Thursday, September 11, 2008

சாரல் 381

எண்ணெயை சுட வைத்து தனியா, மிளகு, ஜீரகம், கறிவேப்பிலை, சிகப்பு மிளகாயை வறுத்த பி‎ன், தேங்காய்த் துருவலையும் சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ளவும்
முகம் கருங்கல்லாக இறுக, திரும்பியவன் பின் அவள் பக்கம் மறுபடி திரும்பவில்லை. அவன் கோபத்திற்கு ஆர்த்திக்குக் காரணம் விளங்கவில்லை.
என்னண்ணாச்சி அவ்ளோ சுளுவாச் சொல்லிப் பிட்டீய! எம்புள்ளயக் கொல்ல வாராக அண்ணாச்சி. அதான். பயந்துக்கிட்டு நாம் பொறந்த வூட்டுக்குப் பொறப்பட்டேன்.
அம்மா... அன்னிக்கே நான் சொன்னதைக் கேட்டிருந்தீங்கன்னா இப்படி ஆகி இருக்குமாம்மா? அநியாயமாக உங்களை நீங்களே காவு கொடுத்துட்டீங்களே?
சிரிக்க வைக்கும் கோமாளியை அழ வைக்கும்.. வாழ்க்கை
இரண்டு வரி கவிதை சொன்னால் நான்கு முறை வெட்கப் படுகிறாய் ஆக மொத்தம் எனக்கு ஆறு வரி கவிதை.
இந்த கற்பனை நண்பன் அல்லது ஆழ் மன வழிகாட்டி எப்படி எல்லாம் இருக்கக்கூடும்?
அரசு நிர்வாகம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஆராய்ந்த விதமே அவர்களுக்கு எவ்வளவு அக்கறையிருந்தது என்பதைத் தெளிவாகக் காட்டியது.
முதலாவது, அவரது ஆங்கில மற்றும் சம்ஸ்கிருத அறிவு, இரண்டாவது அவரது குருநாதர், மூன்றாவது, அவர் பாரதமெங்கும் மேற்கொண்ட இந்த யாத்திரை.
ஒரு முறையாவது இதனை ருசித்துப் பார்த்து விட்டால் பிறகு விட மனமிருக்காது. அவ்வளவு விஷயங்கள் இந்த டிஜிட்டல் லென்ஸிற்குள் புதைந்து கிடைக்கின்றன.
சாதாரணமாக மந்திரங்களை எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். மந்திர உபதேசம் செய்யச் சொல்லி 18 முறை அணுகினார் இராமானுசர்.
ரஜினி நடிக்கும் 'ரோபோ', தமிழ் பெயர் கொண்ட படங்களுக்கு அரசு அளிக்கும் வரிச் சலுகையின் காரணமாக, 'எந்திரன்ன்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த இடியன் பணிக்கர்தான் இப்போது இடம் மாறிப் போகிறான். லாக்கப்பில் இருந்த கைதிகளுக்கு மட்டுமல்ல, உடன் பணியாற்றிய போலீஸ்காரர்களுக்குக்கூட சந்தோஷம்தான்.
எந்த ஒரு மனிதன் நம்பிக்கையான எண்ணங்களை வெளிப்படுத்துகிறானோ, அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவ்வாறான எண்ணங்களால் உந்தப்பட்டு, சிறந்த பலனைக் கொடுக்கும்.
ஹார்வர்ட் யுனிவர்ஸிட்டி சென்று தன் படிப்பை தொடரலாம். எத்தனையோ பேருக்கு படிக்க உதவி செய்யும் இவர் ஒரு ஹார்வர்ட் ட்ராப்-அவுட்! பாதியிலேயே படிப்பை விட்டு விட்டு, ஓடி வந்துவிட்டார். அந்தக் கதை பெரிய கதை – மைக்ரோஸாஃப்ட் ஆரம்பித்த கதை!!
மகர ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளால் பொருட்செலவு உண்டு.

No comments: