மனிதரில் எத்தனை நிறங்கள்! (37)
மூர்த்தி மாடிப்படியிலேயே சிறிது நேரம் சிலையாக நின்றான். கிட்டத்தட்ட ஆர்த்தியின் நிலையில் தான் தானும் இருந்திருக்கிறோம் என்று தோன்றியது.
மணமகள் அவசர தேவை (8)
"கணேஷ்... இவளை நல்லா வச்சுப்பீங்கன்னு நம்பறேன். அதனாலதான் எங்க பெற்றோர் விருப்பத்தை மீறி இங்கே காத்திருந்தேன்."
ஒரு சொம்பு ஜலம்
"என்னடா சீதாச்சு...இப்பதான் வர்றியா?" பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன் கேட்ட பாலாமணி அய்யரை ஓங்கி ஒரு அறை விடலாம் போலிருந்தது.
மலையிலே... மலையிலே (7)
பிள்ளைகள் எல்லாம் அவளைச் சுற்றி அமர்ந்து கவலையாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அன்பில் நெகிழ்ந்து, "நான் நல்லாதானிருக்கேன்" என்று அவள் சொன்னவுடன் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.
வெற்றிக்கலை (16) : சரியாக முடிவெடுத்தல்
பிரச்சனையைத் தனக்குத்தானே உருவாக்கிக் கொள்ளும் இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து தவறான முடிவை எடுப்பதால் புலம்பி அழ வேண்டியிருக்கிறது.
ஒரு 'தலை' ராகம்
"என்னோட சிறுகதையோட என்னோட புகைப்படமும் வெளியாகப் போவுதாம்" என்றேன் அவ்வளவு டென்ஷனிலும் பிரகாசமாய்.
மெட்டுப் பிறப்புகள்
செம்மங்குடிகள் பாட்டில்
இசையிருக்கிறது, நம்
கொல்லங்குடிகள் பாட்டில்
இதயம் அல்லவோ இருக்கிறது?
முதல் முதலாய் ...
முதல் கடிதமும், கவிதையும்
தொடபயம், தங்கள்...
எழுத்துக்களுக்கு வலிக்குமோ என்று...
அன்புடையீர்.....
"அன்பு என்பது உன் நண்பனிடம் 'உனது சட்டை மிகவும் அழகாயிருக்கிறது' என்று சொன்னவுடன் அவன் அதைத் தினமும் போட்டுக்கொள்வது"
ஏ. கே. 47
சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார்.
ஆரஞ்சு தோல் டீ
தண்ணீரை சுட வைத்து பொடியாக நறுக்கிய ஆரஞ்சுத் தோலை சேர்த்து தழலை மட்டாக வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து அணைத்து விடவும்.
நகைச்சுவை பிட்ஸ் (14)
வடிவேலு : அமெரிக்கா போலாம்னு நினைக்கிறேன். எவ்வளவு செலவாகும்?
வீரத்துறவி விவேகானந்தர்-(13) கடவுள் அல்லர்; கடவுளைப் போன்றவர்!
சந்தேகவாதி நரேன் மறைந்து கொண்டிருந்தான். பக்த நரேன், ஆன்மிக நரேன், இந்து நரேன், பிறப்பெடுத்துக் கொண்டிருந்தான். நெருப்பு நெருப்பை விழுங்குவது போல நிகழ்ந்தது இது.
பிலிம் காட்றோம்! (1) - Just for laughs
அவர் திரும்பி வர்றப்போ அவரது பெரிய நாய்க்குப் பதிலா ஒரு சின்ன நாய்க்குட்டி இருக்கறதைப் பாத்துட்டு உங்களைக் குற்றம் சொல்றார். என்ன செய்வீங்க?
கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (5)
அதே போன்று 'கியூ' (வரிசையாக நிற்பது) என்பதை சங்க காலத்தில் ஒழுகை என்று கூறினார்கள். ஒழுங்கு என்பதிலிருந்து தோன்றியது இந்த ஒழுகை என்ற வார்த்தை.
சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (5)
அதில் அவரின் மரணம் தற்கொலையல்ல என்று கூறியிருப்பதாகவும், இதனால் அவருடன் சம்பந்தப்பட்டவர்கள் பலருக்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இராசிபலன்கள் (17-3-2008 முதல் 23-3-2008 வரை)
கன்னிராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் கிடைக்கும். பிறமதத்தவரால் ஆதாயம் உண்டாகும். தேசியத் தொண்டுகளில் பிரியமுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.
திரு. அசோகமித்திரன் அவர்களுடன் ஒரு நேர்முகம்
முன்னுரை எழுதச் சொல்வதென்பது ஒரு குரூரமான இம்சை . மற்றவர்கள் தங்கள் எழுத்துக்களைப் படிபார்களோ மாட்டார்களோ என்ற கவலையினால் ஒருத்தனாவது படிப்பானே என்ற நம்பிக்கைதான்.
No comments:
Post a Comment