுசங்க நடுவே எனக்காகவும் இயங்குகிற காற்றோடு காதல் இயல்புதானே!
உங்கம்மாவுக்கு அது வேணும். வேற கார்டை இறக்கு. செட்டு சேர்ந்தது வேணாம். மூணு ஏஸ்.. மூணு கிங்னு வச்சிருப்பியே.. அதுல கழட்டு..
பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணை விட்டு வெங்காயம், குடைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே! குறைவிலாதருள்வாய் குணமுடன் வாழ, மங்களச் செவ்வாய் மலரடி போற்றி, அங்காரகனே அவதிகள் நீக்கு
இந்தப் பறவையோட காலைப் பார்த்து இ‏து என்ன பறவை‎ன்னு சொல்லு" "தெரியலை சார்" "‏இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உ‎ன் பேரு என்னடா?" "எ‎ன் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!"
உங்களுக்கு எதற்கு அந்த சிரமம்? இப்படிப்பட்ட பாலிமர் வேண்டுமானால் நான் வெப்சைட் தருகிறேன். ஒரு காப்புக்கோட்டு விற்றால் ஒன்றைத் தொழிலாளிகளுக்கு இனாமாகத் தர வேண்டும் என்று ஏற்பாடு. நீங்கள் வாங்கினால் என் முயற்சிக்கு நன்மைதான்
இங்கே அரசன் என்பது மன்னனைக் குறிக்கவில்லை; மரத்தைச் சுட்டுகிறது. சில ஊர்களின் பெயர்களை (நாகப்பட்டினம்-நாகை, கோயம்புத்தூர்-கோவை ) என்று சுருக்கிச் சொல்வது போல மரப் பெயர்களையும் சுருக்குவது மரபு
 
இறைத்தன்மையின் அதிர்வலைகள் என்னுள் எதிரொலிப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர் உண்மையிலேயே கடவுளுக்குச் சொந்தமானவர்!
கீபோர்ட்டையும் வயலினையும் இத்தனை அழகாக பயன்படுத்தக் கூடியவர்கள் சொற்பமே! சமீப காலங்களில் கேட்ட பல தீம் இசைகளில் இது நன்றாகவே இருக்கிறது
தன்னுடைய செல் நம்பர் தரப் போகிறாள்.. இல்லை, திரும்பவும் எப்பொழுது சந்திக்கலாம் என கேட்கப் போகிறாள் என்று பலவிதமாய் யோசித்தவாறே நின்றிருந்தேன். அருகில் வந்தாள்
புதிய இடங்களுக்குத் தக்கபடி இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு சுற்றுப்புறத்தை நன்கு கற்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. புதிய முடிவுகளை மேற்கொள்ளுங்கள். மூளையைப் பயன்படுத்துங்கள்!
மருத்துவ ரீதியா பெண்களுக்கு 18 வயசுக்கு மேல திருமணம் செய்யறதுதான் உகந்தது, காவ்யா. அதனாலதான் 18 வயசுக்கு முன்னாடி பெண்களுக்குத் திருமணம் செஞ்சு வச்சா குற்றம்னு சட்டமே இருக்கு
அப்போது ஒரு குரல் "நான் இங்கு இருக்கிறேன். இந்த இடத்தைப் பார்" என்றதாம். அந்தத் திசையில் அவன் பார்த்தபோது, "எனக்கு ஒரு கோயில் கட்டி என்னைப் பூசை செய்தால் சகல வளமும் பெற்று க்ஷேமம் உண்டாகும்" என்றதாம்.
மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் தடைபட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.
சீ..சீதா இ..இந்த ரகு .. இன்னிக்கி உன்னைக் கோவில்லே சீதா கல்யாண உற்சவத்துலே பார்த்தாராம். அ..அவருக்கு உன்னைப் பிடிச்சிருக்காம். உனக்கு..உனக்கு.

Monday, July 13, 2009

"சாரல் 425"

வெள்ளிக்கிழமைகளில் நாக முத்துமாரியம்மன் மற்றும் துளசியை வணங்கி வாருங்கள். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சிக்கு முன், திருமணம் கை கூடிவிடும்
 
ட்ரஸ்ல தீப்பிடிச்சா ஓடாம நிக்கணும், முகத்தை மூடிக்கிட்டு கீழே விழுந்து புரளணும் - STOP... DROP... ROLL னு எங்க மிஸ் பாட்டாவே சொல்லித் தந்தாங்க
சங்கிலி பறிக்கிறப்ப ஆளுங்க பார்த்துட்டாங்க, எல்லாரும் துரத்திக்கிட்டு வர்றாங்க. நல்லவேளை.. உங்களை பார்த்தப்புறம்தான் நிம்மதியாயிருக்கு!
ஆம்பிளையை நீ புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான். அவன் என்ன தீர்மமானிக்கிறானோ அதுதான்.. சில சமயம் அந்தத் தீர்மானம் நம்மாலன்னு பொய்யா கெளரவப்படுத்துவான்
எந்த நேரத்திலும் மிகைப்பட்ட உணர்ச்சியோடு நான் வாழ்ந்திருக்கிறேன். எதிர்கால விமர்சகர்களுக்கு இது நல்ல தீனியாக இருக்குமென்பதில் ஐயமில்லை
வேளைக் கோளாறா? இல்லை. அந்த ஆண்டவன் வேண்டுமென்று செய்யும் கோளாறா? இவள் கோளறு பதிகம் படிப்பாள். அந்தக் கோள்களை அருக்கும் சக்தி அந்தத் தெய்வத்துக்கே இல்லையோ?
சிக்கனாகப் பிறந்து, சிக்கனாக வளர்ந்த இந்த ஆன்மா, தேவனின் புனித நீர் தெளிக்கப்படுவதன் மூலம் தக்காளியாகவும், உருளைக் கிழங்காகவும் மாற்றப்படுகிறது
கண் மூடி மனசுக்குள் காற்றின் உருவம் தூரிகைக்கு அகப்படாத அழகாய் காற்று!
"நேத்திக்கி எனக்கு அவார்ட். இன்னிக்கி அரெஸ்ட்" என்று பிரசன்னா சிரித்தான். செவன்த் இன் வாசலில் அரசாங்க ஊர்தி அழைத்துப்போகக் காத்திருக்கும் நேரத்தில் எப்படி அவனால் கவலைப்படாமல் இருக்க முடிகிறது
பிரெஞ்சியரோ, அப்படி அழைக்க விரும்பாமல், கலே என்னும் பிரெஞ்சுத் துறைமுகத்தின் பெயரால் 'பாதக் கலே' என்று சொல்கிறார்கள்.
வண்ணக்கோலம்
ஒரு மனிதனின் ஒழுக்கம், புத்தி, உயர் பண்புகள், ஒழுக்க நெறிகள், அறிவாற்றல் மூலம் நிகழ்த்தப்படும் சாதனைகள், விசேஷமான சாமர்த்தியம், சரியான பார்வை, முகக் குறி, குரல் ஆகிய அனைத்தும் ஒரு மனிதனின் தோற்றப் பொலிவை உருவாக்குகின்றன
இன்னும் இத்தனை அழகாய் வரிகள் எழுதுவதற்கு நம்மூரிலும் கவிஞர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. கீழ் ஸ்தாயிலும், மேல் ஸ்தாயிலும் பாடகரைப் பாடச் சொல்லிவிட்டு, இரண்டையும் அருமையாக கலந்திருக்கிறார் பிரகாஷ்
Exoplanets என்றும் அழைத்தார்கள். சென்ற வருடம், பெரும் சாதனையாக, ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த மிச்சல் மேயர் நாற்பத்தைந்து உலகங்களைக் கண்டுபிடித்தார்.
கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். புதிய வீடுகள் மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.