Wednesday, August 29, 2007

சாரல் 327

Paul Collingwood
He was swift to make an impression on the first-class game, taking the wicket of former England all-rounder David Capel with his first ball

( PS )

நவக்கிரகத் தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (3)
கடற்கரை, தாய் வயது பெண்கள், இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய வணிகங்கள் இவற்றிற்கெல்லாம் சந்திரகியறி நானே அதிபதி.

( சித்தூர் எஸ்.முருகேசன் )

அதீதாவுக்கு... (மடல் - 25)
எதைச் செய்யனுமோ அதை மட்டும் செய்றேன்! எதையெல்லாம் ஒதுக்கனுமோ அதையெல்லாம் ஒதுக்கிட்டேன்!

( நட்சத்ரன் )

காவிய நாயகன் நேதாஜி (65)
இ.தே.ரா.வீரர்களுக்குப் போதிய போர்க்கருவிகளும், தளவாடங்களும் இல்லை. ஒவ்வொரு துப்பாக்கி ரவையையும் எண்ணி எண்ணிச் செலவிட வேண்டிய நிலை.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

போனஸ்
ஏழாம் சுவை மின்னூலில் இருந்து பாலி தீவைப் பற்றிய கட்டுரை - உறுப்பினர்களுக்கு மட்டும்
( Nilateam )

'ஏன்' என்பது பலமானால் 'எப்படி' என்பது சுலபமாகும்
நினைப்பதைப் பெரிதாகவே நினைத்து வையுங்கள். அது பேராசை என்று பிதற்றுபவர்கள், சத்தியமாகப் பித்தர்கள் என்று ஒரு புறம் ஒதுக்கித் தள்ளுங்கள்

( நவநீ )

Rakshabandhan Greeting
Express your thoughts, love, prayers and wishes – Happy Raksha Bandhan

( Nilateam )

அரசியல் அலசல்
நான் இந்த விழாவிற்கு வருவதை ஏதோ சந்திரனில் இறங்கப்போகும் நிகழ்ச்சிபோல் பெரிது படுத்தினார்கள். இங்கு வந்திருக்கும் திரளான கூட்டத்தைப்பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று வஞ்சப்புகழ்ச்சி அணியாக கூறினார்.

( ஜ.ப.ர. )

ஜோதிடம் கேளுங்கள்
5-க்கு அதிபதி 9-ஆம் இடத்தில் அமர்ந்து சனிப் பார்வை பெறுவதாலும், மன நிம்மதி இல்லாமலும், நிரந்தரமான வேலை கிடைக்காமலும் உள்ளது.

( டாக்டர்.ப.இசக்கி )

கவுத்திட்டியே மச்சி... (2)
"என்னப்பா சந்தேகம்? கிருஷ்ணாவதாரத்தில் மொத்த இந்தியாவுக்கும் வராத சந்தேகம் உனக்கெப்படி வந்தது? சொல்லுப்பா".

( ரிஷிகுமார் )

நிலாவட்டம் (10)
"கடைசியா... என்ன சொன்னாங்க தெரியுமா. சிவா... இங்கே வாயேன் என்றாள். எனக்கு ஒரு வரம் தருவியா. உங்கப்பாவை நான் மன்னிச்சுட்டேன். நீயும் எனக்காக அவரை மன்னிச்சுடு...

( ரிஷபன் )

பொன்மொழிகள்
வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை.

( சூரகுடி பாலா )

இராசிபலன்கள் (27-8-2007 முதல் 2-9-2007 வரை)
தனுசு ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். ரேஸ், லாட்டரி போன்ற விஷயங்களில் ஏமாற்றம் அடையாதீர்கள். வீடுகளைத் திருத்திக் காட்டுவீர்கள்.

( டாக்டர்.ப.இசக்கி )

செய்திகள் அலசல்
பிரிட்டனில் ஐந்துபேரில் ஒருவர் தப்பான கணவனைத் தேர்ந்தெடுத்ததற்காக வருத்தப்படுகிறார்.

( ஜ.ப.ர )

His Name is Siva Shankar..(262)
There are those who worship the river and float lamps as an offering. Regardless of these, the river flows on.

( N C Sangeethaa )

கல்வி நமது செல்வம்!
கல்வி கற்க வேண்டும் - வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்! கல்வி கற்ற மக்கள் - உடலில் கண்கள் பெற்ற மக்கள்!

( என்.வி.சுப்பராமன் )

பரிசு
"பயப்படாதே பாலா. நான் வாழப் போறேன். எனக்கு ஏதாச்சும் ஒரு நல்ல வழி கிடைக்காமலா போயிடும். பாலா.. மறுபடியும் நாம சந்திக்கிறவரை என்னை ஞாபகம் வச்சிருப்பியா?"

( ரிஷபன் )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (8)
ஆகாஷ¤க்கு மனம் லேசாகி சிறகடித்துப் பறந்தது. அம்மா சொன்னதையும் மீறி வாழ்வில் முதல் முறையாகத் தான் அழகாக இருப்பதற்கு சந்தோஷப்பட்டான்.

( என்.கணேசன் )

நடக்க முடியாத நிஜம்
மவனே பொழச்சிக் கிடந்தா இந்தத் தண்ணியடிக்கிற பழக்கத்தை விட்டுறணும். எப்பிடியாவது பொழைச்சிக்கிட்டா, வேலைக்காராள்கிட்ட நல்லதனமா நடந்துக்கணும். கிடங்கை ஒழுங்கா பாத்துக்கணும்.

( எஸ். ஷங்கரநாராயணன் )

கவிதைகள்
உள்ளிழுத்து
வெளிவிடும் மூச்சுக்காற்று
கார்பன்- டை- ஆக்ஸைடாம்
யார் சொன்னது?

( மனுஸ்ரீ )

All the guys who would have mattered.
I did not know, but I am told
Our tickets do not entitle us for
Boarding or lodging

( A. Thiagarajan )

No comments: