Friday, June 13, 2008

சாரல் 368

மனிதரில் எத்தனை நிறங்கள்! (49)
எதையுமே நாம தைரியமா சந்திக்கறப்ப தான் அதை ஜெயிக்க முடியுது. ஓடி ஒளியறதுனாலயோ வருத்தப்படறதாலயோ ஜெயிக்க முடியாத.

கூரத்தாழ்வார் (2)
கூரத்தாழ்வாரிடம் சிறந்த குரு பக்தி, ஜீவகாருண்யம், நற்பண்பு, நல்லொழுக்கம், வைராக்கியம் என்று பல சிறப்புகள் இருந்தன, இவரது அவதார நாள் பிப்ரவரியில், அதாவது தை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் வரும்.

வெற்றிக்கலை (21) : சகிப்புத்தன்மை (2)
வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் வெற்றியாளர்கள் அனைவரும் அடைய வேண்டிய குணாதிசயம் சகிப்புத் தன்மை; மற்றவரின் குறைகளைச் சுட்டிக் காட்டி அடையும் கொடூர இன்பத்தை ஒருபோதும் மனமுதிர்ச்சி உடையவன் விரும்ப மாட்டான்.

தண்டனை
"கொஞ்ச நாள் என்றால்?" என்று கேட்டார்- "பதினைந்து வருஷங்கள்" என்றார் டாக்டர்.

மின்னஞ்சல் அனுப்பும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை
ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத இருவரின் முகவரிகளை To பகுதியில் போடுவது குற்றமாக கருதப்படுகிறது.To பகுதியில் நன்கு தெரிந்தவர்களின் முகவரியும், Bcc பகுதியில் மற்ற முகவரிகளையும் குறிப்பிடுங்கள்.

பொதுவான தீர்ப்புகள் அவசியமா?
வாழ்க்கை முறை (life style) ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. அதனால் பிரச்சினைகளும், அதன் பல்வேறு வடிவங்களும் மனிதருக்கு மனிதர் மாறுபடுகின்றன – அதற்கான தீர்வுகளும் மாறுகின்றன.

அறிவியல் அதிசயங்கள் (7)
"குழந்தைக்கு அதன் அம்மா தான் முதலில் மொழியைக் கற்பிக்க ரம்பிக்கிறாள். மெதுவாக அது புரிந்து கொள்கிறது; னால் மெஷின்களிலோ எலக்ட்ரானிக் முறையில் தகவல்கள் அனுப்பப்படுவதால் ஒரே விநாடியில் அது அனைத்தையும் "கற்றதாக" கி விடுகிறது.

சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (17)
பிரகாஷ்ராஜ் தெலுங்கு படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ளவில்லை. அதனால் தெலுங்கு பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இணைந்து இவருக்கு தடை விதித்துள்ளனர்.

உனக்கான இடம்
ஆண்டவன் எனக்கு ஒரு வரம் கொடுத்தா நாளெல்லாம் உங்க முகத்தை மட்டும் பார்த்துக்கிட்டே இருக்கணும்னுதான் கேட்பேன

கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (16)
சுவாமி விவேகானந்தர் ஒருமுறை சொன்னார். “ஒருவன் தொடர்ந்து 12 ஆண்டுகள் உண்மையே பேசி வந்தால், அவன் எது சொன்னாலும் அது உண்மையாகும்” என்று.

வாசம்…!
தேனீக்கள் கூட்டம்போல உன் இதழைசுற்றி வர ஆசை...வார்த்தை தேன்அள்ள...

நகைச்சுவைத் துணுக்குகள்
எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்? இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்!

தேடினால் கிடைக்கும் புதையல்
எல்லோரும் திறமைசாலிகளே! ஆனால் சிலருக்கே தாங்கள் எவற்றில் திறமையுள்ளவர்கள் என்றும், மேலும் அதைவிடச் சிலரே எவற்றில் அவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றும் தெரிந்து கொள்கின்றனர்.

வீரத்துறவி விவேகானந்தர் (26)
துறவறச் சீடர்கள் இல்லறத்தாரிடம் எந்த நன்கொடையையும் பெற மறுத்து விட்டார்கள். துறவற பக்தர்களிடையே ஒரு நேசமும் நெருக்கமும் மலர்ந்தது. நரேந்திரன் அனைவரும் ஒருமித்து ஏற்றுக் கொண்ட தலைவரானார்.

காதல்.. காதல்.. காதல் (4)
எனக்குக் கொஞ்சம் கொழுப்புத்தான். இந்த அளவு வித்யா என்னை அனுமதித்ததே பெருசு. அதில் இப்படி ஒரு கேள்வி அவசியமா..

நட்சத்ரன் கவிதைகள்
உண்மைதான் என்றபோதிலும்பொய்யாகவும் தோன்றுகிறது; பொய்தான் என்றபோதிலும்உண்மையாகவும் தோன்றுகிறது

ஐ.பி.எல். திருவிழா 2008
இந்த போட்டிகளைப் பற்றி சில புள்ளிவிவரங்கள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. ஏப்ரல் 18லிருந்து மே 14 வரை ஐ.பி.எல் போட்டிகளைக் கண்டு களித்தவர்கள் எண்ணிக்கை 99 மில்லியனாம்.

இராசிபலன்கள் (9-6-2008 முதல்15-6-2008 வரை)
கடகராசி அன்பர்களே சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.கணவன் மனவை உறவு நன்றாக இருக்கும்.கட்டிட சம்பந்தமான பொருட்கள் கலைப் பொருட்கள் வியாபாரிகள் கலைக் கூடம் நடத்துவோர்கள் ஆகியோர்கள் நற்பலனடைவர்.

No comments: