Wednesday, January 21, 2009

"சாரல் 400"

ஆனா வாழ்க்கை ஒரு இடத்துல தேங்கி நின்னுட முடியாதில்லையா. நாம எல்லோருமே சில கட்டங்களைத் தாண்டி நகர்ந்து தானேம்மா ஆகணும்
பெண்மையின் பலவீனத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில ஆண்கள் இருக்கும் வரை நியாயம் என்பது கனவுதான்! தண்டனை என்பது கண் துடைப்புத்தான்!
மனசு உடைத்துக் கொள்ள கண்ணீர் தானாகக் கொட்ட... அடக்க இயலாமல்... விம்ம ஆரம்பித்தேன்
செவியின் கேட்கும் பகுதி செவி அறையின் ஒரு முனையில் நத்தையின் ஓடு (snail shell) போன்று சுருள் (coil) வடிவில் அமைந்துள்ளது
சண்டை - பாடல் - காதல் - பாடல் - இது தானே விஜய் படங்களின் ஃபார்முலா! இது ஒரு காதல் பாடல். காதலிக்காக ஏங்கும் காதலன் பாடுகிறார்
டிபன் பாக்ஸைத் திறப்பதற்கு முன் உங்கள் குழந்தை, 'இன்று அம்மா என்ன வைத்திருப்பார்?' என்று எதிர்பார்க்க வையுங்கள்.
இளம்பருவக் காதலியின் வாட்கண்ணில் பிறைநுதலில் வாலிபத்தின் வசந்தருது
நன்கு வெந்த பின், நீரை வடிகட்டி உலர்ந்த துணியிலிட்டு 10 நிமிடம் காய வைக்கவும்.
ரெக்கூன் விலங்கு உணவினைக் கழுவிய பின்னர் உண்ணும்
தூங்கின உடனேயே கனவு வருகிறதா? அது கடந்த காலத்துடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும்
இனி ட்ரெய்னில் போய்க்கொண்டே, செல்ஃபோனைக் கையில் வைத்த படி உலகைக் கை வசப்படுத்த முடியும். "லேட் ஆகி விட்டது" என்று அவசரக் கடிதம் எழுதலாம்
இதைப் பற்றிப் பேசுவதென்றால் இனி நீங்கள் இங்கு வரவேண்டாம்" என்று கூறிவிட்டாள். விஸ்வநாதன் பரிமளத்தின் கோபத்தை அறியாதவர் இல்லை; எனினும் சற்றே பயந்துதான் போனார். ''என்னை மன்னித்து விடம்மா" என்று தலை கவிழ்ந்து வெளியேறிவிட்டார்
நிகழ்ச்சிகளைத் தேடி மக்கள் செல்வதற்கு மாறாக நிகழ்ச்சிகளை மக்களுக்கு எடுத்துச் செல்கிறது சங்கமம். மேனாட்டு நடனங்களையும், இசையையும் ரசித்துப் பழகிய இளைய தலைமுறைகளுக்கு
சூரியன் கூட ஓவியம் வரைகிறது உன் நிழல்!
பீடி குடித்து விட்டு ஒரு மூலையில் உட்கார்ந்து விடப் போகிறான். நீ பைசா கொடுக்காவிட்டால் அவன் திருடிக் கொள்வான்! எனவே, இந்த சின்ன தர்மம் கூட சமுதாயத்துக்கு நல்லதுதான்!

No comments: