Thursday, November 25, 2010

சாரல் 495

வள்ளுவருக்கும் ஆசை, ஏட்டையும் எழுத்தாணியையும் வைத்துவிட்டு, கவினை எடுத்துக் கொள்ள.

http://www.nilacharal.com/ocms/log/11221004.asp

ஆண்டனியின் தூண்டிலில் சிக்கிய மசாலா தடவிய மீன். கிளியோபாட்ராவின் விளையாட்டு.

http://www.nilacharal.com/ocms/log/11221010.asp

நம்மை செயலாற்ற விடாமல் தடுக்கும் அச்ச உணர்வுகள். நீக்குவதற்கு வழிகாட்டும் பாபா.

http://www.nilacharal.com/ocms/log/11221001.asp

தித்திக்கும் பொரி உருண்டை செய்வதற்கு எளிய செய்முறை

http://www.nilacharal.com/ocms/log/11221008.asp

பட்டாக் கத்திகளுடன் வியூகம் வகுத்துக் கொண்டு நின்ற பிம்பங்கள். மறைந்த மாயம் என்ன?

http://www.nilacharal.com/ocms/log/11221007.asp

நமக்கு எவ்வளவு ஆற்றல் தேவைப்படுகிறது? நாம் எந்த வயதில் நடக்கக் கற்றுக்கொள்கிறோம்?

http://www.nilacharal.com/ocms/log/11221002.asp

நவகிரக நாயகர்கள் சுக்கிரன், சனி, ராகு, மற்றும் கேது பகவான்களை வழிபட ஸ்தோத்ர கிருதிகள்.

http://www.nilacharal.com/ocms/log/11221006.asp

கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்க கருப்புத் தேநீர் - அழகு கேள்வி-பதில்

http://www.nilacharal.com/ocms/log/04261014.asp

Wednesday, November 17, 2010

"சாரல் 494"

நைல் நதி நடுவே பிரமாண்டக் கப்பலுக்குள் விருந்து. பூலோகமா? சொர்க்கமா? ஆண்டனி வியப்பு!

http://www.nilacharal.com/ocms/log/11151011.asp

அமைதி வெளியில் இல்லை, நம் மனதில்தான் - பாபா பதில்கள்.

http://www.nilacharal.com/ocms/log/11151004.asp

குளிருக்கு இதம் தரும் சுவையான நார்த்தம் பழம் சாதம்- எளிய செய்முறைக் குறிப்பு.

http://www.nilacharal.com/ocms/log/11151005.asp

தலைவன் குறித்துத் தோழர் கூற்று சரியா? தவறா? தலைவனின் அன்பில் குழம்பிப் போகும் தலைவி!

http://www.nilacharal.com/ocms/log/11151012.asp

செவிப்புலன் குறைப்பாடுள்ளோரின்  உடலசைவுத் தகவல் பரிமாற்றம்

http://www.nilacharal.com/ocms/log/11151001.asp

எதிர்மறை எண்ணங்களை அறுத்தெறிந்து மாற்று சிந்தனைகள் தோற்றுவிப்பதெப்படி?

http://www.nilacharal.com/tamil/success/happy_life_308.asp

நவக்கிரக நாயகர்கள் செவ்வாய், புதன் மற்றும் குரு பகவான் அருள் பெற ஸ்தோத்ர கிருதிகள்.

http://www.nilacharal.com/ocms/log/11151003.asp

Wednesday, November 10, 2010

சாரல் 493

ஆலிலைக் கிருஷ்ணனை நேசிக்கும் காமாட்சி பாய். கோவில் பட்டர்களின் சச்சரவு.

http://www.nilacharal.com/ocms/log/11081005.asp

பித்தநீர்ப்பை மற்றும் ஈரலின் செயல்பாடுகள் பற்றி விளக்குகிறார் டாக்டர் விஜயராகவன்.

http://www.nilacharal.com/ocms/log/11081002.asp

மகன்களை பற்றிய கவலையில் இப்ராஹிம் சேட். அக்‌ஷயிடம் உதவி கேட்க எண்ணும் சாய்ரா பானு.

http://www.nilacharal.com/ocms/log/11081003.asp

படையோடு வந்த ஆண்டனி. கட்டளையின் பேரில் சந்தித்த கிளியோபாட்ரா. சிலையான ஆண்டனி.

http://www.nilacharal.com/ocms/log/11081004.asp

மகானை அடையாளம் காண்பது எப்படி? வழிகாட்டுகிறார் திரு. சிவ சங்கர் பாபா அவர்கள்.

http://www.nilacharal.com/ocms/log/11081001.asp

இத்தாலியன் வெஜ்ஜி பீட்சா செய்வதற்கான எளிய செய்முறை. முயற்சி செய்து பாருங்களேன்.

http://www.nilacharal.com/ocms/log/11081011.asp

காந்தி போல் நின்று காட்டினான் கவின்; சிலிர்த்துப் போனார் சிலைக்குள் இருந்த காந்தி

http://www.nilacharal.com/ocms/log/11081006.asp

வையகம் வானகமாக மாற வாழ்வியல் நூல் திருக்குறள் உணர்த்தும் மனித உரிமைகள்...

http://www.nilacharal.com/ocms/log/05171010.asp

Tuesday, November 02, 2010

சாரல் 492

காலவெள்ளத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் அன்றும் இன்றும். அலசுகிறார் சித்ரா

http://www.nilacharal.com/ocms/log/11011011.asp

கிருஷ்ணர் நரகாசுரனை கொன்ற நாள் மட்டுமல்ல தீபாவளி. இதோ இன்னும் பல கதைகள்.

http://www.nilacharal.com/ocms/log/11011007.asp

இனிப்பு, காரங்களுக்கான எளிய செய்முறை. சமைத்து சுவைத்து தீபாவளியை கொண்டாடுங்கள்.

http://www.nilacharal.com/ocms/log/11011013.asp

கடற்கரையில் பந்தை மேலே எறிகிறான் கவின். நிலா கீழே வந்து விழுகிறது கவின் கைகளில்.

http://www.nilacharal.com/ocms/log/11011004.asp

கள்ள உள்ளம் கொண்ட தாத்தாவின் லீலைகள். பதிலடி தரும் பாட்டியின் வார்த்தை சவுக்கடிகள்.

http://www.nilacharal.com/ocms/log/11011015.asp

உறங்கும் அக்‌ஷயை கொல்ல வந்த அறுவர். அணைந்த விளக்கு. இருட்டில் நடந்தது என்ன?

http://www.nilacharal.com/ocms/log/11011001.asp

நிலம் பல கண்டு நேரம் பல கண்டாலும் சிந்தையில் உனையன்றி வேறேதும் காண்கிலேன்!

http://www.nilacharal.com/ocms/log/11011006.asp

ஆழ்ந்த அமைதியுடன் மானுடத்திற்கு மலர்கள் சொல்லும் சேதி - நிலாவின் பார்வையில்..

http://www.nilacharal.com/ocms/log/08100915.asp