Thursday, May 25, 2006

மின்நூல்கள் இலவசம் - ஓரிரு நாட்களுக்கு மட்டும்

நண்பர்களே!

நிலாச்சாரலின் 5 வருட ஆண்டுவிழாவை ஒட்டி கீழ்க்கண்ட 4 மின்நூல்கள் வெளியிட்டிருக்கிறோம்:

1. தமிழில் சந்தி இலக்கணம் - முனைவர் விஜயராகவன்


2. சிந்தனைப் பூக்கள் - டி.எஸ்.ஜம்புநாதன்


3. ஆட்டிப் படைத்த அடால்ஃப் ஹிட்லர் (இணைப்பாக கென்னடி படுகொலை) - டி.எஸ்.பத்மநாபன்


4. முற்றம் - அபிராமி மைக்கேல்

இதுவரை நிலாஷாப் வெளியிட்டுள்ள 7 நூல்களில் 3 நூல்கள் ஆண்டுவிழாவை ஒட்டி வாசகர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

இந்தப் பரிசுச் சலுகை இன்னும் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும்.
பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லுங்கள்:

http://www.nilacharal.com/ebook.asp

புத்தகத்தைப் படித்துவிட்டு கருத்தைத் தெரிவியுங்கள்

7 comments:

பரஞ்சோதி said...

மிக்க நன்றி.

ப்ரியன் said...

3. ஆட்டிப் படைத்த அடால்ஃப் ஹிட்லர் (இணைப்பாக கென்னடி படுகொலை) - டி.எஸ்.பத்மநாபன்


4. முற்றம் - அபிராமி மைக்கேல்

நிலா இவ்விரு புத்தகங்களும் தரவிறக்கம் செய்ய இயலவில்லை...

நன்மனம் said...

பதிவிறக்கம் செய்து கொண்டேன். மிக்க நன்றி. நிலாச்சாரலில் சந்திப்போம்.

Anonymous said...

I'm also facing same issue, I cudn't load both e-books, please do the needful - saran

நிலாச்சாரல் said...

//நிலா இவ்விரு புத்தகங்களும் தரவிறக்கம் செய்ய இயலவில்லை... //

//I'm also facing same issue, I cudn't load both e-books, please do the needful - saran //

நண்பர்களே

3 புத்தகங்கள் மட்டுமே இலவசம் எனத் தெளிவாகக் கூறியிருக்கிறோமே!

மற்ற இரு புத்தகங்கள் பிடித்திருந்தால்
நிலாஷாப்பின் மூலம் வாங்கலாமே - பலரும் பயன்பெறும் வண்ணம் மிகக் குறைந்த விலையில்தானே விற்கிறோம்?

வாங்குவதால் இன்னும் அதிக புத்தகங்கள் வெளியிட எங்களை ஊக்குவிப்பீர்களல்லவா?

5 புத்தகங்களை 4.99 அமெரிக்க டாலருக்குத் தரும் எண்ணமும் இருக்கிறது.இன்னும் நிலாஷாப்பில் இதனை அறிவிக்கவில்லை.

வாங்க விருப்பமிருந்தால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்

நன்றி

ப்ரியன் said...

தெளிவு படுத்தியமைக்கு நன்றி நிலா...

ஆட்டிப் படைத்த அடால்ஃப் ஹிட்லர் (இணைப்பாக கென்னடி படுகொலை) - டி.எஸ்.பத்மநாபன் வாங்க ஆசைப்படுகிறேன் மேல் தகவல்கள் எங்கே கிடைக்கும்?

நிலாச்சாரல் said...

ப்ரியன்

நல்ல புத்தகம் - எனக்கும் மிகவும் பிடித்தது

நிலா ஷாப்பில் இன்று வந்திருக்க வேண்டும். எதோ கோளாறு காரணமாக இன்னும் லிஸ்ட் ஆகவில்லை.

இரண்டு வழிகள் உள்ளன:

1. நிலாஷாப்பில் உள்ள ஏதேனும் புத்தகத்தை ஆர்டர் செய்துவிட்டு ஆர்டர் நம்பரை எனக்கு அனுப்புங்கள். நான் ஹிட்லர் புத்தகத்தை அனுப்பிவைக்கிறேன்

2. இல்லையென்றால் paypal மூலம் sales at nilacharal dot com என்ற முகவரிக்கு 1.49$ அனுப்புங்கள். புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்

உங்கள் ஆதரவு எங்களை இன்னும் அதிக புத்தகங்கள் வெளியிடத் தூண்டும்

நன்றி
நிலா