Tuesday, February 19, 2008

சாரல் 352

மனிதரில் எத்தனை நிறங்கள்! (33)

அவளிடம் அவனுக்கு ஏற்ப்பட்ட ஈர்ப்புக்கு அவன் இன்னும் பெயர் வைக்கவில்லை. அதை ஆராயவும் அவன் முனையவில்லை.


மணமகள் அவசர தேவை (4)
மணப்பெண்ணை மறைத்தல்.. அடுத்தவர் அறையில் அனுமதியின்றி பிரவேசித்தல்.. இன்னும் என்னென்ன தப்புகள் பண்ணப் போகிறேனோ.


மசாலா டீ
ஜீரகம், பட்டை, ஏலக்காய் முதலியவற்றை வாணலியில் சற்று சூடாக்கி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.


மலையிலே... மலையிலே (3)
அக்ஷயாவுக்கு அவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு தன்னை வேண்டுமென்றே கேலி செய்கிறார்கள் என்று புரிந்து அழுகையாய் வந்தது.


வித்தகம்
முந்நூற்று அறுபது டிகிரி உஷ்ணத்தில்
கண்ணாடிக் குழம்பை ஊதுகுழலில்
உதடு வரை படாமல் உறிஞ்சித்
துப்புகிறார்கள் எப்போதும்


பச்சை நெருப்பு
சந்தேகம் இருந்தால்
இந்த வாக்கியங்கள் பக்கம்
உங்கள்
மூக்கை அனுப்பலாம்!


ஜோதிடம் கேளுங்கள்
நான் எம்.பி.ஏ. படித்திருக்கிறேன். என் படிப்பு சார்ந்த வேலை செய்ய விரும்புகிறேன்.


வீரத்துறவி விவேகானந்தர் (11) : சரித்திரம் படைத்த சந்திப்புகள்
நரேந்திரன் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்த்துத் தொடுத்த முதல் கேள்வி. "ஐயா! நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?"


நகைச்சுவை பிட்ஸ் (11)
என்னடா..உன் பொண்டாட்டியைக் காணோம்னு சொல்லிட்டு பேப்பர்ல உன் அம்மாவைக் காணோம்னு விளம்பரம் கொடுத்திருக்கே?


உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் - தொலை எழுதி
உங்கள் சாதனத்தில் தட்டச்சு செய்யும் செய்திகள் நீங்கள் அனுப்ப விரும்பும் மற்றொரு தொலை எழுதியில் அவ்வாறே மறு அச்சு செய்யப்படும்.


வெற்றிக்கலை (14) : தன்னடக்கம்
எப்பொழுதெல்லாம் கண், காது, நாசி, நாக்கு, மெய் நம் வசம் இருக்கிறதோ அப்போதெல்லாம் நாம் வெல்கிறோம்.


நகைச்சுவைத் துணுக்குகள்
முதல் திருட்டாச்சேன்னு.. சாமிக்கு பூஜை பண்ணறப்ப மணியடிச்சுத் தொலைச்சிட்டேன் சார்!


உறுத்தல்
விஷயம் இத்தோடு முடியவில்லை. என்னிடம் அவருக்கு ஏதோ ஒரு நம்பிக்கை. அல்லது அவன் என்னைத் தொடர்பு கொண்டதே இந்தக் காரணத்திற்குத்தானோ? அவர் விரித்த புகழ் வலையில் சுலபமாய் விழுந்திருக்கிறேன்.


மனக்குப்பை
ஒருவேளை அந்த அறையில் ஒற்றைப்பெண்ணாய்த் தான்மட்டும் என இல்லாவிட்டால் இவர்கள் இன்னும் இயல்பாக இருப்பார்களோ, தெரியவில்லை. நான் பம்பரம் என இவர்கள் மத்தியில் சுழல்கிறேனா என்ன...


புத்திசாலி
'கூரான கொம்புகள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம் கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்' என்று அது சொன்னதையும் அலட்சியம் செய்து விட்டது நள்ளி.


இராசிபலன்கள் (18-2-2008 முதல் 24-2-2008 வரை)
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே, செவ்வாய், சந்திரன் நன்மை தரும் கிரங்களாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். பிள்ளைகளால் பிரச்சனைகள் வந்து சேரும்.


சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (1)
இயக்குனர் அமீர் நடிக்கும் முதல் திரைப்படம் 'யோகி'. மதுமிதா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க, யுவன் சங்சர் ராஜா இசையமைக்கிறார்.


கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது (2)
அன்றைய தினம் இளைஞர்கள் தாம் விரும்புகிற பெண்ணின் பெயரை பளிச்சென்று துணியில் எழுதி பேட்ஜ் போல முழங்கைக்கு மேல் கட்டிக் கொள்வார்கள்.


ஆன்மிகத் துளிகள்
நிதானத்துடன் கூடிய கம்பீரம்; எளிமையான வாழ்க்கை; நல்ல மனமும் நாவடக்கமும்; தன்னிலும் தாழ்ந்தவர்களிடம் பணிவுடன் நடத்தல்

No comments: