Tuesday, June 03, 2008

சாரல் 367

நகைச்சுவை பிட்ஸ் (20)
மனசாட்சியே இல்லாமல் ரீல் விடுவோர் கூட்டணி (ம.இ.ரீ.வி.கூ)

வெற்றிக்கலை (21): சகிப்புத்தன்மை (1)சகிப்புத்தன்மையுடன் வாழ்வதற்கு மனமுதிர்ச்சி தேவை. ஒருவன் முதிச்சி அடைந்தவன் என்றால் அவனிடம் உணர்ச்சிகள் சம நிலையில் உள்ளன என்று பொருள்.

கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (15)"பணத்தைச் சேமிப்பதற்காக விளம்பரங்கள் செய்யாமல் இருப்பது, நேரத்தை சேமிப்பதற்காக கடிகாரத்தை நிறுத்துவது போல".“எனக்கு இரவில் காவலுக்கு ஆள் தேவை” என்று விளம்பரம் செய்தேன். என் வீடு அடுத்த நாளே கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டது!

ஜீரக டீ
நீரைக் கொதிக்க வைத்து ஜீரகத்தை சேர்த்து மட்டான தழலில் ஐந்து நிமிடங்கள் வையுங்கள்.

சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (16)
எம்.ஜி.ருக்குப் பின் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள நடிகர் என்ற பெருமை ரஜினியைச் சேருகிறது

வீரத்துறவி விவேகானந்தர்-(25)
நரேந்திரனின் இதயம் அவனது புத்தியை விடப் புத்திசாலித்தனமானது. இரண்டுக்கும் மூலம் ஆன்மாவின் தீவிரமான, சத்தியமான ஆர்வம்.

மனிதரில் எத்தனை நிறங்கள்! (48)
ஆகாஷுக்கு தர்மசங்கடத்தில் தன்னை வீழ்த்தும் தாய் மேல் கோபம் வந்தது. சண்டை என்றால் ஏன் என்ற கேள்வி அடுத்ததாக வரும். என்னவென்று சொல்வான். பார்வதிக்கு வாக்கு கொடுத்திருக்கிறானே.

காதல்.. காதல்.. காதல் (3)
நாம வளர்ந்துட்டா சில விஷயங்களை மிஸ் பண்றோம்ல.. உதாரணமா சின்ன வயசுல எப்படி சுவாதீனமா அம்மா மடியில படுத்துக்கறோம். அதுவே வயசானா விலக வேண்டியிருக்கு

இராசிபலன்கள் (2-6-2008 முதல் 8-6-2008 வரை)
ரிஷப ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரஹமாகும். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்க கூடிய காலமாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும்.

பார்வை
அப்பா....அப்பா! வெளியே மரங்களும், செடிகளும், மலைகளும், கட்டிடங்களும் ஓடுவது எவ்வளவு அழகாக உள்ளது பாருங்களேன்!” ஓர் இளைஞனின் குழந்தை போ‎‎‎ன்ற இந்தச் செயல் சக பயணிகளுக்கு விசித்திரமாகவும், எரிச்சல் ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

சகுனம்
நல்ல சகுனம்என்கிறது மூளை

நுண்செயலி
தொடக்க காலக் கணினிகள் மிக மிகப் பெரியவை, ஓர் அறையையே அடைத்துக் கொள்ளக்கூடியவையாய் இருந்தன; ஏராளமான பெரிய இணைப்புக் கம்பிகளைக் கொண்டிருந்தன. இத்தகைய குறைகளைப் போக்குவதற்கு, உரிய சாதனம் ஒன்று தேவைப்பட்டது.

நம்பினால் நம்புங்கள்! (2)
இத்தாலியிலுள்ள மொன்சா என்னுமிடத்தில் அரசன் முதலாம் உம்பர்டொ, அவரது துணையுடன் ஒரு சிறிய ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு சாப்பிடும்போது அந்த ஹோட்டல் சொந்தக்காரரும், தானும் உருவ ஒற்றுமையுடன் இருப்பதைப் பார்த்தார்.

பயணம்
கிழிந்த டிரவுசரும், சட்டையில்லாத கருத்த மேனியுடன் ஒரு வாலிபனை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உங்களில் யாராவது பார்க்க நேர்ந்தால் அவன்தான் கலியபெருமாள்.

முதலைப் பாலம்
சமயத்தை எதிர்பார்த்திருந்த தம்பா, ஒருநாள் நீரருந்த வந்த பூமாவின் முன் காலை நீருக்குள்ளிருந்து கவ்வியே விட்டது.

கூரத்தாழ்வார்
"நான் சீடன். முதலில் பரமபதம் போய் உங்களை வரவேற்கக் காத்திருப்பேன்". என்னே குருபத்தி! கூரத்தாழ்வாரை தொழுதால் கண்கள் உபாதைகள் தீரும்.

கடவுளுடன் ஒரு சுவாரஸ்யமான நேர்காணல்
விதிமுறைகள் நிறைந்த அன்பின் ஆயுள் குறைவு; அனைவரிடமும் அளவற்ற, நிபந்தனையில்லா அன்பு கொள்.

ஓவியம் - விநாயகர்
அழகான விநாயகர் ஓவியம்

No comments: