Tuesday, September 11, 2007

சாரல் 329

செய்திகள் அலசல்
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வேப்பங்குச்சிகளில் வைத்து செல்போன்களைச் சார்ஜ் செய்யலாம் என்று செய்தி வந்தது. இப்போது வாக்மேனை சார்ஜ் செய்ய சர்க்கரையை உபயோகப்படுத்தலாமாம்.

( ஜ.ப.ர. )

நவக்கிரகத் தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (5)
நவக்கிரகங்களான எங்கள் செயல் முறையைச் சற்று கூறுகிறேன் கேளுங்கள். நாங்கள் டப்பிங் சினிமாவில் வில்லன் கூட்டம் போல் செயல் படுவோம்.

( சித்தூர் எஸ்.முருகேசன் )

STRONG and the WEAK !
Mother a home for all To live and love, help and serve Make the people great and tall

( N.V. Subbaraman )

காவிய நாயகன் நேதாஜி (67)
ஜப்பான் மீது ரஷ்யா ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று போர் தொடுத்து விட்டது. ஜப்பானியர்கள் இப்போது நேதாஜியிடம் என்ன எதிர்பார்ப்பார்கள்?

( டி.எஸ்.வேங்கட ரமணி )

போனஸ்
'பாயுமொளி நீ எனக்கு' மின்னூலில் இருந்து சில கவிதைகள் - உறுப்பினர்களுக்கு மட்டும்

( )

ஆ... ஆவ்..... கொட்டாவி!
கருவில் வளரும் 11 வார சிசுகூடக் கொட்டாவி விடுகிறது என்று ஆராய்ச்சி சொல்கிறதே! நீங்கள் கொட்டாவி விடும்போது உங்கள் உடல் ஓய்வு நிலையிலோ, பலவீனமான நிலையிலோ இருப்பதில்லை.

( டி.எஸ். பத்மநாபன் )

கஷ்டங்களைக் காற்றோடு போக்கும் ஸ்தோத்திரங்கள்!
ஸ்தோத்திரம் செய்வதால் பாவ சுத்தி, ஹ்ருதய சுத்தி, க்ரியா சுத்தி (செயலில் தூய்மை), சரீர சுத்தி, குல சுத்தி, வாக்கு சுத்தி ஆகியவை ஏற்படுகின்றன.

( ச.நாகராஜன் )

Rafael Nadal
A powerful, exciting player, he is a joy to watch and has shown flashes of brilliance in what is hopefully a long and successful career.
( Gayathri )

இன்றைய (தமிழ்) சினிமாவில் வன்முறை
கிராமத்துப் பொட்டல் காட்டுப் புழுதிக் காற்று மட்டுமே படிந்திருக்கும் 'வெள்ளை மனம்' கொண்ட அந்தக் கிராமத்தவர்களை, ஏதோ நித்தம் நித்தம் இரத்தத்திலே ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பவர்களாகச் சித்தரிக்கும் காட்சிகள் நியாயமா?

( ஜான் பீ. பெனடிக்ட் )

மௌனம் ஒரு மகாசக்தி
எதிலும் நமது முழுத் திறமையும் வெளிப்பட வேண்டுமானால் மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். இது பேசிக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்களில் சாத்தியமாவதில்லை.

( என்.கணேசன் )

நிலாவட்டம் (12)
நீங்க மனசு வச்சா... தனத்துக்கு நல்ல வாழ்வு கிடைக்கும். கட்டாயப்படுத்தறேன்னு மட்டும் நினைச்சுராதீங்க தம்பி. பிச்சையாக் கேட்கறேன்.'

( ரிஷபன் )

அரசியல் அலசல்
ஒரு ரிஜிஸ்டிராரை நியமிப்பதில் இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாட்டினால் ஏதோ இதன் மூலம் வேணுகோபாலைப் பழிவாங்குவதாக எண்ணி மாணவர்களின் எதிர்காலத்தில் கைவத்துள்ளார் அமைச்சர்.

( ஜ.ப.ர )

ஒரு மாதிரி சட்டசபை
கரும்பலகைமேல் காயங்கள்;
இரத்தம் வடித்தன எழுத்துக்கள்!

( ஈரோடு தமிழன்பன் )

ஜோதிடம் கேளுங்கள்
5-ல் செவ்வாய் அமர்ந்து இதன் அதிபதி சூரியன் 12-ம் இடத்தில் மறைந்துள்ளதால் அந்நிய நாட்டிலேயே தங்களது வாழ்நாள் சிறப்பாக அமையும்.

( டாக்டர்.ப.இசக்கி )

His Name is Siva Shankar..(264)
If you sit with a clear mind and calculate, you will understand that your monthly budget never crosses a few thousand rupees.

( N C Sangeethaa )

இராசிபலன்கள் (10-9-2007 முதல் 16-9-2007 வரை)
கன்னி ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் ஆதாயம் இல்லை.

( டாக்டர்.ப.இசக்கி )

ஒரு வழிப் பாதை
அந்தப் பெண் ஒரு ரவுண்டு அழுது முடித்துக் கர்ச்சீப்பை மூக்கின் மீது வைத்து 'டொர்' ரெனச் செய்யவும் இயக்குனரின் விரல் அசைந்தது. வேலுச்சாமி தளர்வாக உள்ளே வந்து அந்தப் பெண்ணின் அருகில் நின்றார்.

( M.R. நடராஜன் )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (10)
மகன் பதில் சொல்ல எடுத்துக் கொண்ட அந்த சின்ன இடைவெளி, வழக்கத்துக்கு அதிகமாய் சந்தோஷமாக வந்த பதில் எல்லாம் சிவகாமிக்கு மகன் மனதை படம் பிடித்துக் காட்டின.

( என்.கணேசன் )

ஐயே! பொட்டப்புள்ள!
ஆனா அடுத்து எனக்கு ஆம்பிள்ளைப் புள்ள பொறந்தா, அத நான் கொன்னுபுடுவேன்.....'' மருது அதிர்ந்தான். கோபம் தலைக்கேற.. ''கழுத! என்னா தெனாவட்டு உனக்கு...'' விட்ட அறையில் தலை சுற்றியது ராசாத்திக்கு.

( மீனாகுமாரி )

கவிதைகள்
கோடரிக் காம்பு புலம்பியது
குலத்தைக் கெடுப்பதாக
எனக்கு மட்டுமேன் அவப்பெயரென்று

( பெ.நாயகி )

அழகு நிலையம்
"அப்போ உங்க பெயர் 'நமச்சிவாயம்' தானே?" என்று சொல்லித் தன் வலது முழங்கையை திருப்பிக் காட்டினார். ஆழமாகப் பல் பதிந்த தழும்பு ஒன்று காணப்பட்டது.

( வை.கோபாலகிருஷ்ணன் )

No comments: