Wednesday, July 30, 2008

சாரல்-375

காமாட்சிபுரம்
"ஒண்ணுமில்ல சாமி, செறட்டயில காப்பித்தண்ணி குடிச்சிட்டுக் கெடக்கோமே, மத்தவுகளப்போல நாமளும் கோப்பையில காப்பி குடிச்சா என்னன்னு ஒரு ஆச தான்."

மனிதரில் எத்தனை நிறங்கள்! (56)
"அந்தம்மா கிட்ட நாம பேசிட்டு வந்து அரை மணி நேரம் ஆகலை. அதுக்குள்ள அதை ஆகாஷ் கிட்ட பத்த வச்சு நம்மள இந்த வீட்டை விட்டே அனுப்பற அளவு கிரிமினல் புத்தி வேலை செய்யுது."

வெற்றிக்கலை (24) : வெற்றிக்கு உற்ற துணை (1)
எந்த வினாடி தனது குறிக்கோளை நிச்சயித்து, வெற்றிக்கான குண நலன்களைப் பெற ஒருவன் செயலில் இறங்குகிறானோ, அப்போது மட்டுமே வெற்றி ஏணியில் அவன் ஏறத் துவங்க முடியும்.

ஹைய்க்கு கவிதைகள்...
ஐந்து ரூபாய் ...ரெவென்யூ ஸ்டாம்ப் காகிதத்தில்!முடிந்து பேனது!

ஐ லவ் யூ டாட்..
“புதுசா கார் வாங்கி.. வந்து நிற்கிறதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்.. அதில கிறுக்கி வைக்கிறதுக்கு.. போ அந்தப் பக்கம்”

மாற்றத்தின் ரகசியம்
தனியாய் ஏதும்சக்தி தேவையில்லை-வைக்கவேணுமென்றவிருப்பம் தவிர.

ஜோக்ஸ் - 7
"என்னை தலைகீழா தூக்குல போடணும்"

தயிர் பூரி
அரிசி மாவை சேர்த்து பத்து நிமிடங்கள் பதமாக வேக விடவும், நன்றாகக் கிளறி விட்டு பச்சைக் கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை போட்டு, பிசைந்து சூடாக்கிய எண்ணெயில் வடைகளாக தட்டி பொறிக்கவும்.

காக்க.. காக்க.. கால் செண்டர் காக்க..
“சார்.. அதுல சிடி மட்டும் தான் போடணும். டீ கப் எல்லாம் அதுல சொருகக் கூடாது.”

வீரத்துறவி விவேகானந்தர் (33)
“பக்கத்திருப்பவன் துன்பம் பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி” என்ற பாரதியின் வரிகள் நினைவு கொள்ளத் தக்கன.

மூளை பற்றிய ஆராய்ச்சி! - 4
வலது பக்கமூளையும் இடது பக்க மூளையும் இணைந்தால் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருப்பதுடன் பெரிய விஷயங்களைச் சாதிக்க முடியும்.

சல்வார் நெக் டிசைன்ஸ் - 1
சல்வார் நெக் டிசைன்ஸ்

வாழ்க்கை வாழ்வதற்கே!
எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார்.

இராசி பலன்கள் (28-7-2008 முதல் 3-8-2008 வரை)
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, வியாழன், ராகு நன்மை தரும் கிரகங்களாகும். ரேஸ், லாட்டரி மூலம் தனவரவு உண்டாகும். காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும் அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும்.

"அடுத்தவங்களை சந்தோஷப்படுத்துவதை விட பெரிய வேலை ஒன்றும் இல்ல.."
ஆச்சியையும், நாகேஷையும் எனக்கு பிடிக்கும். காமெடி ஆர்டிஸ்ட்ட்டா என்னைப் பாதித்த இரண்டு சம்பவங்களைச் சொல்லணும்.

ஆடி மாதம்
வைணவர்களுக்கு ஆடிப்பூரம் மிகவும் முக்கியமான நாள். அன்றுதான் ஆண்டாள் பிறந்த தினம். வரலட்சுமிவிரதமும் சில சமயம் ஆடியில் வந்து விடும்.

கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது (23)
தெருநாய்களின் நிலைகள்தான் இப்படி - ராஜபோகங்களை அனுபவிக்கும் நாய்கள் ஏராளம். உலகிலேயே அமெரிக்காவில்தான் நாய்ப் பிரியர்கள் அதிகம்.

சினி சிப்ஸ் (24)
ஜூலை 31ஆம் தேதி வெளியீட்டுக்கு தயாராகிறது 'குசேலன்'. பிரமிட் சாய்மீரா நிறுவனம் இப்படத்திற்கு 1200 பிரிண்ட்கள் வெளியிடவுள்ளனர்.

பாவை நோன்பு
பெரியம்மா, உங்க ஆசீர்வாதப் பூக்கள் எனக்கு வேணும். நான் மனையிலே மணமகளா அமரும்போது நீங்க கண்ணீர் விடக்கூடாது. இனிமே என் கல்யாணத்துக்கு எந்தத் தடையும் இல்லை.

No comments: