Wednesday, November 21, 2007

சாரல் 339

வெற்றிக்கலை (6) : இனிமையான ஆளுமை (தொடர்ச்சி)

இனிமையாக எப்படி மற்றவருடன் பழகுவது, அனைவரையும் வயப்படுத்துவது எப்படி என்பதைக் கற்று உணர நல்ல புத்தகம் ஒன்று இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக லட்சக்கணக்கானவகளுக்கு வழி காட்டிய இந்தப் புத்தகம் இன்று உங்களுக்கும் வழியைக் கற்றுக் கொடுக்கக் காத்திருக்கிறது.

(ச.நாகராஜன்)


நர்த்தகி நடராஜ்

லட்சியத்துடன் வந்து நிற்பவளுக்கு நம்பிக்கையும் போர்க்குணமும் இருப்பது இயல்பு. "நாட்டியத்தை உருவாக்கிய நடராஜரே ஓர் அர்த்தநாரிதானே" அவள் கேட்டதும் கிட்டப்பா மலைத்து விட்டார். ஆனாலும் உடனே ஏற்றுக் கொள்ளவில்லை. ஓராண்டு காலம் தொடர்ந்து அவரிடம் சென்றாள். அவள் முயற்சி வென்றது. அவளை ஏற்றுக் கொண்டார். நர்த்தகி என்ற நாமம் சூட்டினார்."

(எட்டையபுரம் சீதாலட்சுமி)


நிலாவட்டம் (22)

"நான் அத்தனை அழுத்தமாய்ப் பேசியதும் பெரிதாய்ச் சிரித்தார். 'முட்டாள். எனக்கும் உன் அம்மாவுக்கும் இடையில் வேறு எவரையுமே நான் அனுமதித்ததில்லை' என்றார். பிறகு அம்மா ஏன் வருத்தப்பட்டாள் என்றேன். 'அதுதானே எனக்கும் புரியவில்லை.

(ரிஷபன்)


தடுமாறும் தலைமுறைகள்

அவ எங்கே இப்போதைக்கு முடிவு எடுக்கப் போறா! இன்னும் வாரம்-பத்து நாளாவது குழம்பி, இழுத்தடிச்சிதான் ஒரு முடிவுக்கு வருவா. அதுக்குள்ள இந்த மாப்பிள்ளைகளுக்கு கல்யாணமே முடிவாயிடும்" என்று தனக்குள் புலம்பிக்கொண்ட சாரதாவுக்கு வித்யாவின் பதிலைக்கேட்டு ஆச்சரியத்தில் மயக்கமே வந்து விட்டது.

(ஸ்ரீ)


மனிதரில் எத்தனை நிறங்கள்! (20)

Empathy-Your pain, in my heart. - Jess Lair இனி என்ன திட்டம் தீட்டி அம்மா அவர்களைப் பலிகடா ஆக்கப் போகிறாள் என்பதை அவளால் ஊகிக்க முடியவில்லை. ஆர்த்தியின் தாத்தாவும் பாட்டியும் நல்ல மனிதர்களாகத் தோன்றினார்கள். பவானி பெருமூச்சு விட்டாள்.

(என்.கணேசன்)


அரசியல் அலசல்

வளர்ந்துவரும் 119 நாடுகளில் பசியால் வாடுவதில் இந்தியா 96வது இடத்தில் உள்ளது. சீனா 47வது இடத்தில் - செய்தி

( ஜ.ப.ர)


கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை

கையுமில்லை காலுமில்லை எனக்குக் கவலையுமில்லை – அதிசய மனிதன் நிக் வியூஜிசிக்

(நவின் )


சூரியனுக்கு சுப்ரபாதம் : 3. துவங்கும் முன்னர் கவனத்தில் கொள்ள சில முன்னெச்சரிக்கைகள்

ஒரு காகிதத்தில் பேனாவைக் கொண்டு உங்களின் கால அட்டவணையை முறைப்படுத்திக் கொண்டு உங்களின் குறிக்கோளை அடைய நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். அந்த யோசனையே வேணாம். ஊக்கக் குறைவுகளுக்கும் மாயைகளுக்கும் நீங்கள் நிச்சயம் தயாராகவே இருக்க வேண்டும்.

(ஜெயந்தி சங்கர்)


Dr. Bhanumathi Ramakrishna

Actress, Writer, Director, Singer, Music Director - A multi faceted personality Dr. Bhanumathi's profile

(PS and Gayathri)


அலங்காரம் செய்து கொண்டு அழகுக்கு மெருகூட்டலாமா?

கணம் தோறும் கணம் தோறும் புதுமையைக் கொள்வது சௌந்தர்யம். (க்ஷணே க்ஷணே யத்ரவதாமுபைதி) கணம் தோறும் வியப்பு! கணம் தோறும் புதுமை. இதுவே சௌந்தர்யம்! இதை இயற்கை முறையில் எளிமையாக செலவின்றி நீங்களும் செய்து சௌந்தர்யவதி ஆகலாம்.

(ச.நாகராஜன்)


பேரீச்சம்பழ பர்பி

தேவையான பொருட்கள் பேரீச்சம்பழம் - 400gms கெட்டி பாலேடு – 4 மேசைக்கரண்டி biscuits - 10 பாதாம் பருப்பு - 8 முந்திரிப்பருப்பு - 8 ஏலக்காய் - 2

(பிரேமா சுரேந்திரநாத் )


செய்திகள் அலசல்

"அமெரிக்காவிற்கு மாணவர்களை அனுப்புதல்” செய்வதில் தொடர்ந்து இந்தியா ஏழாவது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது. சீனா, தென் கொரிய நாடுகள் அடுத்த இடங்களைத்தான் பெறுகின்றன. சர்வதேச அளவில் உயர் கல்வியை நாடும் மாணவர்களின் முதல் சாய்ஸ் அமெரிக்காதானாம். உயர்தரக் கல்வியும் அதிக ஊதியம் தரும் வேலை வாய்ப்புகளும் தான் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

(ஜ.ப.ர. )


ஓவியம் : திருவள்ளுவர்

முத்துக்குமாரின் கைவண்ணத்தில் திருவள்ளுவர்

(முத்துக்குமார்)


போனஸ

பிரபஞ்சனின் “ஒரு மனுஷி” சிறுகதை வாசகர்களூக்கு இந்த வார போனஸ் – உறுப்பினர்களுக்கு மட்டும

(nilateam )


சற்றே நகுக!

உங்க அஸிஸ்டண்ட் பொய்க் கணக்கு எழுதுவதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க? தயாரிப்பாளர்: கவர்ச்சி நடிகைக்கு புடவை வாங்கியதாக செலவு காட்டியிருந்தானே!

(ஜன்பத்)


வட்டம்

பரிணாமப் பயணத்தில் சிக்கலோ அரசியலோ அவற்றுக்கில்லை- மானுடக் கண்களிலான விஷப்படர்வுபோல்!

(நட்சத்ரன் )


குகை ரயில் (2)

அதுவரை திரண்ட நம்பிக்கை சட்டென்று முருங்கைக் கிளையாய் முறிந்து மளுக்கென உட்சத்தம். அட உருள்கிறாய். வீடு போய்ச்சேர் சீக்கிரம். உனக்கு ஒன்றும் ஆகாது. பிழைத்து விடுவாய். தப்பித்து விடுவாய். யசோதா. பார்லிமென்ட்டுக்கு மசோதா. கிச்சன் பார்லிமென்ட் மகாராணி. இவள் யசோதா... வீட்டில் சமீபத்தில்தான் போன் வந்தது. மனிதர்கள் தூங்கினால் குறட்டை வரும். தொலைபேசி விழித்திருந்தால் குறட்டை வருகிறது.

(எஸ்.ஷங்கரநாராயணன்)


தயவு செய்து அவனை எழுப்பாதீர்கள்!

எத்தனை இரவாயினும் அவன் அனுமதியின்றி ஒரு பாதம் கூட எங்கள் வீட்டைச் சுற்றிப் பதிந்து விட முடியாது. பகலில் தூங்குகிறான், ஆனாலும் சோம்பேறி என்று சொல்லிவிட முடியுமா எனது செல்ல நாய்க்குட்டியை?

(லோ. கார்த்திகேசன்)


இராசிபலன்கள் : 19.11.2007 முதல் 25.11.2007 வரை

அன்பார்ந்த கன்னி ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். விவசாயம் நன்றாகப் பலிதமாகும். உறவினர்கள் உதவியால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

(ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M )


His Name is Siva Shankar..(274)

The Only Truth is God. Your concentration must be focused always on reaching His Lotus Feet. Be with the world and be without it. This is Siva Shankar Baba’s philosophy.

(N C Sangeethaa )


No comments: