Saturday, September 27, 2008

சாரல் 383

வாழ்வு மீள்வு
விண்ணில் சூழும் மேகங்கள்
மின்னல் கீற்று இடியுடன்
சின்னப் பொறித் துளிகளாய்
மண்ணை அடைந்து உயர்வதேன்?


மரபு
ஆனாலும் வாழ்கின்றே(¡ம்)ன்.....
மனிதமும் மரபுகளும்
மனதோடு வாழ்வதால்...


மூளை பற்றிய ஆராய்ச்சி! - 12
வாரத்திற்கு ஒரே ஒரு (நாவல், கதை என்றில்லாத இதர பொருள் பற்றிய) புத்தகத்தையேனும் நீங்கள் படிக்கவில்லை எனில் நீங்கள் நவீன காலத்தில் பின்னேறிக் கொண்டே இருக்கிறீர்கள் என்று பொருள்!


நாகபஞ்சமி
ஆவணி மாதம் வரும் பஞ்சமி
திதியில் "நாகபஞ்சமி" என்ற திருநாள் வருகிறது. மகாராஷ்ட்ராவில் இதை மிக விசேஷமாகக் கொண்டாடுகின்றனர். நாக்பூரில் நாகதெய்வத்தை அலங்கரித்து எல்லாத் தெருவிலும் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.
 

கொல்லத்தான் நினைக்கிறேன்
காவல்துறைதான் கண்டுகொள்ளவில்லை என்றால், இந்த சென்னை மாநகரப் பொதுமக்களுக்குக் கடத்தல் விவகாரம், கள்ளக்காதல் விவகாரம் என்று ஒரு பிரச்சனையுமே இல்லாமல் போய்விட்டதா என்ன?


தோல்வி, தோல்வியல்ல தம்பி! (1)
நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம்.


மைக்ரோவேவ் மைசூர்பாகு
நொடியில் ரெடியாகும் இந்த இனிப்புடன் எதிர்பாராமல் வரும் விருந்தாளிகளை மகிழ்வியுங்கள்.
 

மனிதரில் எத்தனை நிறங்கள்! (64)
ப்ரசன்னா சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். சிறு வயதில் இருந்தே அவன் ஆகாஷ் வீட்டுக்குப் பல முறை போய் இருக்கிறான்.


இறை துகள்
நேராது என்று சொல்வோர் உண்டு. "Steady State Theoryயின் படி பிரபஞ்சம் ஒரு கட்டமைப்பிற்கு வந்துவிட்டது - இனிமேல் மாறாது.


வீரத்துறவி விவேகானந்தர் (41)
இந்த சமயத்தில் சுவாமிஜியை ஆழ்ந்த மன வேதனைக்குள்ளாக்கிய செய்தி ஒன்று வந்தது, முதலில் தந்தியாக, பின்னர் விரிவான கடிதமாக.


திரைத் துளிகள்
அட! ஒரு பாடலுக்கு மட்டும்தா‎ன். இன்று பீக் மார்க்கெட்டில் ‏ இருக்கும் நயனுக்கு ஏன் இந்த விஷப் பரீட்சை என்று கேட்கி‎ன்றனர் நாலும் தெரிந்தவர்கள்.


பாசச்சுவடுகள்
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம் மட்டும் குழந்தைகளது படிப்பிற்கு விடுமுறை. மாலை நேரம் வழக்கம்போல உட்கார்ந்து படிக்க வேண்டும்.


இராசிபலன்கள் (22-9-2008 முதல் 28-9-2008 வரை)
மீனராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். தூரப்பயணம் தள்ளிப் போடவும்.
 

நகைச்சுவை பிட்ஸ் (32)
அடிக்கடி அப்படிக் கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலைஞ்சுடுது டாடி
 

ஜோக்ஸ் - 14
எங்க குடும்பத்துல நாங்க சொந்தக்காரங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்போம். உதாரணத்துக்கு எங்க அப்பா அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார். அண்ணா அண்ணியை கல்யாணம் பண்ணிக்கிட்டார்.


அழகிய மிருகம் (2)
"சொல்லு செல்லம், எப்போ ஏற்காடு போகலாம்?" என்று எடுத்த எடுப்பில் ஆரம்பித்த கணவனிடம், "ம்ம்ம்.... இது சரியில்லையே... என்ன தப்பு பண்ணீங்க?" என்று கேட்டுச் சிரித்தாள் ரேகா.
 

கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
வீடு என்ற கல்லறைக்குள் வாழும் மனிதர்களே! வெளியே வாருங்கள் என்று அழுது அழுது அழைக்கிறேன். பிழையா பெண்ணே! இது பிழையா?

No comments: