பார்த்து நிராகரித்துப் போகிற மனுசங்க நடுவே எனக்காகவும் இயங்குகிற காற்றோடு காதல் இயல்புதானே!
உங்கம்மாவுக்கு அது வேணும். வேற கார்டை இறக்கு. செட்டு சேர்ந்தது வேணாம். மூணு ஏஸ்.. மூணு கிங்னு வச்சிருப்பியே.. அதுல கழட்டு..
பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணை விட்டு வெங்காயம், குடைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே! குறைவிலாதருள்வாய் குணமுடன் வாழ, மங்களச் செவ்வாய் மலரடி போற்றி, அங்காரகனே அவதிகள் நீக்கு
இந்தப் பறவையோட காலைப் பார்த்து இது என்ன பறவைன்னு சொல்லு" "தெரியலை சார்" "இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உன் பேரு என்னடா?" "என் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!"
உங்களுக்கு எதற்கு அந்த சிரமம்? இப்படிப்பட்ட பாலிமர் வேண்டுமானால் நான் வெப்சைட் தருகிறேன். ஒரு காப்புக்கோட்டு விற்றால் ஒன்றைத் தொழிலாளிகளுக்கு இனாமாகத் தர வேண்டும் என்று ஏற்பாடு. நீங்கள் வாங்கினால் என் முயற்சிக்கு நன்மைதான்
இங்கே அரசன் என்பது மன்னனைக் குறிக்கவில்லை; மரத்தைச் சுட்டுகிறது. சில ஊர்களின் பெயர்களை (நாகப்பட்டினம்-நாகை, கோயம்புத்தூர்-கோவை ) என்று சுருக்கிச் சொல்வது போல மரப் பெயர்களையும் சுருக்குவது மரபு
இறைத்தன்மையின் அதிர்வலைகள் என்னுள் எதிரொலிப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர் உண்மையிலேயே கடவுளுக்குச் சொந்தமானவர்!
கீபோர்ட்டையும் வயலினையும் இத்தனை அழகாக பயன்படுத்தக் கூடியவர்கள் சொற்பமே! சமீப காலங்களில் கேட்ட பல தீம் இசைகளில் இது நன்றாகவே இருக்கிறது
தன்னுடைய செல் நம்பர் தரப் போகிறாள்.. இல்லை, திரும்பவும் எப்பொழுது சந்திக்கலாம் என கேட்கப் போகிறாள் என்று பலவிதமாய் யோசித்தவாறே நின்றிருந்தேன். அருகில் வந்தாள்
புதிய இடங்களுக்குத் தக்கபடி இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு சுற்றுப்புறத்தை நன்கு கற்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. புதிய முடிவுகளை மேற்கொள்ளுங்கள். மூளையைப் பயன்படுத்துங்கள்!
மருத்துவ ரீதியா பெண்களுக்கு 18 வயசுக்கு மேல திருமணம் செய்யறதுதான் உகந்தது, காவ்யா. அதனாலதான் 18 வயசுக்கு முன்னாடி பெண்களுக்குத் திருமணம் செஞ்சு வச்சா குற்றம்னு சட்டமே இருக்கு
அப்போது ஒரு குரல் "நான் இங்கு இருக்கிறேன். இந்த இடத்தைப் பார்" என்றதாம். அந்தத் திசையில் அவன் பார்த்தபோது, "எனக்கு ஒரு கோயில் கட்டி என்னைப் பூசை செய்தால் சகல வளமும் பெற்று க்ஷேமம் உண்டாகும்" என்றதாம்.
மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் தடைபட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.
சீ..சீதா இ..இந்த ரகு .. இன்னிக்கி உன்னைக் கோவில்லே சீதா கல்யாண உற்சவத்துலே பார்த்தாராம். அ..அவருக்கு உன்னைப் பிடிச்சிருக்காம். உனக்கு..உனக்கு.
No comments:
Post a Comment