Sunday, January 10, 2010

"சாரல் 451"

கரிசல் காட்டுக் கதை சொல்லி (2)
வாசித்துப் பார்த்துவிட்டு, ''கற்பனையே இல்ல தம்பி, முழுக்க முழுக்க நெஜம்'' என்று என்னுடைய கைகளைப் பற்றிக் கொண்டார்
 
சில்லுனு ஒரு அரட்டை
ஐஸ் ஏஜ் காலம் மாறி பனி உருகத் தொடங்கியபிறகு, தண்ணீர் இடையில் புகுந்து நிலப்பரப்புகள் நகர்ந்து வெவ்வேறு கண்டங்களாக அமைந்திருக்கின்றன. இதுபோல் எத்தனை நிலப்பரப்புகள் எங்கெங்கே இடம் பெயருமோ தெரியாது.
 
அம்பர்நாத்
அங்கு ஒரு பண்டித்ஜி அமர்ந்திருக்கிறார். அவரிடம் பல மங்கலக் கயிறுகள் இருக்கின்றன. பக்தர்கள் ஒவ்வொருவராக அவரிடம் தங்கள் வலது கையை நீட்ட அவரும் அதைக் கட்டிவிடுகிறார்.
 
ரிஷி ராக்ஸ்..!! (26)
நல்ல தமிழ் உச்சரிப்பு, எடுத்துக் கொண்ட விஷயத்தை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்ந்து விவரித்தல், உடல்மொழியை சிறப்பாக வெளிப்படுத்துதல் அப்படினு சகலத்துலயும் வல்லவர்களா இருக்காங்க.
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (42)
பக்திப் பாடல்கள், கர்நாடக சங்கீதம், ராகத்துடன் கூடிய சம்ஸ்கிருத சுலோக ஸ்தோத்திரங்கள் என இப்படி பலவகை சங்கீதத்தில் கொடி கட்டிப் பறக்கும் இசை மன்னர் இவர்!
 
சற்றே திரும்பிப் பார்க்கையில்..
இது நாள் வரை தொலைத்தவைகளின் பட்டியல் புலப்படும் உங்களுக்கும்!
 
மாமதயானை கவிதைகள்
கடும் கோடையிலும் அம்மா எப்படி பொழிகிறாள்.... பாசமழை
 
அமானுஷ்யன் (23)
"அவன் அந்தப் பெண்ணுடன் தன் கடைக்கு வந்ததாக டெல்லியில் உள்ள ஒரு ரெடிமேட் கடைக்காரன் போன் செய்திருக்கிறான். அவன் சில ஆடைகள் வாங்கியதாகவும் அதற்கு அந்தப் பெண் தான் பணம் தந்தாள் என்றும் அவன் சொல்கிறான்..."
 
நூதன பாயசம்
 
கல்யாண விருந்து
வேணும்கிறதைக் கேட்டு வாங்கி ருசிச்சுச் சாப்பிட்டாலே எங்களுக்கு நிறைஞ்சுரும். எவ்வளவு மெனு பாருங்கோ. இதையெல்லாம் விட்டுட்டு கடை அப்பளத்தைக் கேட்கிறேளே... எங்களுக்கு எப்படி சார் திருப்தி வரும்?"
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (9)
அவனோடு தான் கழித்த நேரத்துக்கு அவன் தரும் வெகுமதி அது என எண்ணியபோது புவனா அவமானத்தில் குன்றிப் போனாள். அவள் சுயமரியாதை வெகுவாய்க் காயம் பட்டுப் போனது.
 
பயனுள்ள குளியல் முறைகள்
படுக்கறதுக்கு முன்னால உங்க பாத்டப்ல ஒரு டீஸ்பூன் லாவண்டர் ஆயிலை கலந்து குளிச்சுட்டுப் படுங்க. மனதை மயக்கும் லாவண்டரின் நறுமணம் உங்களை அழகா தாலாட்டித் தூங்க வைக்கும்
 
ஜோதிடம் கேளுங்கள்
தங்களின் ராசிப்படி, குரு பகவான் வளம் பல தரும் 9-ம் இடத்திற்குச் செல்கிறார். இந்த சிறப்பான காலத்தை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ளவும்.
 
என்னவள் ஒரு தேவதை
உன்னருகே வந்து உன் இதழ் பிரியும் அத்தனை வார்த்தைகளையும் என் செவிகளில் ஒன்று சேர்த்து நிற்கிறேன்...
 
மாப்பு என்ன வேலையப்பு?
"அட! அதுதானப்பு.. என் படிப்பு என்ன? பரம்பரையென்ன? அனுபவம் என்ன? எத்தனை பேரை ஆண்டேன்னு சொல்லி ஒரு இரண்டு பக்கத்துக்கு எழுதுவீங்கல்ல அது!''
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
சஞ்சலம் தான் முதல் எதிரி. "ஒருவேளை உண்மையாய் இருந்தால் செம பணமாச்சேஸ.!" என ஒரு வினாடி சஞ்சலப்பட்டால் காரியம் கெட்டு விடும்
 
தைப் பொங்கல்!
 
இராசிபலன்கள் (11-1-2010 முதல் 17-1-2010 வரை)
சிம்மராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரகமாகும். தீராத நாட்பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள்.
 
உறுதுணை தேடுமின் (5)
பரவாயில்லை. பேருக்குத் தலையைக் காட்டிட்டு வந்துருவோம். போன வருஷம் சூரன் குழந்தைன்னு போகலை. இப்ப அவன் வேடிக்கை பார்ப்பான்.

No comments: