Tuesday, November 06, 2007

சாரல் 337

தீபாவளி திரைப்படங்கள் - ஒரு முன்னோட்டம்

தீபாவளிக்குத் திரைக்கு வரும் திரைப்படங்கள் - ஒரு பறவைப் பார்வை போக்கிரியின் மெகா வெற்றிக்கடுத்து விஜயின் அழகிய தமிழ் மகன் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிறது. இதில் விஜய் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்

( காயத்ரி )


Jeeva (Actor)

Jeeva started his career as a Cameraman, learnt Kung Fu for 3 years, lost 10 kilos for Tamil M.A- Profile of Jeeva

( PS and Gayathri )


ஒரு இலக்கிய சகாப்தம் லா.ச.ரா.

இலக்கிய சகாப்தம் லா.ச.ராவை நினைவு கூர்வோம். சில நினைவுகள்-நிகழ்வுகள் லா.ச.ரா. சொல்லுவாராம் "கதை எழுதுவது பெரிய விஷயமல்ல. அந்த அழகிய சிற்பத்தை இழைத்து இழைத்து தட்டித் தட்டி கண்மூடாமல் நகாசு வேலை செய்து சிற்பத்தின் கண்திறந்து உக்ரஹத்தை வரவழைக்க வேண்டும்"

( ரஜனா )


நிலாவட்டம் (20)

எனக்கு சுற்றி வளைத்துப் பேசத் தெரியாது. ஸ்வேதாவுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. கல்யாண விஷயம் பேச உங்கள் அப்பாவைப் பார்க்க வர வேண்டும். எப்போது வரலாம். கேட்டுச் சொல்கிறீர்களா?

( ரிஷபன் )


சூரியனுக்கு சுப்ரபாதம் : 1. அன்றாட அற்புதங்கள்

இருபத்து நான்கு நேரமும் "முழுமையாய்" வாழ்கிறோமா நாம்? சுய ஆய்வு செய்வோம் நம்மில் யார் இருபத்துநான்கு மணிநேரமும் 'வாழ்கிறோம்'? 'வாழ்கிறோம்' என்றால் 'இருக்கிறோம்' என்பதல்ல! 'சமாளிக்கிறோம்' என்பதும் அல்ல!

( ஜெயந்தி சங்கர் )


உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வெளி (Space)

வில்கின்ஸ் என்னும் இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் 1638-ல் ஒரு நூல் எழுதினார். அதில் நிலவுக்குப் பயணம் செய்ய 4 வழிகள் இருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார்.

( டாக்டர்.விஜயராகவன் )


அரசியல் அலசல்

தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவரை காணச் சென்ற போது அவரிடம் "என் கழுத்தில் இருக்கும் ராமர் டாலர்தான் என்னை காப்பாற்றியது" என்றாராம் நெகிழ்வோடு

( ஜ.ப.ர )


பெண்களின் 64 கலைகள்!

64 கலைகளிலும் சிறந்து விளங்கிய பண்டைக்கால பாரதப் பெண்டிர்! ஆச்சரியமூட்டும் உண்மை எழிலரசிகளாக விளங்கியவர்கள் தொழிலரசிகளாகவும் விளங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான பாரதப் பெண்களின் மகிமையைச் சித்தரிக்கும் வரலாற்று நூல்கள் நம்மிடம் இல்லை என்பது தான் பரிதாபம்.

( ச.நாகராஜன் )


தாயத்து (2)

வானம் பொழிகிறது; பூமி விளைகிறது; உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ். என்னோடு கடைக்கு வந்தாயா? செல் வாங்கித் தந்தாயா?

( பெ.நாயகி )


நகைச்சுவை பிட்ஸ் (6)

படிச்சு முடிச்ச உடனே எனக்கு வேலை - காலேஜுல வாட்ச்மேனாக - ஜோக்ஸ் பிட்ஸ்

( ரிஷிகுமார் )


மனிதரில் எத்தனை நிறங்கள்! (18)

ஏழைகள் என்றுமே பெரிதாய் மாறி விட முடிவதில்லை என்று சொல்ல நினைத்த நீலகண்டன் அப்படிச் சொன்னால் தவறாக அவர் எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்று நினைத்து ஒன்றும் சொல்லாமல் புன்னகை செய்து அவருக்குக் கை கூப்பினார். கணவனின் பதில் பேசாமை பார்வதிக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

( என்.கணேசன் )


தீபாவளி மருந்து செய்யும் முறை

தீபாவளி என்றாலே வீட்டுக்கு வீடு விருந்துதான். அன்று ஒரு நாள் எல்லா 'டயட்'டையும் விட்டுவிட்டு விதவிதமான பலகாரங்களை நண்பர்களோடும், உறவினர்களோடும் பகிர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள். பலகாரங்களுடன் தீபாவளி மருந்தும் அவசியம் இருக்கும்.

( சாந்தா பத்மநாபன் )


செய்திகள் அலசல்

அரசியல்வாதிகளுக்கு இசட்+ பாதுகாப்பு தேவைப்படும்போது நீதியைக் காப்பவர்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பு கூட இல்லாமல் போவது பரிதாபம்தான்! இனிமேல் நீதிபதிகள் வழக்கறிஞர்களைக் கேட்டுக்கொண்டு அவர்கள் சொன்னபடிதான் தீர்ப்பு எழுத வேண்டும் போலிருக்கிறது

( ஜ.ப.ர. )


காலம் மாறிப்போச்சு

காலம் மாற மாற காட்சிகளும், கலாசாரமும் மாறுகின்றன. மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவை. தலைமுறை இடைவெளியால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள நம் மனம் தயாராகவேண்டும். மாற்றங்களை ஏற்க மறுத்தால் என்றும் நமக்கு ஏமாற்றமே.

( வை. கோபாலகிருஷ்ணன் )


போனஸ்

எழுத்தாளர் விமலா ரமணியின் "பலி" சிறுகதை - உறுப்பினர்களுக்கு மட்டும்

( nilateam )


மாறியதா மனம்?

ராமு திடீரெனத் தன்னிடமிருந்த தீப்பெட்டியை எடுத்து குச்சியை உரசி காய்ந்த புல் தரையில் போட தீ மளமளவெனப் பரவியது. தீயைக் கண்ட யானைகள் பிளறிக் கொண்டே நாலா திசைகளிலும் ஓடின.

( ஆர்.கே.தெரெஸா )


அம்மன் அருள்

"ஐயா, என் வூட்டுக்காரருக்கு நெஞ்சு வலின்னு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாரு. டெஸ்ட், மருந்து, மாத்தரைன்னு கையிலே இருந்த காசோடு நகை நட்டும் போச்சு. இப்ப ஆபரேசன் செய்யாட்டி உசிருக்கு ஆபத்துண்ணுட்டாங்க"

( P.நடராஜன் )


கவிதைப்பூக்கள்

இஷ்டமான பொருளொன்று இலவச இணைப்பென்றால் தலைவலியைக் கூட விலைகொடுத்து வாங்குகிறது எம் பெண்ணினம்.

( பெ.நாயகி )


இராசிபலன்கள் (5-11-2007 முதல் 11-11-2007 வரை)

அன்பார்ந்த துலாராசி அன்பர்களே சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கலைத்துறை சார்ந்தவர்கள், அழகு சாதன பொருள் வியாபாரிகள், சினிமா, நாடகத்துறை போன்ற அமைப்பினர் லாபம் அடைவார்கள்

( டாக்டர்.இசக்கி )


His Name is Siva Shankar..(272)

If you merit the Grace of Vinayaka, all your actions bear fruit, regardless of the karmic consequences you have accumulated over your previous births. This is the first benefit you gain by observing Vinayaka Chaturthi.

( N C Sangeethaa )


5. மலர்ச்சி, மகிழ்ச்சி (வெற்றிக்கலை நூலிலிருந்து)

"உற்சாகமே உயிர் மூச்சாக இருக்கும்போது, இயல்பாகவே மகிழ்ச்சியும், மலர்ந்த முகமும் கூடவே இருக்கும். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் உள்ள மலர்ந்த முகத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள்?"

( ச.நாகராஜன் )


No comments: