Monday, August 20, 2007

சாரல் 326

பெண்கள் காயத்ரி மந்திரம் ஓதலாமா?
சாஸ்திர விதிகளின் படி பெண்கள் வேதம் படிக்கக்கூடாது, வேதம் ஓதக்கூடாது என்று பல்கலைக் கழக அதிகாரவட்டம் அவளிடம் தெரிவித்தது.

( ச.நாகராஜன் )

உயிர் வதை தடுப்போம்!
உயிர் வாழ்க்கைக்கு அவசியமான எல்லாச் சத்துப் பொருட்களும் புலால் உண்ணாமலேயே கிடைக்கின்றன. பின் ஏன் ஊனுண்ண வேண்டும்?

( என்.வி.சுப்பராமன் )

வாழ்க்கை வாழ்வதற்கே
நிகழ்காலம் நன்றாக வாழப்படும் போது, இறந்தகாலத் தவறுகள் திருத்தப்படுகின்றன, எதிர்கால வெற்றிகள் உறுதியாகின்றன.

( என்.கணேசன் )

காவிய நாயகன் நேதாஜி (64)
இந்தியாவுக்குள்ளேயே ஆயுதம் தாங்கிய போரை நடத்த வசதிகளும் சந்தர்ப்பமும் வாய்த்திருந்தால் அதுவே சிறந்த மார்க்கம் எனப் பூரிப்படையலாம்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

போனஸ்
புதுமை கண்ட பேரறிஞர்கள் மின்னூலில் இருந்து ஒரு பகுதி - உறுப்பினர்களுக்கு மட்டும்

( )

அரசியல் அலசல்
திருமாவளவன் 'இந்த மாதிரி விருந்துகளில் கலந்து கொண்டு மக்களுக்கு சேவை செய்யும் நேரத்தை வீண் செய்ய விரும்பவில்லை' என்று சொல்கிறார். சினிமா ஷூட்டிங் செல்லும் நேரத்தை எந்தக் கணக்கில் வைத்துக் கொள்வது?

( ஜ.ப.ர. )

உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் அணு உட்கருவிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஒவ்வொரு அணுவும் தனித்தனியே சிதைவுறும்போது கதிர்களின் கதிர்வீச்சானது உருவாகிறது" என்ற உண்மையை வெளியிட்டனர்.

( டாக்டர் இரா விஜயராகவன் )

நவக்கிரகத் தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (2)
எங்கள் தீயபலன் என்பது சீறிக்கிளம்பிவிட்ட துப்பாக்கிக் குண்டு போன்றதாகும். இதை இதயத்தில் வாங்கிக்கொள்வதா? தோளில் தாங்கிக் கொள்வதா என்பது உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம்.

( சித்தூர் எஸ்.முருகேசன் )

Saif Ali Khan
* His father is a former captain of the Indian Cricket team
* His mother is a film actress and now head of the Indian film censorship board

( PS )

பச்சை மண்
"இதோ இருக்கானே பிரஹஸ்பதி! அவனைத்தான்! ஒரு சீரியல் கூட பாக்கவிடாம நடுநடுவ்லெ வந்து என் கழுத்தை அறுக்கிறான். நல்ல வேளை, நீ வந்தே.
( விசாலம் )

நிலாவட்டம் (9)
"முனீஸ்வரனுக்கு கோழி... வழக்கமாச் செய்யிறது தானுங்க. இன்னைக்கு ஒரு ஆளுக்கு அடிப்பட்டுப் போச்சு. அது செய்யாம விட்டதாலன்னு... வம்பு பண்றாங்க."

( ரிஷபன் )

இராசிபலன்கள் (20-8-2007 முதல் 26-8-2007 வரை)
விருச்சிகராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் மூலம் சில லாபம் கிடைக்கும்.

( டாக்டர்.ப.இசக்கி )

கள்
மித மதுவில் மிடறு கசந்துவரும்!
மெல்லத்தான் போதைவரும்!
இரவு முடிந்துவிட்டால்
இளமையும் இறந்துவிடும்!

( லேனா.பழ )

கவுத்திட்டியே மச்சி
ஆசிரியர் "பரவாயில்லை. இன்று ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் மூன்று நாட்கள் கழித்து தனித்தேர்வு எழுதிக்கொள்ளலாம்" எனக் கூற, நால்வரும் சந்தோஷமாய்ச் சென்றனர்

( ரிஷிகுமார் )

His Name is Siva Shankar..(261)
It is not enough to express love to human beings. Love treats all creations of God with equal care. That is the real expansion of Love.

( N C Sangeethaa )

செய்திகள் அலசல்
நான் கனவு காணும் இந்தியாவில் 'பிற்படுத்தப்பட்ட' என்ற வார்த்தையே இருக்காது. அது மூன்றாவது உலக நாடல்ல. முதல் உலக நாடு. அதுவும் தவறு. ஒரே உலகம்தான்.

( ஜ.ப.ர )

நடக்க முடியாத நிஜம்
நாங்கள் ஊர்ப்போய்ச் சேருமுன்னிருந்தே அவர்கள் அதைப்பற்றி வார்த்தையாடிக் கொண்டிருந்தாலும், நடந்தது அவர்களுக்குப் புரிந்திருக்கவில்லை. எனக்கே கதையில் பாதிதான் தெரியும்.

( எஸ். ஷங்கரநாராயணன் )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (7)
கதைகளில் 'கண்டதும் காதல்' என்று வரும் போதெல்லாம் அவளுக்கு அது பைத்தியக்காரத்தனமாய் தோன்றும். பார்த்தவுடன் காமம் வரலாம், காதல் வராது என்று தோழிகளிடம் வாதம் செய்திருக்கிறாள்.

( என்.கணேசன் )

நிர்வாண நகரம்
என் கார் கிராஸ் பண்ணும் போது, யார் குறுக்கே வந்தாலும் என் கார் கடக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக என் கார் என்றுமே நேர் சாலையில் சென்றதில்லை.
( D. பாலமுருகன் )

Courage
Blooming in spring
standing out the scorching
sun in summer

( Asokan Suppiah)

ஜாதகம்
''நீங்க கொடுத்த பையன் ஜாதகத்துல தோஷம்னா இருக்கு. வேற வரன் ஜாதகம் இருக்கா? பொருத்தம் பார்க்கலாம்'' என்றார்.

( மீனாகுமாரி )

No comments: