Wednesday, June 24, 2009

"சாரல் 422"

வனப்புடையோம் என்கின்ற மமதையினில் எவரையும் வசைபாடி எள்ள வேண்டா
மகன்னு நான் நினைக்கற பையன் இருக்கற ஹாஸ்பிடல்ல அவனோட இந்த மாச ட்ரீட்மெண்டுக்கான பணம் இன்னும் போய்ச் சேரலை
மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதும், அவர்களிடம் மனித நேயத்துடன் நடந்துகொள்வதும்தான் உயரிய நிர்வாக மேலாளரின் பண்புகள்
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை" என்று முத்தாய்ப்பாகக் கூறினார். உண்மைதான். அவர் பாடல்களுக்கு அழிவில்லை; அவர் இயற்றிய பாடல்களில் அவர் வாழ்கிறார்.
வகுப்பறையில் மாணவர்களை மயக்கியவர் இப்போது ஒரு கூண்டிற்குள் வரிசையாக அமர்ந்த பன்னிரண்டு பேரை வாக்குத் திறமையால் தன்வசப்படுத்துகிறார் போலிருக்கிறது.
தன் அற்ப குணத்தை எண்ணி சிறுமைப்பட்டு நின்றவளுக்கு முன், காவேரியின் அன்பு பிரமாண்டமாகத் தெரிந்தது.
ஒரு பொண்ணுக்கு அவள் மனசுக்குப் புடிச்சவன் வாயில் இருந்து எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத ஒரு வாக்கியம் இருக்கும்னா அது அந்த வாக்கியம் தான்
ஜெர்மனி நாட்ல இஞ்ஜினியரிங் மற்றும் மருத்துவம் படிக்க, பன்னிரெண்டாம் வகுப்பில் 60 விழுக்காடு மதிப்பெண் மற்றும் ஜெர்மனி மொழி புலமைக்கான சான்றிதழ் படிப்பும் போதுமானது. வேறு தனி தேர்வு எதுவும் தேவை இல்லை.
சராசரிப் பெற்றோராக இருந்தால் எப்படியும் 30 வயதுக்குள் தகுந்த துணையைத் தேடித் திருமணம் செய்துவைத்துவிடுவார்கள் என்ற உத்தரவாதம் உண்டு
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய "மின்னுமா மேகங்கள் பொழிந் தருவி" என்ற பாடலை தினமும் ஓதி வாருங்கள்
அங்கு இருப்பவர்களைப் பார்த்தால் ராஜஸ்தானுக்குள் நுழைந்தது போல் பிரமை. ஏனென்றால், அங்கு பூசை செய்யும் எல்லோரும் கலர் கலராக தலைப்பாகை அணிந்திருப்பதுதான்
சீசரைக் கொல்லத் திட்டமிட்டவர்கள் ஒருபோதும் ஒரே சமயத்தில் சந்தித்துக் கொள்ளவில்லை
பேச வேண்டியவர்களிடமெல்லாம் பேசி ஒரு ஸ்டண்ட் நடிகருடன் அவர்கள் ஜயன்ட் வீல் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்த போது, அதிலிருந்த குழந்தைகளில் பலர் இப்போது அழ ஆரம்பித்திருந்தனர்
 
வண்ணக்கோலம்
மகரராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். யாத்திரையில் புதிய நட்புக்கள் உண்டாகி அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

No comments: