Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, August 12, 2013

இதை விட வேறெப்படி சிறப்பாக அமையலாம்? - மலேசியத் தமிழர்களின் உற்சாகம்

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் நிலா. ஆக்ஸஸ் பார்ஸ் வகுப்புகள், ஃபவுண்டேசன், லெவல்-1, MTVSS எனும் உடல் செயல்முறைப் பயிற்சி எனப் பற்பல வகுப்புகளை நடத்துகிறார்.

பார்ஸ் வகுப்புகளில் பங்கேற்ற மலேசியத் தமிழர்கள், வாழ்வினைப் பற்றிய தம் அறிதலை பார்ஸ் வகுப்பு மேம்படுத்தியிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

ஆகஸ்ட் 19 வரை மலேசியாவில் இருக்கும் நிலா, ஆகஸ்ட் 20ல் இந்தியா திரும்பி சென்னையிலும் வகுப்பெடுக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவிலும், புனேயிலும் பார்ஸ் வகுப்புகள் நடத்த அழைப்புகள் வந்துள்ளன. இவ்வாரத்தில் அவை முடிவு செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இங்கே காணலாம்.

சென்னையில் தொடர்பு கொள்ள :  ரிஷி (9952122200)





******