சாரல் : 286 பொழியும் நாள் : நவம்பர் 13, 2006
காணாமல் போகும் கடல் வளம்
மனித நாகரீகத்தில் முதன்முதல் தொழிலாக ஆரம்பித்தது என்னவோ மீன்பிடித் தொழில்தான். மீனை உணவாக உண்ணும் கலாச்சாரம் மனித நாகரீத்தின் தொன்மையைப் போன்று பழமை வாய்ந்ததாகும்.
ராஜூ சரவணன்
****
ஜ.ப.ர.வின் செய்திகள் அலசல்
இந்த வார பரபரப்பான செய்திகளில் ஆஸ்திரேலியா ஐ.சி.சி கோப்பையை வென்றதும் ஒன்று- ஐ. சி. சி கோப்பையை வென்றதைவிட அந்தக் கோப்பையை சரத் பவாரிடமிருந்து பிடுங்குவதுபோல் நடந்து கொண்ட அவர்களின் ஆணவம்...
ஜ.ப.ர.
****
ஞானம்
"ரகு! நான் சொல்றதக் கேளுப்பா....." "அப்பா! கண்டிப்பா என்னால முடியாது. நீங்க என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க"
புதியவன்
****
மரணமே உனக்கொரு மரணமா?
ஈராக் நாட்டின் மாஜி அதிபராகவும், கொடுங்கோல் ஆட்சியாளருமாக இருந்தவரான சதாம் ஹுசேயினுக்கு மரண தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டிருப்பது இன்று உலகெங்கும் பரபரப்பான ஒரு செய்தியாகி இருக்கின்றது.
ஏ.ஜே. ஞானேந்திரன்
****
கவிதைப்பூக்கள்
இரு கோடு தத்துவமாய் வாழ்க்கை
எப்போதும் என் கோட்டைப் பெரிதாக்கும் முயற்சியில்
முடியாத பட்சங்களில்
உன் கோட்டைச் சிறிதாக்கி....
சரண்
****
உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள் (3)
ஐலீன் கரோல் உர்நோஸ்-- ஏழு ஆண்களை இரக்கமின்றிக் கொன்று குவித்தவள்- இந்தக் கொலைகளின் பின்னணி என்ன? அவளது உடலிலே ரத்தத்துடன் ஊறிப்போனக் கொலை வெறியா அல்லது சிறுவயதிலிருந்தே மனதாலும் உடலாலும் ஆண் வர்க்கத்தால் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட பழி உணர்ச்சியா?
டி.எஸ் பத்மநாபன்
****
இராசி பலன்கள் (13.11.2006 முதல் 19.11.2006 வரை)
கடகராசி அன்பர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து போகும். வீடு மாற்றம் இடமாற்றம் ஏற்படும். கார் போன்ற வாகனங்கள் ஓட்டுவோர் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
டாக்டர் ப. இசக்கி
****
அஜீத்துக்கு திருப்பதி படம் கொடுத்ததன் மூலம் அவரை நான்கு படிகள் கீழிறக்கிய டைரக்டர் பேரரசு தனது 'ஹிட்' லிஸ்டில் அடுத்து யார் என யோசித்தபோது சிக்கியவர்தான் நம்ம கேப்டன் விஜயகாந்த். அதன் விளைவுதான் உலகத் தமிழ் வரலாற்றில் இதுவரை காணாத படம் 'தர்மபுரி'.
ரிஷிகுமார்
****
தகப்பன் சாமி
சேலையூர், தோட்டங்களும் வயல்வெளிகளும் நிறைந்த அழகான ஒரு ஊர். அங்கு மா, தென்னை, பலா போன்ற காய் கனி தரும் மரங்கள் கொண்ட தோப்புகள் நிறைய உண்டு. ஆண்டு முழுவதும் காய்களும், பழங்களும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
P. நடராஜன்
****
AN INTERVIEW WITH VIDYA SHANKAR, AN ADOPTION EDUCATOR
Ms. Vidya Shankar, a chemical engineer by qualification, is the chair person of Relief foundation dedicated to child welfare. A face to face with her by Jambu on the various issues relating to adoption, adoptive parents and adopted children..
Jambunathan
****
அழகும் நடிப்பும் இணைந்த ஈ.வி. சரோஜா
பழம் பெரும் நாட்டிய நடிகையான ஈ.வி.சரோஜா கடந்த மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலமானர். தொலைக் காட்சி ஒன்றில் அவர் படம் ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவர் அப்பல்லோ மருத்துவ மனையில்...
ஜன்பத்
****
நாயகன் ஒரு நங்கை (16)
"என்ன மிஸ்டர் சிவா, அதுக்குள்ள மறந்துட்டீங்க!! அன்னைக்கு ஒரு நாள் ஃபோன் பண்ணி உங்களை எங்க வீட்டுக்கு காலைல வரச்சொன்னேனே!! ஞாபகம் இல்லை? நான் ராகவன் சிஸ்டர். காலேஜ்ல கூட உங்களை ஒரு தரவை பார்த்துருக்கேன்னு நினைக்கறேன்"
நரேன்
****
காவிய நாயகன் நேதாஜி (24)
சுயராஜ்யக் கட்சி உதயமும் சட்டமன்றப் பிரவேசமும்
1922 மார்ச் மாதம் அஹமதாபாதில் காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அந்த மகாநாட்டுக்கு சித்தரஞ்சன தாஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்
டி.எஸ்.வேங்கட ரமணி
****
His Name is Siva Shankar..(221)
Baba, we always felt amazed by Your selfless love to all. We all have the veils of prejudices disrupting our vision, how do we remove that and be a true follower to you?
N C Sangeethaa
****
அதீதாவுக்கு.. மடல் - 18
தாகம் அதிதாகம்
கொடுந்தாகம் அதிகொடுந் தாகம்
பெருந்தாகம் அதிபெரும் தாகம்
நீ வேண்டும் நீவேண்டும் நீராய்.
நட்சத்ரன்
****
நீ நான் தாமிரபரணி (44)
திகைத்து நின்ற ஈஸ்வரனைப் புரிந்து கொண்டவள் போல தாமிரா பொறுமையாகச் சொன்னாள். "மாமா, அம்மா உங்களையும் விட அதிகமாய் அப்பாவை நேசிச்சதை உங்களால் இன்னமும் சகிச்சுக்க முடியலை.
என்.கணேசன்
****
ஜபரவின் அரசியல் அலசல்
தமிழக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் கா.காளிமுத்து அண்மையில் இயற்கை எய்தியுள்ளார். அவரது பிற்கால அரசியல் எப்படி வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும். அறுபதுகளில் தமிழக இளைஞர்களின் மனம் கவர்ந்தவர் அவர்
ஜ.ப.ர.
****
எதற்கு சிபாரிசு
உன்னை உரசிச்செல்லும் தென்றல்
விட்டுப் பிரிந்ததும்
செத்துத்தொலையும் மழைத்துளி
சிலம்பூர் யுகா
****
குறள் கூறும் கதைகள் (52)
குளித்து உடை மாற்றிக் கொண்டு டி.வி.க்கு முன்னால் வந்து உட்கார்ந்த மகள் சித்திராவைப் பார்த்த அம்மா செங்கமலம் பெருமூச்செறிந்து விட்டு, " என்னம்மா சித்ரா, சாப்பிடாம அப்பிடியே உட்கார்ந்திட்டே ? " என்றாள். .
சக்தி சக்திதாசன்
****
நானென்றும் நீயென்றும் (40)
நிமிட நேரம் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் பூஜா. என்ன செய்வது? மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். நேராக வீட்டிற்குச் செல்வது தான் சரி. மற்றதைப் பிறகு யோசிக்கலாம் என்று நினைத்தபடி எழுந்தவளை மறைத்தபடி வஞ்சகப் புன்னகையுடன் நின்றிருந்தான் ட்ராவிஸ்.
சுகந்தி
****
No comments:
Post a Comment