Monday, February 11, 2008

சாரல் 351

இன்னும் கொஞ்சம் கேசரி !

ஒவ்வொரு தம்பதியையும் தனித்தனியே பேட்டி கண்டார். பிறந்த தேதி, கல்யாண தேதி என்று வழக்கமான கேள்விகளுடன் வித்தியாசமான கேள்விகளும்.


நினைவுப் பரிசு (2)
சத்யாவைப் பத்தி அவன் நல்லாவே புரிஞ்சி வெச்சிகிட்டதாலதான் இப்படி ஒரு ஏற்பாடு பண்ணி வெச்சிருக்கான்.


வண்ணக் கோலங்கள் (4)
வண்ண வண்ணக் கோலங்கள்


மலையிலே... மலையிலே (2)
அக்காவின் விளக்கத்தைக் கேட்டதும் அவர்கள் எல்லோருக்கும் புது உற்சாகம் பிறந்தது. அங்கேயே அமர்ந்து அக்ஷயாவுக்குப் பாடம் புகட்ட ஒரு திட்டமும் தீட்டி விட்டார்கள்.


மணமகள் அவசர தேவை (3)
என் அறையில் அந்த கல்யாணப் பெண் மறுபடியும் என் கையைப் பற்றி கெஞ்சுதலாக அழுத்தியது.


வீரத்துறவி விவேகானந்தர் (10): சீடனுக்கு ஏங்கிய ஸ்ரீராமகிருஷ்ணர்
என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு பெண்ணிலும் தாயாகத் தானே இருக்கிறேன் என்று காளிதேவி காட்டிக் கொடுத்து விட்டாள்.


திரை விமரிசனம் - பிரிவோம் சந்திப்போம்
உலக அழகியும் உலக அழகனும் கல்யாணம் பண்ணிக்கொண்டால்கூட ஒருவரை ஒருவர் ஒரு வருஷத்துக்குமேல் பார்த்துக்கொண்டேயிருக்க முடியாது.


நகைச்சுவை பிட்ஸ் (10)
நீ ஒவ்வொரு தடவ என்னை அழ வைக்கும்போதும் ஒரு நரைமுடி வந்துடும்.


உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் : வலையகம் / வலைத்தளம்
எந்த ஒரு வலையகத்தையும் பயன்படுத்துவதற்குக் கணினி ஒன்றும் அதில் இணைய இணைப்பும் தேவை.


மனிதரில் எத்தனை நிறங்கள்! (32)
"எனக்கு இப்பவும் முழு சந்தேகமும் போயிடலை. அழற ஆம்பிளையை எப்பவுமே நம்பக்கூடாது...."


எண்ணங்கள்
மறக்க முடியாத நினைவுகளை
விட்டுப்போக முடியாதவாறு
மீண்டும் மீண்டும் என்னை
காயப்படுத்துகின்றன.


துணையெழுத்து
குப்பென்று விளக்குகள் அணைந்தன. ஐயோ வெளிச்சம்.... ரயில் வெளிச்சம் வேணுமா? ஹிஹ்ஹீஹி...


வெற்றிக்கலை (13) : தோல்வியில் துவளாமை
உலகிலேயே மிக அதிகமான கண்டுபிடிப்புகளுக்கு பேடன்ட் உரிமை எடுத்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஒன்றல்ல, இரண்டல்ல, 1093 கண்டுபிடிப்புகள் இவரால் கண்டுபிடிக்கப்பட்டவை.


காதலர் தினம்
உதடுகள் முழுக்க இனிய பொய்கள்.
கலவர பூமியில் தென்றல்.
முழங்காலுக்கு அடியில் பஞ்சுப் பொதி.


கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது (1)
கிரேக்க தத்துவ ஞானி டயோஜெனிஸ் தனக்குள்ளேயே சிரித்துகொண்டிருந்தார். அதைக் கவனித்துக் கொண்டிருந்தவர் கேட்டார், "ஏன் நீங்களாகவே சிரித்துக் கொண்டிருகிறீர்கள்?"


ஜோதிடம் கேளுங்கள
ஜென்ம லக்கினத்தில் குரு அமர்ந்து 7ம் இடத்தைப் பார்வையிடுவதால் திருமணம் 29 வயதிற்கு மேல் நடக்கும். ஆண் வாரிசு இல்லாத இடத்தில் செய்தால் தோஷம் குறையும்.


இராசி பலன்கள் (11-2-2008 முதல் 17-2-2008 வரை)
தனுசு ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். தீடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ், லாட்டரி மூலம் தனம் வர வாய்ப்புள்ளது. உடம்பில் வாய், மற்றும் பற்கள் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும்.


வள்ளுவர் வகுத்த தலைமைப் பண்புகள்
மன்னர், வேந்தர், சான்றோன் எனப் பலவாறானும் சுட்டப்பட்டு சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் அத்துணையும் மேலாளர், செயல் அலுவலர் அல்லது தலைவர் என ஒரே நிலையில் வைத்துப் பொருள் கொள்ளப்பட்டுள்ளன.

No comments: