தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க. நகைச்சுவை. "சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்."
உற்சாகமே உயிர் (வெற்றிக்கலை நூலிலிருந்து)
சாதனைகள் படைத்த மனிதர்கள் சொல்லும் வெற்றியின் ரகசியம் 'உற்சாகமாய் இரு' உற்சாகம் என்ற எரிபொருள், ராக்கெட்டான உங்களை வெற்றி விண்வெளியில் ஏற்றிவிடும்.
திரட்டி வந்த திரைச் செய்திகள்
ஸ்ரேயா வடிவேலுவின் தீவிர ரசிகையாமே! குத்தாட்டத்திற்கு 8 இலட்சம் ரூபாய் - திரைச் செய்திகள எம். ஜி. ஆர் , சரோஜா தேவி நடித்த அன்பே வா படம் come September என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்.
மனிதரில் எத்தனை நிறங்கள்! (17)
How should I greet thee, With silence and tears. - Lord Byron. ஆர்த்தியின் அழகைப் பார்த்து நிம்மதியடைந்தவள் அருகில் நின்று கொண்டு இருந்த தன் மகனைப் பார்த்தாள். ஆர்த்தியின் அழகில் தன்னை மறந்த நிலையில் பார்த்திபன் நின்று பார்த்துக் கொண்டு இருந்தான். அமிர்தம் முகத்தில் புன்னகை அரும்பியது.
நிலாவட்டம் (19)
கவிதையாய் எதைச் சொன்னாலும் யாரோ சொல்லி விட்டார்கள் முன்பே என்கிறாய். அதனால் உன் மீதான என் காதலை மட்டும் சொல்லத் தயங்குகிறேன் என்ன செய்வதென்று புரிபடாமல்! "இறக்கைகள் அற்ற மனசு என்னமாய் பறக்கிறது. நேசத்தைச் சொல்லும் போது ஆதிவாசி மொழிக்குக் கூட அழகு வந்து விடுகிறது. இந்த உலகம் நக்கீரர்களுக்காக மட்டுமில்லை... நமக்காகவும்தான் கண்ணே..."
காவிய நாயகன் நேதாஜி (74)
சாகசங்கள் நிறைந்த நேதாஜியின் வீர வரலாற்றின் நிறைவுப்பகுதி ஒரே வரியில் காந்திஜி அவரைப் பற்றிச் சொல்வது, " He is a patriot of patriots" (அவர் தேசாபிமானிகளில் சிறந்த தேசாபிமானி)
Bobby Jindal
First American Governor of Indian origin, 'India Abroad Person of the Year' 2005- Bobby Jindal "The son of immigrants, Bobby has built a reputation as a hard worker and dedicated public servant."
உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் கடிகாரம் (Clock)
கடிகாரத்தின் வரலாறு உலகப்புகழ் பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் அலெக்சாண்டர் பெயின் என்பவர் 1840-ம் ஆண்டில் பாட்டரி (battery) என்னும் மின்கலத்தைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார்.
அரசியல் அலசல்
எம்.எல்.ஏ.க்களது வாரிசுகளுக்கு ஓய்வூதியமாம்! அரசியல் அலசல்! கிரிக்கெட் ஆட்டத்தால் சமுதாயம் சீரழிந்து வருகிறது. கிரிக்கெட் மோகத்திற்கு எதிராக நான் மட்டும்தான் குரல் கொடுக்கிறேன். எனக்கு ஆதரவாக ஒருவரும் இல்லை. - பா. ம. க நிறுவனர் மருத்துவர். ராமதாஸ்
மறைந்தும் வாழும் தாய்
என் தாய் மறைந்தாலும் அவள் விட்டுச்சென்ற உணர்வுகளின் சுவடுகள் மறையவில்லை "என் உயிரைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. நான் எதையும் சாப்பிட இயலும். ஆனால், என்னைச் சுற்றி நான்கு உயிர்கள். என் மனைவி, மூன்று பிள்ளைகள், அவர்களுக்காக நான் நிறைய வருடங்கள் வாழவேண்டுமே. அதற்காகத்தான் இந்த ஒறுத்தல் செய்கிறேன்" என்று முடித்தார்.
தாயத்து (1)
"என் மனைவியைச் சொல்லணும். அவள் பாட்டுக்கு, யாருமே வைக்காத பேரா இருக்கணும்னு என் உயிரை எடுத்து யோசிச்சு, வச்ச பெயர் இது. 'அருள்மிகு விநாயகர் இவனுக்குத் துணை' என்பதன் சுருக்கம் தான் அவ்ரித்.
இராசிபலன்கள் (29-10-2007 முதல் 4-11-2007 வரை)
ரிஷப ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். பூமி, நிலம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.
His Name is Siva Shankar..(271)
Seeing God is melting in oneness with Him. It is the mellowed state where there is no difference between that which is seeing and that which is seen.
செய்திகள் அலசல்
13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருக்குரான் ரூ.9.28 கோடிக்கும், 10ம் நூற்றாண்டு திருக்குரான் 7.33 கோடிக்கும் ஏலம் விடபட்டு சாதனை புரிந்திருப்பதாக லணடனைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது.
அழகு ஓவியம்
அழகு ஓவியம்
சிங் (3)
உருது பேசும் அந்த ஆட்டோக்காரார் ஆயிரத்தில் ஒருவர் போலும். அவரது பாஷையில் "பரவாயில்லை. உட்கார வைத்துக் கொள்ளுங்கள் சார். மனிதர்களை விட நன்றியுள்ள மிருகங்கள் எவ்வளவோ மேல்" என்றார்.
காற்று
எப்போதும் எல்லோரையும் தொட்டுச் செல்லும் காற்று ஏன் சொல்வதில்லை...
சாஸ்வதம் எனும் நினைப்பில் சண்டையிட்டுக் கொள்ளும் நம்மிடம்...
மனிதத்தேடல்
மனிதத்தைக் கல்லறைக்கு அனுப்பி வைத்த கலியுகமே!
எனக்கொரு கருவி தா!
கவிதைப்பூக்கள்
சொல்லெல்லாம் சொல்லாயில்லை
பேச்செல்லாம் பேச்சாயில்லை
எண்ணெல்லாம் எண்ணாயில்லை
எழுத்தெல்லாம் எழுத்தாயில்லை அட!
இல்லாததுக்குத்தான் எத்தனை பேர்கள்!
வரம்
"என் மனைவி என்னை விட 30 வயது சிறியவளாக இருக்க விரும்புகின்றேன், இது தான் எனக்குத் தேவையான வரம்" என்றான்
Accident
you can't put the whole world to death even if all were bastards because of gossiping which all do- it's all prewritten on your head-
No comments:
Post a Comment