பாரதிதாசனும் காப்பியும்
இனிய கரும்பு அழகாக மேல் வரை வளர்ந்து தென்றலில் ஊஞ்சலாட அந்த இனிப்பு மண்ணும் கசப்பேறச் செய்யும் இந்தக் காப்பிச் செடி தேவையா என்று நெஞ்சு குமுறுகிறார்.
வளமான வாழ்க்கைக்கு வாஸ்துவும் ஃபெங் சுயியும்!
தேவையற்ற குப்பைகளை எறிந்தாலே பணப்பெட்டி நிறையும். ஃபெங் ஸுயி சொல்லும் ரகசியம்
ஜோக்கர் ஜோன்ஸ் (5)
இருவரும் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் செல்ல , வாசலில் நின்று கொண்டு வரவேற்றார் அரசி. "வாங்க ஜோன்ஸ்.. நல்ல சுகமா, பிரயாணம் எப்படி இருந்தது ?"
சில்லறை
கையிலிருந்த காசுகளை எவ்வளவுமுறை எண்ணினாலும் நான்கு ரூபாய்கள் அப்படியேதானிருந்தன. மறுமுறை ஐந்து ரூபாய்களாக ஆகாதா என்ற நைப்பாசை அவளுக்கு.
சிவ சக்தி
இதில் நியூட்ரான் சக்தியாகவும் புரோட்டான் சிவமாகவும் செயல்படுகின்றன. இங்கு நியூட்ரான் சக்தி மிக்கதாகவும் புரோட்டான் பாதுகாப்பு வளையமாகவும் உள்ளது.
உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனின் தோற்றம் (Origin of Man)
ஓராண்டுக்குப் பின்னர் கில்லர்ட் வைட் ( Gillort White) எழுதிய நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்த சார்லஸ் டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார். ஒவ்வொருவரும் பறவையியல் பற்றி ஏன் அறிந்து கொள்ளக்கூடாது என்ற வினா அவர் உள்ளத்தில் எழுந்தது.
Vijay Yesudhas - Profile
If you're dedicated, then the rest will naturally follow, what is yours will come to you only if you seek - Vijay Yesudhas
மனிதரில் எத்தனை நிறங்கள்!
அலறியபடி ஆர்த்தி விழித்துக் கொண்டாள். உடல் எல்லாம் வியர்க்க , இதயம் படபடக்க திகிலுடன் படுக்கையில் உட்கார்ந்தாள். இந்தக் கனவு அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வருகிறது.
பிரபஞ்சனுடன் ஒரு பேட்டி
மனிதன் ஏனோ வீணே வாழ்கிறான். தேடிச் சோறு நிதம் தின்று என்று பாரதியார் பாடியது போல. நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதல்ல , எவ்வளவு ' அடர்த்தியாக' வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்
காவிய நாயகன் நேதாஜி (58)
சிங்கப்பூரில் தோன்றியது இந்திய தேசிய இராணுவம் - முக்கிய கட்டத்தில் நேதாஜி வாழ்க்கை வரலாறு
முடியாது
கிளை ஒன்றை வெட்டிய
உனக்கு எதிராக
வேர்களின் தீர்மானத்தில்
நூறு கிளைகள்
நிறைவேறும்!
தமிழ்
அந்த வருடம் கல்லூரியில் கடைசி வருடம். பரீட்சை முடிந்து ஊருக்கு வரும்போது தன்னுடன் பயிலும் ஜோசப் என்ற வெளி நாட்டு மாணவனை உடன் அழைத்து வந்திருந்தாள் வெண்ணிலா.
சிறந்த படைப்புக்கு பரிசு!
ஜனவரி: 2007 படைப்பு: மகனுக்கு தோழனாய்... படைப்பாளர்: சிலம்பூர் யுகா
நிலாவட்டம் (3)
பேசமாட்டார்களா.. ரேடியோ, டிவி கூடவா கேட்க மாட்டார்கள்? இத்தனை அமைதியாய்.. கதவைத் தட்டி விடலாமா? கை உயர்ந்து தட்டவே போய் விட்டான். எங்கோ மணி அடித்தது. கடிகார மணி.
ஒரு வெம்மையான பரிசு
என் கண்களோடு லயித்து உரையாடியபடி
வெகுநேரம் உன் மார்போடு அணைத்து வைத்திருந்தாய் அதனை...
உன் கைகளும் விரல்களும்
அலைபேசியின் மின்னூட்டிபோல
இயங்கியிருக்கக்கூடும்!
அட்வைஸ்
"குமரா , ரெண்டு கடிதம் போட்டு இருக்கே. உன்னுடைய ஆக்ஸிடெண்டைப் பத்தி ஒரு வரி கூட எழுதலையே."
அழகு ஓவியம்
அருப்புக்கோட்டை மாணவரின் அழகு ஓவியம்
Butterfly
I thank god every time I spread my wings, for creating me with a mission to fly.
செய்வோமா...சிறுதொண்டு ?
மேலும் பத்து பாட்டுக்கள் தொடர்ந்து பாட வேண்டி நூறு ரூபாய் கொடுத்தேன். தொப்பித்தலை சாமி மூலம் , குழுவினருக்கு செய்தி போய் எனக்கு கலைஞர்கள் அனைவரும் கைகூப்பி நன்றி தெரிவித்தது, என் மனதை மிகவும் நெகிழச் செய்தது.
His Name is Siva Shankar..(255)
Man lands himself into such confusions easily. When he realizes that it is within he must seek, then no room for confusion.
இராசிபலன்கள் (9-7-2007 முதல் 15-7-2007 வரை)
ரிஷப ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். தனப் புழக்கம் சுமாராகக் காணப்படும். எதிர்பார்த்த பழைய வர வேண்டிய பணம் கை வந்து சேரும்.
--
Regards,
Vidhya
Entertaining, Enlightening, Ecstatic, Entire...
http://www.nilacharal.com
http://www.nilashop.com
No comments:
Post a Comment