அரசியல் அலசல்
செப்டம்பர் 18ம் தேதி ஜெயலலிதா வீட்டில் அத்வானிக்கு விருந்து. கூட்டணி உருவாவதின் இறுதிக் கட்டம் என்று பேசிக்கொள்கிறார்கள்.
( ஜ.ப.ர )
Narain
When he wanted to change his name from Sunil the name Narain came to his mind because of Swami Vivekananda.
( PS and Gayathri )
போனஸ்
An excerpt from the ebook "His Name is Siva Shankar" - For members only
( )
நிலாவட்டம் (13)
சிவராமுக்கு இந்த நிமிடம் அப்படியே நின்று விடக் கூடாதா என்று தோன்றியது. இது என்னவோ புதிர். விசித்திரம். ஸ்வேதா தன்னறைக்கு வருவதாவது. பேசுவதாவது.
( ரிஷபன் )
காவிய நாயகன் நேதாஜி (68)
"ஹபீப்! நான் சீக்கிரமே இறந்து விடுவேன் என்று தோன்றுகிறது. இந்த வினாடிவரை நான் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடியிருக்கிறேன். எனது தேச மக்களுக்கு இந்தியா விரைவிலேயே சுதந்திரம் அடைந்து விடும் என்று செய்தி தெரிவியுங்கள்.
( டி.எஸ்.வேங்கட ரமணி )
ரெய்கி வந்த கதை
பிரபஞ்சத்தில் அநேக விதமான சக்திகள் மற்றும் குறியீடுகள் உள்ளன, உயிர்ச்சக்தி நிரம்பிக் கிடக்கிறது, அதனை நம் உடலில் கொணர்ந்து பல சாதனைகள் படைக்க முடியும் என்று உணர்ந்தார்.
( விசாலம் )
சின்னச் சின்ன சினி சேதிகள்
சிம்புவிடம் "ஏன் உங்கள் படதிற்குக் ' கெட்டவன்' என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?" எனக் கேட்டபோது கெட்டவன் என்றால் அது மோசமான ஆள் என்று பொருளில்லை.
( ஜன்பத் )
நவக்கிரகத் தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (6)
"புனரபிமரணம், புனரபிஜனனம்" "உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இதற்கெல்லாம் என்ன அர்த்தம் தெரியுமா?
( சித்தூர் எஸ்.முருகேசன் )
கஷ்டங்களைக் காற்றோடு போக்கும் ஸ்தோத்திரங்கள்! (2)
சிவ சிவ சிவ என மூன்று தரம் சொன்னால் முதல் சிவ நமக்குச் சிவபதத்தைத் தந்து விடும், மீதி இரண்டு சிவ ஸ்துதியும் நமக்கு சிவன் தர வேண்டிய கடன்களாய் நிற்குமாம்!
( ச.நாகராஜன் )
பசுமை நிறைந்த நினைவுகளே!
பூமியின் குழந்தைகளாகிய மரங்களை, மனித இனம் இவ்வளவு நாட்கள் வெட்டியதற்குப் பதிலாக இனி புதிதாக நடலாமே என்ற யோசனை அவளுக்கு உதித்தது.
( வை. கோபாலகிருஷ்ணன் )
வெற்றி உறுதி!!
ஏற்ற முடிவை அமல் படுத்துவதில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், அதை எதிர்த்துச் செயல்படும் மனவலிமையில்லாது, மனம் தளர்ந்து முடிவை மாற்றிக் கொள்ளுகிறோம்.
( என்.வி.சுப்பராமன் )
யார் குற்றம்?
ஏழு மிஸ்டு கால்ஸ், இரண்டு மெஸேஜ் வேறு. எல்லாம் மனைவி ஸ்வேதாவிடமிருந்து. கோபம் தலைக்கேறியது, 'காலையில கௌம்பும்போதே மீட்டிங் இருக்குனு சொல்லிட்டுத்தானே அவசர அவசரமா வந்தேன், அப்படியென்ன தலைபோற விசயம்'
( நவநீ )
செய்திகள் அலசல்
அலெக்சிற்கு நிறங்கள் தெரியும், உருவங்கள் தெரியும், 100 ஆங்கில வார்த்தைகளுக்கு மேல் தெரியும். சின்னச் சின்ன பன்ச் வர்த்தைகள் தெரியும். டி.வி. நிகழ்ச்சிகளில் அவன் மிகவும் பிரபலம், இறந்தபோது வயது 31.
( ஜ.ப.ர )
VANNA KOLANGAL
அழகான வண்ணக்கோலம்
( Pushpa Latha )
His Name is Siva Shankar..(265)
If you understand this philosophy you will not get frustrated or dejected if something happens the way you do not want that to happen.
( N C Sangeethaa )
இராசிபலன்கள் (17-9-2007 முதல் 23-9-2007 வரை)
துலா ராசி அன்பர்களே, செவ்வாய், சந்திரன் நன்மை தரும் கிரஹங்களாகும். உடம்பில் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். தந்தை மகன் உறவு நன்றாக இருக்கும்.
( டாக்டர்.ப.இசக்கி )
விடை
உன் பின்னால் நானா?
என் பின்னால் நீயா?
முன்னேயிருக்கும் சுழி
பின்னேயிருக்கும் சுழி
வேறுபாடென்ன?
( நட்சத்ரன் )
யாரோ யார் அவன்?
போன் அடித்தது. அவசரமாக ஹலோ என்றவனுக்கு உயிர் வந்தது. கலாதான் ''என்னங்க நான்.... " தடுமாறினாள். ''நீங்க இந்த ஆஸ்பிடல் வாங்க சொல்றேன்'' ஏதோ ஒரு ஊர் சொன்னாள். போன் கட்டானது.
( மீனாகுமாரி )
மனிதரில் எத்தனை நிறங்கள்! (11)
"நல்லாயிருக்கேன் அத்தை"- அவள் அந்த அத்தை வார்த்தைக்குக் கொடுத்த அழுத்தத்தை கவனித்த பார்வதி ஆகாஷைப் பார்த்து புன்னகைக்க, நீலகண்டன் மனைவியை முறைத்தார்.
( என்.கணேசன் )
ஒன்று இரண்டு நான்கு (1)
அவள் வாசல் பக்கமாய் வந்து ''சமையல் ஜமாய்க்கிறே போலுக்கு?'' என்றாள். ''ஆமாம்'' என்றாள் நெளம்பி. ''அப்பிடியே அவர் அடிநாக்கில் இருக்கண்டாமா? அப்பதானே மத்த சம்சாரங்களோட சமையலை மறப்பார்!''
( எஸ்.ஷங்கரநாராயணன் )
காற்றுக்கு ஏதடா கடைசி மூச்சு?
எந்த இருட்டும்
அவனைச் செறித்துவிட முடியாது
தமிழுக்கு வைகறை
தயாரிக்கப் போயிருக்கிறான்.
( ஈரோடு தமிழன்பன் )
அருகருகே எதிரெதிராய்..
இது உனக்குப் பிடிக்குமே என்கிற நினைப்பில் எனக்குப் பிடித்தவைகளை ஏற்க மறுக்கிறேன்.
( ரிஷபன் )
No comments:
Post a Comment