Tuesday, October 02, 2007

சாரல் 332

2. வெற்றிக்கலை
வெற்றி பெற்றோருக்கும் வெற்றி பெறாதோருக்கும் இடையே உள்ள வேறுபாடு குறிக்கோளை நோக்கிச் செயல்படும் புத்திசாலித்தனமான உழைப்பு மட்டுமே ஆகும்.

( ச.நாகராஜன் )

நவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் (8)
"பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்குமா" என்பார்கள். இதிலிருந்தே என் பெருமையை அறியலாம். இறைவன் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரங்களை கீழே தருகிறேன்.

( சித்தூர் எஸ்.முருகேசன் )

அரசியல் அலசல்
உலகில் ஆப்பிரிகாவை அடுத்து நீர் பற்றாக் குறையால் பாதிக்கப்படும் நாடு இந்தியா என ஆய்வுக் குழுக்கள் அறிவிக்கின்றன.

( ஜ.ப.ர )

காவிய நாயகன் நேதாஜி (70)
நேதாஜி விமான விபத்தில் இறந்தது உண்மையா? பொய்யா? இந்த சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை. சில புதிர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல்தான் இருக்கின்றன. மூன்று விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டன.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

போனஸ்
"Can IQ be increased?" An excerpt from Breakthrough to Success Ebook - For members only

( Nilateam )

Mahendra Singh Dhoni
Holds the record for highest runs scored by a wicketkeeper, i.e. 183 not out. His innings of 183 not out is the highest score made by anyone in the second innings of an ODI.

( PS and Gayathri )

ஜோதிடம் கேளுங்கள்
பூர்வ புண்ணியதிபன் பாவ கிரகத்துடன் சம்பந்தமுற்று இருப்பதால் மன நிம்மதி இல்லாமல் இருக்கிறீர்கள். வருகிற ஐப்பசி மாதம் 29ம் தேதி (15-11-2007) குருபெயர்ச்சிக்கு மேல் சொத்துக்கள் கிடைக்கும்

( டாக்டர்.ப.இசக்கி )

சின்னச் சின்ன சினி சேதிகள்
சினிமாவில் ஏழைத் தந்தையாகவும் தாயாகவும் நடிக்கும் ராஜ்கிரணும் சரண்யாவும் உண்மையிலே அதிக சம்பளம் வாங்குகிறார்களாம்!

( ஜன்பத் )

ஆழமாகப் பயிலுங்கள்
உங்களுக்கு விவேகானந்தர் பிடிக்குமென்றால் நீங்கள் அவரது உபதேசங்கள் முழுவதையும் கற்றுத் தெளியவேண்டும் என்பது அவசியமில்லை. அத்தனை உபதேசங்களையும் காதில் வாங்கிப் போட்டுக் கொள்வோமே தவிர நடைமுறையில்
ஒன்றைக்கூட உருப்படியாக பின்பற்ற மாட்டோம்.

( ரிஷிகுமார் )

சபாஷ் இந்தியா !
20 - 20 ஓவர் பந்தயத்தில் முப்பதைத் தாண்டிய பெரிசுகளுக்கு இடமில்லை. உலக சாம்பியன்களான ஆஸ்திரேலியா கூட இளம்புயல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் வெளியேற நேர்ந்தது.

( டி.எஸ்.பத்மநாபன் )

நிலாவட்டம் (15)
"யாரோ ஒரு பொம்பளை... செத்துக் கிடந்திச்சு. பெரிய அய்யா... கொஞ்சம் செலவு பண்ணதால அனாதைப் பிணம்னு பெரிசா கேசு ஆவாம... போயிருச்சுங்க."

( ரிஷபன் )

செய்திகள் அலசல்
உலகிலேயே மிக நீளமானது எது? என்று கேட்டால் அது சீனப்பெருஞ் சுவருமல்ல, நைல் நதி செல்லும் பாதையுமல்ல, வேலையில்லாதவனின் பகல் பொழுதுதான் என்று சொல்கிறார் சிந்தனையாளரும் எழுத்தாளருமான எஸ். ராமகிருஷ்ணன்.

( ஜ.ப.ர )

நல்லதை எண்ணு (2)
ரியாஸ் அஜய்க்கு பல புதிய உத்திகளைக் கற்றுக் கொடுத்தான். தன்னை விட ரியாஸ் நன்றாக விளையாடுவது அஜய்க்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.

( நிலா )

PAINTINGS
கனவு அழகியின் வண்ண ஓவியம்

( Rangoli Ravi )

His Name is Siva Shankar..(267)
We are not able to see the breeze. But we are able to feel it.

( N C Sangeethaa )

இராசிபலன்கள் (1-10-2007 முதல் 7-10-2007 வரை)
மகர ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும். உடம்பில் இரத்த சம்பந்தமான நோய்கள், இதயநோய்கள் வர வாய்ப்புள்ளது

( டாக்டர்.ப.இசக்கி )

வல்லவன்
எங்கள் கம்பனிக்கு சனி திசை கடந்த மூன்று வருடங்களாக ரொம்பவே உச்சத்தில் இருக்கிறது. விஸ்வநாதப் பிரதாப சர்மா (அப்படித்தான் சொல்லவும் வேண்டும். எழுதவும் வேண்டும்.

( M.R.நடராஜன் )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (13)
எனக்கு அவள் அனுப்பின காசில் உயிர் பிழைச்சதே அவமானமாய் இருக்கு. இன்னும் அவள் வீட்டுக்கே போய் வாழ்றதை என்னால் நினைச்சுக் கூட பார்க்க முடியலை பார்வதி"

( என்.கணேசன் )

ஒன்று இரண்டு நான்கு (3)
மணி நாலு. நெளம்பி எதிர்பாராமல் அவளது ரெண்டாவது சக்களத்தி வந்து சேர்ந்தாள். நெளம்பியின் மூணுநாள் இது என அறிந்து அவள் முஸ்தபாவைத் தேடி வந்திருந்தாள்.

( எஸ்.ஷங்கரநாராயணன் )

கவிதைகள்
இப்பவும் ஏதோ ஒரு ஊர்ல
ஒரு தட்சிணாமூர்த்தி
உங்கையால மாலை வாங்கிப்
போட்டுக்குது தவறாம(ல்).

( ரிஷபன் )

தமிழ் சினிமா
உன்னை முகமூடியாய் அணிந்த
காரியவாதிகள் சிலரை
'மேல்' ஏற்றியும் வைத்தாய்..

( பனசை நடராஜன், சிங்கப்பூர் )

No comments: