Sunday, November 26, 2006

crazy ideas - பரிசுப் போட்டி முடிவு

போட்டி பற்றி விபரம் அறிய இங்கே செல்லுங்கள்
போட்டியில் சொற்பமானவர்களே கலந்து கொண்டதற்குக் காரணம் ஐடியா பஞ்சமா அல்லது போட்டியே ரீச் ஆகவில்லையா என்று தெரியவில்லை. கலந்து கொண்டவர்களுக்கு நன்றி

சிந்தாநதி அதிகமான ஐடியாக்களை உதிர்த்திருந்தாலும் அவற்றில் சீரியஸ்னஸ் மிஸ்ஸிங்.

பரிசுக்குரிய crazy idea ரிஷியுடையது:
இன்னொரு ஐடியா.. தள முகவரியின் எழுத்துக்களை Shuffle செய்து ஸ்டிக்கரில் பிரிண்ட் செய்யவும். 'கண்டுபிடியுங்களேன் பார்க்கலாம்' என்ற அடைமொழி கொடுத்து, பஸ் மற்றும் ரயில்களில் ஒட்டிவிடவும். போரடிக்கும் பயணிகள் இதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். எளிதாக 'ரீச்' ஆகும். ட்ரை பண்ணிப்பாருங்களேன்...

அவருக்கு நிலாஷாப் வழங்கும் பரிசு அனுப்பப்படும்
வாழ்த்துக்கள்

1 comment:

✪சிந்தாநதி said...

வாழ்த்துக்கள் ரிஷி

//சிந்தாநதி அதிகமான ஐடியாக்களை உதிர்த்திருந்தாலும் அவற்றில் சீரியஸ்னஸ் மிஸ்ஸிங்.//

அடக்கடவுளே!
crazy ஐடியான்னதும் சும்மா தமாஷ் (கடி) ஐடியாவா பாத்து தந்ததுக்கு இப்படி சீரியஸ்னஸ் மிஸ்ஸிங் என்று சொல்லி விட்டீர்களே?

சீரியசா திங்க் பண்ணவே இல்லைங்க :-((