Wednesday, September 26, 2007

சாரல் 331

அரசியல் அலசல்
ராஜஸ்தான் கனிம வள அமைச்சர் கிரிமினல் குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்தார். அவர் ராஜினாமா செய்ய வேண்டியதில்லை என்று அடித்துச் சொல்கிறார், ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர் மகேஷ் சர்மா.

( ஜ.ப.ர )

இன்று புதிதாய்ப் பிறந்தோம்
இளமையில் நாட்கள் சிறிதாகவும் வருடங்கள் நீளமானதாகவும் இருக்கின்றன. முதுமையிலோ வருடங்கள் சிறிதாகவும் நாட்கள் நீண்டதாகவும் இருக்கின்றன என்று கூறுகிறாரொரு ரஷ்ய அறிஞர்.

( டி.எஸ்.பத்மநாபன் )

Vadivelu
He stayed in Raj Kiran's office for over a year and it was a good address, which gave him a lot of breaks.

( PS and Gayathri )

காவிய நாயகன் நேதாஜி (69)
நேதாஜியின் உடலை டோக்கியோவுக்கு அல்லது வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலையில் அங்கேயே தகனம் செய்வதற்கு அவரது அனுமதியைக் கேட்டார்களாம். அவர் ஒத்துக் கொண்டு விட்டாராம்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

போனஸ்
நிலாரசிகனின் தேவதை தோட்டம் மின்னூலில் இருந்து ஒரு கவிதை - உறுப்பினர்களுக்கு மட்டும்

( Nila team )

சின்னச் சின்ன சினி சேதிகள்
தனக்கு வரும் எஸ்.எம்.எஸ்.களைப் படிக்க முடியவில்லையாம் அபிஷேக் பச்சனுக்கு. புதுப்புது அகராதிகளில் மெசேஜ் வருவதுதான் காரணமாம். (ஐஸ் இருந்து கூடவா?)

( ஜன்பத் )

24.9.2020 அன்றைய தலைப்புச் செய்திகள்
இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார். திரிஷாவினுடைய இளைய மகள் ரஜினியின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பெயர் எம்.ஜி.ஆர்.

( ரிஷிகுமார் )

நல்லதை எண்ணு (1)
"தினம் தினம் தூங்கப் போறதுக்கு முன்னால அன்றைக்கு உனக்கு பிடிச்ச மாதிரி என்னெல்லாம் நடந்ததோ அதையெல்லாம் இந்த நோட்டில பட்டியல் போடணும். பத்து விஷயம் எழுதினா ஒரு குட்டி சாக்லேட்.

( நிலா )

நடிகை கனிகாவுடன் ஓர் இனிய உரையாடல்
Google Video and Youtube Video Link

( மதிமோகன் )

1. வெற்றிக்கலை
உங்களுக்கு உணர்ச்சி சம்பந்தமான பிரச்சனைகள் உண்டா? உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளதா? மற்றவர்கள் உங்களோடு இணங்கி ஒத்துழைக்க மறுக்கிறார்களா? பணத்தேவையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறீர்களா?

( ச.நாகராஜன் )

நிலாவட்டம் (14)
சிவராமுக்கு முதன் முறையாய் அந்த விசித்திர நபர் மீது எரிச்சல் வந்தது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார். குழந்தையை மிரட்டுகிறாரே.

( ரிஷபன் )

செய்திகள் அலசல்
இங்கிலாந்தில் ஒரு பாங்க் தினம் காலை 9.00 மணி முதல் 9.30 வரை எல்லா ஊழியர்களும் சும்மா உட்கார்ந்து சிந்திப்பது என்ற ஒரு நடைமுறையை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

( ஜ.ப.ர )

அன்பளிப்பு
களங்கமே இல்லாத அவளின் சிரிப்பு, சோகம் நிறைந்த அந்தப் பெரியவரின் முகத்திலும் ஒரு லேசான புன்னகையை வரவழைத்தது.

( டி.எஸ்.ஜம்புநாதன் )

நவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (7)
நான் குறிப்பிட்ட ஜாதகத்துக்கு யோககாரகனாக இருந்தால் முதல் பாதி பெரிய அளவில் நன்மை செய்யமாட்டேன்.

( சித்தூர் எஸ்.முருகேசன் )

His Name is Siva Shankar..(266)
God is true; because it was He who created you. You are true; because you have been created.

( N C Sangeethaa )

இராசிபலன்கள் (24-9-2007 முதல் 30-9-2007 வரை )
தனுசு ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். தொலைதூரப் பயணங்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். உடம்பில் எலும்பு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.

( டாக்டர்.ப.இசக்கி )

அன்னை இட்ட தீ
'எந்தச் சந்தர்ப்பத்திலும் சுமதியை மீண்டும் எனக்கு நினைவுப்படுத்தும் இடங்களையோ, மனிதர்களையோ தேடி நான் போவதில்லை. என்னால் மீண்டும் அந்த வலி தாங்க முடியவில்லை!'

( பிரபஞ்சன் )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (12)
ஆர்த்திக்கு அவன் சாப்பிட்டு விட்டு வர மாட்டான் என்று உள்ளுணர்வு முன்பே சொல்லி இருந்ததால் தான் அவள் தனக்கு பார்சல் வாங்கி வராமல் இருந்தாள். இருவரும் சாப்பிட கேண்டீனுக்கு ஜோடியாகக் கிளம்பினார்கள்.

( என்.கணேசன் )

ஒன்று இரண்டு நான்கு (2)
வருகையில் என் கையை இடுப்பில் அழுத்தி ஒயிலாய் இடுப்பு மணிகளை அசைப்பேன். சட்டென்று அவர் திரும்பி தலைமுதல் கால்வரை என்னைப் பார்ப்பார்.

( எஸ்.ஷங்கரநாராயணன் )

பயணங்களில்...
எழுந்து நின்று
இடம் கொடுக்க மனசு தூண்டும்.
நிற்கும் பாட்டியை விடத் தளர்ந்து போன
உடம்பு தடுக்கும் எழ விடாமல்

( ரிஷபன் )

கவிதைப்பூக்கள்
தழுவத் தயங்கி நிற்கும்
காற்றுப் பெண்ணை
காத்திருப்போர் மத்தியிலே
தள்ளி விடுகின்றன

( பெ.நாயகி )

No comments: