இந்த இடத்தில் லாவண்யா நிறுத்தினாள். பிறகு மெல்ல "நெருப்பு நெருப்பு" என்று ஆரம்பித்தவள், "நெருப்பு நெருப்பு நெருப்பு" என்று வால்யூமைக் கூட்டிக் கொண்டே போனாள்.
"போன வாரமே அவ பிறந்த நாள் வந்துட்டுப் போயிடுச்சு இல்லையா. யாருமே ஞாபகம் வைக்கலை. வாழ்த்தலை. கஞ்சனான நம்ம அப்பா கூட நம்ம பிறந்தநாளை தாம் தூம்னு கொண்டாடுவார். நான்... நான்...."
வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு நெருக்கடி வந்தாலும், எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!
டார்வின் கோட்பாடு "அம்மா.. நான் குரங்கிலிருந்தா பிறந்தேன்?" "தெரியலியே.. உங்கப்பாவோட சொந்தக்காரங்களை நான் பார்த்ததில்லை!"
கண்ணின் நிறத்தைத் தீர்மானிப்பதில் ஒன்றுக்கு மேற்பட்ட மரபணு (gene) காரணமாக அமைகிறது; ஆனால் பழுப்பு நிறம் ஊதா நிறத்தை விட விஞ்சி நிற்கிறது எனலாம்.
உதவிகள் ஏதுமின்றி உயர்ந்ததாய் உரக்கச் சொல்லும் மானிடனே அடி பெருத்த உன் வாழ்வும் அடங்கி ஒருநாள் ஒடுங்கிடுமே
காதலை விழுங்கிவிட்டு உன்னையே சுற்றுகிறேன் ஒவ்வொரு நாளும்..
மீன்காட்சி சாலையில் மீன்களை வெறிக்கப் பார்த்துக் கொண்டு எத்தனை நேரம் அமர்ந்திருந்தாளென்று அவளுக்கே தெரியவில்லை. இப்படி ஒரு மீன் தொட்டிதானே அவளது வாழ்க்கையையே மாற்றியது!
சுவாமிஜி! என்னோடு படிப்பதால் உங்களுக்கு அதிகப் பயன் இருப்பதாகத் தெரியவில்லை. மூன்று நாளாகச் சொல்லித் தருகிறேன். சூத்திரங்களின் பொருளை உங்களுக்கு விளங்க வைக்க முடியவில்லையே!
சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் நீங்கள் உங்கள் வீட்டில், அலுவலகங்களில் எடுத்துக் கொள்ளும் சில நொடி அக்கறை வெப்ப சுனாமியை சில நிமிடங்கள் தள்ளிப் போடலாம்.
தேவையானவர்களுக்கு தேவையான பொருள்களின் சப்ளை குறைவுபடவே இல்லை!அங்கிருந்த உணவுப் பொருட்கள் தூய்மையாகவும் அப்போதுதான் தயாரிக்கப்பட்டதாகவும் இருந்தது அதிசயமாக இருந்தது.
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல நிகழ்வையோ அல்லது விருப்பமான ஒரு கற்பனை நிகழ்வையோ எண்ணிக் கொள்ளுங்கள். அதை ஒரு காட்சியாக பார்க்க முயலுங்கள். காட்சியைப் பெரிதாக்கிப் பார்க்க முயலுங்கள்.
நமக்குப் பொய் பேச முதலில் கற்றுக்கொடுப்பது நமது அம்மாதான். சின்ன வயதில் அம்மாவை "நான் எப்படி வந்தேன்?" என்று கேட்டால், "அதுவா ஒரு நாள் உம்மாச்சி வானத்திலிருந்து 'தொப்'புனு எங்கிட்டே போட்டார்" என்று சொல்லுவாள்.
ஆடி அமாவாசையன்று ஐந்து இலட்சத்திற்கும் குறையாமல் பக்தர்கள் கூடுகிறார்கள். செங்குத்துப் பாதையில் திரளும் இக்கூட்டத்தின் நெரிசலில் சிக்கிவிட்டால் வெளியே வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்.
விஜய் நடிக்கவிருக்கும் படமொன்றிற்காக ஹிந்திப் படங்களில் தற்போது பிஸியாக இருக்கும் அசினைத் தேடி ஏ.வி.எம் விரைந்திருக்கிறது.
No comments:
Post a Comment