Monday, January 18, 2010

"சாரல் 452"

உறுதுணை தேடுமின் (6)
''நான் இங்கே வந்ததிலேர்ந்து குமாரிக்கு உங்களைப் பத்திய புகழ்ச்சிதான், உங்க படிப்பு, பெருந்தன்மை, பழகறவிதம்...'' என்று தொடங்கினார்.
 
மாமதயானை கவிதைகள்
அகதிகள் முகாம் அடிக்கடி வந்து வெறுப்பேற்றும்... மண்வாசனை
 
திருச்செந்தூர் முருகா! திருவருள் புரிவாய்!
துள்ளிவரும் வேல்சுழலத் தொடர்ந்தபல அசுரர்களைத் தூள்தூளாய் அழித்த முருகா!
 
சங்கம் காண்போம் (13)
''கதிரவன் செல்லும் திசையைப் பார்த்து மலர்ந்து, கதிரவன் பயணிக்கும் பாதையில் பயணித்து, கதிரவன் மறைந்ததும், முகம் கூம்பி, மறுநாள் கதிரவன் வரவிற்காகக் காத்திருக்கும் அந்த நெருஞ்சி மலர், வேறு யாருமில்லை.. நீதான்! சரியா?''
 
காதலுக்காக
அவர்களை எல்லாம் சகாப்தமாக்கி விட்டு என்னை மட்டும் சூனியமாக்கி விட்ட பேரன்பே..
 
அப்பா! இப்போதுதான் பசி தீர்ந்தது. மிகவும் களைப்பாக இருக்கிறது. நான் கொஞ்சம் இளைப்பாறுகிறேன். " எவ்வுள் கிடப்பது? - கிம்கிரஹம்?
 
ஆசைகளின் மூலம் உணர்வுபூர்வ ஆன்மீக வளர்ச்சி
தந்த்ரா என்பது தங்களின் தற்போதைய நிலையை அப்படியே ஏற்றுக் கொள்வது. இந்த எற்றுக் கொள்ளலே உங்களுடைய மேல்நோக்கு ஆன்மீக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
 
 
அப்பன் தொழில்
நா இஞ்ஜினியரிங் படிக்காட்டிப் பரவாயில்ல. தம்பி, தங்கச்சி ரெண்டு பேரையும் நல்லாப் படிக்க வச்சி ரெண்டு பேரையும் இன்ஷா அல்லா, இஞ்ஜினியராக்கிருவேன்
 
உதவி
உதவி கேட்டு வருகிற எல்லோருமே ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்ற கணிப்புக்கு விரைவது ஏன்! முடிந்தால் முடிந்ததைக் கொடுத்து சந்தோஷப்பட்ட மனதை ஏன் சின்னாபின்னப் படுத்திக் கொள்ள வேண்டும்?
 
சுக்குக் களி
அப்படியே சுடச் சுட சாப்பிட இருமல், நெஞ்சு சளி தீரும். பிரசவம் ஆன சமயத்தில் இதைத் தாய்க்கு குடுப்பார்கள்
 
ஜோதிடம் கேளுங்கள்
சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் உள்ள பெண்மணியிடம்- அன்னை அல்லது மனைவி யாரிடமாவது கொடுப்பதோடு, வரவு, செலவு ஆகியவற்றையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டால், பணம் தங்கும்
 
என்றும் இளமையோடு இருக்கலாமே!
குரு மூலமாக பிராணாயாமம் கற்பது நல்லது. ரிலாக்சேஷன் நேரத்திற்காக ஒரு அட்டவணை ஏற்படுத்தி ஆபீஸ் இடைவேளை, வீடு, பஸ், க்யூக்கள் ஆகியனவற்றில் ரிலாக்ஸ் ஆகலாம்
 
அமானுஷ்யன்-(24)
கிராமத்தான் பையிலிருந்து பணத்தை எடுத்தபடியே சொன்னான். "கிஷோர் சார் கொடுக்கச் சொன்னார். அவர் உங்களிடம் போன் செய்து மற்ற விவரத்தை எல்லாம் சொல்கிறாராம்"
 
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (43)
நூறு ஆண்டுகளுக்கு முன்பேயே உன்னுடன் காதல் கொண்டிருந்தேன் இன்றும் கொண்டிருக்கிறேன்.. நாளையும் கொண்டிருப்பேன்.
 
இராசிபலன்கள் (18-1-2010 முதல் 24-1-2010 வரை)
மீனராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். பொருளாதாரத்தில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி நல்ல சூழ்நிலை உருவாகும்.
 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (10)
இந்த வயசுல அழகான பொண்ணுங்களைப் பாத்தா அட்ராக்ட் ஆகறது சகஜம்தான். அதுக்காக அவ இல்லைன்னா வாழ்க்கையே இல்லைன்னு பொலம்பறது முட்டாள்தனம்.
 
கேலிக்காக ஒருவரையொருவர் அடிக்க வர, வாய்க்காலிலும், வரப்புகளிலும் விழுந்து ஒடுவதுண்டு. இதில் 'என் முறைப் பெண்ணை அடிக்கறது யாரு'ன்னு, இல்லாத மீசையை முறுக்கும் காளைகளும் உண்டு
 
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
அந்தப் பேருந்தில் இருந்த ஒரு பெண்மணி மிகுந்த பயத்துடன் சிப்பாய்கள் சோதனை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் உள்ளூர நடுங்கிக் கொண்டிருந்தாள்.
 
ரிஷி ராக்ஸ்..!! (27)
சேட்டிலைட்டுகளின் புண்ணியத்தில் ஊர் பல கடந்து, ஆறு பல தாண்டி, மலைகள் சில ஏறி, வானவெளியில் ஊர்ந்து, வரவேற்பறைக்கு வந்து செவிப்பறையைக் கிழிக்கும் வார்த்தை - வேட்டைக்காரன்.


No comments: