Sunday, January 19, 2014

தமிழ் அறிந்த திறமைசாலிகள் தேவை

இணையத்தில் கடந்த பதின்மூன்று வருடங்களாக சீரிய முறையில் தமிழ்ச்சேவை அளித்து வருகிறது நிலாச்சாரல் இணைய இதழ் 

உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழ்ச் சமுதாயத்திற்குத் தமிழ் இலக்கியங்களை எளிமையாகப் படிக்க வாய்ப்பளிப்பதையும், வருங்கால சந்ததிகளுக்குத் தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களைப் பாதுகாத்துத் தருவதையும் இலக்காகக் கொண்டு தொடர்ச்சியாக தமிழ் மின்னூல் ஆக்கத்தில் இயங்கி வருகிறது 

இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற பின்வரும் பணிகளில் திறன் பெற்றோர் தேவைப்படுகிறார்கள்:

1) தட்டச்சு செய்தல் (யுனிகோட்டில் தட்டச்சு செய்வோர்க்கு முன்னுரிமை)

2) பிழைதிருத்துதல்

3) பக்க வடிவமைப்பு

4) ஒருங்கிணைப்பாளர்கள் 

5)  தரப்பரிசோதனை

உங்கள் வீட்டில் இருந்தே உங்களால் இயலும் நேரங்களில் பணியாற்றலாம். பணிக்கேற்ற ஊதியம்  வழங்கப்படும். 

பக்க வடிவமைப்பாளர்கள் மைக்ரோசாஃப்ட் வேர்டில் சிறந்த முறையில் பணியாற்றத் தெரிந்திருந்தால் போதுமானது 

ஒருங்கிணைப்பாளர் பணிக்கு சிறந்த தொடர்பாடல் திறனும், திட்டமிடலும் முக்கியமானவை 

தேர்ந்தெடுக்கப்படுவதற்கான மிக முக்கிய தகுதிகள் :

1. தரமான பணி

2. நேர்மை/ நம்பகத்தன்மை

3. குறித்த நேரத்தில் பணி முடித்தல் (Strong Commitment)

4. தொடர்ந்து தொடர்பில் இருத்தல் (Communicating the status) 

பணிக்கான ஊதியம் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். வேலைகளை விரைந்து முடிப்போர்க்கு கூடுதல் பணிகள்  கிடைக்கப்பெறும். விரைந்து பணி முடித்தல் மற்றும் தரத்தினை கருத்தில் கொண்டு ஊக்கத்தொகையும் வழங்கப்படும். 

விருப்பமுள்ளவர்கள் பின்வரும் தொடுப்பில் பதிவு செய்து விவரங்களைப் பூர்த்தி செய்யவும் 

 

"நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகநிலாச்சாரல்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். உண்மையில் இது ஒரு நல்ல அனுபவம் எனச் சொல்லலாம். வீட்டிலிருந்தபடி, நம்முடைய ஓய்வு நேரத்தில், சொல்லப் போனால், நமக்கு விருப்பப்பட்ட நேரத்தில் வேலை செய்யலாம். இணைய நிறுவனம் என்பதால் ஊதியமெல்லாம் ஒழுங்காகத் தருவார்களோ இல்லையோ எனச் சந்தேகப்படாதீர்கள்! சொன்னால் சொன்னபடி, சரியாக ஊதியம் வந்து நம் கணக்கில் விழுகிறது!! மிகுந்த மரியாதை, முதலாளிதொழிலாளி வேறுபாடு துளியும் இல்லாத பணிமுறை, உடன் பணிபுரிவோரின் அன்பு ஆகியவையே தொடர்ந்து நான் இங்கு பணியாற்றக் காரணம். வருங்காலத்தில் இதழியல், பதிப்பியல், எழுத்து போன்ற மொழி சார்ந்த, எழுத்து சார்ந்த துறைகளில் மிளிர விரும்புவோருக்கும், வளர்ந்து வரும் இணையம் சார் தொழில்களில் ஈடுபட  விரும்புவோருக்கும் இந்த நிறுவனத்தில் பணியாற்றுவது சிறந்த அனுபவமாக இருக்கும் என்பது உறுதி!"

- .பு.ஞானப்பிரகாசன்
புது குபேரன் நகர்,
மடிப்பாக்கம்,
சென்னை
பேசி: +919043585723. 

மேலதிக விபரங்கள் தேவையெனில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

Nila.pr@gmail dot com

Thursday, September 05, 2013

தங்களுக்கு ஒத்து வராத தற்போதைய நடைமுறையை முற்றிலும் மாற்றியமைக்க விரும்புகிறீர்களா?

பல கோடி வருடங்களாக மக்கள் தங்கள் மனதில் தாங்கள் தேக்கி வைத்துள்ள எண்ணங்கள், உணர்ச்சிகள், அதீத உணர்ச்சிகளின் அழுத்தத்திலேயேதான் வாழ்ந்திருக்கிறார்கள். இப்படித்தான் மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறல்லாமல் மக்கள் விழிப்புணர்வுடனும், பேருணர்வு நிலையில் இருந்தும் வாழ்க்கையை உருவாக்க முனைந்தால் அளவற்ற புதிய வாய்ப்புகளைக் காணலாம்.

தங்களுக்கு ஒத்து வராத தற்போதைய நடைமுறையை முற்றிலும் மாற்றியமைக்க விரும்புகிறீர்களா?

வரம்புகளற்ற வாழ்வினை உருவாக்கி வாழ முன்வருகிறீர்களா?

பெறுவது (receiving) என்பது நடைமுறையில் (reality) நடப்பதில்லை. எல்லையற்ற இந்த பிரபஞ்சம் நமக்கு தொடர்ச்சியாக அளித்தவண்ணம் (gifting) இருக்கிறது.

அவற்றைத் தடுக்க முனையும் நடைமுறையை மாற்றியமைப்பதன் மூலம் வாழ்வில் விரும்பியவை அனைத்தையும் பெறலாம்.

சென்னையில் செப்டம்பர் 15 அன்று ரிஷி நடத்தும் ஆக்ஸஸ் பார்ஸ் வகுப்பில் இணைந்து பயன்பெறலாம்.

முன்பதிவிற்கும், மேலும் விபரங்களுக்கும் இங்கே செல்லலாம். அல்லது 9952122200 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் விபரங்கள் பெறலாம்.


Thursday, August 22, 2013

வாழ்வில் வேறென்ன சாத்தியங்கள் இருக்கு? - கேரளாவிலும் தொற்றிக்கொள்ளும் உற்சாகம்

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நம் தமிழ் மக்களின் அபரிமிதமான ஆதரவினால் உற்சாகமாய் தொடர்ந்த நிலாவின் சுற்றுப்பயணம் இந்த வாரம் முடிவுற்றது. ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் தரும் வாழ்வியல் உத்திகளின் மூலம் புதிய வாய்ப்புகளை நாமே உருவாக்க முடியும் என்ற உத்வேகம் மலேசியத் தமிழரிடையே எழுந்துள்ளது.

தலையில் உள்ள ஆற்றல் பட்டைகளை இயக்குவதன் மூலம் நமது ஆற்றலை முடக்கும் குறுக்கும் எண்ணங்களையும், கண்ணோட்டங்களையும் விடுவிக்கலாம். இதனால் வாழ்வினில் அதிக விழிப்புணர்வுடனும், அதிக ஆற்றலுடனும் முன்னிலிருந்து மாறுபட்டு செயல்பட முடிகிறது. நாம் விரும்பும் வகையில் நம் வாழ்க்கையினை வடிவமைத்திட ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் தரும் உத்திகள் மிகவும் இலகுவானவை. விரைவாகக் கற்றுக்கொள்ளவும் முடிகிறது என பலன் பெற்ற அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செயல்பாட்டினைக் கற்றுக்கொள்ள விரும்பி கேரளத்திலும் அழைப்பு வந்துள்ளது. ஆகஸ்ட் 24 அன்று மாலை 7.30 மணியளவில் ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் அறிமுக முகாம் ஒன்று திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 25 அன்று ஆக்ஸஸ் பார்ஸ் வகுப்பினை நிலா மற்றும் ரிஷி இணைந்து நடத்துகின்றனர். பின்வரும் முகவரியில் நடக்கும் இவ்வகுப்பினில் இணைய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் (0)9952122200. மின்னஞ்சல் முகவரி team@infinitehealing.co.uk.

Finfree Consultants (P) Ltd.
Poojappura-Karamana Road, Karamana
Near Post Office Karamana
Trivandrum - 695002
Kerala.

வகுப்பிற்கு முன்பதிவு செய்ய இங்கே சொடுக்கலாம்.

Monday, August 12, 2013

இதை விட வேறெப்படி சிறப்பாக அமையலாம்? - மலேசியத் தமிழர்களின் உற்சாகம்

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் நிலா. ஆக்ஸஸ் பார்ஸ் வகுப்புகள், ஃபவுண்டேசன், லெவல்-1, MTVSS எனும் உடல் செயல்முறைப் பயிற்சி எனப் பற்பல வகுப்புகளை நடத்துகிறார்.

பார்ஸ் வகுப்புகளில் பங்கேற்ற மலேசியத் தமிழர்கள், வாழ்வினைப் பற்றிய தம் அறிதலை பார்ஸ் வகுப்பு மேம்படுத்தியிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

ஆகஸ்ட் 19 வரை மலேசியாவில் இருக்கும் நிலா, ஆகஸ்ட் 20ல் இந்தியா திரும்பி சென்னையிலும் வகுப்பெடுக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவிலும், புனேயிலும் பார்ஸ் வகுப்புகள் நடத்த அழைப்புகள் வந்துள்ளன. இவ்வாரத்தில் அவை முடிவு செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இங்கே காணலாம்.

சென்னையில் தொடர்பு கொள்ள :  ரிஷி (9952122200)

******

Friday, August 02, 2013

சிங்கப்பூர், மலேசியாவில் ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் இலவச அறிமுக முகாம்

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு இலவச அறிமுக முகாம்கள் நடக்கவிருக்கின்றன. இதற்கான அழைப்பும், விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் :  

நாள் : ஆகஸ்ட் 6, 2013
நேரம் : மாலை 7.30 முதல் 9.00 மணி வரை
இடம் : ஹின்டூ சாலை, செர்ன் செங் கட்டிடம், சிங்கப்பூர்

மலேசியா :

நாள் : ஆகஸ்ட் 9, 2013
நேரம் : மாலை 7.30 முதல் 9.00 மணி வரை
இடம் : டிரோப்பிகல் இன், 4வது தளம் ஜோஹர் பாஹ்ரு
<< Click on the images to view in bigger size >>

Monday, July 22, 2013

சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் நிலாவின் வகுப்புகள் பற்றிய செய்தி

சிங்கப்பூர்வாழ் தமிழர்களுக்கென வெளிவரும் தமிழ் முரசு நாளிதழில் நிலாவின் ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் வகுப்புகள் பற்றிய செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 6லிருந்து 13 வரை நிலா ஆக்ஸஸ் தொடர்பான பல்வேறு வகுப்புகளை சிங்கப்பூரில் நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இவ்வகுப்புகளுக்கு மலேசியாவில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன.

செய்தியைக் காண இத்தொடுப்பில் இருக்கும் பிடிஃஎப் கோப்பைத் தரவிறக்கலாம்.

வகுப்புகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கும், முன்பதிவு செய்வதற்கும் இங்கே சொடுக்கலாம்.


Friday, July 12, 2013

கலைஞர் தொலைக்காட்சியின் "விடியலே வா" நிகழ்ச்சியில் வாழ்வு நலம் பற்றிய நேர்காணல்

வாழ்வுநல ஆற்றாளர் நிலா கலைஞர் தொலைக்காட்சியின் "விடியலே வா" நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நமது சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட வாழ்க்கையை ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் மூலம் சுலபமாக எவ்வாறு உருவாக்கிக்கொள்ள முடியும், அதை விரிவுபடுத்த முடியும் என்பதைப் பற்றி விரிவாக பகிர்ந்து கொண்டார். அதன் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
Wednesday, July 10, 2013

அதிக சாத்தியங்களை வாழ்வினில் எவ்வாறு உருவாக்கலாம்?


கேள்விகள் மூலமே வாழ்வில் அதிகமான பெரும் சாத்தியங்களை உருவாக்க முடியுமா? அவற்றை எவ்வாறு உருவாக்கலாம்? இந்த அரை மணி நேர ஒலிப் பகிர்வு உங்கள் வாழ்க்கையையே மாற்றியமைத்தால் எப்படி இருக்கும்?

கேள்வியிலேயே இருத்தல் எனும் நிலை மாறுபட்ட சாத்தியங்களுக்கான கதவுகளைத் திறந்து விட வல்லது.

மேலும் அறிந்து கொள்ள..


Thursday, June 27, 2013

உங்கள் உடல் நலம் இன்னும் மூன்று மாதங்களில் எப்படி இருக்கும்?

நாம் நம் உடலை ஆனந்தமாய் அனுபவிக்கிறோமா? அல்லது அது துன்பங்களைத் தருவதாய் குறை கூறிக் கொண்டிருக்கிறோமா? உடலுக்கு நலம் தரும் வல்லமை நமக்கு உண்டு என்பதை அறிகிறோமா?

பேருணர்வில் (Consciousness) நாம் முழுமையாக வெளிப்பட நமக்குக் கிடைத்த அழகான, அற்புதமான ஒரு கருவிதான் இவ்வுடல். நமக்கும் நம் உடலுக்குமான நெருக்கத்தை, இசைவான பரிவர்த்தனையை சில உடல் செயல்முறைப் பயிற்சிகள் மூலம் சிறப்புற உருவாக்க இயலும். நமது உடல், மன, ஆன்ம அளவில் சிறைப்பட்டிருக்கும் ஆற்றலோ அல்லது குறுக்கும் தடுப்புகளோ விடுவிக்கப்பட்டால் எவ்வளவு இலகுத்தன்மையை உணர முடியும்! பிரபஞ்சத்தில் எல்லாமே ஆற்றலின் வடிவங்கள்தாம், நாம் உட்பட! ஆற்றல் பாய்வு இயல்பாய், சுதந்திரமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் வரையில் உடல், மன ரீதியில் எவ்வித பாதிப்பும் நேர்வதில்லை.

ஆக்ஸஸ் கான்ஸியஸ்னெஸ் (Access Consciousness) எனப்படும் வாழ்வு நல மேம்பாட்டிற்கான உத்திகளையும் வழிமுறைகளையும் கொண்டிருக்கும் அமைப்பின் மிகச் சிறந்த உடல் செயல்முறைப் பயிற்சிகளில் ஒன்றுதான் MTVSS என்பது.

உடலின் செயற்பாடுகளில் எவ்விதமான   குறைபாடுகள் இருப்பினும் அவற்றை சரிசெய்யும் திறன் கொண்டிருக்கிறது MTVSS. நோய் எதிர்ப்பு சக்தியை அபாரமான அளவில் அதிகரிக்கும் தூண்டுசக்தியாக, ஒவ்வொரு செல்லினுள்ளும் பொதிந்திருக்கும் ஆற்றலுடன் இயைந்து செயலாற்றுவது குறிப்பிடத்தக்கது.

இது தரும் பலன்களில் சில :

•    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்
•    உறுப்புகளைப் புதுப்பித்தல்
•    உடலினை இலகுவாக்குதல்
•    வளர்சிதை மாற்றம், மூச்சு, ஜீரணம், நரம்பு & எலும்பு மண்டலம், நிணநீர் மற்றும் ஹார்மோன் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்திலும் சிறந்த மாற்றங்களைக் கொணர்தல்

சுருக்கமாகச் சொன்னால், நம் உடல் எவ்வாறு இயங்கினால் நம் வாழ்வு வளம் பெறுமோ அவ்விதத்தில் உடலின் செயல்திட்ட வடிவையே (Blueprint) மாற்றியமைக்கலாம் என ஆக்ஸஸ் நிறுவனர் கேரி டக்லாஸ் குறிப்பிடுகிறார்.
சராசரியாக, ஒரு MTVSS செயற்பாடு  60 - 90 நிமிடம்  வரை நீடிக்கும். அரை நாளிலேயே இதனைக் கற்றுக் கொள்ள முடியும்.

வாழ்வுநல ஆற்றாளர் நிலா, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வருகிற ஜூலை 5ம் தேதியன்று இதற்கான பயிற்சி வகுப்பினை நடத்துகிறார். இதற்கான கட்டணம் மற்றும் முன்பதிவிற்கான விவரங்களைப் பெற, பின்வரும் தொடுப்பில் செல்லலாம். நிலா வழங்கும் மேலும் பல வகுப்புகளையும், பணிகளையும் பற்றியும் அறியலாம்.

http://www.infinitehealing.co.uk/events/

ஐரோப்பியத் தமிழர்களுக்காக நிலா பாரிஸில் தமிழ் பார்ஸ் வகுப்பும் எடுக்கவிருக்கிறார்.

உங்கள் உடல்நலனைப் பேணுவதற்கு இவ்வகுப்பினைத் தேர்ந்தெடுக்கத் தயக்கமிருந்தால் பின்வரும் கேள்விகளை உங்களுக்குள் கேட்டு உங்கள் அதிர்வில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள். அதனடிப்படையில் முடிவெடுக்கத் தயங்காதீர்கள்.

•    இவ்வகுப்பில் கலந்து கொள்வதால் எனது உடல் நலம் இன்னும் மூன்று/ஆறு மாதங்களில் எவ்வாறு மாற்றமடையும்?

•    இவ்வகுப்பின் மூலம் வியத்தகு ஆற்றலை என் உடல் பெறும் பட்சத்தில் நான் என்னவாக இருப்பேன்? என்னவெல்லாம் உருவாக்குவேன்? இவ்வுலகத்திற்கும், குடும்பத்திற்கும் எவ்விதமெல்லாம் பங்களிப்பை அளிப்பேன்?


*******

Friday, March 01, 2013

பெங்களூரில் ஆக்ஸஸ் பார்ஸ் வகுப்புகள்

பெங்களூரில் நிலாவின் ஆக்ஸஸ் கான்ஸியஸ்னெஸ் அறிமுக வகுப்பும், பார்ஸ் வகுப்புகளும் நிகழவிருக்கின்றன. 

ஏப்ரல் 29 - 6 pm to 8 pm - ஆக்ஸஸ் கான்ஸியஸ்னெஸ் அறிமுக வகுப்பு
ஏப்ரல் 30 - வாழ்வின் பல்வேறு அம்சங்களின் விரிவாக்க பயிற்சி வகுப்புகள்
மே 1 - ஆக்ஸஸ் பார்ஸ் வகுப்பு

மேலும் விவரங்கள் அறியவும், முன்பதிவிற்குத் தொடர்பு கொள்ளவும் பின்வரும் தொடுப்பினுள் செல்லலாம்.


*****

வாழ்க்கைத் தரத்தை உயர்த்த என்ன செய்யலாம்?

நாமே நமது வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளலாமென்றால் எப்படி இருக்கும்?

வாழ்க்கை இலகுவாக இருப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்? இந்தக் கேள்வி ஓடாத மனிதரே இல்லை எனலாம். உடல் நலம் என்பதற்கு மட்டுமான முக்கியத்துவம் இன்று மாறி வாழ்வு நலம் என்று விரிவடைந்திருப்பது இதற்கு நல்ல சான்று.

யோகா, தியானம், ஆயுர்வேதா போன்ற பல்வேறு கீழை நாட்டு நல்வாழ்வு முறைகளை மேலை நாட்டினர் வெகுவாகப் பயன்படுத்திப் பயன்பெறும் அதே நேரத்தில் மேலை நாட்டிலும் புதுப் புது வழி முறைகள் தோன்றாமலில்லை.

கடந்த 12 வருடங்களுக்கு மேலாக பிரிட்டனில் வசித்து வரும் நிலா இப்படிப்பட்ட 30க்கும் மேலான சுகமளிக்கும் வழிமுறைகளை அறிந்தவர். தாம் அறிந்தவற்றை இணையம் வழியாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தம் எழுத்து மூலமாகப் பரப்பிவருவதோடு நேரடி வகுப்புகளும் நடத்தி வருகிறார். இது குறித்து ஜெயா டிவியின் காலைமலர் நிகழ்ச்சியில் விரிவாகப் பேசி இருக்கிறார்:
தாம் கற்றவற்றில் 'ஆக்ஸஸ் பார்ஸ்' என்ற வழிமுறையைக் குறித்து சிலாகித்துப் பேசும் நிலா, ஆக்ஸஸ் பார்ஸ் பலருடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது என்று குறிப்பிடுகிறார். தாம் கற்றுக் கொண்ட சுகமளிக்கும் வழிமுறைகளிலேயே இந்த வழிமுறை மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்று கூறுகிறார்.

http://www.accessconsciousness.com

ஆக்ஸஸ் பார்ஸின் 32 புள்ளிகளும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்துடன் தொடர்புகொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, படைப்புத் திறன், சுகம் பெறுதல், மன அமைதி, பணவரவு போன்றவற்றைச் சொல்லலாம். 

உங்களுக்கு ஓவியம் வரைவதில் விருப்பம் இருக்கிறது எனக் கொள்வோம். ஆனால் அதை செயல்படுத்த போதுமான ஏதோ ஒன்று தடைக்கல்லாக இருக்கிறது என்பதை உணர்வீர்களேயானால் கிரியேட்டிவிட்டிக்கான சக்திப் பட்டையைத் தொட்டு அதில் முடக்கப்பட்டுள்ள ஆற்றலை விடுவித்தால் போதுமானது. படைப்புத் திறன் பொங்கி வருவதை உணரமுடியும். இதே முறையில் பணவரவினையும் அதிகரிக்கலாம். இப்படி 32 புள்ளிகளுக்கும் ஒவ்வொருவிதமான பயன்பாட்டினை உணரலாம்.

தன்னுடைய பல்வேறு அனுபவங்களையும் தன்னுடைய சுவையான நடையில் மடை திறந்து நிலாச்சாரலில் பகிர்ந்து வருகிறார் நிலா. வாசகரிடையே பெரிதும் விரும்பப்பெற்ற பகுதியாக வலம் வந்த 'மடை திறந்து' தொடரின் தொடர்ச்சியாக, தனது அனுபவங்களை முடிவிலா சாத்தியங்கள் எனும் தலைப்பில் தற்போது பதிந்து வருகிறார்.

http://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=Nila

அண்மையில், தனது உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை வந்திருந்த நிலா சில ஆக்சஸ் பார்ஸ் வகுப்புகளை நுங்கம்பாக்கம் பகுதியில் நடத்தியிருந்தார். சுமார் முப்பதிற்கும் மேற்பட்டோர் சுகமளித்தல் சிகிச்சையினை எடுத்துக்கொண்டனர். அவர்களில் பலர் வகுப்புகளில் பங்கேற்று தாமும் இப்பயிற்சியினைக் கற்றுக்கொண்டு மக்களிடையே கொண்டு சென்று வருகின்றனர். மக்களிடையே நல்வரவேற்பு பெற்ற இந்நிகழ்வின் தொடர்ச்சியாகவும் ஜெயாடிவி நேயர்களிடமிருந்து தொடர்ந்து வந்த வண்ணமிருக்கும் விருப்ப அழைப்புகள் காரணமாகவும், மீண்டும் சில வகுப்புகளை ஏப்ரல், மே மாதங்களில் மலேசியா, வளைகுடா நாடுகள் மற்றும் தமிழகத்திலும் எடுக்க விழைந்திருக்கிறார் நிலா.

ஆக்ஸஸ் பாரினால் கிடைக்கக்கூடிய நன்மைகளுள் சில :

• மன நிம்மதியும், அமைதியும்
• மனத் தெளிவு நிலை
• நல்ல அதிர்வலைகளுடன் கூடிய ஆரோக்கிய உடல்நிலை
• மேம்பட்ட சக்தி நிலை
• சிக்கிய பழக்கங்களிலிருந்து விடுபடுதல்
• வலி குறைதல் அல்லது முற்றிலும் நீங்கிய நிலை
• அமைதியான, ஆழ்ந்த உறக்க நிலை
• எப்பேர்ப்பட்ட சூழல்களுக்கும் பொருந்திப் போதல்

ஆக்ஸஸ் மூலம் தான் பெற்ற பலன்கள் குறித்து ஆஸ்திரேலிவாயைச் சேர்ந்த ஜூலி ஸ்மித் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
 

"Access Bars is INTENSELY RELAXING and I have never experienced that state of relaxation before. I had 29 years of rollercoaster ill health deteriorating to the point where I was advised to organise my funeral and affairs as death was imminent. Access Bars and the tools of Access Consciousness empowered me to know what to do to help myself…I had sold my house and all my possessions to fund every treatment/modality both conventional western medicine (I am a Registered Nurse Division One) and alternative therapies that any one recommended- I consulted the top Medical Specialists and therapists in their fields (tried numerous medications/special diets / creams / lotions / potions / therapies including Reiki) to no avail…after being resuscitated 17 times I was fearful I would die any day…I am 3 years past my expiry date, the funeral is postponed indefinitely and I live a productive life- for the first time as an adult (A miracle beyond comprehension) thanks to Gary Douglas and Access Consciousness empowering me to know what I know so I can do ANYTHING I choose! The difference in my opinion between Access Bars and anything else is that it works quicker, easier and with more phenomenal results than anything else I have witnessed in my nursing career…to me it is like being given the master key set for your life so you can open all the doors to infinite possibilities, if you choose! How does it get any better than that?"

ஆக்சஸ் பார்ஸ் சிகிச்சைக்கு வயது வரம்பு கிடையாது. எவ்வித பக்கவிளைவுகளும் கிடையாது. வகுப்புகளில் சிறார் முதல் முதியோர் வரை யாவரும் பங்கேற்கலாம். கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. இந்த முறையைக் கற்றுக் கொள்வதும் இலகுதான். ஒரு நாள் வகுப்பில் கலந்து கொண்டால் இந்த சிகிச்சையை நீங்களே உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அளித்துக் கொள்ளலாம். 

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மேலும் ஒரு சில முக்கிய நகரங்களில் நடைபெறவிருக்கும் ஆக்சஸ் பார்ஸ் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள். ஆக்சஸ் மூலம் பயன்பெற்று பலரது வாழ்விலும் மலர்ச்சியை ஏற்படுத்துவதில் உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள். 

விருப்பமுடையோர் மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் செய்யலாம். அலைபேசியில் பேசலாம்.

http://www.infinitehealing.co.uk/contact-us/

வாழ்வு நலம் தொடர்பான சுய உதவி வாழ்வியல் உத்திகளை ஆங்கிலத்தில் எளிய நடையில் முற்றிலும் இலவசமாக தனது இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார் நிலா. மின்னஞ்சல் மூலம் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

நிலாவின் சுகமளிக்கும் சேவைகளை இணையம்/தொலைபேசி மூலம் பெற்று பயனடைந்த சில அன்பர்களின் அனுபவக் கூற்றுகளை வாசிக்கலாம்.

"After losing my dad in an accident, I was heartbroken. The messages you gave me from my dad changed my life. It took out stress from me, relieved me from grief. I felt lot of energy. Restarted my life with the thought that my dad is with me in his spirit form. With your help, I was able to get back to my life with more energy and confidence. You brought my life back. Thank you so much." - Vanji, USA

"The session was very encouraging and rewarding. I felt most of the mental blocks were released after the session. It is like a new beginning of life." - Narmadha Sundar

"Nimi is an excellent teacher who inspired confidence and gave each of us the space to occupy more of our being... I came away from the bars class feeling a greater clarity and confidence about my ability to run the bars. A great day, learned alot and had alot of fun along the way." - Rachel

தொடர்புக்கு:
http://www.infinitehealing.co.uk/contact-us/

தற்போது வகுப்புகளுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. அன்பர்கள் பலரது வேண்டுகோளுக்கிணங்க சென்னையில் மட்டும் ஆறு வகுப்புகள் நடைபெறுகின்றன. வார இறுதி வகுப்புகளுக்கான முன்பதிவு முடிவுறும் தருவாயில் உள்ளதால் விரைந்து பதிவு செய்துகொள்ளுங்கள்.

http://www.infinitehealing.co.uk/events/


********


உங்கள் குழந்தைக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது? 

 • வார்த்தைகளற்ற பெருவெளியில் தனது தேவைகளைச் செவ்வனே பெற்றுக் கொள்கிறதா உங்கள் குழந்தை?
 • அந்தச் சாமர்த்தியத்தில் உங்கள் உயிர்ப்பு கூடுகிறதா, குறைகிறதா?
 • வாழ்க்கைச் சூழலைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்ட குழந்தையின் மேல் கோபம் வருகிறதா? அல்லது ஆகச் சிறந்த பெற்றோராக இல்லையே என்ற ஆற்றாமை ஏற்படுகிறதா?
 • சரியாய்க் குழந்தையைப் பராமரிக்கிறோமா என்ற சந்தேகம் தோன்றியதுண்டா?
 • சற்றே சற்று உங்களுக்கே உங்களுக்கான இடைவெளி தேவை என்று தோன்றி அதற்காக உங்களைக் கடிந்து கொண்டதுண்டா?
 • வேலையைவிட பிள்ளையிடம் அதிக நேரம் செலவிட ஏக்கம் ஏற்படுகிறதா?
 • உங்கள் பச்சிளங்குழந்தை உங்களை இன்னும் கொஞ்சம் புரிந்து கொண்டால் எப்படி இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா?
 • குழந்தை வளர்ப்பு அயர்ச்சி ஏற்படுத்துகிறதா?
 • உங்கள் குழந்தை வயிற்றிலிருக்கும் போதே உங்களைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? எனில், பச்சிளங்குழந்தைக்கு உங்கள் பரிமாற்றம் புரியாமலிருக்குமா?
 • உங்கள் குழந்தையும் நீங்களும் ஒருவரையொருவர் முற்றிலுமாய்ப் புரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?
 • குழந்தை வளர்ப்பு ஒரு சுமையாக இல்லாமல் இன்சுவையாக இருந்தால் எப்படி இருக்கும்?
 • உங்கள் குழந்தையும் நீங்களும் தத்தம் தேவையை எளிதாய்ப் பூர்த்தி செய்து கொள்ள முடிந்தால்?
 • அந்த வளர் அனுபவமே உங்கள் குழந்தையின் வளமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்தால்?

வெறும் ஒரு மணி நேரத்தில் இவற்றை சாத்தியப்படுத்துவதற்கான உத்திகள் உங்களுக்குக் கிடைத்தால்?

அதுவும் இலவசமாக?

ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் நமது வாழ்க்கையின் நிர்பந்தங்களையும், குறைகளையும் களையத் தக்க, பல எளிய, ஆற்றல் வாய்ந்த உத்திகளைத் தன்னிடம் கொண்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றைப் பெற்றோருக்குக் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன் – அதுவும் தமிழில் – உலகிலேயே முதல்முறையாக.

வாழ்க்கையைக் கவலையுடனும் குழப்பத்துடனும் தொடர விருப்பமிருப்பவர்கள் தயவு செய்து தங்கள் வரவினைப் பதிவு செய்யாதீர்கள். குறிப்பிட்ட இடங்களே இருப்பதால் பதிவு எண்ணோடு வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

பதிவு செய்ய..

http://www.infinitehealing.co.uk/2013/04/03/empowered-babies-class-on-april-17th2013/

தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியை விரும்பும் பெற்றோருடன் இதைப் பகிர்ந்து கொள்ளலாமே!

அபரிமிதமான அன்புடன்
நிலா


மேலும் பல இலவச & கட்டண வகுப்புகளுக்கு,

http://www.infinitehealing.co.uk/events/


நிறப்பிரிகை குறும்படம் மற்றும் பல சுவாரசியமான காணொளிகளைக் காண,
http://www.youtube.com/channel/UCxh43lKZIbHEg_jhz1_Gkgg ********