Wednesday, September 26, 2007

சாரல் 331

அரசியல் அலசல்
ராஜஸ்தான் கனிம வள அமைச்சர் கிரிமினல் குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்தார். அவர் ராஜினாமா செய்ய வேண்டியதில்லை என்று அடித்துச் சொல்கிறார், ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர் மகேஷ் சர்மா.

( ஜ.ப.ர )

இன்று புதிதாய்ப் பிறந்தோம்
இளமையில் நாட்கள் சிறிதாகவும் வருடங்கள் நீளமானதாகவும் இருக்கின்றன. முதுமையிலோ வருடங்கள் சிறிதாகவும் நாட்கள் நீண்டதாகவும் இருக்கின்றன என்று கூறுகிறாரொரு ரஷ்ய அறிஞர்.

( டி.எஸ்.பத்மநாபன் )

Vadivelu
He stayed in Raj Kiran's office for over a year and it was a good address, which gave him a lot of breaks.

( PS and Gayathri )

காவிய நாயகன் நேதாஜி (69)
நேதாஜியின் உடலை டோக்கியோவுக்கு அல்லது வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலையில் அங்கேயே தகனம் செய்வதற்கு அவரது அனுமதியைக் கேட்டார்களாம். அவர் ஒத்துக் கொண்டு விட்டாராம்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

போனஸ்
நிலாரசிகனின் தேவதை தோட்டம் மின்னூலில் இருந்து ஒரு கவிதை - உறுப்பினர்களுக்கு மட்டும்

( Nila team )

சின்னச் சின்ன சினி சேதிகள்
தனக்கு வரும் எஸ்.எம்.எஸ்.களைப் படிக்க முடியவில்லையாம் அபிஷேக் பச்சனுக்கு. புதுப்புது அகராதிகளில் மெசேஜ் வருவதுதான் காரணமாம். (ஐஸ் இருந்து கூடவா?)

( ஜன்பத் )

24.9.2020 அன்றைய தலைப்புச் செய்திகள்
இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார். திரிஷாவினுடைய இளைய மகள் ரஜினியின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பெயர் எம்.ஜி.ஆர்.

( ரிஷிகுமார் )

நல்லதை எண்ணு (1)
"தினம் தினம் தூங்கப் போறதுக்கு முன்னால அன்றைக்கு உனக்கு பிடிச்ச மாதிரி என்னெல்லாம் நடந்ததோ அதையெல்லாம் இந்த நோட்டில பட்டியல் போடணும். பத்து விஷயம் எழுதினா ஒரு குட்டி சாக்லேட்.

( நிலா )

நடிகை கனிகாவுடன் ஓர் இனிய உரையாடல்
Google Video and Youtube Video Link

( மதிமோகன் )

1. வெற்றிக்கலை
உங்களுக்கு உணர்ச்சி சம்பந்தமான பிரச்சனைகள் உண்டா? உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளதா? மற்றவர்கள் உங்களோடு இணங்கி ஒத்துழைக்க மறுக்கிறார்களா? பணத்தேவையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறீர்களா?

( ச.நாகராஜன் )

நிலாவட்டம் (14)
சிவராமுக்கு முதன் முறையாய் அந்த விசித்திர நபர் மீது எரிச்சல் வந்தது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார். குழந்தையை மிரட்டுகிறாரே.

( ரிஷபன் )

செய்திகள் அலசல்
இங்கிலாந்தில் ஒரு பாங்க் தினம் காலை 9.00 மணி முதல் 9.30 வரை எல்லா ஊழியர்களும் சும்மா உட்கார்ந்து சிந்திப்பது என்ற ஒரு நடைமுறையை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

( ஜ.ப.ர )

அன்பளிப்பு
களங்கமே இல்லாத அவளின் சிரிப்பு, சோகம் நிறைந்த அந்தப் பெரியவரின் முகத்திலும் ஒரு லேசான புன்னகையை வரவழைத்தது.

( டி.எஸ்.ஜம்புநாதன் )

நவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (7)
நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன்.

( சித்தூர் எஸ்.முருகேசன் )

His Name is Siva Shankar..(266)
God is true; because it was He who created you. You are true; because you have been created.

( N C Sangeethaa )

இராசிபலன்கள் (24-9-2007 முதல் 30-9-2007 வரை )
தனுசு ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். தொலைதூரப் பயணங்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். உடம்பில் எலும்பு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.

( டாக்டர்.ப.இசக்கி )

அன்னை இட்ட தீ
'எந்தச் சந்தர்ப்பத்திலும் சுமதியை மீண்டும் எனக்கு நினைவுப்படுத்தும் இடங்களையோ, மனிதர்களையோ தேடி நான் போவதில்லை. என்னால் மீண்டும் அந்த வலி தாங்க முடியவில்லை!'

( பிரபஞ்சன் )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (12)
ஆர்த்திக்கு அவன் சாப்பிட்டு விட்டு வர மாட்டான் என்று உள்ளுணர்வு முன்பே சொல்லி இருந்ததால் தான் அவள் தனக்கு பார்சல் வாங்கி வராமல் இருந்தாள். இருவரும் சாப்பிட கேண்டீனுக்கு ஜோடியாகக் கிளம்பினார்கள்.

( என்.கணேசன் )

ஒன்று இரண்டு நான்கு (2)
வருகையில் என் கையை இடுப்பில் அழுத்தி ஒயிலாய் இடுப்பு மணிகளை அசைப்பேன். சட்டென்று அவர் திரும்பி தலைமுதல் கால்வரை என்னைப் பார்ப்பார்.

( எஸ்.ஷங்கரநாராயணன் )

பயணங்களில்...
எழுந்து நின்று
இடம் கொடுக்க மனசு தூண்டும்.
நிற்கும் பாட்டியை விடத் தளர்ந்து போன
உடம்பு தடுக்கும் எழ விடாமல்

( ரிஷபன் )

கவிதைப்பூக்கள்
தழுவத் தயங்கி நிற்கும்
காற்றுப் பெண்ணை
காத்திருப்போர் மத்தியிலே
தள்ளி விடுகின்றன

( பெ.நாயகி )

Monday, September 17, 2007

சாரல் 330

அரசியல் அலசல்
செப்டம்பர் 18ம் தேதி ஜெயலலிதா வீட்டில் அத்வானிக்கு விருந்து. கூட்டணி உருவாவதின் இறுதிக் கட்டம் என்று பேசிக்கொள்கிறார்கள்.

( ஜ.ப.ர )

Narain
When he wanted to change his name from Sunil the name Narain came to his mind because of Swami Vivekananda.

( PS and Gayathri )

போனஸ்
An excerpt from the ebook "His Name is Siva Shankar" - For members only

( )

நிலாவட்டம் (13)
சிவராமுக்கு இந்த நிமிடம் அப்படியே நின்று விடக் கூடாதா என்று தோன்றியது. இது என்னவோ புதிர். விசித்திரம். ஸ்வேதா தன்னறைக்கு வருவதாவது. பேசுவதாவது.

( ரிஷபன் )

காவிய நாயகன் நேதாஜி (68)
"ஹபீப்! நான் சீக்கிரமே இறந்து விடுவேன் என்று தோன்றுகிறது. இந்த வினாடிவரை நான் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடியிருக்கிறேன். எனது தேச மக்களுக்கு இந்தியா விரைவிலேயே சுதந்திரம் அடைந்து விடும் என்று செய்தி தெரிவியுங்கள்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

ரெய்கி வந்த கதை
பிரபஞ்சத்தில் அநேக விதமான சக்திகள் மற்றும் குறியீடுகள் உள்ளன, உயிர்ச்சக்தி நிரம்பிக் கிடக்கிறது, அதனை நம் உடலில் கொணர்ந்து பல சாதனைகள் படைக்க முடியும் என்று உணர்ந்தார்.

( விசாலம் )

சின்னச் சின்ன சினி சேதிகள்
சிம்புவிடம் "ஏன் உங்கள் படதிற்குக் ' கெட்டவன்' என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?" எனக் கேட்டபோது கெட்டவன் என்றால் அது மோசமான ஆள் என்று பொருளில்லை.

( ஜன்பத் )

நவக்கிரகத் தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (6)
"புனரபிமரணம், புனரபிஜனனம்" "உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இதற்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா?

( சித்தூர் எஸ்.முருகேசன் )

கஷ்டங்களைக் காற்றோடு போக்கும் ஸ்தோத்திரங்கள்! (2)
சிவ சிவ சிவ என மூன்று தரம் சொன்னால் முதல் சிவ நமக்குச் சிவபதத்தைத் தந்து விடும், மீதி இரண்டு சிவ ஸ்துதியும் நமக்கு சிவன் தர வேண்டிய கடன்களாய் நிற்குமாம்!

( ச.நாகராஜன் )

பசுமை நிறைந்த நினைவுகளே!
பூமியின் குழந்தைகளாகிய மரங்களை, மனித இனம் இவ்வளவு நாட்கள் வெட்டியதற்குப் பதிலாக இனி புதிதாக நடலாமே என்ற யோசனை அவளுக்கு உதித்தது.

( வை. கோபாலகிருஷ்ணன் )

வெற்றி உறுதி!!
ஏற்ற முடிவை அமல் படுத்துவதில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், அதை எதிர்த்துச் செயல்படும் மனவலிமையில்லாது, மனம் தளர்ந்து முடிவை மாற்றிக் கொள்ளுகிறோம்.

( என்.வி.சுப்பராமன் )

யார் குற்றம்?
ஏழு மிஸ்டு கால்ஸ், இரண்டு மெஸேஜ் வேறு. எல்லாம் மனைவி ஸ்வேதாவிடமிருந்து. கோபம் தலைக்கேறியது, 'காலையில கௌம்பும்போதே மீட்டிங் இருக்குனு சொல்லிட்டுத்தானே அவசர அவசரமா வந்தேன், அப்படியென்ன தலைபோற விசயம்'

( நவநீ )

செய்திகள் அலசல்
அலெக்சிற்கு நிறங்கள் தெரியும், உருவங்கள் தெரியும், 100 ஆங்கில வார்த்தைகளுக்கு மேல் தெரியும். சின்னச் சின்ன பன்ச் வர்த்தைகள் தெரியும். டி.வி. நிகழ்ச்சிகளில் அவன் மிகவும் பிரபலம், இறந்தபோது வயது 31.

( ஜ.ப.ர )

VANNA KOLANGAL
அழகான வண்ணக்கோலம்

( Pushpa Latha )

His Name is Siva Shankar..(265)
If you understand this philosophy you will not get frustrated or dejected if something happens the way you do not want that to happen.

( N C Sangeethaa )

இராசிபலன்கள் (17-9-2007 முதல் 23-9-2007 வரை)
துலா ராசி அன்பர்களே, செவ்வாய், சந்திரன் நன்மை தரும் கிரஹங்களாகும். உடம்பில் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். தந்தை மகன் உறவு நன்றாக இருக்கும்.

( டாக்டர்.ப.இசக்கி )

விடை
உன் பின்னால் நானா?
என் பின்னால் நீயா?
முன்னேயிருக்கும் சுழி
பின்னேயிருக்கும் சுழி
வேறுபாடென்ன?

( நட்சத்ரன் )

யாரோ யார் அவன்?
போன் அடித்தது. அவசரமாக ஹலோ என்றவனுக்கு உயிர் வந்தது. கலாதான் ''என்னங்க நான்.... " தடுமாறினாள். ''நீங்க இந்த ஆஸ்பிடல் வாங்க சொல்றேன்'' ஏதோ ஒரு ஊர் சொன்னாள். போன் கட்டானது.

( மீனாகுமாரி )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (11)
"நல்லாயிருக்கேன் அத்தை"- அவள் அந்த அத்தை வார்த்தைக்குக் கொடுத்த அழுத்தத்தை கவனித்த பார்வதி ஆகாஷைப் பார்த்து புன்னகைக்க, நீலகண்டன் மனைவியை முறைத்தார்.

( என்.கணேசன் )

ஒன்று இரண்டு நான்கு (1)
அவள் வாசல் பக்கமாய் வந்து ''சமையல் ஜமாய்க்கிறே போலுக்கு?'' என்றாள். ''ஆமாம்'' என்றாள் நெளம்பி. ''அப்பிடியே அவர் அடிநாக்கில் இருக்கண்டாமா? அப்பதானே மத்த சம்சாரங்களோட சமையலை மறப்பார்!''

( எஸ்.ஷங்கரநாராயணன் )

காற்றுக்கு ஏதடா கடைசி மூச்சு?
எந்த இருட்டும்
அவனைச் செறித்துவிட முடியாது
தமிழுக்கு வைகறை
தயாரிக்கப் போயிருக்கிறான்.

( ஈரோடு தமிழன்பன் )

அருகருகே எதிரெதிராய்..
இது உனக்குப் பிடிக்குமே என்கிற நினைப்பில் எனக்குப் பிடித்தவைகளை ஏற்க மறுக்கிறேன்.

( ரிஷபன் )

Tuesday, September 11, 2007

சாரல் 329

செய்திகள் அலசல்
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வேப்பங்குச்சிகளில் வைத்து செல்போன்களைச் சார்ஜ் செய்யலாம் என்று செய்தி வந்தது. இப்போது வாக்மேனை சார்ஜ் செய்ய சர்க்கரையை உபயோகப்படுத்தலாமாம்.

( ஜ.ப.ர. )

நவக்கிரகத் தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (5)
நவக்கிரகங்களான எங்கள் செயல் முறையைச் சற்று கூறுகிறேன் கேளுங்கள். நாங்கள் டப்பிங் சினிமாவில் வில்லன் கூட்டம் போல் செயல் படுவோம்.

( சித்தூர் எஸ்.முருகேசன் )

STRONG and the WEAK !
Mother a home for all To live and love, help and serve Make the people great and tall

( N.V. Subbaraman )

காவிய நாயகன் நேதாஜி (67)
ஜப்பான் மீது ரஷ்யா ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று போர் தொடுத்து விட்டது. ஜப்பானியர்கள் இப்போது நேதாஜியிடம் என்ன எதிர்பார்ப்பார்கள்?

( டி.எஸ்.வேங்கட ரமணி )

போனஸ்
'பாயுமொளி நீ எனக்கு' மின்னூலில் இருந்து சில கவிதைகள் - உறுப்பினர்களுக்கு மட்டும்

( )

ஆ... ஆவ்..... கொட்டாவி!
கருவில் வளரும் 11 வார சிசுகூடக் கொட்டாவி விடுகிறது என்று ஆராய்ச்சி சொல்கிறதே! நீங்கள் கொட்டாவி விடும்போது உங்கள் உடல் ஓய்வு நிலையிலோ, பலவீனமான நிலையிலோ இருப்பதில்லை.

( டி.எஸ். பத்மநாபன் )

கஷ்டங்களைக் காற்றோடு போக்கும் ஸ்தோத்திரங்கள்!
ஸ்தோத்திரம் செய்வதால் பாவ சுத்தி, ஹ்ருதய சுத்தி, க்ரியா சுத்தி (செயலில் தூய்மை), சரீர சுத்தி, குல சுத்தி, வாக்கு சுத்தி ஆகியவை ஏற்படுகின்றன.

( ச.நாகராஜன் )

Rafael Nadal
A powerful, exciting player, he is a joy to watch and has shown flashes of brilliance in what is hopefully a long and successful career.
( Gayathri )

இன்றைய (தமிழ்) சினிமாவில் வன்முறை
கிராமத்துப் பொட்டல் காட்டுப் புழுதிக் காற்று மட்டுமே படிந்திருக்கும் 'வெள்ளை மனம்' கொண்ட அந்தக் கிராமத்தவர்களை, ஏதோ நித்தம் நித்தம் இரத்தத்திலே ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பவர்களாகச் சித்தரிக்கும் காட்சிகள் நியாயமா?

( ஜான் பீ. பெனடிக்ட் )

மௌனம் ஒரு மகாசக்தி
எதிலும் நமது முழுத் திறமையும் வெளிப்பட வேண்டுமானால் மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். இது பேசிக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்களில் சாத்தியமாவதில்லை.

( என்.கணேசன் )

நிலாவட்டம் (12)
நீங்க மனசு வச்சா... தனத்துக்கு நல்ல வாழ்வு கிடைக்கும். கட்டாயப்படுத்தறேன்னு மட்டும் நினைச்சுராதீங்க தம்பி. பிச்சையாக் கேட்கறேன்.'

( ரிஷபன் )

அரசியல் அலசல்
ஒரு ரிஜிஸ்டிராரை நியமிப்பதில் இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாட்டினால் ஏதோ இதன் மூலம் வேணுகோபாலைப் பழிவாங்குவதாக எண்ணி மாணவர்களின் எதிர்காலத்தில் கைவத்துள்ளார் அமைச்சர்.

( ஜ.ப.ர )

ஒரு மாதிரி சட்டசபை
கரும்பலகைமேல் காயங்கள்;
இரத்தம் வடித்தன எழுத்துக்கள்!

( ஈரோடு தமிழன்பன் )

ஜோதிடம் கேளுங்கள்
5-ல் செவ்வாய் அமர்ந்து இதன் அதிபதி சூரியன் 12-ம் இடத்தில் மறைந்துள்ளதால் அந்நிய நாட்டிலேயே தங்களது வாழ்நாள் சிறப்பாக அமையும்.

( டாக்டர்.ப.இசக்கி )

His Name is Siva Shankar..(264)
If you sit with a clear mind and calculate, you will understand that your monthly budget never crosses a few thousand rupees.

( N C Sangeethaa )

இராசிபலன்கள் (10-9-2007 முதல் 16-9-2007 வரை)
கன்னி ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் ஆதாயம் இல்லை.

( டாக்டர்.ப.இசக்கி )

ஒரு வழிப் பாதை
அந்தப் பெண் ஒரு ரவுண்டு அழுது முடித்துக் கர்ச்சீப்பை மூக்கின் மீது வைத்து 'டொர்' ரெனச் செய்யவும் இயக்குனரின் விரல் அசைந்தது. வேலுச்சாமி தளர்வாக உள்ளே வந்து அந்தப் பெண்ணின் அருகில் நின்றார்.

( M.R. நடராஜன் )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (10)
மகன் பதில் சொல்ல எடுத்துக் கொண்ட அந்த சின்ன இடைவெளி, வழக்கத்துக்கு அதிகமாய் சந்தோஷமாக வந்த பதில் எல்லாம் சிவகாமிக்கு மகன் மனதை படம் பிடித்துக் காட்டின.

( என்.கணேசன் )

ஐயே! பொட்டப்புள்ள!
ஆனா அடுத்து எனக்கு ஆம்பிள்ளைப் புள்ள பொறந்தா, அத நான் கொன்னுபுடுவேன்.....'' மருது அதிர்ந்தான். கோபம் தலைக்கேற.. ''கழுத! என்னா தெனாவட்டு உனக்கு...'' விட்ட அறையில் தலை சுற்றியது ராசாத்திக்கு.

( மீனாகுமாரி )

கவிதைகள்
கோடரிக் காம்பு புலம்பியது
குலத்தைக் கெடுப்பதாக
எனக்கு மட்டுமேன் அவப்பெயரென்று

( பெ.நாயகி )

அழகு நிலையம்
"அப்போ உங்க பெயர் 'நமச்சிவாயம்' தானே?" என்று சொல்லித் தன் வலது முழங்கையை திருப்பிக் காட்டினார். ஆழமாகப் பல் பதிந்த தழும்பு ஒன்று காணப்பட்டது.

( வை.கோபாலகிருஷ்ணன் )

Tuesday, September 04, 2007

சாரல் 328

Commands of his laws
Planets, where do you get this continuous light During the day what makes you go out of sight?

( N.V. Subbaraman )

நகைச்சுவை பிட்ஸ் (3)
மொபைல்ல சிம் போடலன்னா... இன்சர்ட் சிம்முனு மெசேஜ் வரும். ஆனா, பேட்டரி போடலன்னா... இன்சர்ட் பேட்டரினு வருமா?

( ரிஷிகுமார் )

போனஸ்
சிந்தனைப்பூக்கள் மின்னூலில் இருந்து ஒரு சில துளிகள் - உறுப்பினர்களுக்கு மட்டும்

( )

இராசிபலன்கள் (3-9-2007 முதல் 9-9-2007 வரை)
அன்பார்ந்த மேஷ ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். மனைவிக்கு மருத்துவச் செலவு ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணம் வெற்றி பயக்கும். வீடு மாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது.

( இசக்கி )

ரெய்கி
இந்த மன அழுக்கை எடுப்பதற்கு முன், நம்மைச் சுற்றி இருக்கும் "ஆரா" என்ற ஒளிவட்டத்தைச் சுத்தப்படுத்தி, பின் உடலுக்குள் இருக்கும் ஏழு சக்கரங்களையும் சுத்தப் படுத்தினால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

( விசாலம் )

Shankar Mahadevan
Started playing veena from the tender age of 5 and his first performance was at the age of 11

( PS )

கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி!
கவிதைச் சுவையில் ஆழ்ந்து அவனைத் தொடர்ந்து கோசல நாட்டைச் சுற்றத் தொடங்க நாம் எண்ணும்போது நம்மிடம் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போடுகிறான்!

( ச.நாகராஜன் )

செய்திகள் அலசல்
தனி மனித உரிமையை நிர்வாகம் மீறினால், நீதித் துறை தலையிட்டு நீதி வழங்க வேண்டும். ஆனால் நீதித் துறையே தனி மனித உரிமையைப் பறித்தால் யாரிடம் போவார்கள் மக்கள்?"

( ஜ.ப.ர )

சின்னச் சின்ன சினி சேதிகள்
கந்தசாமி படத்தில் வித்தியாசமான 5 கெட்டப்பில் வருகிறாராம் விக்ரம். அதில் காட்டு வாசி தோற்றம் புது மாதிரியாக வந்து அசர வைக்குமாம்.

( ஜன்பத் )

நவக்கிரகத் தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (4)
நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).

( சித்தூர் எஸ்.முருகேசன் )

காவிய நாயகன் நேதாஜி (66)
1945 ஏப்ரல் 23-ம் தேதி திட்டவட்டமாகச் செய்தி கிடைத்து விட்டது. பிரிட்டிஷ் படைகள் மத்திய பர்மாவுக்கு வந்து விட்டன. ரங்கூனை நெருங்க இன்னும் சில மணி நேரமே.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

வானும் நானும்!
வானம் கூட – என்மனம் போல் இருட்டியது சில்லென்று குளிர் காற்றிடைச் சிலிர்த்திட்டது என் மேனி!

( யாழவன் )

பீச்சோர (க)விதைகள் - 3
கூட்டுக்குடும்பங்கள் ஷேர் ஆட்டோவில்உதிரிக் குடும்பங்கள் மூடிய கார்களில்!

( சங்கரன் )

அரசியல் அலசல்
இடது சாரிகள் போல் அமெரிக்க எதிர்ப்புணர்வு காரணமாக இதை நாங்கள் எதிர்க்கவில்லை. யுக்திபூர்வமான பங்கேற்புக்கு நாங்கள் எதிரியில்லை.

( ஜ.ப.ர )

His Name is Siva Shankar..(263)
Krishna finds a golden mean between the two extremes - His Own Patience and the impatience of another.

( N C Sangeethaa )

ஜோதிடம் கேளுங்கள்
தனகாரகன் ஆகிய குரு 11-ம் இடத்தில் ஆட்சி பெற்றுள்ளதால் நிச்சயம் பொருளாதாரம் நெருக்கடி மாறி நல்ல நிலைமைக்கு வருவீர்கள்.

( இசக்கி )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (9)
அவன் ஸ்பரிசம் அவள் உடலில் மின் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அவனுக்கும் மின்சாரத்திற்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

( என்.கணேசன் )

நிலாவட்டம் (11)
சிவராமின் குரல் மேலும் மேலும் இறுகிக் கொண்டே போனது வேலுவுக்குப் புரிந்திருக்க வேண்டும். இனி என்ன கெஞ்சினாலும் தன் பேச்சு எடுபடாது என்று உணர்ந்து விட்டான்.

( ரிஷபன் )

ஆசானுக்குப் பாடம்
''நாளை அய்யாச்சாமிய வரசொல்லி, ஊர் அந்தாண்ட இருக்குற வாய்க்கால்ட்ட கொண்டுபோய் விட்டுறச் சொல்லு. இல்ல நடக்கறதே வேற'' கண்டிப்புடன் சொன்னார்.

( மீனாகுமாரி )

எலிஸபத் டவர்ஸ்
மிகவும் வயதான அந்த எலிக்கூடு தண்ணீர் பட்டதும், பட் பட் என்று அதிரஸம் போல தனித்தனியாகப் புட்டுக்கொண்டது. கம்பிகள் தனியாகவும், கட்டைகள் தனியாகவும் உடைந்ததும் ராமசுப்புவுக்கு அழுகையே வந்து விட்டது.

( வை.கோபாலகிருஷ்ணன் )

முரண்
"அம்மா!" நெகிழ்ந்தாள் கவிதா. "இதே வேற மாமியாரா இருந்தா தன்மேல பிரியம் வெச்ச மகன், தன் பெண்டாட்டிக்கிட்ட அதே மாதிரி பிரியம் காண்பிச்சா தாங்க மாட்டாங்க, ஆனா நீங்க.."

( ஸ்ரீ )