சாரல் : 290 பொழியும் நாள் : டிசம்பர் 11, 2006
வித்யா வாயாடி இல்லை. அதற்காக ஒரேயடியாக உம்மணாமூஞ்சியும் இல்லை. விஷயம் இருந்தால் மணிக்கணக்கிலும் பேசுவாள். ஒரு முறை ஏதோ 'மூட் அவுட்'. பார்க்கில் பேசாமலேயே ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தோம்.
( ரிஷபன் )
1993ல் ஆரம்பித்த சிபுசோரென் வழக்கில் இப்போதுதான் தீர்ப்பு வந்து ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது- ஆனாலும் இது முடிவான தீர்ப்பல்ல - மேல் கோர்ட்டுகள் இருக்கின்றன. கடக்க வேண்டிய பாலங்கள் எத்தனையோ!
( ஜ.ப.ர. )
சிவாஜி படத்திற்காக ரஜினி மொட்டை போட்டிருக்கிறார் - இதுவே மொட்டை போட்டு நடிப்பது முதல் தடவையாம் - படம் வெற்றி அடைய வேண்டுமென்பதற்கு வேண்டுதலோ?
( ஜன்பத் )
சின்னக்குயில் சித்ராவின் இசை சாதனைப்பயணம்
தான் ஒரு முழு நேரப் பின்னணி பாடகியாவோம் என்று கனவிலும் தான் நினைக்கவில்லை என்றுரைக்கிறார் சித்ரா. பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபொழுது அவர் திரு.கே.ஜே.யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார்.
( பிரேமா சுரேந்திரநாத் )
கையிரண்டும் எடுத்து கண்ணிரண்டும் பொத்தி விரலிடுக்கில் பார்த்துச் சொன்னாள் "பயமாயிருக்கு"
( சரண் )
அரசருக்கு உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே வந்தது. எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்க்கிறார்கள். அவரை குணப்படுத்தவே முடியவில்லை. அரசாங்க நடவடிக்கைகள் திகைத்துப் போயிருந்தன.
( எஸ். ஷங்கரநாராயணன் )
குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...
( நிலா )
உலகை நடுங்கவைத்த பயங்கரக் குற்றவாளிகள் (7)
அழகான இரண்டு ஆண்குழந்தைகள் ஒரு பெண் . வாழ்க்கைப் படகு அமைதியாகச் சென்று கொண்டிருந்தவேளையில் அவர்கள் வாழ்வில் ஒரு புயல் வீசியது பிரேம் பகவன்தாஸ் அஹுஜா என்ற பெயரில்........
( டி.எஸ் பத்மநாபன் )
மைல்கற்களில் இருக்கும் ஆங்கில அல்லது இந்தி எழுத்துக்களை தார்பூசி அழிப்பதால் மட்டும் தமிழ் வளர்ந்துவிடாது. மாறாக, தமிழ்நாட்டிற்கு பல மாநிலங்களிலிலிருந்து பொருட்களை எடுத்துவரும் லாரி ஓட்டுநர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறு செய்வதான அளவில்தான் அது முடியும்
( கு.சித்ரா )
சீதா நிச்சயதார்த்தம் எங்கு நடப்பது என்று பெரிய விவாதம் நடந்தது. சென்னப்பட்டணத்தின் ஒரு மூலையில் அவள் வீடு, மறு முனையில் ராகவன் வீடு. கடைசியில் எங்கள் வீட்டில் தான் நடந்தது.
( நரேன் )
Be formless... shapeless like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle; it becomes the bottle. You put it into a teapot; it becomes the teapot. Water can flow, and it can crash. Be water, my friend...
( Rishi )
என் வானத்தை நானே ஏற்படுத்திக்கொள்கிறேன். எதிர்வீட்டுக்காரனின் எட்டாவது மாடியை என் வானமென்று ஏற்கச்சொல்லாதீர்கள்!
( சிலம்பூர் யுகா )
தன்மானம் மிக்க சுபாஷ் எப்படி ஏற்பார் இந்த நிபந்தனையை? தமது சகோதரர் சரத் சந்திர போஸுக்கு ரங்கூன் இன்சின் மத்திய சிறையிலிருந்து அவர் எழுதிய இரு கடிதங்களிலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகிறோம்:
( டி.எஸ்.வேங்கட ரமணி )
தாலியில் உள்ள தங்கத்தை மட்டும் தயவு செய்து விட்டுக் கொடுக்கும் படியும், தனக்கோ தன் கணவருக்கோ எந்த விதமான காயமும் ஏற்படுத்தாமல் விட்டு விடும் படியும், மன்றாடிக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள் அந்தப் புது மணப்பெண்.
( வை. கோபாலகிருஷ்ணன் )
Enchanting Pictures of Rajasthan
( நிலா டீம் )
அம்பலவாணன் தான் முதலில் பேசினார். "கிட்டத் தட்ட சேதுபதி காணாமல் போனது, தாமிராவின் அம்மா மனநிலை பாதிக்கப்பட்டது எல்லாம் ஒரே காலகட்டமாய் தான் தெரிகிறது அருண். . . ."
( என்.கணேசன் )
"தலையில் அடிபட்டு மூளையில் இரத்தம் கட்டியிருப்பதால் பூஜா கோமாவில் இருக்கிறாள். இரத்தத்தை வெளியேற்ற மண்டையோட்டில் துளையிடும் அவசர அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.
( சுகந்தி )
நமது கிரிக்கெட் வீரர்கள்(!)தென் ஆப்பிரிக்காவில் சொதப்பி வருவது தெரிந்த விஷயம் அவர்கள் 2006ம் ஆண்டு இதுவரை சம்பாதித்த பணமும் எடுத்த ரன்கள்/விக்கெட்டுகளும்…
( ஜ.ப.ர. )
His Name is Siva Shankar..(225)
The adolescent age revolts against any form of disciplining, but we ensure that you are disciplined, so that your later years will not be wasted in repentance but will be full of happiness at your achievements.
( N C Sangeethaa )
அதோ தொலைதூரத்தில் மிஞ்சி இருக்கின்றனவே, கொஞ்சம் காடுகளும் மலைகளும்! அடடா! அதோ அந்த மலைகளின்மீது நகரும் கருமேகங்கள்! அவற்றினூடாய்... அவற்றினூடாய்... நீராய் நீ! ஆம்! நீயேதான்! நீயிருக்க மரணமேதடி பெண்ணே எனக்கு!
( நட்சத்ரன் )
No comments:
Post a Comment