Monday, December 26, 2011

சாரல் 552

மனதாலேயே இனி மெஷின்களை இயக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும். விவரங்கள் இதோ...
http://www.nilacharal.com/ocms/log/12261103.asp
வந்தாச்சு நிலாபுக்ஸ். வாங்கலாம் மனம் கவர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளை...
http://www.nilacharal.com/ebooks_list.asp
நம்மைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி நாம வச்சிருக்கற நம்பிக்கைகளை நம்முடைய கையெழுத்து வெளிப்படுத்தும்.
http://www.nilacharal.com/ocms/log/12261112.asp
எழில் கொஞ்சும் கேரளாவில் அருள் தரும் ஆன்மீகப் பயணம்.
http://www.nilacharal.com/ocms/log/12261110.asp
Shruti Haasan - Profile of the beautiful and multi-talented daughter of Kamal Haasan.
http://www.nilacharal.com/enter/celeb/shruti_haasan.asp
நமக்கு உடலைப் பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரியுமா? யஷ்ஷின் கேள்வியுடன் இவ்வார அரட்டை.
http://www.nilacharal.com/ocms/log/12261111.asp
மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வரலாற்று சான்றுகளின் தொடர்ச்சி...
http://www.nilacharal.com/ocms/log/12261107.asp
நமது உடலில் நெப்ரான்களின் அமைந்துள்ள விதமும், செயல்பாடுகளும்.
http://www.nilacharal.com/ocms/log/12261106.asp
குறுஞ்சகுளம் வாசகிக்கு எப்போது திருமண யோகம் அமையும்?
http://www.nilacharal.com/ocms/log/12261102.asp

Monday, December 19, 2011

சாரல் 551

வாழ்க்கைக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தாலே வாழ்க்கையை இலகுவாக வாழமுடியும்.
http://www.nilacharal.com/ocms/log/12191112.asp
குழந்தை பாக்கியம் கிட்ட வாசகிக்கு ஜோதிடரின் கணிப்பும், வழிபாட்டு ஆலோசனையும்.
http://www.nilacharal.com/ocms/log/12191106.asp
வாயிலிருந்தே செரிமான செயல்பாடு தொடங்குகிறது - டாக்டர் விஜயராகவன்.
http://www.nilacharal.com/ocms/log/12191103.asp
Hema Malini - Profile of the Indian actress who is celebrated as the Dream Girl of Bollywood.
http://www.nilacharal.com/enter/celeb/hema_malini.asp
பெங்களூர் டார்க் ஹோட்டலில் பணிபுரியும் வெய்ட்டர்களின் பிண்ணனி.
http://www.nilacharal.com/ocms/log/12191109.asp
இந்த வாரம் நீங்கள் சமைத்து ருசிக்க சிறிய கொழுக்கட்டை பாயாசத்தின் செய்முறை...
http://www.nilacharal.com/ocms/log/12191108.asp
பிரபலங்களுக்கு முகவரியே தேவையில்லை என காட்டிய விஞ்ஞானியின் வாழ்க்கைச் சம்பவம்.
http://www.nilacharal.com/ocms/log/12191107.asp
மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வரலாற்று சான்றுகள் - பாபா பதில்களில்.
http://www.nilacharal.com/ocms/log/12191102.asp

Tuesday, December 13, 2011

சாரல் 550

பஞ்ச பூதங்களுக்கும், ஐம்புலங்களுக்கும் தொடர்பு உண்டா? - பாபா பதில்களில்...
http://www.nilacharal.com/ocms/log/12121103.asp
அதிகார ஆணவம் பற்றிய விநோத ஆராய்ச்சி, இவ்வாரம் அறிவியல் துளிகளில்...
http://www.nilacharal.com/ocms/log/12121110.asp
நம்முடைய சுகத்தின் ஆரம்பம் நம்முள்ளே என்பதை அறிவது மிகவும் முக்கியம் - நிலாவின் மடைதிறந்து...
http://www.nilacharal.com/ocms/log/12121111.asp
Dev Anand - Profile of the Evergreen Romantic Superstar of Indian Cinema.
http://www.nilacharal.com/enter/celeb/devanand.asp
நமது உடலின் செயல்பாடுகளில் செரோடோனின் ஏற்படுத்தும் தாக்கம்.
http://www.nilacharal.com/ocms/log/12121104.asp
அமிர்தம் போல் சுவையான பாசந்தியின் செய்முறை, உங்களுக்காக...
http://www.nilacharal.com/ocms/log/12121106.asp
வாசகி கமலாவின் எதிர்கால கணவர் பற்றிய ஜோதிடரின் கணிப்பு.
http://www.nilacharal.com/ocms/log/12121102.asp

Monday, December 05, 2011

சாரல் 549

யாருக்கு எங்கே மனநிறைவு கிடைக்குதோ, அதுவே சொர்க்கம் - நிலாவின் மடைதிறந்து...
http://www.nilacharal.com/ocms/log/12051114.asp
பிரேமா சுரேந்திரநாத் வழங்கும் சுவையான ஆமைவடை செய்முறை...
http://www.nilacharal.com/ocms/log/12051107.asp
நமது உடலில் வாயுக்களின் பரிமாற்றம் நடைபெறும் விதம் பற்றி அறிய...
http://www.nilacharal.com/ocms/log/12051106.asp
வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவம் பற்றி கலையின் கண்ணோட்டம்.
http://www.nilacharal.com/ocms/log/12051112.asp
Ashwin Ravichandran - Profile of the Indian cricketer who has added so many feathers to his cap very quickly.
http://www.nilacharal.com/enter/celeb/ashwin_ravichandran.asp
தேவியின் தரிசனம் கிடைக்க ஜெர்மன்காரனின் ஷார்ட்கட் முயற்சி - பாபா பதில்களில்.
http://www.nilacharal.com/ocms/log/12051104.asp
விஞ்ஞானிகளுக்கே டிமிக்கி கொடுத்த ஜலதோசத்தை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்...
http://www.nilacharal.com/ocms/log/12051103.asp
ஓ.பீ, ஓ.கேக்கான விளக்கம், யஷ்ஷின் சில்லென்ற அரட்டை...
http://www.nilacharal.com/ocms/log/12051113.asp
சி.ஏ படிக்க விரும்பும் ராமகிருஷ்ணன் ஆசை நிறைவேறுமா?
http://www.nilacharal.com/ocms/log/12051102.asp

Monday, November 28, 2011

சாரல் 548

மகிழ்ச்சிக்கும் உண்டோ உச்ச வரம்பு! விவரம் தருகிறார் நிலா.
http://www.nilacharal.com/ocms/log/11281108.asp
தீவிரவாதி ஒசாமா பின்லேடன் வீழ்த்தப்பட்டதில் சாட்டிலைட்டுகளின் பங்கு.
http://www.nilacharal.com/ocms/log/11281109.asp
நடராஜருடைய போஸ், காஸ்மிக் டான்ஸ் - தத்துவத்தின் தொடர்ச்சி…
http://www.nilacharal.com/ocms/log/11281105.asp
ஐஸ்வர்யா ராயின் பிரசவ செய்திகளுடன், கலையின் கருத்துகளும் அனுபவங்களும்.
http://www.nilacharal.com/ocms/log/11281112.asp
காற்று மாசுபடுவதின் விளைவுகளைப் பற்றிய மருத்துவ நிபுணர்களின் கருத்து தொகுப்பு.
http://www.nilacharal.com/ocms/log/11281110.asp
நிரந்தர வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? வாசகி நித்யாவுக்கான ஜோதிட பலன்.
http://www.nilacharal.com/ocms/log/11281101.asp
குரல்வளை மூடி உடலில் எங்கு அமைந்துள்ளது?
http://www.nilacharal.com/ocms/log/11281104.asp
சளி, இருமலை குணமாக்கும் தனியா கஷாயப் பவுடர் தாயாரிக்கும் முறை..
http://www.nilacharal.com/ocms/log/11281107.asp
Robert Pattinson - Profile of the famous hunky vampire in the Twilight series.
http://www.nilacharal.com/enter/celeb/robert_pattinson.asp

Tuesday, November 22, 2011

சாரல் 547

குடும்பம் மற்றும் பெற்றோர் வாழ்க்கையை பற்றி அறிய எண்ணும் வாசகிக்கான பதில்..
http://www.nilacharal.com/ocms/log/11211102.asp
குழந்தைகளுக்கான சத்து மாவு தயாரிக்கும் முறையுடன் ஆரம்பமாகிறது கைமருந்து..
http://www.nilacharal.com/ocms/log/11211109.asp
Oprah Winfrey - Profile of the media giant who has entertained and inspired millions of viewers.
http://www.nilacharal.com/enter/celeb/oprah_winfrey.asp
மீனாட்சி அம்மன் கோவில் குங்குமத்தில் ரேடியோ ஆக்டிவிட்டி - நிரூபணத்துடன்.
http://www.nilacharal.com/ocms/log/11211104.asp
அறிவு பசிக்கு மொழி எல்லை இல்லை என காட்டிய விஞ்ஞானி என்ரிகோ பெர்மி.
http://www.nilacharal.com/ocms/log/11211110.asp
கலையரசி பயின்றபோதிருந்த தட்டச்சின் ஆர்வமும், அவசியமும். இவ்வாரம்…
http://www.nilacharal.com/ocms/log/11211111.asp
பக்கத்து வீட்டு ஆண்டிக்கு யஷ்ஷின் பெயரும், அவருக்கு கிடைத்த பாடமும். சிறுகதையுடன்…
http://www.nilacharal.com/ocms/log/11211113.asp
நமது குரல் நாண்களின் அமைப்பும், செயல்பாடுகளும்.
http://www.nilacharal.com/ocms/log/11211106.asp

Monday, November 14, 2011

சாரல் 546

ஆன்மிக ரீதியில் முக்கியமான நாளான 11/11/11 அன்று தனக்கு கிடைத்த அனுபவங்களை நம்முடன் மடை திறக்கிறார் நிலா.
http://www.nilacharal.com/ocms/log/11141112.asp
நடராஜரின் நடன அமைப்பிற்கும், காஸ்மிக் டான்ஸுக்கும் உள்ள தொடர்பின் தத்துவம்.
http://www.nilacharal.com/ocms/log/11141103.asp
உடலின் மிகச் சிறிய எலும்பு எங்கு அமைந்துள்ளது? - மனித உடலியல்.
http://www.nilacharal.com/ocms/log/11141104.asp
யஷ் சந்தித்த ஒரு நியாயமான கிராம அதிகாரி - இந்த வார அரட்டையில்…
http://www.nilacharal.com/ocms/log/11141111.asp
பழைய அடுப்புகளுடன் போராடிய கலையின் அனுபவங்கள்.
http://www.nilacharal.com/ocms/log/11141109.asp
காதலைச் சொல்வதிலேயும் சைபர்னெடிக்ஸ் - இவ்வார அறிவியல் துளிகளில்…
http://www.nilacharal.com/ocms/log/11141106.asp
மென்பொருள் நிறுவனத்தில் வேலை பெறக் காத்திருக்கும் வாசகரின் ஜாதக பலன்.
http://www.nilacharal.com/ocms/log/11141101.asp
Mukesh Ambani - Profile of the Richest Indian Businessman in the world.
http://www.nilacharal.com/enter/celeb/mukesh_ambani.asp
உங்களைப் பற்றிய தெளிவான பார்வைக்கும், தன்னிறைவான வாழ்விற்கும் சில கேள்விகள்.
http://www.nilacharal.com/ocms/log/08240916.asp
மெட்றாஸ் ட்யூன்ஸ் குழுவின் நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்!
http://www.nilacharal.com/ocms/log/08310912.asp

Sunday, November 06, 2011

சாரல் 545

இன்றைய காலத்தில் சைபர்னெடிக்ஸுக்கும், சொற்களின் உபயோகமும், ஒரு காமெடியுடன்.
http://www.nilacharal.com/ocms/log/11071103.asp
இருட்டில் இருக்கும் நமக்கு ஒளி கிடைக்கும்போது நம்முடைய உண்மையான சாரத்தை உணர்கிறோம். http://www.nilacharal.com/ocms/log/11071109.asp
Sebastian Vettel - Profile of the current Formula One World Champion.
http://www.nilacharal.com/enter/celeb/sebastian_vettel.asp
நமது தலையை தாங்கும் பின்மண்டை சார்ந்த எலும்பின் செயல்பாடுகள்.
http://www.nilacharal.com/ocms/log/11071105.asp
இட்லியே சாப்பிட்டு சலித்தவரா? உங்களுக்காக இட்லி ஸ்டார் ஃப்ரையின் செய்முறை…
http://www.nilacharal.com/ocms/log/11071107.asp
எல்லா சூழ்நிலைகளையும் ஏற்கக் கற்றுக் கொள்ள வேண்டும் - யஷ்ஷின் உதாரணம்...
http://www.nilacharal.com/ocms/log/11071111.asp
நீங்கள் கடவுளுயடைய பக்தரா, கடவுளுடைய தூதரா, நீங்களே கடவுளா? - விளக்குகிறார் பாபா.
http://www.nilacharal.com/ocms/log/11071104.asp

Tuesday, November 01, 2011

சாரல் 544

பணம் மட்டுமே வாழ்க்கையில்லை விளக்குகிறது கலையின் நினைவோடை.
http://www.nilacharal.com/ocms/log/10311109.asp
பல் துளைகளை நிரப்புவது நமக்கு எப்போது தேவைப்படும்?http://www.nilacharal.com/ocms/log/10311102.asp
மக்களின் கஷ்டத்தைத் தீர்க்க, கடவுள் காட்டிய வழி - பாபா பதில்களில்..
http://www.nilacharal.com/ocms/log/10311101.asp
பட்டாசுக்காக யஷ் செய்த தந்திரம், இந்த வார அரட்டையில்…http://www.nilacharal.com/ocms/log/10311110.asp
எல்லா வகையிலும் பெஸ்ட்டாக இருக்கும் மாப்பிள்ளை, கவலையில் மனைவி மாலதி.
http://www.nilacharal.com/ocms/log/10311107.asp
சைபர்னெடிக்ஸுக்கும், பார்த்திபன் - வடிவேல் காமெடிக்கும் உள்ள தொடர்பு…http://www.nilacharal.com/ocms/log/10311104.asp

Tuesday, October 18, 2011

சாரல் 542

இவ்வார கலையரசியின் நனவோடை - விழுதுகள் துறந்த ஆலமரங்களைப் பற்றி.
http://www.nilacharal.com/ocms/log/10171108.asp
விண்வெளியில் பறந்து புதிய சாகாப்தத்தை ஏற்படுத்திய யூரி ககாரின் சாதனைகள்.
http://www.nilacharal.com/ocms/log/10171101.asp
எனக்குள் இருந்த தெய்வத்தை வெளியே தேடியதால் விலாவற சிரித்தேன் - ஆழ்வார்.
http://www.nilacharal.com/ocms/log/10171102.asp
ப்ரியதர்ஷினியும், சத்யபீடமும் இப்பவும் இருந்தால் எப்படி இருக்கும்? - யஷ்.
http://www.nilacharal.com/ocms/log/10171109.asp
Jagjit Singh, the Ghazal King who popularized the genre.
http://www.nilacharal.com/enter/celeb/jagjit_singh.asp
வரன் அமையும் திசை அறிய விரும்பும் வாசகிக்கு ஜோதிடரின் பதில்.
http://www.nilacharal.com/ocms/log/10171105.asp
குழந்தை பிறப்பில் ஏற்படும் மாறுதல்களை விளக்குகிறார் டாக்டர் விஜயராகவன்.
http://www.nilacharal.com/ocms/log/10171103.asp

Monday, October 10, 2011

சாரல் 541

தெய்வம் நம்மை தேடி வரச் செய்யும் பக்குவத்தையும், தகுதியையும் நம்மால் அடைய முடியும் - பாபா
http://www.nilacharal.com/ocms/log/10101105.asp
தொடு உணர்ச்சி ஆபத்து பற்றிய எச்சரிக்கையை எப்போது மூளைக்கு தெரிவிக்கிறது?
http://www.nilacharal.com/ocms/log/10101104.asp
சுற்றுலா போறீங்களா? கலையின் அனுபவத்தைக் கேட்டுட்டுப் போங்க..
http://www.nilacharal.com/ocms/log/10101108.asp
பெரிய மரங்களை வெட்டி சாய்க்கிறதைப் பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமாயிருக்கு - யஷ்
http://www.nilacharal.com/ocms/log/10101110.asp
உலகின் மர்மமான வித்தியாசமான அதிசயக் கடலான சாவுக் கடலையே நெருங்கும் சாவு
http://www.nilacharal.com/ocms/log/10101101.asp
Steve Jobs - Profile of the Apple co-founder who pioneered the personal computer industry
http://www.nilacharal.com/enter/celeb/steve_jobs.asp
வேட்டைக்கு கிளம்பிய கணவன் வாசலிலேயே நின்றதன் காரணம் என்ன? - ஜோக்ஸ்
http://www.nilacharal.com/ocms/log/10101107.asp
திருமண வாழ்வில் நிம்மதி பெற சென்னை வாசகிக்கு ஜோதிடரின் வழிபாட்டு ஆலோசனை
http://www.nilacharal.com/ocms/log/10101103.asp

Sunday, September 25, 2011

சாரல் 539

யோகம், ஞானம் என்றால் என்ன? ஞானிக்குரிய லட்சணம் யாது?
http://www.nilacharal.com/ocms/log/09261107.asp
Mansoor Ali khan - Profile of the legendary cricketer who was known as Tiger in the Cricket Fraternity.
http://www.nilacharal.com/enter/celeb/mansoor_ali_khan_pataudi.asp
றெக்கை கட்டி பறக்குதய்யா கலையரசி சைக்கிள்! - கலையின் நினைவோடை.
http://www.nilacharal.com/ocms/log/09261111.asp
நிலாவின் சிறுவர் கதை "திருடனைப் பிடித்த பேய்" ஒலி வடிவில்.
http://www.nilacharal.com/ocms/log/09261113.asp
வயிறு வலிக்க சிரிக்க யஷ்ஷின் கணவன் மனைவி ஜோக்ஸ்.
http://www.nilacharal.com/ocms/log/09261108.asp
மங்காத்தாவுக்கும் கீதாசாரத்துக்கும் என்ன தொடர்பு - யஷ்ஷின் அரட்டை.
http://www.nilacharal.com/ocms/log/09261112.asp
சாலையைக் கடக்கும்போது உண்டான சிந்தனை அணுகுண்டைத் தயாரிக்க உதவியது.
http://www.nilacharal.com/ocms/log/09261101.asp
யுரேனஸில் முதலில் கால் வைக்கப்போவது யாரு? போட்டியின் முடிவில்..
http://www.nilacharal.com/ocms/log/09261110.asp

Monday, September 19, 2011

சாரல் 538

நாம் நாமாக இருத்தல்தான் வாழ்க்கையின் நோக்கம் என்கிறார் டோலே - மடைதிறந்து ஒலி வடிவில்.
http://www.nilacharal.com/ocms/log/09191112.asp
பாபுவின் கவனக் குறைவினால் குருவிக்கேற்பட்ட கதி! - பிராயச்சித்தம் என்ன?
http://www.nilacharal.com/ocms/log/09191110.asp
விஞ்ஞானிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த தருணங்கள் - சில துளிகள்
http://www.nilacharal.com/ocms/log/09191113.asp
Samantha Stosur - Profile of the latest US open Womens champion.
http://www.nilacharal.com/enter/celeb/samantha_stosur.asp
செல்போன் சேவை அழைப்புகளால் இனி இல்லை தொல்லை; வந்துருச்சு National DNC
http://www.nilacharal.com/ocms/log/09191109.asp
எண்ண ஒடுக்கத்திற்கான பயிற்சிதான் ஜெபம் என்பது; அதன் விளைவு தியானம்
http://www.nilacharal.com/ocms/log/09191104.asp
"ஒருநாள் ஆசிரியர்" பணியில் கலையின் கலகல அனுபவங்கள்! - நினைவோடையில்
http://www.nilacharal.com/ocms/log/09191114.asp
ஆயில்யம் நட்சத்திரம் அத்தைக்கு ஆகாதுன்னு சொல்வது உண்மையா? - ஜோதிடம் கேளுங்கள்
http://www.nilacharal.com/ocms/log/09191105.asp

Sunday, September 11, 2011

சாரல் 537

ஹிப்னாடிஸம் மூலம் மார்பகம் கூடப் பெரிதாகும் - சோதைனையின் வெற்றி. http://www.nilacharal.com/ocms/log/09121104.asp
முன்னே மாதிரி ஆன்மிகவாதிகள் தங்களை ஒரு மேடையில இனி ஏத்திக்க முடியாது. http://www.nilacharal.com/ocms/log/09121113.asp
சீமைக்கருவேலத்தை அகற்ற வேண்டிய அவசியத்தை விவரிக்கிறார் கலை. http://www.nilacharal.com/ocms/log/09121111.asp
வாழ்க்கையின் நிகழ்வுகளில் கலக்காமல் அதைக் கண்டு ரசிப்பதே ஒரு தவம்தான்! http://www.nilacharal.com/ocms/log/09121108.asp
செரிமானத்தின் போது உடலில் என்ன நடக்கிறது - அறிந்து கொள்வோமே. http://www.nilacharal.com/ocms/log/09121106.asp
ஒவ்வொருவர் பார்வையிலும் சரி, தவறு என்பதன் விளக்கங்கள் மாறுபடும். http://www.nilacharal.com/ocms/log/09121115.asp
Usain Bolt - Profile of the fastest man in the world http://www.nilacharal.com/enter/celeb/usain_bolt.asp

Monday, September 05, 2011

சாரல் 536

யஷ்ஷின் மலரும் நினைவுகளில் மனங்கவர்ந்த ஆசிரியைகள். http://www.nilacharal.com/ocms/log/09051112.asp
எதனாலும் மாறாதிருப்பது எதுவோ, அதுவே ஆத்மா - பாபா பதில்கள்.
http://www.nilacharal.com/ocms/log/09051108.asp
செய்தியே உன்னிடம் கேட்கிறேன் ஒரு சேதி – தமிழன்பனின் ஆதங்கம்.
http://www.nilacharal.com/ocms/log/09051104.asp
பகாசுரனாய் பரவி நிற்கும் பார்த்தீனியம் - விரைந்து களையெடுப்போமே!
http://www.nilacharal.com/ocms/log/09051111.asp
Naseeruddin Shah - Profile of a 3-time National Award winner who has always stayed away from the glamour of Indian film industry.
http://www.nilacharal.com/enter/celeb/naseeruddin_shah.asp
உமிழ்நீர் சுரக்கும் தன்மையும் அதன் செயல்பாடுகளும் – மனித உடலியல்.
http://www.nilacharal.com/ocms/log/09051109.asp
பூகோள வரைபடம் போல சந்திர வரைபடமும் இருக்கிறதாமே! - அறிவியல் துளிகள்.
http://www.nilacharal.com/ocms/log/09051105.asp

Monday, August 29, 2011

சாரல் 535

சிகிச்சை பலனுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் விஞ்ஞானிகள்.
http://www.nilacharal.com/ocms/log/08291107.asp
வெளிநாட்டு வேலை வாய்ப்பு - காத்திருக்கும் வாசகர் ரமேஷுக்கு மகிழ்ச்சி தரும் பதில்.
http://www.nilacharal.com/ocms/log/08291106.asp
Profile of Harris Jayaraj - a composer with admirable screenplay knowledge.
http://www.nilacharal.com/enter/celeb/harris_jayaraj.asp
நமது உடலின் இரத்த வகைகள் எப்பொழுது தீர்மானிக்கப்படுகிறது?
http://www.nilacharal.com/ocms/log/08291102.asp
தித்திப்பான மாம்பழ ஐஸ்கீரீம், சில்லென்று ருசிக்க செய்முறை இதோ…
http://www.nilacharal.com/ocms/log/08291111.asp
கோவை புத்தக கண்காட்சியில் இடம்பெற்ற அம்சங்களுடன் இந்தவார சில்லுனு ஒரு அரட்டை.
http://www.nilacharal.com/ocms/log/08291109.asp
பிரம்படியே குழந்தைகள் பள்ளிக்கூடத்தை வெறுக்கக் காரணம் - கலை.
http://www.nilacharal.com/ocms/log/08291112.asp
கடவுளுக்கும் வயது உண்டா? விளக்கத்துடன் பாபா பதில்கள்.
http://www.nilacharal.com/ocms/log/08291104.asp

Monday, August 22, 2011

சாரல் 534

Profile of Veteran actor Shammi Kapoor, acclaimed as Elvis Presley of India.
http://www.nilacharal.com/enter/celeb/shammi_kapoor.asp
மண்ணீரல் எப்பொழுது சிகப்பு இரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்கிறது?
http://www.nilacharal.com/ocms/log/08221102.asp
எதிர்கால முன்னேற்றத்திற்கும், பதவி உயர்வுக்கும் பரிகாரம் - பஞ்சாப் வாசகருக்கு.
http://www.nilacharal.com/ocms/log/08221106.asp
ஸ்வீடனில் இருக்கும் ஐஸ் ஹோட்டலின் பல சுவாரஸ்சிய தகவல்கள் யஷ்ஷின் அரட்டையில்.
http://www.nilacharal.com/ocms/log/08221112.asp
மாணவர்களுக்கு பகுத்து ஆராய உதவும் கல்விமுறையே வேண்டும் - கலையின் ஆதங்கம்.
http://www.nilacharal.com/ocms/log/08221109.asp
இருப்பதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து சந்தோசமாக இருப்பதே பெரிய தர்மம்.
http://www.nilacharal.com/ocms/log/08221104.asp
தொலைந்து போகும் சபிக்கப்படும் பறவைகள். சோமாவின் கவிதையில்…
http://www.nilacharal.com/ocms/log/08221108.asp

Sunday, August 14, 2011

சாரல் 533

உயிரையே கொடுத்து உலகிற்கு பல அறிவியல் உண்மைகளை புலப்படுத்திய ஹெலனின் தியாகம்.
http://www.nilacharal.com/ocms/log/08151110.asp
அஷ்டமச் சனி நடக்கும் வாசகருக்கு நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? ஜோதிடரின் கணிப்பு.
http://www.nilacharal.com/ocms/log/08151104.asp
ஆன்மீகத்திற்கு வேண்டிய அடிப்படையான மூன்று விஷயங்கள் பாபா பதில்களில்.
http://www.nilacharal.com/ocms/log/08151105.asp
தொடர்ந்து முயற்சி செய் என்ற கருத்துக் கதையுடன் இந்த வார சில்லுனு ஒரு அரட்டை.
http://www.nilacharal.com/ocms/log/08151112.asp
Profile of James Franco, a multi talented actor, writer, painter.... http://www.nilacharal.com/enter/celeb/james_franco.asp
இதயம் துடிப்பதை எப்போது நிறுத்திக் கொள்கிறது? மருத்துவரின் விளக்கம்.
http://www.nilacharal.com/ocms/log/08151102.asp
வாதாம்பழத்தால் ஏற்பட்ட விளையாட்டுகளும், விபரீதமும். கலையின் நினைவில்.
http://www.nilacharal.com/ocms/log/08151111.asp
சாந்தியின் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய தோழி கல்பனாவின் அறிவுரைகள்.
http://www.nilacharal.com/ocms/log/08151103.asp

Monday, August 08, 2011

சாரல் 532

சித்ர குப்தம் என்பதன் பொருளடக்கத்தை விவரிக்கிறார் பாபா. http://www.nilacharal.com/ocms/log/08081104.asp
உடல் நலக் குறைவு இருந்ததுன்னா உங்க மனதோட நலத்தை முதல்ல ஆராய்ஞ்சு பாருங்க
http://www.nilacharal.com/ocms/log/08081114.asp
Profile of Anna Hazare, a stubborn social reformer acknowledged for developing Ralegan Siddhi as a model village.
http://www.nilacharal.com/enter/celeb/anna_hazare.asp
ஆடியில் குழந்தை பிறந்தால் நல்லதா? ஜோதிடரின் பதில். http://nilacharal.com/hcms/uploadfiles/files/532/baby.jpg
மரபணுக்கள் மற்றும் குருதி உறையாக் கேடு கண்டறியப்பட்ட காலமும், விளக்கங்களும்.
http://www.nilacharal.com/ocms/log/08081102.asp
நமது திறமையும், விடாமுயற்சியும் தான் வாய்ப்புகளை நம் வாசலுக்குக் கொண்டுவரும்.
http://www.nilacharal.com/ocms/log/08081112.asp
அக்‌ஷய் பற்றி மகேந்திரனிடம் விசாரிக்கும் ராஜாராம் ரெட்டி, அடுத்து…
http://www.nilacharal.com/ocms/log/08081103.asp
ஜாடிக்குள் சோதனைகள் செய்த விஞ்ஞானி ப்ரீஸ்ட்லி, வெளிவந்த சுவாரஸ்ய நிதர்சனங்கள்.
http://www.nilacharal.com/ocms/log/08081105.asp
சட்ட மன்ற உறுப்பினருக்கு இமயம் தொட முயற்சிக்கும் தமிழனின் மின்னஞ்சல்.
http://www.nilacharal.com/ocms/log/08081111.asp
ஊருக்குள்ளே இந்து முஸ்லிம் மதக் கலவரம்! ஆனாலும் அமைதி இங்கே ஆரம்பம்!
http://www.nilacharal.com/ocms/log/02081004.asp

Monday, August 01, 2011

சாரல் 531

Profile of veteran actor Ravichandran who was known as Velli Vizha Nayagan
http://www.nilacharal.com/enter/celeb/ravichandran.asp
குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் நீங்க ஜாதக ரீதியான ஆலோசனை கேட்கும் வாசகருக்கு பதில்.
http://www.nilacharal.com/ocms/log/08011107.asp
பல்வேறு அரிய உண்மைகளுடன் ஆரம்பமாகிறது அறிவியல் துளிகள்.
http://www.nilacharal.com/ocms/log/08011108.asp
நம்முடைய விருப்பங்களை உணர்வு பூர்வமாகவும் முழுமையாகவும் வரவேற்கிறோமா?
http://www.nilacharal.com/ocms/log/08011114.asp
மீண்டும் ஒரு புது குரல் மற்றும் கீரீன் சேனல் திட்டத்தின் அம்சங்களுடன் யஷ்ஷின் அரட்டை.
http://www.nilacharal.com/ocms/log/08011112.asp
அடுத்த பிறவிக்கு நம்முடன் வரும் ஆத்மாவை காக்க வழிகள். http://www.nilacharal.com/ocms/log/08011105.asp
குழந்தையின் மரபணு அமைப்பு எப்போது தீர்மானிக்கப்படுகிறது? மருத்துவரின் பதில். http://www.nilacharal.com/ocms/log/08011103.asp
உயில் எழுதும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள். http://www.nilacharal.com/ocms/log/08011102.asp
வாழ்வில் முக்கியம் எனப்படுவனவற்றை சரியான நேரத்தில் உணர்ந்து உள்ளிடுவோமே! http://www.nilacharal.com/ocms/log/02151008.asp
இருமல், நெஞ்சு சளி தீர்க்கும் அருமருந்தான சுக்குக் களி செய்முறைக் குறிப்பு. http://www.nilacharal.com/ocms/log/01181015.asp

Sunday, July 24, 2011

சாரல் 530

ராமாயணத்தில் ஆஞ்சிநேயரின் தன்னலமற்ற சேவைகள். http://www.nilacharal.com/ocms/log/07251102.asp
நட்பு செடி என்றும் உயிரோடிருக்க பராமரிப்பு அவசியம் ,சொந்த அனுபவத்துடன் கலை. http://www.nilacharal.com/ocms/log/07251111.asp
Ajay Devgan - Profile of the award winning actor turned director and producer. http://www.nilacharal.com/enter/celeb/ajay_devgan.asp
ஜாதகத்தில் குஜ தோஷம் என்றால் என்ன? விளக்கம் இதோ… http://www.nilacharal.com/ocms/log/07251105.asp
உயிரினங்களுடைய உயிரணுக்களின் வாழ்நாளை அறிந்து கொள்வோம். http://www.nilacharal.com/ocms/log/07251104.asp
கேள்வி கணைகளுடன், அரசு அலுவலகத்தில் நடந்த அதிசயமாக யஷ் கூறும் சம்பவம். http://www.nilacharal.com/ocms/log/07251112.asp
பெற்றோர்கள் உயில் எழுதாததால் ஏற்படும் பிரச்சனை - விளக்கும் ஒரு சம்பவம். http://www.nilacharal.com/ocms/log/07251103.asp
நாவிற்கு சுவை சேர்க்க பிரேமாவின் வகை வகையான பராத்தா செய்முறைகள். http://www.nilacharal.com/ocms/log/07251107.asp

Tuesday, July 19, 2011

சாரல் 529

திரையினை விலக்கி உண்மையான உலகைக் காண முயலுவோமே?
http://www.nilacharal.com/ocms/log/07181113.asp
இணைப்புத் திசு தேவைகளின் விளக்கத்துடன் மீண்டும் இணைகிறது அறிவியல் பகுதி.
http://www.nilacharal.com/ocms/log/07181107.asp
Anushka shetty - Profile of the sensational actress creating ripples in the film industry through Singam, Deivathirumagal ...
http://www.nilacharal.com/enter/celeb/anushka_shetty.asp
தந்தைக்கும், மகனுக்கும் சம திசை நடந்தால் கெடுதலா? காயத்ரி பாலசுப்ரமணியனின் பதில்.
http://www.nilacharal.com/ocms/log/07181105.asp
கோவை மலர் கண்காட்சி சுவாரஸ்யங்கள், யஷ்ஷின் அரட்டையில்.
http://www.nilacharal.com/ocms/log/07181112.asp
மணமணக்கும் பருப்பு உசிலியின் செய்முறையை நமக்காக தருகிறார் மன்னை பாசந்தி.
http://www.nilacharal.com/ocms/log/07181109.asp
நிஜ சன்னியாசிக்கு வேண்டிய பக்குவங்களை விளக்குகிறார் பாபா.
http://www.nilacharal.com/ocms/log/07181103.asp
உயிலை பற்றிய பொதுவான கருத்துக்களும், முக்கியத்துவமும். உதாரணத்துடன்.
http://www.nilacharal.com/ocms/log/07181106.asp
நாவின் சுவை அரும்புகளுக்கு அருவிருந்தாக மாகாளிக் கிழங்கு ஊறுகாய்
http://www.nilacharal.com/ocms/log/02151009.asp
பிரச்சினைகளைக் கண்டு துவண்டு போகாமல் வித்தியாசமாக எதிர் கொள்வது எப்படி?
http://www.nilacharal.com/ocms/log/01041006.asp

Monday, July 11, 2011

சாரல் 528

அனாயாசமாக எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் அக்ஷய், பின் தொடரும் சலீம். http://nilacharal.com/ocms/log/07111104.asp
உங்களோட வாழ்க்கையோட தலைவரா நீங்க இருக்கீங்களா அல்லது மேலாளராவா? http://nilacharal.com/ocms/log/07111113.asp
தங்கள் பெயரில் சொத்து வாங்க ஆசைப்படும் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு சில ஆலோசனைகள். http://nilacharal.com/ocms/log/07111103.asp
மறைந்து தாக்க நானே போதுமே. ராமன் எதற்கு? ஷங்கரநாராயணின் கேள்வி. http://nilacharal.com/ocms/log/07111109.asp
Profile of the Serbian Tennis star who won the Wimbledon Singles Championship (2011) http://www.nilacharal.com/enter/celeb/novak_djokovic.asp
சிறு சலனத்தால் பாதை மாறிய இரு தோழிகளின் கதை - கலையரசியின் நினைவுலாவில். http://nilacharal.com/ocms/log/07111112.asp
நல்லது என்பது கெட்டது செய்யாமலிருப்பதே ஆகும் - பாபா பதில்கள். http://nilacharal.com/ocms/log/07111105.asp
பட்ட மேற்படிப்புத் தடை நீங்க வாசகருக்கு ஜோதிடரின் வழிபாடு ஆலோசனை. http://nilacharal.com/ocms/log/07111107.asp
நினைப்பதற்கும் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு - நகைச்சுவை புதிரோடு விளக்குகிறார் யஷ். http://nilacharal.com/ocms/log/07111111.asp
மீண்டும் மீண்டும் சிரிக்க வைக்கும் கணவன் - மனைவி ஜோக்ஸ்! சிரிக்க மட்டுமே! http://www.nilacharal.com/ocms/log/03221007.asp

Tuesday, July 05, 2011

சாரல் 527

மறுக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட எந்த உணர்ச்சியுமே அழிவதில்லை. வேற ஏதாவது ஒரு ரூபத்தில வரும் http://nilacharal.com/ocms/log/07041113.asp
பகவானின் அனுகிரகம் பெற வழிகாட்டியாய் அமைந்த ஆண்டாளின் வரலாறு. http://nilacharal.com/ocms/log/07041106.asp
அறிமுகமான நாளிலிருந்து அருகிலிருக்க விரும்பிய இதயம் இன்று விடைபெற காரணம்... http://nilacharal.com/ocms/log/07041111.asp
உறுதியோடு செயல்பட்டால் நிறைய விஷயங்களை மாற்றிட முடியும் - யஷ் http://nilacharal.com/ocms/log/07041114.asp
நல்ல வேலைக்கான வாய்ப்புக்கு காத்திருக்கும் வாசகர் சுந்தருக்கு ஜோதிடரின் பதில் http://nilacharal.com/ocms/log/07041103.asp
காரைக்கால் அம்மையாரின் வரலாறை கூறும் கலையரசி ஊரின் மாங்கனி திருவிழா http://nilacharal.com/ocms/log/07041110.asp
Profile of M.F.Husain - Best known Art Maestro of India, filmmaker and more... http://www.nilacharal.com/enter/celeb/mfhusain.asp
தமிழ் சங்க இலக்கியங்களில் இடம்பெற்ற ஜோதிட கருத்துக்கள். http://nilacharal.com/ocms/log/07041109.asp
வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொத்து வாங்கும் போது செய்யும் தவறுகள் உண்மை சம்பவங்களுடன் http://nilacharal.com/ocms/log/07041105.asp

Sunday, June 26, 2011

சாரல் 526

சில்லுனு ஒரு அரட்டையில் சிலுசிலுனு குளிர்விக்க வந்துட்டாங்க நம்ம யஷ்! http://nilacharal.com/ocms/log/06271110.asp

மனசுக்குள்ள இருக்கற நாட்டாமைதான் நம் அசௌகர்யமான உணர்வுகளுக்குக் காரணம்!
http://nilacharal.com/ocms/log/06271113.asp

மன ஒழுங்கின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டோர் வெளிப்படுத்தும் குணாதிசயங்கள்
http://nilacharal.com/ocms/log/06271111.asp

கலை மனதில் இடம் பிடித்த ஆண்டாளு ஆத்தா!
http://nilacharal.com/ocms/log/06271112.asp

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
http://nilacharal.com/ocms/log/06271102.asp

அனைத்தையும் அமைதியாய் அடக்கி வைத்திருக்கிறேன், உன்னிடம் பகிர்ந்து கொள்ள…
http://nilacharal.com/ocms/log/06271101.asp

உண்மையில் தீண்டத்தகாதவர் யார்? பணக்காரருக்கு உணர்த்திய சித்தமய யோகி
http://nilacharal.com/ocms/log/06271104.asp

Thursday, January 27, 2011

சாரல் 504

கங்காவைப் பார்க்க அமெரிக்கா கிளம்பும் யமுனா, விஜி. அஞ்சலியை விசாரிக்கும் கங்கா.

http://www.nilacharal.com/ocms/log/01241106.asp

திரு .எஸ். ஷங்கரநாராயணன் அவர்களின் நேர்காணலுடன் இந்த வார இரத்தினச் செவ்வி.

http://www.nilacharal.com/ocms/log/01241110.asp

சாதனையாளராக மாற என்ன செய்ய வேண்டும்? திரு. சிவசங்கர் பாபா தரும் பதில்கள்.

http://www.nilacharal.com/ocms/log/01241107.asp

பொருள் தேடி சென்ற தலைவன். பிரிவைத் தாங்காமல், தலைவி செய்த காரியம்.

http://www.nilacharal.com/ocms/log/01241113.asp

தனது அவசர புத்தியால், கைக்கு எட்டியதை நழுவ விட்ட அசோக்.

http://www.nilacharal.com/ocms/log/01241112.asp

எகிப்தின் மீது படையெடுத்த ஆக்டேவியன். ஆவேசத்துடன் கிளம்பும் கிளியோபாட்ரா

http://www.nilacharal.com/ocms/log/01241109.asp

புதிய சொல்லை தேட இடம் கேட்கும் தமிழன்பன்.

http://www.nilacharal.com/ocms/log/01241111.asp

அறிந்து கொள்வோம் நமக்காக துடிக்கும் இதயம் செயல்படும் முறை பற்றி.

http://www.nilacharal.com/ocms/log/01241105.asp

சிபிஐ மனிதன் அனுமானித்தபடி, கேசவதாஸை சந்திக்க வரும் அமானுஷ்யன்.

http://www.nilacharal.com/ocms/log/01241108.asp

Tuesday, January 11, 2011

சாரல் 502

நிலாச்சாரல் வாசகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் - வழங்குகிறார் திரு..நாகராஜன் அவர்கள்.

http://www.nilacharal.com/ocms/log/01101109.asp

 

இந்த வாரம் இரத்தினச் செவ்வி பகுதியில் திரு..நாகராஜன் அவர்களின் சிறப்பு நேர்முகம்.

http://www.nilacharal.com/ocms/log/01101111.asp

 

மதுவின் மனதில் திரும்பத் திரும்ப ஒலிக்கும் அக்ஷய் சொன்ன வாக்கியம்.

http://www.nilacharal.com/ocms/log/01101107.asp

 

கடவுளை வழிபடுவது எவ்வாறு? பாபா தரும் பதில்கள்.

http://www.nilacharal.com/ocms/log/01101101.asp

                                                                          

இருவேறு முறைகளில் நெல்லிக்காய் சட்னி. எளிய செய்முறை விளக்கம் இதோ.

http://www.nilacharal.com/ocms/log/01101105.asp

 

நமக்குப் பசி ஏன் உண்டாகிறது? உண்ணும் உணவு எவ்வாறு செரிமானம் ஆகிறது?

http://www.nilacharal.com/ocms/log/01101104.asp

 

உயிர் வாழும் உரிமை மட்டுமல்லாது, தரமான வாழ்விற்கும் உரிமை என்பதே வாழ்வுரிமை - திருக்குறள் .

http://www.nilacharal.com/ocms/log/05241003.asp

Wednesday, January 05, 2011

சாரல் 501

இந்த வாரம் இரத்தினச் செவ்வி பகுதியை சிறப்பிக்கிறார் எழுத்தாளர் திரு என்.கணேசன் அவர்கள்.

http://www.nilacharal.com/ocms/log/01031109.asp

 உன் அழுகையைக் கூட அதிசயித்தே பார்க்கும் என் காதல்.

http://www.nilacharal.com/ocms/log/01031106.asp

 எதிரிகளை நேரடியாக சந்திக்க கிளம்பும் அக்‌ஷய். தெரியவரும் வருண் கடத்தப்பட்ட விஷயம்.

http://www.nilacharal.com/ocms/log/01031111.asp

 நமக்குள் இருக்கும் கடவுள் தன்மையை உணர வழிகாட்டுகிறார் பாபா.

http://www.nilacharal.com/ocms/log/01031101.asp

 கல்லில் கடவுளைக் காணும் தாத்தா. யானையைக் காணும் பேரன். இருவர் தரிசனமும் ஒன்றா?

http://www.nilacharal.com/ocms/log/01031110.asp

மனித உடலின் தசைகள் மற்றும் மூட்டுகள் எவ்வாறு செயல்படுகின்றன?

http://www.nilacharal.com/ocms/log/01031102.asp

 பிரச்சினைகளைக் கண்டு துவண்டு போகாமல் வித்தியாசமாக எதிர் கொள்வது எப்படி?

http://www.nilacharal.com/ocms/log/01041006.asp