Friday, February 29, 2008

சாரல் 353

மனிதரில் எத்தனை நிறங்கள்! (34)
ஆகாஷ் அடுத்த கேள்வியை மிகவும் கவனமாகக் கேட்டான். "நீங்க எல்லாம் இருந்தும் ஏம்மா போக விட்டீங்க?"


வீரத்துறவி விவேகானந்தர் (11) : சரித்திரம் படைத்த சந்திப்புகள் (2)
ஸ்ரீராமகிருஷ்ணர் திடீரென்று சமாதி நிலையை அடைந்து விட்டார். அதே நிலையில் நரேந்திரனைத் தொட்டார்.


உறுத்தல் (2)
குடும்பத் தலைவன் இறப்பிற்குக் காரணமாய் இருந்த மனோகர் பிராயச்சித்தமாய் இந்த உதவியைச் செய்திருக்கிறான்.


மனக்குப்பை (2)
''எனக்கு அவ மாமாபையனைத் தெரியாது, ஆனா உங்களைத் தெரியும். எப்படித் தெரியும்?


வித்தகம் (2)
அறிவான பால் குடித்து விஞ்ஞானியுமானான்
அதே ஐந்து வயதிற்குள் அதே அன்னை அளித்து
ஊட்டபானம் உறிஞ்சி தங்கப் பதக்கமும் வென்றான்


மலையிலே... மலையிலே (4)
"கண்ணே இல்லாமல் கண்ணாடி போட்டு என்ன பிரயோசனம்?" என்று கற்பகம் எடுத்துக் கொடுக்க அனைவரும் கைதட்டிச் சிரித்தார்கள்.


நண்பர்கள்
நண்பர்களிடம் குறைகளும் இருக்கும்; நிறைகளும் இருக்கும். சில அடிப்படைப் பண்புகள் மாற்ற இயலாதவை.


சிரிச்சு வாழ வேணும்
ரயிலில் டி.டி.ஆர் கேட்டார்: என்னப்பா பழைய டிக்கெட்டை வச்சுக்கிட்டு பயணம் செய்யறே?


உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் : கேபிள் தொலைக்காட்சி
இந்தியாவைப் பொறுத்தவரை தொலைக்காட்சி ஒளிபரப்பு 1959ஆம் ஆண்டு முதன் முதலாக தில்லியிலும், பின்னர் நாட்டின் பிற பகுதிகளிலும் தொடங்கியது.


மணமகள் அவசர தேவை (5)
"ப்ச். என் தங்கை கல்யாணம். என்னால கலந்துக்க முடியலே..." என்றாள் வருத்தமாய்.
"ஒரு ஆட்சேபணையும் இல்லே. இப்பவே போகலாம்" என்றேன் என் பங்கிற்கு.


நகைச்சுவை பிட்ஸ் (12)
மூணு ஆண் யானைங்க உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்துச்சாம். அப்போ ஒரு பெண் யானை அந்த வழியாப் போச்சாம்.


சினி சிப்ஸ் - கொறிக்க, சுவைக்க (2)
படத்தின் டிரெய்லரைப் பார்த்து ரசித்த அதிகாரிகள் இயக்குனர், நடிகர் மற்றும் படக்குழுவினரைக் கொண்டு ஸ்பானிஷ் படம் ஒன்று தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.


கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது (3)
உபநிஷதங்கள் வேதகால முனிவர்கள் கண்டுணர்ந்த மிக மேன்மையான தத்துவ ஞானங்களைச் சொல்லுகின்றன. இவை காலத்தால் அழியாதவை.


பழவகைகளைச் சாப்பிடும் முறை
அடுத்து நாம் சாப்பிடும் சாப்பாட்டுடன் பழங்களைச் சாப்பிட்டால் நம் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் வினைபுரிந்து பழங்கள் கெட்டுப் போக வாய்ப்பு ஏற்படுகிறது.


அரும்பிய கனவு
மொட்டுக்குள்ளே மணம் சிறையிருக்கும் - வண்டு
முத்தமிட்டால் விடு பட்டு வரும்;
பட்டிதழ் மேனி சுருங்கி விழும் - அதன்
பக்கத்தில் ஓர் மொட்டு இதழ் விரியும்.


வெற்றிக்கலை : தன்னடக்கம் (2)
நீதிமன்றங்களும், சிறைச்சாலைகளும் நிரம்பி வழியக் காரணம் நாவடக்கம் இல்லாததாலேயே என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சண்டைகள் அனைத்தும் பாதுகாக்கப்படாத நாவினாலேயே தொடங்கப்படுகின்றன.


இராசிபலன்கள் (25-2-2007 முதல் 2-3-2007 வரை)
தனுசு ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். வீட்டை அலங்காரம் செய்வீர்கள். அரசு சம்பந்தமான காரியங்களில் வெற்றி கிடைக்கும். தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கும்.

No comments: