அங்கிருந்த வீணை மீதும் டிரஸ்ஸிங் டேபிள் மீதும் அவரையும் மீறிக் கண்கள் சென்ற போதெல்லாம் முகம் களை இழந்தது. முதல் மனைவியின் நினைவு அவரை அலைக்கழித்தது.
நிலாவட்டம் (23)
'சுத்தமான ஜாதகம். ஒரு தோஷங்கூட இல்லை. இவளோட கிரக அமைப்பால கட்டிக்கப் போறவன் ஒஹோன்னு இருப்பான்... சராசரி ஆளைக் கூட சாம்ராஜ்யம் கட்டி ஆள வச்சிரும்.'
சூரியனுக்கு சுப்ரபாதம் : 4. பிரச்சனையின் ஆணிவேர்
"ஏதோ ஓடுது சார். இன்னிக்குப் பாடு ஓடினாச் சரின்னு இருக்கு. வேற என்ன", என்று நாட்களை வெறுமே 'ஓட்டும்' இந்த மனோபாவாம் மிகவும் அபத்தமானதும் ஆரோக்கியமற்றதுமாகும்.
இச்சா மிருத்யு (1)
சும்மா சொன்னா கேட்க மாட்டான்னு ஒரு சாஸ்திரம், சம்பிரதாயம், நீதிங்கிற பேர்லே தர்மத்தைச் சொல்லி வைச்சிருக்கா, கணவனை விட மனைவி வயசிலே குறைஞ்சவளா இருக்கணுங்கறதுக்கு என்ன காரணம் தெரியுமா?'
ஏனென்று சொல்லத் தெரியவில்லை
ஏனென்று சொல்லத் தெரியவில்லை
எத்தனை முறை ஏமாந்தாலும்
'உன்னைப் பிடிச்சிருக்கு' என்று
புதிதாய்ச் சொல்லும் நபரிடம்
இதுமாதிரி இமெயில் அனுப்புங்கோ!
உங்கள் மெயிலுக்கு நன்றி. உங்கள் கிரெடிட் கார்ட் கணக்கிலிருந்து $27.40 கழிக்கப்பட்டுள்ளது. [எத்தனை பேர் அவங்க கிரெடிட் கார்டை செக் பண்றாங்கன்னு மட்டும் பாருங்க]
வெற்றிக்கலை (7) : ஒத்துழைப்ப
இந்த ஒத்துழைப்பைப் பலரிடம் நாம் பெற்றால் நம்மை முன்னேற்ற ஒரு கூட்டமே தயாராக இருக்கும். சிலந்தி வலைகள் பின்னப்பட்டால் சிங்கமும் சிக்கும் என்பது எத்தியோப்பிய பழமொழி.
உலகப் புகழ்பெற்ற கண்டுபிடிப்புகள் - டயர்கள
துவக்கத்தில் ரப்பரால் செய்யப்பட்ட சக்கரங்கள் மிதிவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் குதிரை வண்டிகள் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. பின்னர் 1895-ஆம் ஆண்டில் தானியங்கிகளில் பயன்படுத்தக்கூடிய டயர்களை பிரான்சு நாட்டைச் சேர்ந்த மிச்செலின் என்பவர் கண்டுபிடித்தார்.
அரசியல் அலசல்
தமிழக முதல்வர் கருணாநிதி அங்கீகாரம் பெற்ற எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதுகாப்புத் தரப்படும் என்று சொல்கிறார். உங்களுக்கு ஓட்டுப் போட்டு ஓய்ந்துபோன எங்களுக்கு எப்போது பாதுகப்புக் கொடுப்பீர்கள் என்று அப்பாவித்தனமாகக் கேட்கிறார் பொதுஜனம்.
பறவைகளும் துப்பாக்கி ரவைகளும் (1)
ஸ்ரீ அரவிந்த அன்னையின் கனவுகளும் தீர்க்க தரிசனமும் அவனை ஆச்சரியப் படுத்தின. ஆன்மிகமும் லெளகிகமும் உலகப் பொதுநோக்குமான அன்னையின் பார்வை விஸ்தாரம் மிக அபூர்வமாய் இருந்தது.
ஜோதிடம் கேளுங்கள்
குருஜி, நான் சைப்ரசில் படித்துக்கொண்டிருக்கிறேன். எனது கல்வியில் தடங்கல் ஏற்படுகிறது. இது தொடருமா? எனது பல்கலைக்கழக கல்வியில் தடங்கல் ஏற்படுமா? நான் கல்வியைத் தொடரமுடியுமா?
உன்னதமான உள்ளுணர்வு
ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து முடிவெடுக்கவேண்டிய காரியங்களைப் பற்றிய எந்த முன்கூட்டிய முடிவுகள் எடுக்காமல், மனத்தைத் தளர வைத்துக் கொள்வது. அப்போது முடிவுகள் இயற்கையாகவே உள்ளுணர்வால் தோன்றும்.
கோதுமை காபி
சர்க்கரை வேண்டுமானால் அவரவர் விருப்பபடி சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பனை வெல்லமோ, கற்கண்டோ ஆரோக்கியத்திற்கு உகந்தது. இவ்வகை பானங்கள் தயாரிக்க கொட்டை நீக்கிய பேரீச்சம்பழங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)
கடவுளின் படைப்புகள் எப்பொழுதுமே வீணடிக்கப்படுவதில்லை. துயரமான நேரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன. எதையும் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள்! வலி என்பது நிரந்தரம் இல்லை வாழ்க்கைதான் நிரந்தரம்.
இராசிபலன்கள் : 26-11-2007 முதல் 2-12-2007 வரை
ரிஷப ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். உத்தியோகத் துறையினர்கள் எச்சரிக்கையுடன் பணியாற்றுதல் நல்லது.
செய்திகள் அலசல்
அனுமன் இலங்கைக்கு சீதையைத் தேடிச் சென்றது செப்டம்பர் 12, 5076 கி.மு. அனுமன் இலங்கையிலிருந்து திரும்பி வந்தது செப்டம்பர் 14, 5076 கி.மு.
கனவுக்கன்னி
கன்னியரே!
கவிஞர்கள் உருவாகவேண்டும்
அதற்காகவாவது
காதலை மறுத்துவிடுங்கள்!
No comments:
Post a Comment