உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் மின்னணு (Electron)
மின்னணுவின் கண்டுபிடிப்பு தொலைக்காட்சி போன்றவற்றின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. தொலைக்காட்சியில் பயன்படுத்தப் பெறும் படக்குழாய் உண்மையில் கேதோட் கதிர்க் குழாயே ஆகும்
( டாக்டர் இரா விஜயராகவன் )
நுண்ணறிவு
சிவா சாலையை விட்டு இறங்கி பள்ளத்தைக் கவனித்தான். தண்ணீர் ஏரிப்பக்கமிருந்து சிறிய கால்வாய் போல் வருவது தெரிந்தது. ஏரிக்கரையில் ஏதோ விபரீதம் உண்டாகி இருப்பதாக உணர்ந்தான்.
( P. நடராஜன் )
போனஸ்
Break through to success - An article for self development from our ebook - for members only
( )
காவிய நாயகன் நேதாஜி (62)
விடுவிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளுக்கு இ.தே.ரா. காலடி எடுத்து வைத்த அந்த வினாடி முதல் சாத் ஹிந்த் அரசே, தனித்துத் தலைமை வகிக்கும், ஜப்பானிய ராணுவத்துக்கு எந்தப் பங்கும் கிடையாது என்பது அவரது உறுதியான நிலைப்பாடு.
( டி.எஸ்.வேங்கட ரமணி )
சின்னத்திரையைப் பார்க்க விடாதீர்கள்!
இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் சின்னத்திரையைப் பார்க்கலாமா? பார்க்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமே அவர்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படலாம்
( ச.நாகராஜன் )
Introduction to the various media of painting
Watercolor painting - This medium of painting impresses you by its simplicity. It has a fresh, transparent and glowing effect.
( Mankani)
அச்சம் தவிர்
மகிழ்ச்சியாக இருக்க ஏன் கோடீஸ்வரனாக இருக்க வேண்டும்? இந்த விதி எங்கிருந்து வந்தது? இத்தகைய சட்ட திட்டங்களைப் போடுவது யார்? நாம்தானே? ஏன் இத்தகைய விதிகளை நாம் விதித்துக் கொள்ள வேண்டும்?
( நிலா )
Sanjay Dutt
Trishala his daughter says "I have a very strong relationship with him. Most people think he and I aren’t very close but they’re wrong.
( PS )
கிருஷ்ணா, ஜாக்கிரதை!
அர்ஜுனனுடைய உடல் குறையை அது உண்மையாகவே இருந்தாலும் கூட கிருஷ்ணன் சொன்னது அருகில் இருந்த திரௌபதிக்குப் பிடிக்கவில்லை. அவள் பொறாமையுடன் கிருஷ்ணனை குறுக்காகப் பார்த்தாள்
( ச.நாகராஜன் )
"திணிக்கப் படுவதல்ல கலாச்சாரம்"டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்களின் பேட்டி
சாதிக்கவேண்டும் என்ற விதை மனதுக்குள் விதைக்கப்பட்டுவிட்டால் தகுந்த சூழல் வரும்போது விருட்சம் விஸ்வரூபம் எடுத்துச் சாதிக்கும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். 65வது வயதிலும் விடாமுயற்சியோடு தனது முனைவர் பட்டத்தை வாங்கிச் சாதித்திருக்கிறார்.
( நவநீ )
அரசியல் அலசல்
இவர் மீசை வைத்துக் கொண்டால் இளமையாக இருக்கும் என்று இவரது அறைவாசியான அத்வானி 1950-களில் கூற அதற்காக மீசை வைத்துக்கொண்டார். ஆனால் இன்று வயதாகி மீசை போனாலும் பதவி ஆசை போகவில்லையே!
( ஜ.ப.ர )
இராசிபலன்கள் (6-8-2007 முதல் 12-8-2007 வரை)
சிம்ம ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரஹமாகும். தூரத்து உறவினர் வருகையால் மன மகிழ்ச்சி ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியச் செலவுகள் உண்டாகும்.
( டாக்டர்.ப.இசக்கி )
கவிதைகள்
ஒன்றைச்சொல்லவந்து
இன்னொன்றைச் சொல்கிறாய்
இன்னொன்றைச் சொல்லவந்து
வேறொன்றைச் சொல்கிறாய்
வேறொன்றைச் சொல்லவந்து
( நட்சத்ரன் )
ஜோக்கர் ஜோன்ஸ் (8)
அலெக்ஸாண்டர் : என்னோட அகராதியில "முடியாது" என்ற வார்த்தையே இல்லை. ஜோ : அகராதியை வாங்கும்போதே பார்த்து வாங்க வேணாமா? இப்போ சொல்லி என்ன பண்றது!
( ரிஷிகுமார் )
His Name is Siva Shankar..(259)
If you had swerved from the path of devotion, your life would be worse. Do not ever question the purpose of devotion.
( N C Sangeethaa )
செய்திகள் அலசல்
தடா நீதிபதி கோடேக்கு இது ஒரு அக்கினிப் பரிட்சை. விடுதலை செய்தால் சஞ்சய் தத் ஒரு பிரபலம் என்பதால் பாரபட்சமான தீர்ப்பு என்ற அவப் பெயர் வந்து விடுமோ என்ற நிலை.
( ஜ.ப.ர )
மாறாக...
கடலிடம்
ஒரு முறை தோற்றால்
மறுமுறையும் மோது.
ஓடைகளோடு சேர்ந்துகொண்டு
அறிக்கை விடாதே!
( ஈரோடு தமிழன்பன் )
மனிதரில் எத்தனை நிறங்கள்! (5)
தாத்தா ராட்சஸி என்கிறார்; பாட்டியோ அந்த வீட்டிலேயே அவள் தான் தர்மசிந்தனை உள்ளவள் என்கிறாள். அம்மா சிவகாமியைப் பற்றி எப்போதும் வாய் நிறையப் பேசுவாள் என்று பாட்டி சொல்கிறாள்.
( என்.கணேசன் )
நிலாவட்டம் (7)
"எப்பவுமே வேலை ஆரம்பிக்க கொள்ள... அய்யா சிரிக்கக் கூடாது வழக்கமா செய்யிறதுதான். வேலை செய்யிற ஆளுங்க... மத்தீல... ஒரு நம்பிக்கை. படிக்காத ஜனமுங்க." பாதி வரிகளை மென்று விழுங்கினார் மேஸ்திரி.
( ரிஷபன் )
பைத்தியம்!
"போதும்மா! அந்தப் பைத்தியத்தைப் போய் என் அண்ணனோட ஒப்பிட்டுப் பேசாதே! உனக்கு வேணா அவன் ஒசத்தியா இருக்கலாம், எனக்கு அவனைப் பார்த்தாலே பத்திகிட்டு வருது.
( ஸ்ரீ )
உடம்பெல்லாம் உப்புச்சீடை
பட்டாபிக்கு ஏதோ சுருக்கென்றது. ரத்தக்கொதிப்பு உச்ச நிலைக்கு எகிறியது. ரயிலின் ஓரமாக உள்ளடங்கி வைத்த அஸ்திக் கலசத்துடன் கூடிய அட்டைப்பெட்டி கொண்டு வரப்படவில்லை.
( வாலாம்பாள் கோபாலகிருஷ்ணன் )
கடல்
"நாலு நாளாச் சொல்றாங்க.. காத்து மழைன்னு.. ஒன்னும் வரல..பட்டினியாக் கிடக்கறதுதான் மிச்சம்.." அலுத்துக்கொண்டார் அவர்.
( மீனாகுமாரி சந்திரமோகன் )
No comments:
Post a Comment