Tuesday, January 06, 2009

"சாரல் 398"

நா என்ன சொல்றேன்னாடா, வாழ்க்கையில பாக்கறதுக்கு, ரசிக்கிறதுக்கு எவ்வளவோ இருக்கு
எனக்கென்ன.. நீதான் பிராமிஸ் பண்ண மாதிரி கூடவே வந்துட்டியே. கண்ணன், சக்தி எல்லாம் மாப்பிள்ளை அழைப்புக்கே வரதாச் சொன்னாங்க. அவங்களும் வந்தாச்சுன்னா உனக்கும் ஒரு சேஞ்ஜ் கிடைக்கும்
ஒரு கண்ணிலுள்ள பக்கவாட்டு நேர்த்தசை (lateral rectus) சுருங்கினால் அடுத்த கண்ணிலுள்ள நடு நேர்த்தசையும் அதே அளவுக்குச் சுருங்கும்.
ஆகாஷ், நீயும் வயலின் வாசிச்சு எத்தனை காலமாச்சு. நீயும் பார்த்தியும் தான் இந்த சாயங்கால நேரத்தை மறக்க முடியாததாய் செய்யணும்
கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் ஒரு மிருகத்தைப் பார்த்து மற்றொன்று, 'ஏன் இப்படி மனிதனைப் போன்று நடந்துகொள்கிறாய்?' என்று கேட்கக் கூடும் அங்கே!
பாதைகளோடு நடப்பதில் பயணம் இனிப்பதில்லை தெரியா இடம் இல்லா பாதை போய் வந்தால் சொல்வதற்கான அனுபவங்கள்
எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?
சாவேரிக்கும் சுத்தசாவேரிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கேட்டால் குளிக்காமல் வந்தால் சாவேரி, குளித்துவிட்டு வந்தால் சுத்த சாவேரி என்று சொல்லும் அளவிற்கு ஞானஸ்தன்!
குழந்தையின் ஆர்வத்திற்கு மரியாதை கொடுங்கள். உங்களுக்கு ஆர்வம் குறைவாக இருந்தாலும், தன் நண்பர்கள், பள்ளியின் அன்றைய நிகழ்வுகள் போன்றவை பற்றி குழந்தை விவரிக்கும்போது, உண்மையான அக்கறையுடன் கவனியுங்கள்.
அங்கங்கு சிரிக்கவும், நிறைய இடங்களில் சிந்திக்கவும் வைக்கிறது ஸ்லம்டாக் மில்லியனேர். நிறைய யதார்த்தம்; கொஞ்சம் தடுமாற்றம்; நல்ல நடிப்பு; நல்ல இசையமைப்பு
புது வருஷம்தான் நாம் புதுப்புது தீர்மானங்கள் போடுவதற்கு உகந்த நாள் – அடுத்த வாரம் வழக்கம்போல அதை மறந்துவிடலாம்!
இயக்குனர் சிம்புதேவ‎ன் த‎ன் அடுத்த படத்திற்காக ‏ இரு முன்னணி காமெடி நடிகர்களை அணுகியதில், அவர்கள் கேட்ட சம்பளத்தில் அதிர்ந்து போய் பெவிலிய‎ன் திரும்பியிருக்கிறார்.
பூரண உண்மை என்பது ஒன்றே ஒன்றுதான். ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதிரிச் சொல்லும்போது, எல்லா சமயங்களும் எப்படி உண்மையாக இருக்க முடியும்?
யாருடைய ஆசியோ? உயர்ந்து கொண்டே போகிறது விலைவாசி
வெங்காயம் வதங்கியபின் புளி கரைசல், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
 

No comments: