Saturday, September 27, 2008

சாரல் 382

உனக்கெனவே காத்திருப்பேன்...!
"கல்யாணி... நீ என்னுள் வீழ்ந்து மண் மூடிப் போன விதை. உன்னை விருஷமாக்கிக் காட்டுவேன் கல்யாணி. நீ ஒதுக்கப்பட்டவள். உன்னை செதுக்கிக் காட்டுவேன்...கல்யாணி. இதுதான் என் ஆசானுக்கு நான் செலுத்தும் குருதட்சிணை!"


மனிதரில் எத்தனை நிறங்கள்! (63)
அவள் ஆகாஷைப் பார்த்த விதம் ஆர்த்திக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அந்தப் பெண் ஆர்த்தியைப் பார்த்தது போலவே தெரியவில்லை.


கவிதைகள்
சற்றே அமைதியாக,
கடந்து செல்லும்
எனக்கு அந்த
மௌனம் பேசியது


பெண் பால் (4)
கவனமாய்க் கிண்ணத்தைக் கைகளிலேந்திக் கொண்டு படுத்திருந்த மாமியார்க்காரியை நோக்கி அடிமேலடி வைத்து முன்னேறினாள்.


சாம்பல் பூசணிக்காய், உளுத்தம்பருப்பு வடை
வெள்ளை உளுந்தை அரை மணிநேரத்திற்கு முன் கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்


மரணத்தின் பின்....
ஒன்று... இரண்டு.... மூன்று மாதங்கள்
முழுசாய் ஓட.... என் முகமும்
மறந்து விடும்.....


நகைச்சுவை பிட்ஸ் (31)
திருடன் 1 : நாம இப்போ பேங்கிலேர்ந்து கொள்ளையடிச்ச பணத்தை எண்ணிடலாமா?
திருடன் 2 : வேணாம்.. தூங்கி முழிச்சி காலையில பேப்பர் பார்த்தா தெரிஞ்சிட்டுப் போவுது.


சல்வார் நெக் டிசைன்ஸ் - 2
சல்வார் நெக் டிசைன்ஸ்


அழகிய மிருகம் (1)
'வெல்கம்' என்று மெல்லிய புன்னகையோடு அவன் சொன்னபோது ஒரு மிருகம் கருவானதை இருவருமே உணர்ந்திருக்கவில்லை.


வீரத்துறவி விவேகானந்தர் (40)
“காசியை விட்டு இப்போது செல்கிறேன். சமுதாயத்தின் முன் ஒரு வெடிகுண்டை வெடிக்க வைத்து விட்டுத்தான் நான் திரும்புவேன். அப்போது சமுதாயமே, ஒரு நாய்க்குட்டிபோல் என் பின்னால் ஓடி வரும்!”


சினி சிப்ஸ்
பாரதிராஜா இயக்கத்தில் அர்ஜுன், நானா படேகர் நடித்த 'பொம்மலாட்டம்' பைனா‎‎ன்ஸ் பிரச்சினையால் வெளிவரத் தாமதமாகியது.


கண்டது, கேட்டது, பார்த்தது, ரசித்தது
அதேபோலத்தான், நமது உடலும், ஒவ்வொரு கணமும் பிரபஞ்சத்துடன் ஆற்றலையும், செய்தியையும் பரிமாறிக் கொள்கிறது. பிரபஞ்சம் என்பதும் நமது விரிவான உடலே!


இராசிபலன்கள் (15-9-2008 முதல் 21-9-2008 வரை)
ரிஷப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளால் மன நிம்மதி அடைவீர்கள். வீட்டைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.


இரகசியம் தெரிந்துகொள் தம்பி! (2)
உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம்.


மூளை பற்றிய ஆராய்ச்சி! - 11
ஒரு சிறிய பேப்பரின் நடுவில் மூளை என்ற வார்த்தையையோ (அல்லது ஏதேனும் உங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையையோ) எழுதி அதைச் சுற்றி ஒரு நீள்வட்டத்தை வரையுங்கள்
 

ரோபோ
ரோபோ” என்கிற வார்த்தை பிறந்தது 1920ல். பெயர் சூட்டியவர் பிரபல செக் கலைஞர் ஜோசெஃப் சாபெக். அவருடைய தமையன் கேரல் சாபெக் நாடகத்தில் முதன் முறையாக இந்த வார்த்தையை உபயோகித்தார்.
 

ஜோக்ஸ் - 13
ரோட்ல நடந்து போயிட்டு இருந்த ஜோ மேல் காகம் எச்சமிட்டது. அதற்கு
ஜோ, நினைத்தார். "நல்ல வேளை மாடுகளால் பறக்க முடியாதது எவ்வளவு நல்லதா போச்சு!!"


“மதுரையில என் பேர்ல விக்கிற கம்மல் வாங்கணும்” நதியாவுடன் சுவையான உரையாடல்
நம்மை நாம ரசிச்சாதானே மற்றவர்களுக்கு நாம் அழகாகத் தெரிய முடியும்

No comments: