Wednesday, December 29, 2010

சாரல் 500

500வது இதழைத் தொட்ட நிலாச்சாரல். வாழ்த்துகிறார் எழுத்தாளர் .நாகராஜன்.

http://www.nilacharal.com/ocms/log/12271009.asp

ஆக்டேவியாவை தூது அனுப்பி விட்டு, கிளியோபாட்ராவை சந்திக்க ஏற்பாடு செய்யும் ஆண்டனி.

http://www.nilacharal.com/ocms/log/12271011.asp

சாரதா கடத்தப்பட்டதை அறிந்த அக்ஷயின் அடுத்த நடவடிக்கை.

http://www.nilacharal.com/ocms/log/12271001.asp

பிங்கி, பிளாக்கி மற்றும் அணில்களுடன் "குலைகுலையாய் முந்தரிக்கா" விளையாடும் தர்ஷன்.

http://www.nilacharal.com/ocms/log/12271005.asp

நமது உடல் எவ்வாறு வளர்கிறது? முதுமை எவ்வாறு உண்டாகிறது? அறிந்து கொள்ள

http://www.nilacharal.com/ocms/log/12271004.asp

மீடியம்ஷிப் என்றழைக்கப்படும் ஆவியுலகத் தொடர்பின் முக்கிய நோக்கம் என்ன?

http://www.nilacharal.com/ocms/log/07191007.asp

நிலாச்சாரல் 500வது இதழுக்காக டாக்டர் விஜயராகவனுடன் சிறப்பு நேர்முகம்.

http://www.nilacharal.com/ocms/log/12271010.asp



Tuesday, December 21, 2010

சாரல் 499

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை. மாணவர்களை உணர வைத்த சம்பவம்.

http://www.nilacharal.com/ocms/log/12201003.asp

சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக எந்திரங்கள் எவ்வாறு பணி புரிகின்றன?

http://www.nilacharal.com/ocms/log/12201005.asp

கிறங்கிக் கிடக்கின்றன  தமிழ் எழுத்துக்கள், கவின் கிறுக்க மாட்டானா என்று

http://www.nilacharal.com/ocms/log/12201004.asp

சுவையான பொறித்த குழம்பு செய்வதற்கான எளிய செய்முறை.

http://www.nilacharal.com/ocms/log/12201007.asp

தானமும் தவமும் நாம் ஏன் செய்ய வேண்டும்? பாபாவின் பதில்கள்.

http://www.nilacharal.com/ocms/log/12201001.asp

கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்க கருப்புத் தேநீர் - அழகு கேள்வி-பதில்

http://www.nilacharal.com/ocms/log/04261014.asp

ஆண்டனிக்காக ஆக்டேவியனிடம் சமரச தூது செல்லும் ஆக்டேவியா.

http://www.nilacharal.com/ocms/log/12201009.asp

அப்படி என்ன இழக்கப் போகிறாய்? - முத்துவுக்கு நல்ல தீர்வு கிடைத்ததா? ரிஷபனின் சிறுகதை

http://nilacharal.com/ocms/log/05031010.asp

Monday, December 06, 2010

"சாரல் 497"

பாட்டியின் பசி தீர்த்த சகோதரர்கள். வறுமையை நீக்க உதவிய குள்ள மனிதர்கள்.

http://www.nilacharal.com/ocms/log/12061002.asp

வயிறு உபாதைகள் நீக்கும் மிளகு குழம்பு. சமைத்து சுவைத்து மகிழ எளிய செய்முறை.

http://www.nilacharal.com/ocms/log/12061005.asp

ரகுவின் பரிசால் மகிழும் கங்கா,யமுனா. அஞ்சலியுடன் மறுமணம் பற்றி விவாதிக்கும் ரகு.

http://www.nilacharal.com/ocms/log/12061008.asp

கடந்தகாலம் மற்றும் நாவடக்கம் பற்றி விளக்குகிறார் திரு. சிவசங்கர் பாபா அவர்கள்

http://www.nilacharal.com/ocms/log/12061007.asp

எகிப்தில் பிரிவால் வாடும் கிளியோபாட்ரா. ரோமாபுரியில் மறுமணத்திற்கு தயாராகும் ஆண்டனி.

http://www.nilacharal.com/ocms/log/12061003.asp

பைக்குள் போய்ப் பதுங்கின பொம்மைகள். ஆடுகளம் வந்தன  அடுக்களைப் பொருள்கள்

http://www.nilacharal.com/ocms/log/12061006.asp

தைராய்ட் சுரப்பியின் பணி என்ன? தாயின் மார்பகத்தில் பால் எவ்வாறு சுரக்கிறது?

http://www.nilacharal.com/ocms/log/12061001.asp

சுபகாரியங்கள் செய்ய/விலக்க கால ஹோரை விவரம் தருகிறார் ச. நாகராஜன்.

http://www.nilacharal.com/ocms/log/12061011.asp

ரிஷியின் விடுமுறை வெற்றிடத்தை நிறைக்க ரிஷி ராக்ஸ் - மின்னூல் வடிவில்!

http://www.nilacharal.com/ocms/log/Rishi_Rocks.asp

Thursday, November 25, 2010

சாரல் 495

வள்ளுவருக்கும் ஆசை, ஏட்டையும் எழுத்தாணியையும் வைத்துவிட்டு, கவினை எடுத்துக் கொள்ள.

http://www.nilacharal.com/ocms/log/11221004.asp

ஆண்டனியின் தூண்டிலில் சிக்கிய மசாலா தடவிய மீன். கிளியோபாட்ராவின் விளையாட்டு.

http://www.nilacharal.com/ocms/log/11221010.asp

நம்மை செயலாற்ற விடாமல் தடுக்கும் அச்ச உணர்வுகள். நீக்குவதற்கு வழிகாட்டும் பாபா.

http://www.nilacharal.com/ocms/log/11221001.asp

தித்திக்கும் பொரி உருண்டை செய்வதற்கு எளிய செய்முறை

http://www.nilacharal.com/ocms/log/11221008.asp

பட்டாக் கத்திகளுடன் வியூகம் வகுத்துக் கொண்டு நின்ற பிம்பங்கள். மறைந்த மாயம் என்ன?

http://www.nilacharal.com/ocms/log/11221007.asp

நமக்கு எவ்வளவு ஆற்றல் தேவைப்படுகிறது? நாம் எந்த வயதில் நடக்கக் கற்றுக்கொள்கிறோம்?

http://www.nilacharal.com/ocms/log/11221002.asp

நவகிரக நாயகர்கள் சுக்கிரன், சனி, ராகு, மற்றும் கேது பகவான்களை வழிபட ஸ்தோத்ர கிருதிகள்.

http://www.nilacharal.com/ocms/log/11221006.asp

கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்க கருப்புத் தேநீர் - அழகு கேள்வி-பதில்

http://www.nilacharal.com/ocms/log/04261014.asp

Wednesday, November 17, 2010

"சாரல் 494"

நைல் நதி நடுவே பிரமாண்டக் கப்பலுக்குள் விருந்து. பூலோகமா? சொர்க்கமா? ஆண்டனி வியப்பு!

http://www.nilacharal.com/ocms/log/11151011.asp

அமைதி வெளியில் இல்லை, நம் மனதில்தான் - பாபா பதில்கள்.

http://www.nilacharal.com/ocms/log/11151004.asp

குளிருக்கு இதம் தரும் சுவையான நார்த்தம் பழம் சாதம்- எளிய செய்முறைக் குறிப்பு.

http://www.nilacharal.com/ocms/log/11151005.asp

தலைவன் குறித்துத் தோழர் கூற்று சரியா? தவறா? தலைவனின் அன்பில் குழம்பிப் போகும் தலைவி!

http://www.nilacharal.com/ocms/log/11151012.asp

செவிப்புலன் குறைப்பாடுள்ளோரின்  உடலசைவுத் தகவல் பரிமாற்றம்

http://www.nilacharal.com/ocms/log/11151001.asp

எதிர்மறை எண்ணங்களை அறுத்தெறிந்து மாற்று சிந்தனைகள் தோற்றுவிப்பதெப்படி?

http://www.nilacharal.com/tamil/success/happy_life_308.asp

நவக்கிரக நாயகர்கள் செவ்வாய், புதன் மற்றும் குரு பகவான் அருள் பெற ஸ்தோத்ர கிருதிகள்.

http://www.nilacharal.com/ocms/log/11151003.asp

Wednesday, November 10, 2010

சாரல் 493

ஆலிலைக் கிருஷ்ணனை நேசிக்கும் காமாட்சி பாய். கோவில் பட்டர்களின் சச்சரவு.

http://www.nilacharal.com/ocms/log/11081005.asp

பித்தநீர்ப்பை மற்றும் ஈரலின் செயல்பாடுகள் பற்றி விளக்குகிறார் டாக்டர் விஜயராகவன்.

http://www.nilacharal.com/ocms/log/11081002.asp

மகன்களை பற்றிய கவலையில் இப்ராஹிம் சேட். அக்‌ஷயிடம் உதவி கேட்க எண்ணும் சாய்ரா பானு.

http://www.nilacharal.com/ocms/log/11081003.asp

படையோடு வந்த ஆண்டனி. கட்டளையின் பேரில் சந்தித்த கிளியோபாட்ரா. சிலையான ஆண்டனி.

http://www.nilacharal.com/ocms/log/11081004.asp

மகானை அடையாளம் காண்பது எப்படி? வழிகாட்டுகிறார் திரு. சிவ சங்கர் பாபா அவர்கள்.

http://www.nilacharal.com/ocms/log/11081001.asp

இத்தாலியன் வெஜ்ஜி பீட்சா செய்வதற்கான எளிய செய்முறை. முயற்சி செய்து பாருங்களேன்.

http://www.nilacharal.com/ocms/log/11081011.asp

காந்தி போல் நின்று காட்டினான் கவின்; சிலிர்த்துப் போனார் சிலைக்குள் இருந்த காந்தி

http://www.nilacharal.com/ocms/log/11081006.asp

வையகம் வானகமாக மாற வாழ்வியல் நூல் திருக்குறள் உணர்த்தும் மனித உரிமைகள்...

http://www.nilacharal.com/ocms/log/05171010.asp

Tuesday, November 02, 2010

சாரல் 492

காலவெள்ளத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் அன்றும் இன்றும். அலசுகிறார் சித்ரா

http://www.nilacharal.com/ocms/log/11011011.asp

கிருஷ்ணர் நரகாசுரனை கொன்ற நாள் மட்டுமல்ல தீபாவளி. இதோ இன்னும் பல கதைகள்.

http://www.nilacharal.com/ocms/log/11011007.asp

இனிப்பு, காரங்களுக்கான எளிய செய்முறை. சமைத்து சுவைத்து தீபாவளியை கொண்டாடுங்கள்.

http://www.nilacharal.com/ocms/log/11011013.asp

கடற்கரையில் பந்தை மேலே எறிகிறான் கவின். நிலா கீழே வந்து விழுகிறது கவின் கைகளில்.

http://www.nilacharal.com/ocms/log/11011004.asp

கள்ள உள்ளம் கொண்ட தாத்தாவின் லீலைகள். பதிலடி தரும் பாட்டியின் வார்த்தை சவுக்கடிகள்.

http://www.nilacharal.com/ocms/log/11011015.asp

உறங்கும் அக்‌ஷயை கொல்ல வந்த அறுவர். அணைந்த விளக்கு. இருட்டில் நடந்தது என்ன?

http://www.nilacharal.com/ocms/log/11011001.asp

நிலம் பல கண்டு நேரம் பல கண்டாலும் சிந்தையில் உனையன்றி வேறேதும் காண்கிலேன்!

http://www.nilacharal.com/ocms/log/11011006.asp

ஆழ்ந்த அமைதியுடன் மானுடத்திற்கு மலர்கள் சொல்லும் சேதி - நிலாவின் பார்வையில்..

http://www.nilacharal.com/ocms/log/08100915.asp



Sunday, October 31, 2010

சாரல் 491


சீஸர் ஆவியின் விளையாட்டு. காஷியஸ் வழியில் முடிவைத் தேடிக்கொண்ட புரூட்டஸ்.

http://www.nilacharal.com/ocms/log/10251008.asp

கார்காலத்தை எண்ணி வருந்தும் தோழி. தலைவன் மீதுள்ள நம்பிக்கையால் தலைவி தரும் பதில்.

http://www.nilacharal.com/ocms/log/10251009.asp

பிரபஞ்சமே நெஞ்சம் துடித்தது. கவின் உதட்டு அஞ்சு உவாய்க்கு விலைபட.

http://www.nilacharal.com/ocms/log/10251003.asp

சமையல் உலகில் தனியிடம் பெற்ற பிசிபேளா பாத். மசாலா இன்றி சமைக்க எளிதான செய்முறை.

http://www.nilacharal.com/ocms/log/10251007.asp

அன்பான கணவன், தெய்வ பக்தி மிகுந்த புகுந்த வீடு. இருந்தும் மைத்ரியின் கவலை என்ன?

http://www.nilacharal.com/ocms/log/10251005.asp

போர்க்கால இடமாற்றம் குழந்தைகளிடம் ஏற்படுத்திய தாக்கம் ஒரு பார்வை-ஆத்மனுடன் நிலா

http://www.nilacharal.com/ocms/log/04261015.asp

வாழ்வில் முக்கியம் எனப்படுவனவற்றை சரியான நேரத்தில் உணர்ந்து உள்ளிடுவோமே!

http://www.nilacharal.com/ocms/log/02151008.asp

பகவான் கிருஷ்ணனின் புகழ் பரப்புகிறது பெங்களூரு ஸ்ரீ ராதா கிருஷ்ண சந்திர ஆலயம்

http://www.nilacharal.com/ocms/log/03221020.asp

 

 


Saturday, October 23, 2010

சாரல் 490

பல்துறை சான்றோருக்கு விருது வழங்கும் விழா. விருது பெற்ற நிலாச்சாரல் எழுத்தாளர்

http://www.nilacharal.com/ocms/log/10181012.asp

நவகிரக தோஷங்களைப் போக்கும் வல்லமை படைத்த திருஞான சம்பந்தரின் கோளறு பதிகம்.

http://www.nilacharal.com/ocms/log/10181007.asp

விதியின் விளையாட்டால் தங்களது முடிவை தாங்களே தேடிக் கொண்ட காஷியஸ், டிடினியஸ்.

http://www.nilacharal.com/ocms/log/10181011.asp

புகழ் மங்காத புளியோதரை. எளிய முறையில் சமைத்து சுவைக்க இதோ செய்முறை.

http://www.nilacharal.com/ocms/log/10181003.asp

ஊஞ்சலாடும் அவனும்-அவன் மனைவியும், சைக்கிளில் வரும் இவனும், இவன் மனைவியும்.

http://www.nilacharal.com/ocms/log/10181005.asp

சர்ச் எஞ்சினுக்கே டீசல் வாங்கி ஊற்றியதாக கணக்கு எழுதிய மகராசன் வாழ்க!

http://www.nilacharal.com/ocms/log/06141011.asp

சமாதானத்தைப் பரப்பஉதவும் வெல்லற்கரிய தொழில்நுட்பம் - அமுதென்றும் நஞ்சென்றும்

http://www.nilacharal.com/ocms/log/05101003.asp

Tuesday, October 12, 2010

சாரல் 489

ரகு - கங்காவின் பிரச்சனைக்கான காரணம், சித்தியிடம் பதில் கிடைக்குமா யமுனாவிற்கு

http://www.nilacharal.com/ocms/log/10111007.asp

விளக்குகளின் விடை கிடைக்காத வினாக்களுக்கான பதில்கள் கவின் கண்களில்.

http://www.nilacharal.com/ocms/log/10111004.asp

எதிரிகளை அழித்து வெற்றி காண சக்தி தரும் சூரிய பகவானின் ஆதித்ய கிருதயம்

http://www.nilacharal.com/ocms/log/10111008.asp

அக்‌ஷயிற்கு ஆதரவாக நாகராஜன் எடுத்த முடிவு, அவரையே பழிவாங்கிய பரிதாபம்

http://www.nilacharal.com/ocms/log/10111006.asp

சீஸரின் அரசியல் வாரிசு அகஸ்டஸின் விருந்தில் ஆண்டனி, லெப்பிடஸ் போட்ட ஆதிக்கத் திட்டம்

http://www.nilacharal.com/ocms/log/10111010.asp

சுவையான குல்கந்து பூசணி அல்வா. சமைத்து சுவைத்து மகிழ எளிய செய்முறை.

http://www.nilacharal.com/ocms/log/10111002.asp

 

Thursday, October 07, 2010

சாரல் 488

உடைந்த பலூனிலிருந்து வந்த காற்று ஏங்கியது இனி எப்படி விளையாடுவேன் கவினோடு?

http://www.nilacharal.com/ocms/log/10041007.asp

அக்ஷய்-ஆனந்த் சந்திப்பு. அக்ஷயிற்கு கடந்த காலத்திற்கான பதில் கிடைக்குமா?

http://www.nilacharal.com/ocms/log/10041008.asp

சீஸரின் உயில். கிளியோபாட்ராவின் அதிர்ச்சி. ரோமாபுரியைக் கைப்பற்ற ஆண்டனியின் திட்டம்.

http://www.nilacharal.com/ocms/log/10041002.asp

சத்தான, சுவையான மொறு மொறு வெஜிடபிள் பக்கோடாவிற்கான எளிய செய்முறை குறிப்பு

http://www.nilacharal.com/ocms/log/10041006.asp

அளவுக்கதிகமாய் தீமைகள் விளைகிறபோது மனிதத்தின் உள்ளொளி சுடர்விட்டுப் பிரகாசிப்பதைக் காணமுடிகிறது

http://nilacharal.com/ocms/log/05031013.asp


Tuesday, September 28, 2010

சாரல் 487

அஞ்சலியின் அழைப்பு, ரகுவின் உற்சாகம், அஞ்சலி-ரகுவின் சந்திப்பு அறியாத யமுனா

http://www.nilacharal.com/ocms/log/09271007.asp

செனட்சபை உறுப்பினர்களால் சீஸரின் உயிருக்கு ஆபத்து எனக் கடிதம், படித்தாரா சீஸர்?

http://www.nilacharal.com/ocms/log/09271008.asp

சிறந்த சிவ பக்தரான ராகு பகவான் அருள் பெற அஷ்டோத்திர சதநாமாவளி வழிபாடு

http://www.nilacharal.com/ocms/log/09271006.asp

பரிசளிக்கத் தக்க குற்றங்கள், குழந்தையிடம் பிறக்கின்றன குறும்புகளாய்.

http://www.nilacharal.com/ocms/log/09271004.asp

அம்மாவிடம் பேசிய பிறகு அக்க்ஷையைக் காணப் புறப்பட்ட ஆனந்த், பின் தொடரும் ஆபத்து!

http://www.nilacharal.com/ocms/log/09271005.asp

மரகத நாட்டு இளவரசரைத் தேர்ந்தெடுக்க மன்னரின் செடி வளர்ப்பு திட்டம் உதவியது எப்படி?

http://www.nilacharal.com/ocms/log/09271003.asp


 

Monday, September 20, 2010

சாரல் 486

மந்திரியையும் சிபிஐ மனிதரையும் குழப்பத்தில் ஆழ்த்திய அக்‌ஷய், பீம்சிங் போன் உரையாடல்

http://www.nilacharal.com/ocms/log/09201005.asp

தயக்கமின்மையை அருளும் சூரிய புத்திரன் சனிபகவான் அருள் பெற அஷ்டோத்தர சதாநாமாவளி

http://www.nilacharal.com/ocms/log/09201006.asp

சிவப்பணுவை கட்டுப்படுத்தும், டி வைட்டமினைச் செயலாற்றச் செய்யும் சிறுநீரகங்கள்

http://www.nilacharal.com/ocms/log/09201001.asp

டெசியஸின் ஆசை வார்த்தைகள் பேரரசர் சீஸரை சபைக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லுமா?

http://www.nilacharal.com/ocms/log/09201010.asp

மலர்கள் நிறைந்த அழகிய குளக்கரையில் நரி, கரடியின் நண்பர்கள் தினக் கொண்டாட்டம்

http://www.nilacharal.com/ocms/log/09201003.asp

பல் முளைக்காத போது பற்பசைக்கு அடம், முளைத்த பிறகு துலக்க அடம் கொள்ளும் கவின்

http://www.nilacharal.com/ocms/log/09201008.asp


Wednesday, September 15, 2010

சாரல் "485"

மனிதாபிமானம் மனிதர்களிடம் மட்டுமில்லை என தவற்றை உணர்ந்து மூதாட்டிக்கு உதவிய புலி

http://www.nilacharal.com/ocms/log/09131008.asp

பிணத்தின் முதுகில் நாக மச்சத்தை காண வந்த மந்திரியும், குறுந்தாடிக்காரரும் பார்த்தது என்ன?

http://www.nilacharal.com/ocms/log/09131002.asp

செய்யும் பணிக்கேற்ப அளவு கொண்டு உடலுக்கு உருவம் அளிக்கும் எலும்புக் கூட்டுத் தசைகள்

http://www.nilacharal.com/ocms/log/09131001.asp

அசுரர்களுக்கு குரு, பிருகு புத்திரன் சுக்கிரன் அருள் பெற படியுங்கள் சுக்ராஷ்டோத்தரசத நாமாவளி

http://www.nilacharal.com/ocms/log/09131005.asp

சூடான சாதம், மணக்கும் தேங்காயுடன் மாங்காய் கடுகு சாதம் செய்ய எளிய செய்முறை குறிப்பு

http://www.nilacharal.com/ocms/log/09131004.asp

கல்பூர்னியாவை நடுங்க வைத்த கனவு சீஸரின் செனட் சபை கூட்டப் பங்கேற்பைத் தடுக்குமா?

http://www.nilacharal.com/ocms/log/09131010.asp