Thursday, August 21, 2008

சாரல் - 378

அம்புப் படுக்கை (1)
அம்மாவிற்காக அப்பா அழுது இவள் பார்த்ததில்லை. வருடத்தில் அம்மாவின் இறந்த நாளன்று ஏதாவது அனாதை ஆஸ்ரமத்திற்குப் போய் உணவுப் பொட்டலம் வழங்குவார்.

வண்ணக் கோலம
வண்ணக் கோலம்

மூளை பற்றிய ஆராய்ச்சி!- 7
உங்களது மனம் அடைபட்டிருக்கும் சட்டத்திலிருந்து விடுபட்டு உங்கள் பார்வையைப் பரந்ததாக ஆக்குங்கள். உங்களுக்கு இன்று இருக்கும் பிரச்சினைகளை அலசி ஆராயுங்கள். பின்னர் இன்றிலிருந்து பத்து வருடங்கள் கழித்து நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

தோல்வி
காலத் தச்சன் எனை வடிக்கஇட்டதிந்த அடி

நகைச்சுவை பிட்ஸ் (27)
“முதன்முதல்ல மல்டி டாஸ்கிங்க் (Multi-tasking) கண்டுபிடிச்சது யாரு?”“கடவுள்தான்.. ““எப்படிச் சொல்றே?”“அவர் கிட்ட தான் நிறைய கைகள் இருக்கே!”

ஜோக்ஸ் - 10
பப்பு : "என்னுடைய பையன் மெடிக்கல் காலேஜ் போகிறான். அதை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு"நண்பர் : "உங்க பையனுக்கு மெடிக்கல் சீட் கிடைச்சிருக்கா?"பப்பு : "இல்லை. ஆராய்சிக்காக அவனை அழைச்சிட்டு போயிருக்காங்க"

கவிதைகள்
கவனமாய் பாதுகாத்தேன்,என்னை இடறிய உன்னைஇடறிய கல்லல்லவா அது!

கிரீடத்தைக் கழட்டி வை (2)
வேறே வழியில்லாமல் நம்ப எக்ஸின் மேன்மை ஏகமனதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவனுக்கு டபுள் ப்ரமோஷன் என்பது உறுதி செய்யப் பட்டது.

வெற்றிக்கு முதல் படி : எது முக்கியம், தம்பி? (1)
ஏதாவது தொழில் செய்தால்தான் நாம் பிழைக்கலாம். நமக்கு வயிறு இருக்கிறது. நம்மை நம்பி பெற்றோரும் மனைவி மக்களும் இருக்கிறார்கள்.

பூமி தன் மறுபிறப்பிற்குத் தயாராகிறதா?
பிறந்து பதினைந்தே நாட்கள் ஆன குழந்தையின் தலை நிற்குமா? நான்கு மாதத்திலேயே தாயை ‘அம்மா’ என்றழைக்குமா? ஒன்றரை வயதிலேயே செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைப் படிக்குமா? இரண்டு மூன்று வயதிலேயே விண்வெளியைப் பற்றி விளக்கிக் கூறும் அறிவு கிட்டுமா?

"நான் கரிசல் காட்டுப் பொண்ணு...” தமிழச்சி தங்கபாண்டியனுடன் நேர்காணல்
பார்ப்பதற்குப் பளிச்சென்று மனதில் ஒட்டிக் கொள்ளும் முகம். அதே போன்று வாழ்க்கைச் சுழற்சியில் பேராசிரியை, இலக்கியவாதி, அரசியல்வாதி, நாடகப் பயிற்சியாளர், பரத கலைஞர், மேடைப் பேச்சாளர், குடும்பத் தலைவி என்று பன்முகங்கள் கொண்டவர்

எப்படி வந்துச்சு ஸ்மைலி?
முறையாக வரையப்பட்ட மஞ்சள் வட்டத்துக்குள் கறுப்பு வளைபரப்பு கண்கள், பிறைநிலவு போன்ற வாய், உடம்பின்றி முகம் மட்டுமே கொண்ட இந்த உருவம் எப்போது, எப்படி உருவாக்கப்பட்டது?

வீரத்துறவி விவேகானந்தர் (36)
ஆனால் இறைவன் திருவுள்ளம் வேறு விதமாக அமைந்தது. ஹத்ராஸ் என்ற புகை வண்டி நிலையத்தில் சுவாமிஜி அமர்ந்திருக்கிறார். கடைசி வண்டி போய் விட்டது.

கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது
2000 ஆண்டிலிருந்து பல போட்டிகளில் கலந்து வெற்றி வாகை சூடிய பிந்த்ராவிற்கு மணி மகுடமாக அமைந்துள்ளது இந்த மாபெரும் சாதனை.

இராசிபலன்கள் (18-8-2008 முதல் 24-8-2008 வரை)
துலா ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

சக்கரகட்டி - இசை விமர்சனம்
ரஹ்மானிடமிருந்து ஒரு அற்புதமான, மிக அற்புதமான மெட்டு, "மருதாணி விழியில் ஏன்?". வார்த்தைகளை புரிந்துகொள்வதற்குள் ஒரு வழியாகி விடுவோம்.

அரிசி மாவு ரொட்டி
அடுப்பில் நீரை வைத்து கொதி வந்ததும் உப்பும் எண்ணெயும் சேர்த்து மாவுடன் மிளகு, ஜீரகம் பொடித்துப் போட்டு கலந்து நீரில் கொட்டி உடனே கிளறவும்.

சினி சிப்ஸ்
முதல்வர் கருணாநிதி 2005 மற்றும் 2006ல் வெளிவந்த படங்களில் 70 தரமான படங்களுக்கு 4.9 கோடி ரூபாய் உதவித் தொகையினை வழங்கினார்.

மனிதரில் எத்தனை நிறங்கள்! (59)
இப்போது அவனுக்கு வயது 35. அவனும் ஒரு மனிதன், அவனுக்கும் இயற்கையான உணர்வுகள் இருக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்க்காதது பெரிய தவறு என்று தோன்றியது.

No comments: