Thursday, March 27, 2008

சாரல் 357

மனிதரில் எத்தனை நிறங்கள்! (38)

பஞ்சவர்ணம் காரணமில்லாமல் சந்தேகப்படும் நபர் அல்ல. அதுவும் அதை மூர்த்தியிடம் சொல்கிறாள் என்றால் ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும். என்ன அது?


வீரத்துறவி விவேகானந்தர்-(13) கடவுள் அல்லர்; கடவுளைப் போன்றவர்! (2)
"ஆயிரம் பேர் உங்களை அவதாரம் என்று சொன்னாலும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தால் ஒழிய அதை ஒத்துக் கொள்ள மாட்டேன்."


"எஸ்.. எம்...எஸ்!" (1)

சாப்பாட்டு நேரம் முடிந்து என் இருக்கையில் அமர்ந்தேன். கை அனிச்சையாய் செல்லை மேஜை மேல் வைத்தது. இது புனிதாவின் கைபேசி.


கெடுவான் கேடு நினைப்பான்
மீன் ஒன்று துள்ளி எழுந்து, "உன் சகோதரன் இங்கு இருக்கிறான், இங்கு இருக்கிறான்". என்று சத்தம் போட்டது.


ஒவ்வாமையைப் போக்குவது எப்படி?
நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.


இது வாடிக்கைதான்.
"அதையேன் வயத்தெரிச்சலைக் கேட்கிறீங்க? 480 ரூவா. இந்த ஆட்டோக்காரன் வெச்சதுதான் இங்கே சட்டமா இருக்கு.


செயற்கைத் துணைக்கோள்
ரஷ்யாவின் சாதனையைக் கண்டு அதிர்ந்து போன அமெரிக்கா, ஸ்புட்னிக்–1ஐ விட எடை குறைவான துணைக்கோளை வேன்கார்ட்–1 என்ற பெயரில் அனுப்புவதற்கு முயன்றது.


மறைந்திருக்கும் உண்மைகள்
பணத்தை எண்ணிக் கொடுக்கும்போது ஞாபகமாக வாழ்த்திக் கொடுங்கள். அதனிடம் சொல்லுங்கள்.


தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள்
பேச ஆரம்பித்தவுடனேயே மலையாளம், ஹிந்தி, ஒரியா, குஜராத்தி போன்ற மொழிகளை மிக்ஸர் அடித்து ஒரு மொழியை உருவாக்கிப் பேசுங்கள்.


விமர்சனம்
விரல்கள் குட்டை..
சொரசொரப்பு அதிகம்..
பிடி இறுக்கம்.. என்று.
பற்றியதை உதறினேன்.


வெற்றிக்கலை (16) : சரியாக முடிவெடுத்தல் (2)
மார்ஷல் பிடேன், "முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் நேரடியாகச் சென்று செய்திகள் உண்மைதானா? என அறிந்து கொள்ளுங்கள்" என்கிறார்.

பிலிம் காட்றோம்! (2) - That Thing You Do
குறிப்பாக இந்தப் பாடலுக்காக ஒரு போட்டி வைத்து 300 ட்யூன்களிலிருந்து ஆடம் ஷ்லீஸிங்கரின் பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பாடியவர் மைக் வயோலா.


நானென்பதை மறந்து...
நிகழ்ச்சி முடிந்த அடுத்த நிமிடத்தில் பலரும் காணாமல் போய்விட, ஆதிரை சந்திரனுக்கு நன்றி சொல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.


சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (6)
அவரது திறமைக்கு மகுடம் சூட்டும் விதமாக ரஜினியின் குசேலன் பட வாய்ப்பு கிடைத்திருப்பதால்மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார் ப்ரகாஷ்!


கனவுகள் (1)
நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன.


கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (6)
குருவிற்கு சிஷ்யனின் அபரிமிதமான கையசைவுகளைக் கண்டு பொறாமை. அது சரியில்லை, இது சரியில்லை என்று குறை கூறிக்கொண்டே இருந்தார்.


இராசிபலன்கள் (24-3-2008 முதல் 30-3-2008 வரை)
மிதுன ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.


மலரின் கவிதைகள்.....
உறவின் உன்னதம் தெரியாதவர்களே
ஒரு நாள் வாழ்ந்தாலும்
எதற்காகவும் நான் என் வேரை மறப்பதில்லை!

No comments: