Monday, June 29, 2009

"சாரல் 423"

ஓரினத்திற்குள்ளேயே மாறாட்டம் எதைத் தொட எதை விட... ?
நினைச்சுப் பார்க்காம இருக்கலை. நான் என் அம்மா அப்பா தான் என் குழந்தையை வளர்த்தணும்னு சிவகாமியக்கா கிட்ட கேட்டுகிட்டேன்.
வண்ணக்கோலம்
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாது; உறவைப் பிரிக்க முடியாது என்பதில் ஆழ்ந்த பாசமும் அதில் உள்ள உறுதியும் தெரிகிறது.
புகழின் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருக்கும் அவர், பரிசை ஏற்பதற்குச் சம்மதித்தது பரிசுக்கு இன்னும் பெருமை சேர்க்கும் என்று முடித்தார்
நான் யாரிடமும் அறிவுரை கேட்பதில்லை - அப்படிக் கேட்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை, தெரியுமா? என்றேன்.
ஃபுட் பால் மாட்ச்ல ஒரு ப்ளேயர் கோல் போஸ்ட்லயிருந்து பல தடைகளக் கடந்து பந்தக் கடத்திக்கிட்டு வருவான். எதிரி கோல் போஸ்ட்டுக்குள்ள பந்த அடிக்கப் போற போது கோட்ட விட்டுருவான். அந்த மாதிரிதான் இது
என்ன சுத்தி ஏதோ ஒண்ணு நடக்குது! என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலை! ஐயம் ஷுர், நேத்தி என்னை கொலலை செய்ய ட்ரை பண்ணினாங்க!
"நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது"
பக்கத்து ஊர்க்காரன், பக்கத்து நாட்டுக்காரன் என்று விரிவடைந்து கொண்டே போய் நிழலைத் துரத்தும் நிகழ்வாகவே வாழ்க்கை முடிந்து போய்விடுகிறது
அந்த மலர் சருகை கையில் வைத்துக்கொண்டு யோசித்துப் பார்க்கிறேன். "எப்படி அந்தச் சிறுவனுக்கு என்னைத் தேடி வரத் தோன்றியது?
கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். பூமி நிலம் சம்பந்தமான விசயங்களில் ஈடு பட்டு நற்பலன்களை அடைவீர்கள்.
நான் மிக நேசித்த பல விஷயங்கள் கனவில் வந்ததில்லை..
வலுவிழந்த வீணை நரம்புகளை ‏இழுத்துக் கட்டி இசைப்பதுதானே நியாயம்? நரம்பு போச்சி; போனால் போகட்டும் எ‎ன்று தூக்கி பரண் மேல் கடாசப்படுவதற்கா வீணை? நம் உடலும் வீணை போலத்தானே!
குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லிமாலை என்ற பாடலை தினமும் படித்து வாருங்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.
வனப்புடையோம் என்கின்ற மமதையினில் எவரையும் வசைபாடி எள்ள வேண்டா
மகன்னு நான் நினைக்கற பையன் இருக்கற ஹாஸ்பிடல்ல அவனோட இந்த மாச ட்ரீட்மெண்டுக்கான பணம் இன்னும் போய்ச் சேரலை
மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதும், அவர்களிடம் மனித நேயத்துடன் நடந்துகொள்வதும்தான் உயரிய நிர்வாக மேலாளரின் பண்புகள்
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை" என்று முத்தாய்ப்பாகக் கூறினார். உண்மைதான். அவர் பாடல்களுக்கு அழிவில்லை; அவர் இயற்றிய பாடல்களில் அவர் வாழ்கிறார்.
வகுப்பறையில் மாணவர்களை மயக்கியவர் இப்போது ஒரு கூண்டிற்குள் வரிசையாக அமர்ந்த பன்னிரண்டு பேரை வாக்குத் திறமையால் தன்வசப்படுத்துகிறார் போலிருக்கிறது.

No comments: