Friday, March 01, 2013

பெங்களூரில் ஆக்ஸஸ் பார்ஸ் வகுப்புகள்

பெங்களூரில் நிலாவின் ஆக்ஸஸ் கான்ஸியஸ்னெஸ் அறிமுக வகுப்பும், பார்ஸ் வகுப்புகளும் நிகழவிருக்கின்றன. 

ஏப்ரல் 29 - 6 pm to 8 pm - ஆக்ஸஸ் கான்ஸியஸ்னெஸ் அறிமுக வகுப்பு
ஏப்ரல் 30 - வாழ்வின் பல்வேறு அம்சங்களின் விரிவாக்க பயிற்சி வகுப்புகள்
மே 1 - ஆக்ஸஸ் பார்ஸ் வகுப்பு

மேலும் விவரங்கள் அறியவும், முன்பதிவிற்குத் தொடர்பு கொள்ளவும் பின்வரும் தொடுப்பினுள் செல்லலாம்.


*****

வாழ்க்கைத் தரத்தை உயர்த்த என்ன செய்யலாம்?

நாமே நமது வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளலாமென்றால் எப்படி இருக்கும்?

வாழ்க்கை இலகுவாக இருப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்? இந்தக் கேள்வி ஓடாத மனிதரே இல்லை எனலாம். உடல் நலம் என்பதற்கு மட்டுமான முக்கியத்துவம் இன்று மாறி வாழ்வு நலம் என்று விரிவடைந்திருப்பது இதற்கு நல்ல சான்று.

யோகா, தியானம், ஆயுர்வேதா போன்ற பல்வேறு கீழை நாட்டு நல்வாழ்வு முறைகளை மேலை நாட்டினர் வெகுவாகப் பயன்படுத்திப் பயன்பெறும் அதே நேரத்தில் மேலை நாட்டிலும் புதுப் புது வழி முறைகள் தோன்றாமலில்லை.

கடந்த 12 வருடங்களுக்கு மேலாக பிரிட்டனில் வசித்து வரும் நிலா இப்படிப்பட்ட 30க்கும் மேலான சுகமளிக்கும் வழிமுறைகளை அறிந்தவர். தாம் அறிந்தவற்றை இணையம் வழியாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தம் எழுத்து மூலமாகப் பரப்பிவருவதோடு நேரடி வகுப்புகளும் நடத்தி வருகிறார். இது குறித்து ஜெயா டிவியின் காலைமலர் நிகழ்ச்சியில் விரிவாகப் பேசி இருக்கிறார்:




தாம் கற்றவற்றில் 'ஆக்ஸஸ் பார்ஸ்' என்ற வழிமுறையைக் குறித்து சிலாகித்துப் பேசும் நிலா, ஆக்ஸஸ் பார்ஸ் பலருடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது என்று குறிப்பிடுகிறார். தாம் கற்றுக் கொண்ட சுகமளிக்கும் வழிமுறைகளிலேயே இந்த வழிமுறை மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்று கூறுகிறார்.

http://www.accessconsciousness.com

ஆக்ஸஸ் பார்ஸின் 32 புள்ளிகளும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்துடன் தொடர்புகொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, படைப்புத் திறன், சுகம் பெறுதல், மன அமைதி, பணவரவு போன்றவற்றைச் சொல்லலாம். 

உங்களுக்கு ஓவியம் வரைவதில் விருப்பம் இருக்கிறது எனக் கொள்வோம். ஆனால் அதை செயல்படுத்த போதுமான ஏதோ ஒன்று தடைக்கல்லாக இருக்கிறது என்பதை உணர்வீர்களேயானால் கிரியேட்டிவிட்டிக்கான சக்திப் பட்டையைத் தொட்டு அதில் முடக்கப்பட்டுள்ள ஆற்றலை விடுவித்தால் போதுமானது. படைப்புத் திறன் பொங்கி வருவதை உணரமுடியும். இதே முறையில் பணவரவினையும் அதிகரிக்கலாம். இப்படி 32 புள்ளிகளுக்கும் ஒவ்வொருவிதமான பயன்பாட்டினை உணரலாம்.

தன்னுடைய பல்வேறு அனுபவங்களையும் தன்னுடைய சுவையான நடையில் மடை திறந்து நிலாச்சாரலில் பகிர்ந்து வருகிறார் நிலா. வாசகரிடையே பெரிதும் விரும்பப்பெற்ற பகுதியாக வலம் வந்த 'மடை திறந்து' தொடரின் தொடர்ச்சியாக, தனது அனுபவங்களை முடிவிலா சாத்தியங்கள் எனும் தலைப்பில் தற்போது பதிந்து வருகிறார்.

http://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=Nila

அண்மையில், தனது உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை வந்திருந்த நிலா சில ஆக்சஸ் பார்ஸ் வகுப்புகளை நுங்கம்பாக்கம் பகுதியில் நடத்தியிருந்தார். சுமார் முப்பதிற்கும் மேற்பட்டோர் சுகமளித்தல் சிகிச்சையினை எடுத்துக்கொண்டனர். அவர்களில் பலர் வகுப்புகளில் பங்கேற்று தாமும் இப்பயிற்சியினைக் கற்றுக்கொண்டு மக்களிடையே கொண்டு சென்று வருகின்றனர். மக்களிடையே நல்வரவேற்பு பெற்ற இந்நிகழ்வின் தொடர்ச்சியாகவும் ஜெயாடிவி நேயர்களிடமிருந்து தொடர்ந்து வந்த வண்ணமிருக்கும் விருப்ப அழைப்புகள் காரணமாகவும், மீண்டும் சில வகுப்புகளை ஏப்ரல், மே மாதங்களில் மலேசியா, வளைகுடா நாடுகள் மற்றும் தமிழகத்திலும் எடுக்க விழைந்திருக்கிறார் நிலா.

ஆக்ஸஸ் பாரினால் கிடைக்கக்கூடிய நன்மைகளுள் சில :

• மன நிம்மதியும், அமைதியும்
• மனத் தெளிவு நிலை
• நல்ல அதிர்வலைகளுடன் கூடிய ஆரோக்கிய உடல்நிலை
• மேம்பட்ட சக்தி நிலை
• சிக்கிய பழக்கங்களிலிருந்து விடுபடுதல்
• வலி குறைதல் அல்லது முற்றிலும் நீங்கிய நிலை
• அமைதியான, ஆழ்ந்த உறக்க நிலை
• எப்பேர்ப்பட்ட சூழல்களுக்கும் பொருந்திப் போதல்

ஆக்ஸஸ் மூலம் தான் பெற்ற பலன்கள் குறித்து ஆஸ்திரேலிவாயைச் சேர்ந்த ஜூலி ஸ்மித் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
 

"Access Bars is INTENSELY RELAXING and I have never experienced that state of relaxation before. I had 29 years of rollercoaster ill health deteriorating to the point where I was advised to organise my funeral and affairs as death was imminent. Access Bars and the tools of Access Consciousness empowered me to know what to do to help myself…I had sold my house and all my possessions to fund every treatment/modality both conventional western medicine (I am a Registered Nurse Division One) and alternative therapies that any one recommended- I consulted the top Medical Specialists and therapists in their fields (tried numerous medications/special diets / creams / lotions / potions / therapies including Reiki) to no avail…after being resuscitated 17 times I was fearful I would die any day…I am 3 years past my expiry date, the funeral is postponed indefinitely and I live a productive life- for the first time as an adult (A miracle beyond comprehension) thanks to Gary Douglas and Access Consciousness empowering me to know what I know so I can do ANYTHING I choose! The difference in my opinion between Access Bars and anything else is that it works quicker, easier and with more phenomenal results than anything else I have witnessed in my nursing career…to me it is like being given the master key set for your life so you can open all the doors to infinite possibilities, if you choose! How does it get any better than that?"

ஆக்சஸ் பார்ஸ் சிகிச்சைக்கு வயது வரம்பு கிடையாது. எவ்வித பக்கவிளைவுகளும் கிடையாது. வகுப்புகளில் சிறார் முதல் முதியோர் வரை யாவரும் பங்கேற்கலாம். கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. இந்த முறையைக் கற்றுக் கொள்வதும் இலகுதான். ஒரு நாள் வகுப்பில் கலந்து கொண்டால் இந்த சிகிச்சையை நீங்களே உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அளித்துக் கொள்ளலாம். 

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மேலும் ஒரு சில முக்கிய நகரங்களில் நடைபெறவிருக்கும் ஆக்சஸ் பார்ஸ் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள். ஆக்சஸ் மூலம் பயன்பெற்று பலரது வாழ்விலும் மலர்ச்சியை ஏற்படுத்துவதில் உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள். 

விருப்பமுடையோர் மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் செய்யலாம். அலைபேசியில் பேசலாம்.

http://www.infinitehealing.co.uk/contact-us/

வாழ்வு நலம் தொடர்பான சுய உதவி வாழ்வியல் உத்திகளை ஆங்கிலத்தில் எளிய நடையில் முற்றிலும் இலவசமாக தனது இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார் நிலா. மின்னஞ்சல் மூலம் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

நிலாவின் சுகமளிக்கும் சேவைகளை இணையம்/தொலைபேசி மூலம் பெற்று பயனடைந்த சில அன்பர்களின் அனுபவக் கூற்றுகளை வாசிக்கலாம்.

"After losing my dad in an accident, I was heartbroken. The messages you gave me from my dad changed my life. It took out stress from me, relieved me from grief. I felt lot of energy. Restarted my life with the thought that my dad is with me in his spirit form. With your help, I was able to get back to my life with more energy and confidence. You brought my life back. Thank you so much." - Vanji, USA

"The session was very encouraging and rewarding. I felt most of the mental blocks were released after the session. It is like a new beginning of life." - Narmadha Sundar

"Nimi is an excellent teacher who inspired confidence and gave each of us the space to occupy more of our being... I came away from the bars class feeling a greater clarity and confidence about my ability to run the bars. A great day, learned alot and had alot of fun along the way." - Rachel

தொடர்புக்கு:
http://www.infinitehealing.co.uk/contact-us/

தற்போது வகுப்புகளுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. அன்பர்கள் பலரது வேண்டுகோளுக்கிணங்க சென்னையில் மட்டும் ஆறு வகுப்புகள் நடைபெறுகின்றன. வார இறுதி வகுப்புகளுக்கான முன்பதிவு முடிவுறும் தருவாயில் உள்ளதால் விரைந்து பதிவு செய்துகொள்ளுங்கள்.

http://www.infinitehealing.co.uk/events/


********


உங்கள் குழந்தைக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது? 

  • வார்த்தைகளற்ற பெருவெளியில் தனது தேவைகளைச் செவ்வனே பெற்றுக் கொள்கிறதா உங்கள் குழந்தை?
  • அந்தச் சாமர்த்தியத்தில் உங்கள் உயிர்ப்பு கூடுகிறதா, குறைகிறதா?
  • வாழ்க்கைச் சூழலைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்ட குழந்தையின் மேல் கோபம் வருகிறதா? அல்லது ஆகச் சிறந்த பெற்றோராக இல்லையே என்ற ஆற்றாமை ஏற்படுகிறதா?
  • சரியாய்க் குழந்தையைப் பராமரிக்கிறோமா என்ற சந்தேகம் தோன்றியதுண்டா?
  • சற்றே சற்று உங்களுக்கே உங்களுக்கான இடைவெளி தேவை என்று தோன்றி அதற்காக உங்களைக் கடிந்து கொண்டதுண்டா?
  • வேலையைவிட பிள்ளையிடம் அதிக நேரம் செலவிட ஏக்கம் ஏற்படுகிறதா?
  • உங்கள் பச்சிளங்குழந்தை உங்களை இன்னும் கொஞ்சம் புரிந்து கொண்டால் எப்படி இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா?
  • குழந்தை வளர்ப்பு அயர்ச்சி ஏற்படுத்துகிறதா?
  • உங்கள் குழந்தை வயிற்றிலிருக்கும் போதே உங்களைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? எனில், பச்சிளங்குழந்தைக்கு உங்கள் பரிமாற்றம் புரியாமலிருக்குமா?
  • உங்கள் குழந்தையும் நீங்களும் ஒருவரையொருவர் முற்றிலுமாய்ப் புரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?
  • குழந்தை வளர்ப்பு ஒரு சுமையாக இல்லாமல் இன்சுவையாக இருந்தால் எப்படி இருக்கும்?
  • உங்கள் குழந்தையும் நீங்களும் தத்தம் தேவையை எளிதாய்ப் பூர்த்தி செய்து கொள்ள முடிந்தால்?
  • அந்த வளர் அனுபவமே உங்கள் குழந்தையின் வளமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்தால்?

வெறும் ஒரு மணி நேரத்தில் இவற்றை சாத்தியப்படுத்துவதற்கான உத்திகள் உங்களுக்குக் கிடைத்தால்?

அதுவும் இலவசமாக?

ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் நமது வாழ்க்கையின் நிர்பந்தங்களையும், குறைகளையும் களையத் தக்க, பல எளிய, ஆற்றல் வாய்ந்த உத்திகளைத் தன்னிடம் கொண்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றைப் பெற்றோருக்குக் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன் – அதுவும் தமிழில் – உலகிலேயே முதல்முறையாக.

வாழ்க்கையைக் கவலையுடனும் குழப்பத்துடனும் தொடர விருப்பமிருப்பவர்கள் தயவு செய்து தங்கள் வரவினைப் பதிவு செய்யாதீர்கள். குறிப்பிட்ட இடங்களே இருப்பதால் பதிவு எண்ணோடு வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

பதிவு செய்ய..

http://www.infinitehealing.co.uk/2013/04/03/empowered-babies-class-on-april-17th2013/

தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியை விரும்பும் பெற்றோருடன் இதைப் பகிர்ந்து கொள்ளலாமே!

அபரிமிதமான அன்புடன்
நிலா


மேலும் பல இலவச & கட்டண வகுப்புகளுக்கு,

http://www.infinitehealing.co.uk/events/


நிறப்பிரிகை குறும்படம் மற்றும் பல சுவாரசியமான காணொளிகளைக் காண,
http://www.youtube.com/channel/UCxh43lKZIbHEg_jhz1_Gkgg



 ********

Saturday, February 09, 2013

ஜெயா டிவி காலைமலர் நேர்காணலில் நிலா – 30.1.2013

அன்பு வாசக உள்ளங்களுக்கு,

சென்ற 30.1.2013, புதன்கிழமை அன்று ஆசிரியர் நிலா சிறப்பு விருந்தினராகப் பங்கு பெற்ற காலை மலர் நிகழ்ச்சி ஜெயா டிவியில் ஒளிபரப்பானது. தனது மதம் கடந்த ஆன்மிகப் பயணத்தில் ஒரு சுகவராக, தாம் கற்றுணர்ந்த பல சுவாரசியமான தகவல்களையும், தனது ஆச்சரியமான அனுபவங்களையும் ஜெயா டிவி நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார் நிலா. வாசகர்கள் இந்நிகழ்ச்சியினைக் கண்டு பயன்பெறும் பொருட்டு இத்துடன் யூடியுப் - காணொளி இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் கருத்துகளைப் பின்னூட்டங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
நிலாக்குழு


Sunday, December 09, 2012

Access Consciousness Bars Gift & Receive - Public event

Would you like to change something in your life? Do you feel stuck? would you like more ease with your life? Would you like to have vibrant health? Would you want more money?


You could erase all the points of view that keep you feel powerless to change your life by getting your Bars run.

Gary Douglas, the founder of Access Consciousness found that there are 32 points on the head, called the BARS that hold all the electromagnetic energy from all our thoughts, feelings, beliefs, conclusions, and judgments.

Each Bar corresponds with that aspect or area of the life and named appropriately. There are Bars for healing, body, control, awareness, creativity, ageing, sex, money, etc - 32 such different ones.

For example, every thought you have ever had about money as good, bad, important, unimportant or anything significant, the energy of that thought is stored in the Bar called ‘money.’

As you may be aware, what shows up in our lives is very much in sync with all these fixed points of view we have about different aspects of the life.

Just by gently touching these Bars, we can clear away the energy locked up in that area or aspect of our life and begin to receive all of life with ease, joy and glory. This is called running your bars.

While/After running the bars, at worst you feel like you have been in a meditation and at best your whole life can change into something greater with total ease!

This is an incredibly nurturing and relaxing process, undoing limitation in all aspects of our life without much effort. The benefits of getting your bars run are numerous. It eliminates stress from the body, aiding relaxation, ease in body and mind. It quietens mental chatter creating peace and calm; Eliminates or reduces pain & suffering; Brings more ease with every aspect of life.

Are you willing to create infinite possibilities for you?

Join us for a rare Gift and Receive event of Access Consciousness Bars in Chennai on 16th December. Many bars practitioners from South India are coming gether to give taster and full bars sessions at a lower price than a normal private session to general public.

Rs.699/- for a one hour session (non practitioners)
Rs.399/- for half an hour session (non practitioners).
(A grand Discount of Rs.100/- apply for booking the sessions online via the link below)
Practitioners pay Rs.50/-.

What would it take for you to choose a different possibility for you now?

As places are limited, please book in advance.

More details are at:
http://www.infinitehealing.co.uk/events/

Date : Sunday, December 16, 2012

Venue : Asha Nivas social service center, 9, Rutland Gate, 5th Street, Chennai - 600 006. (Nungambakkam).

Monday, May 28, 2012

புத்தகங்களை மின்னூலாக்கும் பணிக்கு ஆட்கள் தேவை

தமிழில் பிழை திருத்துவோர் (Proof readers)
மின்னூல் வடிவமைப்போர் (Typesetters/ designers)
Admin Assitants/Coordinators


தமிழில் பிழை திருத்தம் செய்யத் தேவையான முக்கிய தகுதிகள் :

1. யுனிகோட் தமிழில் தட்டச்சு (Unicode Tamil Typing)
2. நுண்திறன் (Attention to details)
3. குறித்த நேரத்தில் பணி முடித்தல் (Strong Committment)
4. தொடர்ந்து தொடர்பில் இருத்தல் (Communicating the status)


பணிக்கான சன்மானம் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். விரைந்து பணி முடித்தல் மற்றும் பிழையில்லாத் திறனைக் கருத்தில் கொண்டு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

விருப்பமுள்ள நபர்கள் பின்வரும் விவரங்களைப் பூர்த்தி செய்து விரைவில் மின்னஞ்சல் அனுப்பவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி nila.pr@gmail.com


பெயர் :
முகவரி :
அலைபேசி எண் : 
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பணி செய்ய இயலும்? : 

***

Typesetters/ designers:

Talent for organizing the contents neatly in MS word

Experience in designing ebooks in any form is highly desirable.

Admin Assistants:

Experience in MS Office
Ability to work through Emails
Attention to details

***

Coordinators:

Part time or Full time role with excellent planning and people management skills required for a virtual office set up to work from home. Intelligent and organized indviduals preferred and qualification/experience immaterial. Should be able to read and speak Tamil fluently and should have access to internet. 


Please write to nila.pr at gmail.com with the following details. 

Short description of yourself:
Phone number:
Email id :
Expected hourly rate:
Availability per day:

புத்தகங்களை மின்னூலாக்கும் பணிக்கு பிழை திருத்த தெரிந்த நபர்கள் தேவை.

யுனிகோட்டில் டைப் செய்வோர்க்கு முன்னுரிமை தரப்படும். பிற எழுத்துருக்களில் மட்டுமே டைப் செய்ய இயலுமெனில் அந்த எழுத்துருவின் பெயரைக் குறிப்பிடவும். ஒரு நாளைக்கு சராசரியாக எத்தனை பக்கங்கள் டைப் செய்யமுடியும் என்ற விவரத்தினையும் தெரிவிக்கவும்.

தேர்ந்தெடுக்கப்படுவதற்கான மிக முக்கிய தகுதிகள் :

1. யுனிகோட் தமிழில் தட்டச்சு (Unicode Tamil Typing)
2. பிழையில்லாத் திறன் (Error free)
3. குறித்த நேரத்தில் பணி முடித்தல் (Strong Committment)
4. தொடர்ந்து தொடர்பில் இருத்தல் (Communicating the status)

இப்பணிக்கான கட்டணம் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். வேலைகளை விரைந்து முடிப்போர்க்கு கூடுதல் பணிகள் கிடைக்கப்பெறும். விரைந்து பணி முடித்தல் மற்றும் பிழையில்லாத் திறனைக் கருத்தில் கொண்டு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

விருப்பமுள்ள நபர்கள் பின்வரும் விவரங்களைப் பூர்த்தி செய்து விரைவில் மின்னஞ்சல் அனுப்பவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி nila.pr@gmail.com

--------------------------------------
பெயர் :
முகவரி :
மொபைல் எண் :
எழுத்துரு :
பக்கங்கள் (ஒரு நாளைக்கு) :
--------------------------------------

மேலதிக விவரங்கள் மின்னஞ்சல் மூலமோ, அலைபேசி மூலமோ தெரிவிக்கப்படும்.

சாரல் 572

மனசையும் ஆன்மாவையும் அடையாளம் காண்பது எப்படி? நிலாவின் பதிலும், கேள்விகளும்


வேண்டுவோர்க்கு வேண்டியதை கொடுக்கும் நவ்வையடிக்காளி கோயிலின் தல புராணம்.


பிரச்சினைகளைக் கண்டு துவண்டு போகாமல் வித்தியாசமாக எதிர் கொள்வது எப்படி?


வித்தியாசமான ஆரோக்கிய தூத் பேடா தலியா, செய்முறை தருகிறார் நம் பிரேமா.


மதயானையைகூட மன்மத பூனையாக மாற்றும் தூயமந்திரம் - மணிகண்டனின் கவிதையில்.


வைய நினைத்த வைத்தி மாமா வந்திருக்கிறார் வீட்டிற்கு, இனி… 


பலரின் மனதையும், பல விருதுகளையும் வென்ற மின்னூல்கள் மலிவு விலையில்.

Tuesday, April 17, 2012

சாரல் 566

வாழ்க்கை பற்றிய கவலையா? உங்கள் ஜாதகம் கூறும் வழியை உடனே அறிந்து கொள்ள…
http://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
மருத்துவ கண்டுபிடிப்பில் ஒரு மைல்கல் - செயற்கை மூளை.
http://www.nilacharal.com/ocms/log/04161203.asp
அமைதியாய் ஒழுக்கம், கட்டுப்பாட்டை கற்பிக்கும் நூலகம், கற்றுக்கொள்ளாத சிலர்?
http://www.nilacharal.com/ocms/log/04161206.asp
காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளதா? வாசகி ரம்யாவிற்கு ஜாதகத்தில் கிடைக்கும் பதில்.
http://www.nilacharal.com/ocms/log/04161205.asp
உண்டியலின் சில்லறைக்கு உழைத்துதான் களைத்திருப்பாயோ ஆண்டவனே? கேட்கும் புஹாரி.
http://www.nilacharal.com/ocms/log/04161204.asp
திருமணத்தில் மட்டுமல்ல விண்வெளியிலும் செவ்வாய் தோஷம்.
http://www.nilacharal.com/ocms/log/04161210.asp
மக்களின் ஒளித் தேவையை நிறைவேற்றிய அந்தக் கால விளக்குகள் - திரும்பிப் பார்ப்போமே!
http://www.nilacharal.com/ocms/log/09140912.asp


Tuesday, April 10, 2012

சாரல் 565

எல்லா உயிர்களுக்கும் அருள்பாலிக்கும் ஆண்டவனுக்கு ஒரு தாலாட்டு…
http://www.nilacharal.com/ocms/log/04091205.asp
உபயோகமான உங்கள் பொழுதை கழிக்க மதிப்புமிக்க மின்னூல்கள், குறைவான விலையில்.
http://www.nilacharal.com/ebooks_list.asp
சங்க இலக்கியத்தில் கடல்கோள் எனப்படும் சுனாமி பற்றிய ஒரு அலசல்.
http://www.nilacharal.com/ocms/log/04091209.asp
நம் இதயத்தை இளமையோடு பாதுகாக்க முத்தான முப்பது ஆலோசனைகள்.
http://www.nilacharal.com/ocms/log/04091210.asp
நன்றியுடைய நாய்களுக்கு கிடைக்கும் கடவுள் தரிசனமும், கோவிலின் புராணமும் கதையும்.
http://www.nilacharal.com/ocms/log/04091208.asp
அழுத்தமான மனதில் மெல்லிய புன்னகையுடன் நித்தியமல்லியாய் சங்கர், மிருணாளினியின் பதில்?
http://www.nilacharal.com/ocms/log/04091202.asp
குழந்தைக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம்? பெங்களூர் வாசகருக்கு ஜோதிடரின் பதில்.
http://www.nilacharal.com/ocms/log/04091203.asp
உடலை மீண்டும் உருவாக்க வருகிறது பிரமிக்க வைக்கும் ஆறாவது கண்டுபிடிப்பு.
http://www.nilacharal.com/ocms/log/04091211.asp



Sunday, February 26, 2012

தமிழில் தட்டச்சு செய்யவும், பிழை திருத்தவும் நபர்கள் தேவை

Part time or Full time content coordinators with excellent planning and people management skills required for a virtual office set up to work from home. Intelligent and organized indviduals preferred and qualification/experience immaterial. Should be able to read and speak Tamil fluently and should have access to internet. Please write to nila.pr@gmail.com with the following details. Please mark the subject as "Application for Coordinator".

Name:
Date of Birth:
Current employment details, if any:
Expected hourly rate:
Number of hours you can work for us per day, if selected:
Phone number:
Email id:  


************

புத்தகங்களை மின்னூலாக்கும் பணிக்கு தமிழில் தட்டச்சு செய்யவும், பிழை திருத்தவும் தெரிந்த நபர்கள் தேவை.

யுனிகோட்டில் டைப் செய்வோர்க்கு முன்னுரிமை தரப்படும். பிற எழுத்துருக்களில் மட்டுமே டைப் செய்ய இயலுமெனில் அந்த எழுத்துருவின் பெயரைக் குறிப்பிடவும். ஒரு நாளைக்கு சராசரியாக எத்தனை பக்கங்கள் டைப் செய்யமுடியும் என்ற விவரத்தினையும் தெரிவிக்கவும்.

தேர்ந்தெடுக்கப்படுவதற்கான மிக முக்கிய தகுதிகள் :

1. யுனிகோட் தமிழில் தட்டச்சு (Unicode Tamil Typing)
2. பிழையில்லாத் திறன் (Error free)
3. குறித்த நேரத்தில் பணி முடித்தல் (Strong Committment)
4. தொடர்ந்து தொடர்பில் இருத்தல் (Communicating the status)

இப்பணிக்கான கட்டணம் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். வேலைகளை விரைந்து முடிப்போர்க்கு கூடுதல் பணிகள் கிடைக்கப்பெறும். விரைந்து பணி முடித்தல் மற்றும் பிழையில்லாத் திறனைக் கருத்தில் கொண்டு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

விருப்பமுள்ள நபர்கள் பின்வரும் விவரங்களைப் பூர்த்தி செய்து விரைவில் மின்னஞ்சல் அனுப்பவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி nila.pr@gmail.com

--------------------------------------
பெயர் :
முகவரி :
மொபைல் எண் :
எழுத்துரு :
பக்கங்கள் (ஒரு நாளைக்கு) :
--------------------------------------

மேலதிக விவரங்கள் மின்னஞ்சல் மூலமோ, அலைபேசி மூலமோ தெரிவிக்கப்படும்.

Monday, February 20, 2012

சாரல் 560

நம் மனதை தொடும் பல கதைகளும், கவிதைகளும் குறைந்த விலையில் நிலாபுக்ஸ்ஸில்
http://nilacharal.com/ebooks_list.asp
காதலைப் பற்றி நம் ஆன்மீக ஆசான் சிவ சங்கர பாபா கூறுவதென்ன?
http://www.nilacharal.com/ocms/log/02201204.asp
வாகன பந்தயத்திற்கு தயாராக இருக்கும் வாசகர், வெற்றி வாய்ப்பு பற்றி ஒரு ஜாதக அலசல்.
http://www.nilacharal.com/ocms/log/02201203.asp
Profile of Whitney Houston, the most awarded woman in music history.
http://www.nilacharal.com/enter/celeb/whitney_houston.asp
நம்மில் மறைந்திருந்து வேலை செய்யும் இன்னொரு மூளையும்,விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளும்.
http://www.nilacharal.com/ocms/log/02201202.asp
எங்கு வைத்தாலும் கண்டுபிடிக்கும் மகனிடமிருந்து பணத்தை காப்பாற்றுவது எப்படி
http://www.nilacharal.com/ocms/log/02201211.asp
வள்ளலார் வைத்திருக்கும் புது "ஸ்வீட்" என்ன? இதோ அவர்கிட்டேயே கேட்போம்...
http://www.nilacharal.com/ocms/log/02201210.asp
தாயின் வயிற்றில் குழந்தை எங்கு, எவ்வாறு உருவாகிறது?விவரிக்கிறார் டாக்டர் விஜயராகவன்.
http://www.nilacharal.com/ocms/log/02201205.asp

Sunday, February 12, 2012

சாரல் 559

கைரேகை உங்களின் வாழ்க்கையைப் பற்றி என்ன கூறுகிறது? தெரிந்து கொள்ள.
http://www.nilacharal.com/palm_reading.asp
வாழ்க்கைக்கும், வினைதொகைக்குமுள்ள தொடர்பு, நட்சத்ரனின் கவிதையாய் இங்கு...
http://www.nilacharal.com/ocms/log/02131202.asp
2 X 2 = 4க்கும் சத்தியத்துக்கும் என்ன சம்பந்தம்? விளக்குகிறார் பாபா.
http://www.nilacharal.com/ocms/log/02131207.asp
இந்த வாரம் தெரிந்து கொள்வோம் விந்தணு உற்பத்தியும், வெளியேற்றப்படும் விதமும்.
http://www.nilacharal.com/ocms/log/02131208.asp
உங்கள் மூளையால் எதிர்காலத்தைப் பார்க்க முடியுமா? முடியும் என்கிறார் விஞ்ஞானி பெம்.
http://www.nilacharal.com/ocms/log/02131206.asp
குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? தாய் அஷினிக்கு ஜோதிடரின் விளக்கம்.
http://www.nilacharal.com/ocms/log/02131203.asp
காதலன் காதலியின் இதயத்திலிருப்பது நல்லதா? மூளையில் இருப்பது நல்லதா?
http://www.nilacharal.com/ocms/log/02131209.asp

Sunday, February 05, 2012

சாரல் 558

விஞ்ஞான பூர்வமாகக் கேட்ட கேள்விக்கு கிடைத்த சுவாரஸ்யமான விஞ்ஞான பதில்.
http://www.nilacharal.com/ocms/log/02061204.asp
அம்மா மாதிரி பெண் தேடிப்பிடித்த மகனைப் பார்த்து தந்தை பரிதாபப்பட்டதேன்?
http://www.nilacharal.com/ocms/log/02061207.asp
உங்கள் வாழ்க்கையிலுள்ள பிரச்சனைக்கு ஜாதகம் மூலம் விரைவான தீர்வு காண..
http://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
கடவுளை விட பக்தன் பெரியவரா? விளக்குகிறது நமது சமய நூலிள்ள கதைகள்.
http://www.nilacharal.com/ocms/log/02061210.asp
நாம்தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் எல்லாமே - சிவ சங்கர பாபா.
http://www.nilacharal.com/ocms/log/02061201.asp
நிம்மதியான வாழ்க்கைக்கு வாசகி சங்கீதாவிற்கு காயத்ரி பாலசுப்ரமணியன் தரும் பதில்.
http://www.nilacharal.com/ocms/log/02061203.asp
மனிதனின் ஆனந்தத்தையும், துக்கத்தையும் வெளிப்படுத்தும் கண்ணீர் எப்படி வருகிறது?
http://www.nilacharal.com/ocms/log/02061202.asp

Monday, January 30, 2012

சாரல் 557

மறைந்துள்ள பல்வேறு தத்துவ புதையல்கள், வெளிகொணரும் தமிழ் கடவுள்களின் தரிசனம்.
http://www.nilacharal.com/ocms/log/01301208.asp
How lucky I am to have something that makes saying goodbye so hard. - மடை திறந்து...
http://www.nilacharal.com/ocms/log/01301213.asp
அறிவியல் முதல் ஆன்மீகம் வரை அனைத்து வகை மின்னூல்களுடன் உங்கள் நிலாபுக்ஸ்.
http://www.nilacharal.com/ebooks_list.asp
நமது உடலின் முக்கிய வேதியியல் தொழிற்கூடமான ஈரலை பற்றி அறிய....
http://www.nilacharal.com/ocms/log/01301211.asp
நீங்க வயிறு குலுங்க சிரிக்க இந்த ஜோக்ஸ்களை படிங்க...
http://www.nilacharal.com/ocms/log/01301205.asp
கடவுளை எதற்காக வழிபட வேண்டும்? பதில் சொல்கிறார் நம் திருமூலர்.
http://www.nilacharal.com/ocms/log/01301209.asp
நவீன பஞ்சதந்திர கதையுடன் சில வாரங்களுக்கு பிறகு யஷ்ஷின் அரட்டை...
http://www.nilacharal.com/ocms/log/01301214.asp
நூறு ஆண்டுகள் வாழ ஆசையா? மூன்று சூப்பர் ஜீன்கள் இருந்தால் போதும்.
http://www.nilacharal.com/ocms/log/01301202.asp
பெயரும், உருவமும் இல்லாத கடவுளுக்கு நாம் ஆயிரம் திருநாமம் பாடுவதேன்?
http://www.nilacharal.com/ocms/log/01301210.asp

Monday, January 23, 2012

சாரல் 556

சந்திரனையே தன் காதலிக்கு பரிசளித்த அபூர்வ மனிதன் ராபர்ட்ஸின் வாழ்க்கை.
நேர் வழியில் சென்றால் வெற்றி நிச்சயம் என உணர்த்தும் மஹாபாரத நிகழ்ச்சி.
திருவிளையாடல் சினிமா பாணியில் நமது திருவள்ளுவரோடு ஒரு சுவாரஸ்ய பேட்டி.
உள்ளங்கை ரேகையில் உங்கள் வாழ்க்கை பலனை தெரிந்துகொள்ள இதோ ஒரு புதிய சேவை..
Amala or Anakha? More about the new darling of tamil cinema...
இந்த வாரம் நமது குருதி சுற்றோட்ட அமைப்பை பற்றி கூறுகிறார் நமது மருத்துவர்....
சனி பெயர்ச்சிக்கு பிறகு வாசகர் பால் அவர்களின் தொழில்வளம் பற்றிய ஜாதகப் பலன்.
எறும்புகள் யானைகளானால் என்ன ஆகும்? இதோ ஒரு கற்பனை கதை..

Monday, January 16, 2012

சாரல் 555

மாகாகவி பாரதியாருடன் ஒரு நேர்முகம். கற்பனை கேள்விகளும், உண்மை பதில்களும்.
http://www.nilacharal.com/ocms/log/01161208.asp
குறைவான கட்டணத்தில் நிறைவான, விரைவான எதிர்கால பலன்கள் அறிய இதோ...
http://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
படித்த நிமிடத்தில் உங்களை சிரிக்க வைக்கும் கணவன் - மனைவி ஜோக்ஸ்.
http://www.nilacharal.com/ocms/log/01161211.asp
இந்த உலகில் நீங்கள் சந்தோசமாக இருக்க சிந்திக்க வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்கள்.
http://www.nilacharal.com/ocms/log/01161203.asp
உணவு உற்பத்தியை பாதிக்கும் பருவ நிலை மாற்றங்கள். விவரங்கள் இதோ...
http://www.nilacharal.com/ocms/log/01161209.asp
நமது உடலின் மிகப் பெரிய மூட்டான முழங்கால் மூட்டின் முக்கிய செயல்பாடுகள்.
http://www.nilacharal.com/ocms/log/01161204.asp
பிறருக்கு கொடுத்து வாழ்ந்தால் கோடி நன்மை கிடைக்கும் என நிரூபித்த ஆய்வு முடிவு.
http://www.nilacharal.com/ocms/log/01161202.asp
திருமண யோகம் கூடி வர சென்னை வாசகிக்கு ஜோதிடரின் வழிபாட்டு ஆலோசனை.
http://www.nilacharal.com/ocms/log/01161206.asp

Monday, January 09, 2012

சாரல் 554

நம்ம எல்லோருமே சூப்பர் ஸ்டார் தான். நம்பிக்கை இல்லையா? இத படிங்க...
http://www.nilacharal.com/ocms/log/01091205.asp
ஆன்மா நமது இருப்பின் ஆதாரம்னா ஆவி நமது இருப்பின் அசைவு.
http://www.nilacharal.com/ocms/log/01091212.asp
அடுத்த ஜென்மத்தில் பூனையாக பிறக்க ஆசைபடும் கணவன். காரணத்தைப் படிங்க சிரிங்க...
http://www.nilacharal.com/ocms/log/01091213.asp
பிடித்தமான இலாக்காவில் வேலை கிடைக்க ஆசைபடும் காளஹஸ்தி வாசகரின் ஜாதக நிலைகள்.
http://www.nilacharal.com/ocms/log/01091206.asp
கேள்வியா கேட்டு திணறடிக்கும் சுட்டிகளுக்கு பதில் சொல்ல யஷ் தரும் ஒரு வழி.
http://www.nilacharal.com/ocms/log/01091211.asp
 Arya - Profile of the Actor who is best known for his roles in Arindhum ariyamalum, Naan Kadavul and Boss engira Baskaran.
http://www.nilacharal.com/enter/celeb/arya.asp
சரீரத்தை மீறிய ஒரு நிலையை அடைவதுதான் ஆத்மாவின் உன்னதமான நிலை - பாபா.
http://www.nilacharal.com/ocms/log/01091202.asp
முதுகெலும்பு வளைய முள் எலும்பு எவ்வாறு உதவுகிறது? விவரம் அறிய...
http://www.nilacharal.com/ocms/log/01091203.asp

Monday, January 02, 2012

சாரல் 553

நம்ம வாழ்க்கையில் இருக்கும் சவால்களுக்கான மூல காரணம் நம்ம பெற்றோரோட நமக்கு இருக்கும் உறவில் இருக்கு.
http://www.nilacharal.com/ocms/log/01021208.asp
கைரேகைகளில் உங்கள் வாழ்க்கை – கணித்துச் சொல்ல பரதன் ரெடி! கேட்க ஆர் யூ ரெடி?
http://nilacharal.com/palm_reading.asp
தெரிந்து கொள்ளுங்கள், நமது உள்ளங்கை எலும்புகளின் அமைப்பு பற்றி..
http://www.nilacharal.com/ocms/log/01021202.asp
நம் வாழ்வில் பாவம் எது? புண்ணியம் எது? - விளக்குகிறார் பாபா.
http://www.nilacharal.com/ocms/log/01021201.asp
விரைவான, விரிவான ஜாதக பலன்களுக்கு புத்தாண்டில் துவங்கிறது புதிய சேவை...
http://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp
மனிதர்களின் குறைபாடுகளை களைய வரும் விஞ்ஞானிகளின் படைப்புகள்.
http://www.nilacharal.com/ocms/log/01021206.asp
அருள் தரும் ஆன்மீகப் பயணத்தில் கேரளக்கோவில்களின் வரலாறும், சிறப்பம்சங்களும்.
http://www.nilacharal.com/ocms/log/01021203.asp
காது வலிக்கான ஒரு கைவைத்தியத்துடன் இந்த வார யஷ்ஷின் அரட்டை…
http://www.nilacharal.com/ocms/log/01021212.asp
எனக்கு காலசர்ப்ப தோஷம் இருக்கிறதா? வாசகரின் சந்தேகமும், ஜோதிடரின் கணிப்பும்.
http://www.nilacharal.com/ocms/log/01021207.asp

Monday, December 26, 2011

சாரல் 552

மனதாலேயே இனி மெஷின்களை இயக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும். விவரங்கள் இதோ...
http://www.nilacharal.com/ocms/log/12261103.asp
வந்தாச்சு நிலாபுக்ஸ். வாங்கலாம் மனம் கவர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளை...
http://www.nilacharal.com/ebooks_list.asp
நம்மைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி நாம வச்சிருக்கற நம்பிக்கைகளை நம்முடைய கையெழுத்து வெளிப்படுத்தும்.
http://www.nilacharal.com/ocms/log/12261112.asp
எழில் கொஞ்சும் கேரளாவில் அருள் தரும் ஆன்மீகப் பயணம்.
http://www.nilacharal.com/ocms/log/12261110.asp
Shruti Haasan - Profile of the beautiful and multi-talented daughter of Kamal Haasan.
http://www.nilacharal.com/enter/celeb/shruti_haasan.asp
நமக்கு உடலைப் பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரியுமா? யஷ்ஷின் கேள்வியுடன் இவ்வார அரட்டை.
http://www.nilacharal.com/ocms/log/12261111.asp
மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வரலாற்று சான்றுகளின் தொடர்ச்சி...
http://www.nilacharal.com/ocms/log/12261107.asp
நமது உடலில் நெப்ரான்களின் அமைந்துள்ள விதமும், செயல்பாடுகளும்.
http://www.nilacharal.com/ocms/log/12261106.asp
குறுஞ்சகுளம் வாசகிக்கு எப்போது திருமண யோகம் அமையும்?
http://www.nilacharal.com/ocms/log/12261102.asp

Monday, December 19, 2011

சாரல் 551

வாழ்க்கைக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தாலே வாழ்க்கையை இலகுவாக வாழமுடியும்.
http://www.nilacharal.com/ocms/log/12191112.asp
குழந்தை பாக்கியம் கிட்ட வாசகிக்கு ஜோதிடரின் கணிப்பும், வழிபாட்டு ஆலோசனையும்.
http://www.nilacharal.com/ocms/log/12191106.asp
வாயிலிருந்தே செரிமான செயல்பாடு தொடங்குகிறது - டாக்டர் விஜயராகவன்.
http://www.nilacharal.com/ocms/log/12191103.asp
Hema Malini - Profile of the Indian actress who is celebrated as the Dream Girl of Bollywood.
http://www.nilacharal.com/enter/celeb/hema_malini.asp
பெங்களூர் டார்க் ஹோட்டலில் பணிபுரியும் வெய்ட்டர்களின் பிண்ணனி.
http://www.nilacharal.com/ocms/log/12191109.asp
இந்த வாரம் நீங்கள் சமைத்து ருசிக்க சிறிய கொழுக்கட்டை பாயாசத்தின் செய்முறை...
http://www.nilacharal.com/ocms/log/12191108.asp
பிரபலங்களுக்கு முகவரியே தேவையில்லை என காட்டிய விஞ்ஞானியின் வாழ்க்கைச் சம்பவம்.
http://www.nilacharal.com/ocms/log/12191107.asp
மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வரலாற்று சான்றுகள் - பாபா பதில்களில்.
http://www.nilacharal.com/ocms/log/12191102.asp

Tuesday, December 13, 2011

சாரல் 550

பஞ்ச பூதங்களுக்கும், ஐம்புலங்களுக்கும் தொடர்பு உண்டா? - பாபா பதில்களில்...
http://www.nilacharal.com/ocms/log/12121103.asp
அதிகார ஆணவம் பற்றிய விநோத ஆராய்ச்சி, இவ்வாரம் அறிவியல் துளிகளில்...
http://www.nilacharal.com/ocms/log/12121110.asp
நம்முடைய சுகத்தின் ஆரம்பம் நம்முள்ளே என்பதை அறிவது மிகவும் முக்கியம் - நிலாவின் மடைதிறந்து...
http://www.nilacharal.com/ocms/log/12121111.asp
Dev Anand - Profile of the Evergreen Romantic Superstar of Indian Cinema.
http://www.nilacharal.com/enter/celeb/devanand.asp
நமது உடலின் செயல்பாடுகளில் செரோடோனின் ஏற்படுத்தும் தாக்கம்.
http://www.nilacharal.com/ocms/log/12121104.asp
அமிர்தம் போல் சுவையான பாசந்தியின் செய்முறை, உங்களுக்காக...
http://www.nilacharal.com/ocms/log/12121106.asp
வாசகி கமலாவின் எதிர்கால கணவர் பற்றிய ஜோதிடரின் கணிப்பு.
http://www.nilacharal.com/ocms/log/12121102.asp