Sunday, February 10, 2008

சாரல் 350

மனிதரில் எத்தனை நிறங்கள்! (31)

"வெறுப்பு கூட ஒரு பந்தம் தான் பாட்டி. அதனால் நான் அதைக் கூட உங்க பேத்தி மேல் வச்சுக்க விரும்பலை..."


மணமகள் அவசர தேவை (2)
காதலித்தவளைக் கைப்பிடிக்க முடியாமல் போனாலும், 'எங்கிருந்தாலும் வாழ்க' மனப்பான்மை சற்று அதிசயிக்க வைத்தது.


பேய் (2)
கோவிந்தன் வீட்டைத் தாண்டுகையில் திடுக்கென்று கால்கள் நின்று துவள்கின்றன. யார் கால்களைக் கட்டிப்போட்டது. கோவிந்தா என்னை விட்ரு...


நகைச்சுவை பிட்ஸ் (9)
ஆட்டோ ஸ்டாண்டுல ஆட்டோ நிற்கும்!
பஸ் ஸ்டாண்டுல பஸ் நிற்கும்!
கொசு பத்தி ஸ்டாண்டுல கொசு நிற்குமா?


நினைவுப் பரிசு (1)
"அப்பா, அருண் சாகிறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போயிருக்கான். அதை நிறைவேத்த உங்க எல்லாரோட ஒத்துழைப்பும், முக்கியமா சத்யாவோட சம்மதம் தேவை" என்றான்.


உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் - எச்சரிக்கை மணி
மனமுடைந்து போன வால்ட்டர் தனது தொழில்பட்டறையில் உட்கார்ந்து கையில் கிடைத்த செப்புக் கம்பி ஒன்றை இப்படியும், அப்படியுமாக முறுக்கிக் கொண்டிருந்தபோது வேறொரு கண்டுபிடிப்பு வெளியாயிற்று.


மலையிலே... மலையிலே (1)
"எங்க டாடி பெரிய கார் கம்பெனி வச்சிருக்காங்க தெரியுமா? அதான் இதெல்லாம் வாங்க முடியுது. உங்கப்பாவுக்கு இதெல்லாம் வாங்கித் தர முடியாது. புரியுதா?


வாழ்வின் ஆதாரம்
நீ சொல்லாமல்
மறைத்த விஷயம்
இன்னொரு நபர் மூலம்
தெரிய வந்த அந்த நிமிடம்
பிரபஞ்சம் எனக்குள் ஏன்
வெறிச்சென்று போனது?


தவறான பாதைகள்
சுபாஷிணியின் திட்டம் தெரியாத அம்மா. தம்பியும், தங்கையும் ஹாலைத் தாண்டி இருந்த அறையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.


தனியா (கொத்துமல்லி) கா•பி
பாலுடன் பனை வெல்லமோ, கற்கண்டோ சேர்த்துப் பருகவும். உடல் நலக் குறைவின் போது இப்பானம் வலிவூட்டும்.


காந்திஜியின் கடைசி 200 நாட்கள்
காந்திஜி சொன்னதாக ஒரு மேற்கோள் சுவையாக இருந்தது. "You are not dressed for the day until you wear a smile".


அரசியல் அலசல்
நூறு பஞ்சாயத்துகள் சேர்ந்து, தங்களுக்குள் இருந்து 50 முதல் நிலைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இத்தகைய பஞ்சாயத்துக்குழுக்களால், ஒட்டு மொத்த இந்தியாவும் இணைக்கப் படும்.


செய்திகள் அலசல்
சண்டை போட்டுக்கொண்டு நீண்டகாலம் வாழ்வதற்கு, சண்டை போடாமல் மனைவி
சொல்மிக்க மந்திரமில்லை என்று தலையை ஆட்டிவிட்டு நிம்மதியாகப் போய்ச் சேரலாம், சிறிது காலம் வாழ்ந்தாலும் போதும்' என்கிறார் ஒரு அனுபவஸ்தர்.


இலாகுபாரதி கவிதைகள்
ஒரேயொருமுறை
என் தோட்டம் வந்துபோயேன்
மலர்கள் உன்னிடம்
சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமாம்...


இராசிபலன்கள் (4-2-2008 முதல் 10-2-2008 வரை)
கடகராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பொழுது போக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். நீண்டதூரப் பயணங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.


வெற்றிக்கலை (12) : தலைமைப்பண்பு
"கொலம்பஸ் நாளையும் கரை தெரியாவிடில் என்ன செய்வதாக உத்தேசம்" என்று கேட்டான். "கரை தெரியும் வரை பயணத்தைத் தொடர்வதாக உத்தேசம்" என்று பதில் கூறினான் கொலம்பஸ்.


வீரத்துறவி விவேகானந்தர்(9)
ஒருநாள் ஏக்கத்தோடு தம்மையே மாய்த்துக் கொள்ள அவர் வாளை உருவிக் கொண்டபோது, துளிக்கூடக் கலப்பற்ற பரிபூரண ஆனந்தம் அவருக்கு அனுபவமாயிற்று.

No comments: